புதிய பதிவுகள்
» அலங்கார முகமூடிகள்!
by Dr.S.Soundarapandian Today at 12:14 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 12:11 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:51 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Yesterday at 8:03 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:22 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Yesterday at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Wed Jul 03, 2024 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
நீங்கள் வருமான வரியில் இருந்து தப்பிக்க வேண்டுமா..? : 9 வரி சேமிப்பு முதலீடுகள்  Poll_c10நீங்கள் வருமான வரியில் இருந்து தப்பிக்க வேண்டுமா..? : 9 வரி சேமிப்பு முதலீடுகள்  Poll_m10நீங்கள் வருமான வரியில் இருந்து தப்பிக்க வேண்டுமா..? : 9 வரி சேமிப்பு முதலீடுகள்  Poll_c10 
54 Posts - 47%
ayyasamy ram

48 Posts - 42%
T.N.Balasubramanian

5 Posts - 4%
mohamed nizamudeen

Dr.S.Soundarapandian

2 Posts - 2%
ஜாஹீதாபானு

1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

நீங்கள் வருமான வரியில் இருந்து தப்பிக்க வேண்டுமா..? : 9 வரி சேமிப்பு முதலீடுகள்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82799
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Jun 02, 2016 4:45 pm

வருமான வரியை குறைக்க என்ன வழி,
எப்படி வரி செலுத்துவதிலிருந்து தப்பிகலாம் என பலரும்
யோசித்துக் கொண்டிருப்பீர்கள்..

இதோ உங்களுக்குத்தான் இந்த 80 'சி'-யின் கீழ் வரி சேமிப்பு
முதலீடு. பின்வரும் 9 வரி சேமிப்பு முதலீட்டில் ஏதாவது
ஒன்றை நீங்கள் தேர்வு செய்து வருமான வரியை குறைத்துக்
கொள்ளலாமே..

1. பொது வருங்கால வைப்பு நிதி

-
இது ஒரு பெரிய நீண்ட கால வரி சேமிப்பு முதலீடு ஆகும்.
இந்த ஓய்வூதிய முதலீட்டு திட்டத்தில் அதிகபட்சமாக
1.5 லட்சம் ரூபாய் வரை முதலீடு செய்து வரி விலக்கு பெறலாம்.

மேலும் பொது வருங்கால வைப்பு நிதி திட்டத்தின் மீதான
வட்டி வருமானம் மற்றும் முதிர்வு பெறப்பட்ட தொகை ஆகிய
இரண்டிற்கும் வரி விலக்கு உண்டு.

2. ஈக்விட்டி லிங்க்டு சேமிப்பு திட்டம்
-
இந்த முதலீடு திட்டத்தில் ஒரு நிதி ஆண்டில் அதிகபட்சமாக
ரூ 1.5 லட்சம் வரி விலக்கு வழங்குகிறது. இந்த திட்டத்தின்
செயல்பாடு பொறுத்து ஒரு குறிப்பிட்ட ஆண்டில் வட்டி விகிதம்
மற்றும் முதலீடு முதிர்வுத் தொகைக்கும் வரி விலக்கு
அளிக்கப்படும்.

3. நிலையான வைப்புத் தொகை
-
நிலையான வைப்புத் தொகை பிரபலமான மற்றொரு வரி
சேமிப்பு முதலீடாகும். வங்கி மற்றும் தபால் அலுவலகங்களிடையே
நிலையான வைப்புத் தொகையின் வட்டி விகிதம் வேறுபடும்.

குறைந்தபட்ச 5 ஆண்டு கால வைப்புத் தொகைக்கு வரி விலக்கு
அதிகபட்ச வரி விலக்கு ரூ .1.5 லட்சம் ஆகும். வட்டி மற்றும் முதிர்வு
தொகை வரிவிதிப்புக்கு உட்பட்டதே.

4. என்.எஸ்.சி. - தேசிய சேமிப்பு சான்றிதழ்
-
என்எஸ்சி என்பது இந்திய அஞ்சல் அலுவலகம் வெளியிட்டுள்ள
வரி சேமிப்பு முதலீடு ஆகும். இது ஒரு 5 ஆண்டு திட்டம். இந்த
முதலீட்டிற்கும் வரி விலக்கு உண்டு. எனினும் இந்த முதலீட்டின்
மூலம் பெறப்படும் வட்டி வரி விதிப்பிற்குட்பட்டதே.

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82799
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Jun 02, 2016 4:46 pm

5. ஊழியர் சேமநல நிதியம்
-
இந்த திட்டத்தில் அதிகபட்சமாக 1.5 லட்சம் வரை சேமிக்க
முடியும். இந்த முதலீடு 12. சதவீதம் ஊழியர்களின் அடைப்படை
சம்பளத்தில் இருந்தும், மேலும் 12 சதவீதம் வேலை அளித்த
நிறுவனத்தாரும் செலுத்த வேண்டும்.

இந்த தொகை முதிர்வின் போது பெறப்படும் வட்டிக்கு வரி
விலக்கு உண்டு.

6. ஆயுள் காப்பீடு

-
வருமான வரிச் சட்டம் பிரிவு 80 சி இன் கீழ் மிகவும் பிரபலமான
வரி சேமிப்பு முதலீட்டு திட்டம் ஆயுள் காப்பீடு. ஒரு நிதியாண்டில்
1.5 லட்சம் ரூபாய் வரை வரி விலக்கு அனுமதிக்கப்படுகிறது.

முதலீட்டு தொகை முதிர்வின் போதோ அல்லது பாலிசிதாரர்
இறப்புக்குப் பின் வழங்கப்படும் தொகைக்கோ வரி விதிக்கப்
படுவதில்லை. இதுதவிர ஆயுள் காப்பீடு மூலமாக ஒருவரது
வாழ்வில் சேமிப்பு நலன்கள் பலவும் கிடைக்க உதவுகிறது.

7. யூலிப் (யூனிட் காப்பீட்டு திட்டம்)
-
யூலிப் ஒரு தனிச் சிறப்பு மிக்க கூட்டு காப்பீட்டு திட்டமாகும்.
இதில் வருடத்திற்கு ரூ 1.5 லட்சம் வரி சேமிப்பு வழங்கப்படுகிறது.
நாம் செலுத்திய பிரீமியம் காப்பீடு மற்றும் முதலீடு என பிரித்து
வழங்கப்படுகிறது. முதிர்ச்சியில் பெறப்படும் தொகைக்கும் வரி
விலக்கு உண்டு.

8. என்.பி.எஸ். (தேசிய ஓய்வூதிய சிஸ்டம்)
-
தேசிய ஓய்வூதிய அமைப்பு ஒரு கூடுதல் வரி சேமிப்பு முதலீடு
ஆகும். இது ஒரு நீண்டகால சேமிப்பு திட்டமாகும். இத்திட்டம்
ஓய்வு காலத்தை முக்கிய நோக்கமாக கொண்டு செயல்படுவதா.
இடையில் திரும்ப பெற கடுமையான விதிமுறைகள் கடை
பிடிக்கப்படுகின்றன.

இத்திட்டத்தில் அதிகபட்சமாக 50,000 ரூபாய் வரை வருமான வரி
கழிக்கப்படும். எனினும் வேலை வழங்கிய நிறுவனம் இந்த
கணக்கில் பங்களிப்பு செய்தால் எந்த வரம்பும் இல்லாமல் வரி
விலக்கு இருக்கும்.
-

9. சுகன்யா சம்ரிதி யோஜனா

-
பெறோர்கள் அல்லது பாதுகாப்பாளர்களால் பெண்
குழந்தைகளுக்கு செலுத்தப்படும் செல்வமகள் சேமிப்பு திட்டமாகும்.
பெண் குழந்தையை பெற்றெடுத்தவர்கள் எந்த நேரத்திலும் இந்த
கணக்கை தொடங்கலாம்.

மத்திய அரசு 10-வயதிற்குட்பட்ட பெண் குழந்தைகளின் எதிர்கால
நலனை கருத்தில் கொண்டு சுகன்யா சம்ரிதி யோஜனா எனும்
செல்வமகள் சேமிப்பு திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.

ஒரு நிதியாண்டில் 1.50,000 ரூபாய் வரை இத்திட்டத்தில் சேமிக்கலாம்.
தொகை முதிர்வின் போது வழங்கப்படும் வட்டிக்கு வரி விலக்கு
உண்டு.
-
---------------------------------------------------
தினமணி

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35031
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu Jun 02, 2016 6:13 pm

ஒருங்கிணைக்கப்பட்ட உபயோகமான தகவல்கள் , எப்போதும் போல் தந்துள்ளீர் ayyasami ram . நீங்கள் வருமான வரியில் இருந்து தப்பிக்க வேண்டுமா..? : 9 வரி சேமிப்பு முதலீடுகள்  103459460 நீங்கள் வருமான வரியில் இருந்து தப்பிக்க வேண்டுமா..? : 9 வரி சேமிப்பு முதலீடுகள்  1571444738

ரமணியன்
T.N.Balasubramanian
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் T.N.Balasubramanian

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Thu Jun 02, 2016 10:54 pm

அருமையான பகிர்வு. நீங்கள் வருமான வரியில் இருந்து தப்பிக்க வேண்டுமா..? : 9 வரி சேமிப்பு முதலீடுகள்  1571444738

நீங்கள் வருமான வரியில் இருந்து தப்பிக்க வேண்டுமா..? : 9 வரி சேமிப்பு முதலீடுகள்  EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonநீங்கள் வருமான வரியில் இருந்து தப்பிக்க வேண்டுமா..? : 9 வரி சேமிப்பு முதலீடுகள்  L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312நீங்கள் வருமான வரியில் இருந்து தப்பிக்க வேண்டுமா..? : 9 வரி சேமிப்பு முதலீடுகள்  EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Jun 07, 2016 12:55 pm

அருமை அருமை அருமை............ராம் அண்ணா ! ............ நீங்கள் வருமான வரியில் இருந்து தப்பிக்க வேண்டுமா..? : 9 வரி சேமிப்பு முதலீடுகள்  103459460 நீங்கள் வருமான வரியில் இருந்து தப்பிக்க வேண்டுமா..? : 9 வரி சேமிப்பு முதலீடுகள்  1571444738 அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக