புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» கருத்துப்படம் 29/06/2024
by mohamed nizamudeen Yesterday at 10:40 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:17 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 4:59 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:50 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:44 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:41 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:55 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:38 am

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:04 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Fri Jun 28, 2024 9:52 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:49 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Fri Jun 28, 2024 7:36 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:35 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:33 am

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
doctor விளக்கமளிக்கவும் ப்ளீஸ்... Poll_c10doctor விளக்கமளிக்கவும் ப்ளீஸ்... Poll_m10doctor விளக்கமளிக்கவும் ப்ளீஸ்... Poll_c10 
84 Posts - 46%
ayyasamy ram
doctor விளக்கமளிக்கவும் ப்ளீஸ்... Poll_c10doctor விளக்கமளிக்கவும் ப்ளீஸ்... Poll_m10doctor விளக்கமளிக்கவும் ப்ளீஸ்... Poll_c10 
69 Posts - 38%
T.N.Balasubramanian
doctor விளக்கமளிக்கவும் ப்ளீஸ்... Poll_c10doctor விளக்கமளிக்கவும் ப்ளீஸ்... Poll_m10doctor விளக்கமளிக்கவும் ப்ளீஸ்... Poll_c10 
9 Posts - 5%
Dr.S.Soundarapandian
doctor விளக்கமளிக்கவும் ப்ளீஸ்... Poll_c10doctor விளக்கமளிக்கவும் ப்ளீஸ்... Poll_m10doctor விளக்கமளிக்கவும் ப்ளீஸ்... Poll_c10 
7 Posts - 4%
mohamed nizamudeen
doctor விளக்கமளிக்கவும் ப்ளீஸ்... Poll_c10doctor விளக்கமளிக்கவும் ப்ளீஸ்... Poll_m10doctor விளக்கமளிக்கவும் ப்ளீஸ்... Poll_c10 
5 Posts - 3%
Balaurushya
doctor விளக்கமளிக்கவும் ப்ளீஸ்... Poll_c10doctor விளக்கமளிக்கவும் ப்ளீஸ்... Poll_m10doctor விளக்கமளிக்கவும் ப்ளீஸ்... Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
doctor விளக்கமளிக்கவும் ப்ளீஸ்... Poll_c10doctor விளக்கமளிக்கவும் ப்ளீஸ்... Poll_m10doctor விளக்கமளிக்கவும் ப்ளீஸ்... Poll_c10 
2 Posts - 1%
prajai
doctor விளக்கமளிக்கவும் ப்ளீஸ்... Poll_c10doctor விளக்கமளிக்கவும் ப்ளீஸ்... Poll_m10doctor விளக்கமளிக்கவும் ப்ளீஸ்... Poll_c10 
2 Posts - 1%
Manimegala
doctor விளக்கமளிக்கவும் ப்ளீஸ்... Poll_c10doctor விளக்கமளிக்கவும் ப்ளீஸ்... Poll_m10doctor விளக்கமளிக்கவும் ப்ளீஸ்... Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
doctor விளக்கமளிக்கவும் ப்ளீஸ்... Poll_c10doctor விளக்கமளிக்கவும் ப்ளீஸ்... Poll_m10doctor விளக்கமளிக்கவும் ப்ளீஸ்... Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
doctor விளக்கமளிக்கவும் ப்ளீஸ்... Poll_c10doctor விளக்கமளிக்கவும் ப்ளீஸ்... Poll_m10doctor விளக்கமளிக்கவும் ப்ளீஸ்... Poll_c10 
435 Posts - 47%
heezulia
doctor விளக்கமளிக்கவும் ப்ளீஸ்... Poll_c10doctor விளக்கமளிக்கவும் ப்ளீஸ்... Poll_m10doctor விளக்கமளிக்கவும் ப்ளீஸ்... Poll_c10 
320 Posts - 35%
Dr.S.Soundarapandian
doctor விளக்கமளிக்கவும் ப்ளீஸ்... Poll_c10doctor விளக்கமளிக்கவும் ப்ளீஸ்... Poll_m10doctor விளக்கமளிக்கவும் ப்ளீஸ்... Poll_c10 
77 Posts - 8%
T.N.Balasubramanian
doctor விளக்கமளிக்கவும் ப்ளீஸ்... Poll_c10doctor விளக்கமளிக்கவும் ப்ளீஸ்... Poll_m10doctor விளக்கமளிக்கவும் ப்ளீஸ்... Poll_c10 
38 Posts - 4%
mohamed nizamudeen
doctor விளக்கமளிக்கவும் ப்ளீஸ்... Poll_c10doctor விளக்கமளிக்கவும் ப்ளீஸ்... Poll_m10doctor விளக்கமளிக்கவும் ப்ளீஸ்... Poll_c10 
30 Posts - 3%
prajai
doctor விளக்கமளிக்கவும் ப்ளீஸ்... Poll_c10doctor விளக்கமளிக்கவும் ப்ளீஸ்... Poll_m10doctor விளக்கமளிக்கவும் ப்ளீஸ்... Poll_c10 
8 Posts - 1%
Karthikakulanthaivel
doctor விளக்கமளிக்கவும் ப்ளீஸ்... Poll_c10doctor விளக்கமளிக்கவும் ப்ளீஸ்... Poll_m10doctor விளக்கமளிக்கவும் ப்ளீஸ்... Poll_c10 
5 Posts - 1%
sugumaran
doctor விளக்கமளிக்கவும் ப்ளீஸ்... Poll_c10doctor விளக்கமளிக்கவும் ப்ளீஸ்... Poll_m10doctor விளக்கமளிக்கவும் ப்ளீஸ்... Poll_c10 
5 Posts - 1%
Srinivasan23
doctor விளக்கமளிக்கவும் ப்ளீஸ்... Poll_c10doctor விளக்கமளிக்கவும் ப்ளீஸ்... Poll_m10doctor விளக்கமளிக்கவும் ப்ளீஸ்... Poll_c10 
4 Posts - 0%
Ammu Swarnalatha
doctor விளக்கமளிக்கவும் ப்ளீஸ்... Poll_c10doctor விளக்கமளிக்கவும் ப்ளீஸ்... Poll_m10doctor விளக்கமளிக்கவும் ப்ளீஸ்... Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

doctor விளக்கமளிக்கவும் ப்ளீஸ்...

Page 1 of 2 1, 2  Next

reeshma.arafath
reeshma.arafath
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 2
இணைந்தது : 05/06/2016

Postreeshma.arafath Sun Jun 05, 2016 4:36 pm

என்னுடைய இந்த சந்தேகத்திற்கு விளக்கமளிக்கவும் ப்ளீஸ்...
எனக்கு திருமணமாகி 5 ஆண்டுகளாக குழந்தை இல்லாமல் இருந்து 4 மாதங்களுக்கு முன்னால் Laparoscopy for  PCOD DRILLING & FIBROID removal சிகிச்சைக்கு பிறகு கர்ப்பமாகி இருக்கிறேன். இப்போது 12 வாரம் கர்ப்பம். 11வது வாரம் ஸ்கேன் செய்த போது
*peri sac collection (haemorrhage)* and *evidence of 3.6 × 2.5 cms cystic area in ovary ? corpus luteal cyst*  
என்று ரிப்போர்ட் வந்தது. டாக்டரிடம் கேட்டபோது பயப்படும்படி ஒன்றுமில்லை என்று கூறி
proluton depot 250 mg injection 4 dose  போட சொன்னார்.  2 dose எடுத்திருக்கிறேன்.

haemorrhage என்றால் என்ன? அதுபற்றி விளக்கவும்
இதனால் குழந்தையின் வளர்ச்சியில் ஏதேனும் பாதிப்பு உண்டாகுமா?

விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Mon Jun 06, 2016 12:22 am

ஐந்தாண்டுகளாக தவமிருந்து கர்ப்பம் தரித்திருக்கிறீர்கள். வாழ்த்துக்கள். இந்த நேரத்தில் தேவையில்லாத மனகுழப்பங்களுக்கு ஆளாகாதீர்கள். தேவையற்ற விஷயங்களில் அதீத கவனம் செலுத்துவதனால் தான் நிறைய குழப்பம் ஏற்படுகிறது. பயப்படும் படியாக ஒன்றுமில்லை என்று டாக்டர் தான் சொல்லிவிட்டார் இல்லையா... அது பற்றி எதுவும் ஆராய்ச்சி செய்யாமல் மனதை ரிலாக்ஸ் ஆக வைத்திருங்கள். குழந்தையின் நலனுக்கும், உங்களுக்கும் அது தான் இப்போது தேவை.
விமந்தனி
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் விமந்தனி

doctor விளக்கமளிக்கவும் ப்ளீஸ்... EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticondoctor விளக்கமளிக்கவும் ப்ளீஸ்... L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312doctor விளக்கமளிக்கவும் ப்ளீஸ்... EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35023
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon Jun 06, 2016 8:43 pm

ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல்

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Mon Jun 06, 2016 9:48 pm

நம்முடைய ஈகரையில் டாக்டர்கள் யாருமில்லையா ? இவருக்கு விளக்கம் சொல்வதற்கு .

டாக்டர் . சுந்தர்ராஜ் தயாளன் மருத்துவத் துறையில் டாக்டர் என்று எண்ணுகிறேன் . அவருடைய பார்வையில் இந்தப் பதிவு பட்டால் , விளக்கம் சொல்வார். அவர் ஈகரைக்கு வந்து நீண்ட நாட்களாயிற்று . தொழிலில் பிசியாக இருக்கிறார் என்று எண்ணுகிறேன் .

தமிழ்ப் புலமை மிக்கவர் . யாப்பிலக்கணம் நன்கு கற்றவர் . செய்யுள் இயற்றும் திறமை மிக்கவர் .

இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35023
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon Jun 06, 2016 10:29 pm

M.Jagadeesan wrote:நம்முடைய ஈகரையில் டாக்டர்கள் யாருமில்லையா ? இவருக்கு விளக்கம் சொல்வதற்கு .

டாக்டர் . சுந்தர்ராஜ்  தயாளன் மருத்துவத் துறையில் டாக்டர் என்று எண்ணுகிறேன் . அவருடைய பார்வையில் இந்தப் பதிவு பட்டால் , விளக்கம் சொல்வார். அவர் ஈகரைக்கு வந்து நீண்ட நாட்களாயிற்று . தொழிலில் பிசியாக இருக்கிறார் என்று எண்ணுகிறேன் .

தமிழ்ப் புலமை மிக்கவர் . யாப்பிலக்கணம் நன்கு கற்றவர் . செய்யுள் இயற்றும் திறமை மிக்கவர் .
மேற்கோள் செய்த பதிவு: 1209967

அவர் மருத்துவர் அல்ல .  அவர் முனைவர் .

டாக்டர் திவாகர், (ரஸ்சியாவில் பயின்றவர் .) என்று ஒருவர் உண்டு . மருத்துவர் . நீண்ட காலமாக வருவதில்லை .

டாக்டர் MKR சந்தானம் மருத்துவர் என எண்ணுகிறேன் .

எது எப்பிடி இருப்பினும் குடும்ப டாக்டர் கூறுவதை கேட்டு கவலை இன்றி இருப்பதே நல்லது .

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Jun 07, 2016 1:31 am

விமந்தனி wrote:ஐந்தாண்டுகளாக தவமிருந்து கர்ப்பம் தரித்திருக்கிறீர்கள். வாழ்த்துக்கள். இந்த நேரத்தில் தேவையில்லாத மனகுழப்பங்களுக்கு ஆளாகாதீர்கள். தேவையற்ற விஷயங்களில் அதீத கவனம் செலுத்துவதனால் தான் நிறைய குழப்பம் ஏற்படுகிறது. பயப்படும் படியாக ஒன்றுமில்லை என்று டாக்டர் தான் சொல்லிவிட்டார் இல்லையா... அது பற்றி எதுவும் ஆராய்ச்சி செய்யாமல் மனதை ரிலாக்ஸ் ஆக வைத்திருங்கள். குழந்தையின் நலனுக்கும், உங்களுக்கும் அது தான் இப்போது தேவை.
மேற்கோள் செய்த பதிவு: 1209880

சரியா சொன்னீங்க ! ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல்

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Jun 07, 2016 1:33 am

M.Jagadeesan wrote:நம்முடைய ஈகரையில் டாக்டர்கள் யாருமில்லையா ? இவருக்கு விளக்கம் சொல்வதற்கு .

டாக்டர் . சுந்தர்ராஜ்  தயாளன் மருத்துவத் துறையில் டாக்டர் என்று எண்ணுகிறேன் . அவருடைய பார்வையில் இந்தப் பதிவு பட்டால் , விளக்கம் சொல்வார். அவர் ஈகரைக்கு வந்து நீண்ட நாட்களாயிற்று . தொழிலில் பிசியாக இருக்கிறார் என்று எண்ணுகிறேன் .

தமிழ்ப் புலமை மிக்கவர் . யாப்பிலக்கணம் நன்கு கற்றவர் . செய்யுள் இயற்றும் திறமை மிக்கவர் .

டாக்டர் . சுந்தர்ராஜ்  தயாளன் ஐயா MBBS மருத்துவர் இல்லை..............

டாக்டர் திவாகர், (ரஸ்சியாவில் பயின்றவர் .) என்று ஒருவர் உண்டு . மருத்துவர் . நீண்ட காலமாக வருவதில்லை .

டாக்டர் சாந்தாராம் அண்ணா MBBS மருத்துவர் ! புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
avatar
Guest
Guest

PostGuest Tue Jun 07, 2016 3:22 pm

1.haemorrhage என்றால் என்ன?  மெல்லிய இரத்தக் குழாய்-நாடி- உடைந்து குருதிக்கசிவு ஏற்படுவது haemorrhage எனப்படுகிறது.உடலின் எப்பகுதியிலும் இப்படி ஏற்படலாம்.மூலத்தில் ஏற்படும் நோய்-மூல நோய்-hemorrhoid  எனப்படுகிறது.மூளையில் ஏற்பட்டால் அது  subarachnoid haemorrhage  எனப்படுகிறது. இப்படி மூளையில் ஏற்படுவது ஒருவகை stroke  ஆகும்.

2.peri sac collection (haemorrhage) - subchorionic hemorrhage-  என்பது uterine wall ற்கும் chorionic membrane இடையே இரத்தம் சேர்வது, placenta  பகுதியில் இரத்தக்கசிவு ஏற்படுவதாகும். இது ஒரு பக்கத்தில் மட்டுமே பொதுவாக வருகிறது. சாதாரணமாக ஏற்படும்  peri sac collection
தானாகவே சில நாட்களில் மறைந்து விடுகிறது.அதனால் கவலைப்பட ஏதுமில்லை.இதனால் கருச்சிதைவோ,கருவுக்கு பாதிப்போ, வேறு எதுவும் ஏற்படுவதில்லை.பொதுவாக கருவுற்று 10-15 நாட்களில் இருந்து 20 வாரங்களுக்குள்வரலாம்.சில சமயங்களில் implantational bleeds எனவும்  சொல்வார்கள்.பொதுவாக தானாக கரைந்து மறைந்து விடுவதால்,cyst  மறையும் வரை ஓய்வு, கவலைப்படாது மன அமைதியுடன் இருப்பது,மறையும் வரை உடலுறவை தவிர்ப்பது தவிர தனியாக மருத்துவம் தேவையற்றதாகும்.இது சாதாரணமாக ஏற்படுவது தான்.

3.evidence of 3.6 × 2.5 cms cystic area in ovary  -corpus luteal cyst -  Corpus luteum cysts- இது சாதாரணமானதாகும். 7-8 cm என பெரிதாகி இரத்தக்கசிவு,வலி இருக்குமானால் நீக்குவது பற்றி மருத்துவர் முடிவு செய்வார்.இப்படி ஏற்படுவது மிக மிகக் குறைவாகும்.அந்த நிலை ஏற்படுமானால் நீக்குவதும் மிக சுலபாமானதாகும்.
4.cyst -ovary இன் ஒரு பக்கத்திலேயே ஏற்படுகிறது.கர்ப்பம் ஏற்படாமல் இருப்பவர்களுக்கும் ஏற்படலாம்.அது சில நாட்களில் தானாக மறைந்து விடுகிறது.ovarian cyst   என்பது நீர்-இரத்தம் அந்த இடத்தில் சேர்வதைக் குறிக்கும்.இதனால் கருவுக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படுவதில்லை என்பதால் கவலைப்படவும் ஏதுமில்லை. எங்கோ ஒருவருக்கு இரத்தக்கசிவு வலி ஏற்படலாம். அதை மருத்துவர் சுலபமாக தீர்த்து விடுவார்.

5.Proluton depot -(Hydroxyprogesterone) 250 – இயற்கையாகவே  – progesterone -natural female sex hormone progesterone -என்ற ஹோர்மோன்  placenta சுரக்கிறது. placental function ற்கு மேலும் வலுவேற்றவும் பாதுகாப்பு தரவும் செயற்கையான இந்த ஹோர்மோன்  நான்கு தடவைகள்  தரப்படுகிறது.

அடிக்கடி கருச்சிதைவு ஏற்படும் தாய்மார்களுக்கு கருச்சிதைவு ஏற்படாமல் இருக்கவும் கருவுக்கு பாதுகாப்பு தரவும்  சற்று அதிகமாக 500mg  வரை கொடுப்பார்கள்.

மொத்தமாக சொல்வதானால் இது சாதாரணமாக வருவதும்,தானாக மறைந்தும் விடுகிறது என்பதால் கவலைப்பட எதுவும் கிடையாது.இதனால் கருவுக்கு பாதிப்பும் ஏற்படுவதில்லை.

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Tue Jun 07, 2016 3:24 pm

விரிவான விளக்கத்திற்கு மிக்க நன்றி திரு மூர்த்தி அவர்களே , உறுப்பினர் அறிமுக பகுதிக்கு சென்று உங்களை பற்றி அறிமுகபடுத்திகொள்ளுங்களேன்

reeshma.arafath
reeshma.arafath
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 2
இணைந்தது : 05/06/2016

Postreeshma.arafath Tue Jun 07, 2016 4:01 pm

பதிலளித்த அனைவருக்கும் நன்றி. குறிப்பாக திரு மூர்த்தி அவர்களுக்கு...

Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக