புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
திறந்துவைத்தார் பிரதமர் மோடி I_vote_lcapதிறந்துவைத்தார் பிரதமர் மோடி I_voting_barதிறந்துவைத்தார் பிரதமர் மோடி I_vote_rcap 
25 Posts - 38%
heezulia
திறந்துவைத்தார் பிரதமர் மோடி I_vote_lcapதிறந்துவைத்தார் பிரதமர் மோடி I_voting_barதிறந்துவைத்தார் பிரதமர் மோடி I_vote_rcap 
19 Posts - 29%
mohamed nizamudeen
திறந்துவைத்தார் பிரதமர் மோடி I_vote_lcapதிறந்துவைத்தார் பிரதமர் மோடி I_voting_barதிறந்துவைத்தார் பிரதமர் மோடி I_vote_rcap 
6 Posts - 9%
வேல்முருகன் காசி
திறந்துவைத்தார் பிரதமர் மோடி I_vote_lcapதிறந்துவைத்தார் பிரதமர் மோடி I_voting_barதிறந்துவைத்தார் பிரதமர் மோடி I_vote_rcap 
4 Posts - 6%
T.N.Balasubramanian
திறந்துவைத்தார் பிரதமர் மோடி I_vote_lcapதிறந்துவைத்தார் பிரதமர் மோடி I_voting_barதிறந்துவைத்தார் பிரதமர் மோடி I_vote_rcap 
4 Posts - 6%
Raji@123
திறந்துவைத்தார் பிரதமர் மோடி I_vote_lcapதிறந்துவைத்தார் பிரதமர் மோடி I_voting_barதிறந்துவைத்தார் பிரதமர் மோடி I_vote_rcap 
2 Posts - 3%
prajai
திறந்துவைத்தார் பிரதமர் மோடி I_vote_lcapதிறந்துவைத்தார் பிரதமர் மோடி I_voting_barதிறந்துவைத்தார் பிரதமர் மோடி I_vote_rcap 
2 Posts - 3%
Srinivasan23
திறந்துவைத்தார் பிரதமர் மோடி I_vote_lcapதிறந்துவைத்தார் பிரதமர் மோடி I_voting_barதிறந்துவைத்தார் பிரதமர் மோடி I_vote_rcap 
1 Post - 2%
kavithasankar
திறந்துவைத்தார் பிரதமர் மோடி I_vote_lcapதிறந்துவைத்தார் பிரதமர் மோடி I_voting_barதிறந்துவைத்தார் பிரதமர் மோடி I_vote_rcap 
1 Post - 2%
Barushree
திறந்துவைத்தார் பிரதமர் மோடி I_vote_lcapதிறந்துவைத்தார் பிரதமர் மோடி I_voting_barதிறந்துவைத்தார் பிரதமர் மோடி I_vote_rcap 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
திறந்துவைத்தார் பிரதமர் மோடி I_vote_lcapதிறந்துவைத்தார் பிரதமர் மோடி I_voting_barதிறந்துவைத்தார் பிரதமர் மோடி I_vote_rcap 
155 Posts - 42%
ayyasamy ram
திறந்துவைத்தார் பிரதமர் மோடி I_vote_lcapதிறந்துவைத்தார் பிரதமர் மோடி I_voting_barதிறந்துவைத்தார் பிரதமர் மோடி I_vote_rcap 
140 Posts - 38%
mohamed nizamudeen
திறந்துவைத்தார் பிரதமர் மோடி I_vote_lcapதிறந்துவைத்தார் பிரதமர் மோடி I_voting_barதிறந்துவைத்தார் பிரதமர் மோடி I_vote_rcap 
21 Posts - 6%
Dr.S.Soundarapandian
திறந்துவைத்தார் பிரதமர் மோடி I_vote_lcapதிறந்துவைத்தார் பிரதமர் மோடி I_voting_barதிறந்துவைத்தார் பிரதமர் மோடி I_vote_rcap 
21 Posts - 6%
Rathinavelu
திறந்துவைத்தார் பிரதமர் மோடி I_vote_lcapதிறந்துவைத்தார் பிரதமர் மோடி I_voting_barதிறந்துவைத்தார் பிரதமர் மோடி I_vote_rcap 
8 Posts - 2%

7 Posts - 2%
T.N.Balasubramanian
திறந்துவைத்தார் பிரதமர் மோடி I_vote_lcapதிறந்துவைத்தார் பிரதமர் மோடி I_voting_barதிறந்துவைத்தார் பிரதமர் மோடி I_vote_rcap 
5 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
திறந்துவைத்தார் பிரதமர் மோடி I_vote_lcapதிறந்துவைத்தார் பிரதமர் மோடி I_voting_barதிறந்துவைத்தார் பிரதமர் மோடி I_vote_rcap 
4 Posts - 1%
Guna.D
திறந்துவைத்தார் பிரதமர் மோடி I_vote_lcapதிறந்துவைத்தார் பிரதமர் மோடி I_voting_barதிறந்துவைத்தார் பிரதமர் மோடி I_vote_rcap 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

திறந்துவைத்தார் பிரதமர் மோடி

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83994
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Jun 06, 2016 3:50 am

திறந்துவைத்தார் பிரதமர் மோடி TbAXTTWzTIGHCI7D7PRa+ModiAfgan
-

ஹெராட் (ஆப்கானிஸ்தான்):
ஆப்கானிஸ்தான் நாட்டில் இந்தியா சார்பில் புணரமைக்கப்பட்டுள்ள
`நட்புறவு அணையை' பிரதமர் நரேந்திர மோடி இன்று திறந்துவைத்தார்.

ஐந்து நாடுகளுக்கு இன்று அரசு முறை பயணத்தைத் தொடங்கியுள்ள
இந்திய பிரதமர் நரேந்திர மோடி முதலாவதாக, ஆப்கானிஸ்தான்
சென்றடைந்தார்.

ஆப்கானிஸ்தான் நாட்டின் ஹெராட் மாகாணத்தில் உள்ள சல்மா அணையை
இந்திய அரசு ரூ. 1700 கோடி மதிப்பில் புணரமைப்பு செய்துள்ளது. ஈரான் நாட்டு
எல்லையையொட்டி அமைந்துள்ள பகுதியில் கட்டப்பட்டுள்ள இந்த அணை
மூலம் 75000 ஹெக்டேர் நிலம் பாசன வசதி பெறும்.

மேலும், அணையிலிருந்து 42 மெகா வாட் மின்சாரமும் உற்பத்தி செய்யப்படும்.
இந்த அணைக்கு தற்போது 'நட்புறவு அணை' என பெயரிடப்பட்டுள்ளது.

இந்த அணையை பிரதமர் மோடி, அந்நாட்டு அதிபர் அஷ்ரஃப் கனியுடன் இணைந்து
தொடக்கிவைத்தார்.

அணை தொடக்கவிழாவில்பேசிய அந்நாட்டு அதிபர் அஷ்ரஃப் கனி,
இந்திய பிரதமர் மோடிக்கு ஆப்கானிஸ்தான் இரண்டாவது தாய்வீடு என்றார்.
இந்த அணை இந்தியா ஆப்கானிஸ்தான் இடையேயான நட்புறவுக்கும் வளர்ச்சிக்கும்
அடையாளமாக இருக்கும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

விழாவில் பேசிய இந்திய பிரதமர் நரேந்திர மோடி, இந்த அணை மூலம் நிலங்கள்
பாசன வசதி பெறுவதோடு இங்குள்ள இல்லங்களும வெளிச்சம் பெறும்.

மேலும், இந்த அணை ஆப்கானிஸ்தானின் எதிர்காலம் குறித்த நம்பிக்கையையும்
அதிகரிக்கும் என்றார்.
-
-------------------------------------------------
தினமணி

சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Postசிவனாசான் Mon Jun 06, 2016 3:52 am

நல்ல செய்தி பதிவு அய்யா >>>

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Jun 07, 2016 12:38 am

ஆப்கானிஸ்தான் நாட்டின் ஹெராட் மாகாணத்தில் உள்ள சல்மா அணையை
இந்திய அரசு ரூ. 1700 கோடி மதிப்பில் புணரமைப்பு செய்துள்ளது. ஈரான் நாட்டு
எல்லையையொட்டி அமைந்துள்ள பகுதியில் கட்டப்பட்டுள்ள இந்த அணை
மூலம் 75000 ஹெக்டேர் நிலம் பாசன வசதி பெறும்.

மேலும், அணையிலிருந்து 42 மெகா வாட் மின்சாரமும் உற்பத்தி செய்யப்படும்.
இந்த அணைக்கு தற்போது 'நட்புறவு அணை' என பெயரிடப்பட்டுள்ளது.

நல்லா பண்ணட்டும்..அப்படியே இங்கே தமிழ்நாட்டுக்கும் ஏதாவது வழி செய்து தடை இல்லாமல் காவிரி தண்ணீர் கிடைக்க வழி செய்யட்டும் புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக