புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 21/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:44 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 10:01 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:34 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:46 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:50 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:36 pm

» பாயச வகைகள்…
by ayyasamy ram Yesterday at 5:26 pm

» ஆடியில் அம்மனுக்குப் படைக்க பாயச வகைகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 5:22 pm

» இன்றைய செய்திகள் - ஜூலை 21
by ayyasamy ram Yesterday at 5:17 pm

» அப்பா மாறவேயில்லை!
by ayyasamy ram Yesterday at 5:15 pm

» விளையாட்டு செய்திகள்
by ayyasamy ram Yesterday at 4:49 pm

» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 4:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:37 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:09 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:50 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:35 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:00 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 1:43 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:04 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:36 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:00 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 10:48 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:34 am

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Sat Jul 20, 2024 10:35 pm

» ஒரு பக்க கதைகள்
by ayyasamy ram Sat Jul 20, 2024 10:27 pm

» பல்சுவை களஞ்சியம்
by ayyasamy ram Sat Jul 20, 2024 10:22 pm

» மருத்துவ குறிப்புகள்
by ayyasamy ram Sat Jul 20, 2024 8:35 pm

» ஏண்டா ஆடிட்டே வர...
by ayyasamy ram Sat Jul 20, 2024 8:32 pm

» அந்தகன் -ரிலீஸ் தேதி…
by ayyasamy ram Sat Jul 20, 2024 8:29 pm

» நீதிக்கதை - மூன்று கிணறுகள்
by ayyasamy ram Sat Jul 20, 2024 8:28 pm

» நீதிக்கதை - செய்யும் செயல்
by ayyasamy ram Sat Jul 20, 2024 8:26 pm

» வீட்டில்….(புதுக்கவிதைகள்)
by ayyasamy ram Sat Jul 20, 2024 8:06 pm

» இன்றைய செய்திகள் - ஜூலை 20
by ayyasamy ram Sat Jul 20, 2024 8:02 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Fri Jul 19, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள் - ஜூலை 19
by ayyasamy ram Fri Jul 19, 2024 10:45 pm

» அருகம்புல் சாறு
by ayyasamy ram Fri Jul 19, 2024 10:44 pm

» குதிரை - புதுக்கவிதை
by T.N.Balasubramanian Fri Jul 19, 2024 9:32 pm

» மைக்ரோசாப்ட் விண்டோஸ் முடக்கம்- ஐ.டி,விமான சேவை கடும் பாதிப்பு
by T.N.Balasubramanian Fri Jul 19, 2024 9:23 pm

» முக அழகிற்கு பழ ஃபேஷியல் பல...
by ayyasamy ram Fri Jul 19, 2024 8:48 pm

» ஆடி வெள்ளி விரதத்தின் மகிமை
by ayyasamy ram Fri Jul 19, 2024 8:46 pm

» ஆஹா நுங்கு
by ayyasamy ram Fri Jul 19, 2024 8:18 pm

» குட்டி குட்டி வீட்டுக் குறிப்புகள்
by ayyasamy ram Fri Jul 19, 2024 8:17 pm

» தேடிச்சென்று அன்பை நிரூபிக்க வேண்டாம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Jul 19, 2024 8:13 pm

» சண்டை - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Jul 19, 2024 8:11 pm

» ஆசை தீர வாழ்ந்திட வேண்டும் - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Jul 19, 2024 8:10 pm

» புஷ்பா 2- நடிகர் இயக்குநர் மோதல்...
by ayyasamy ram Fri Jul 19, 2024 8:09 pm

» அப்பனே முருகா! -காளி வெங்கட்
by ayyasamy ram Fri Jul 19, 2024 8:08 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நீங்கள் வருமான வரியில் இருந்து தப்பிக்க வேண்டுமா..? : 9 வரி சேமிப்பு முதலீடுகள் Poll_c10நீங்கள் வருமான வரியில் இருந்து தப்பிக்க வேண்டுமா..? : 9 வரி சேமிப்பு முதலீடுகள் Poll_m10நீங்கள் வருமான வரியில் இருந்து தப்பிக்க வேண்டுமா..? : 9 வரி சேமிப்பு முதலீடுகள் Poll_c10 
378 Posts - 50%
heezulia

274 Posts - 36%
Dr.S.Soundarapandian
நீங்கள் வருமான வரியில் இருந்து தப்பிக்க வேண்டுமா..? : 9 வரி சேமிப்பு முதலீடுகள் Poll_c10நீங்கள் வருமான வரியில் இருந்து தப்பிக்க வேண்டுமா..? : 9 வரி சேமிப்பு முதலீடுகள் Poll_m10நீங்கள் வருமான வரியில் இருந்து தப்பிக்க வேண்டுமா..? : 9 வரி சேமிப்பு முதலீடுகள் Poll_c10 
24 Posts - 3%
mohamed nizamudeen
நீங்கள் வருமான வரியில் இருந்து தப்பிக்க வேண்டுமா..? : 9 வரி சேமிப்பு முதலீடுகள் Poll_c10நீங்கள் வருமான வரியில் இருந்து தப்பிக்க வேண்டுமா..? : 9 வரி சேமிப்பு முதலீடுகள் Poll_m10நீங்கள் வருமான வரியில் இருந்து தப்பிக்க வேண்டுமா..? : 9 வரி சேமிப்பு முதலீடுகள் Poll_c10 
21 Posts - 3%
T.N.Balasubramanian

18 Posts - 2%
i6appar

16 Posts - 2%
Anthony raj

13 Posts - 2%
prajai

9 Posts - 1%
kavithasankar

6 Posts - 1%
Jenila

4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நீங்கள் வருமான வரியில் இருந்து தப்பிக்க வேண்டுமா..? : 9 வரி சேமிப்பு முதலீடுகள்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83128
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Jun 02, 2016 4:45 pmவருமான வரியை குறைக்க என்ன வழி,
எப்படி வரி செலுத்துவதிலிருந்து தப்பிகலாம் என பலரும்
யோசித்துக் கொண்டிருப்பீர்கள்..

இதோ உங்களுக்குத்தான் இந்த 80 'சி'-யின் கீழ் வரி சேமிப்பு
முதலீடு. பின்வரும் 9 வரி சேமிப்பு முதலீட்டில் ஏதாவது
ஒன்றை நீங்கள் தேர்வு செய்து வருமான வரியை குறைத்துக்
கொள்ளலாமே..

1. பொது வருங்கால வைப்பு நிதி

-
இது ஒரு பெரிய நீண்ட கால வரி சேமிப்பு முதலீடு ஆகும்.
இந்த ஓய்வூதிய முதலீட்டு திட்டத்தில் அதிகபட்சமாக
1.5 லட்சம் ரூபாய் வரை முதலீடு செய்து வரி விலக்கு பெறலாம்.

மேலும் பொது வருங்கால வைப்பு நிதி திட்டத்தின் மீதான
வட்டி வருமானம் மற்றும் முதிர்வு பெறப்பட்ட தொகை ஆகிய
இரண்டிற்கும் வரி விலக்கு உண்டு.

2. ஈக்விட்டி லிங்க்டு சேமிப்பு திட்டம்
-
இந்த முதலீடு திட்டத்தில் ஒரு நிதி ஆண்டில் அதிகபட்சமாக
ரூ 1.5 லட்சம் வரி விலக்கு வழங்குகிறது. இந்த திட்டத்தின்
செயல்பாடு பொறுத்து ஒரு குறிப்பிட்ட ஆண்டில் வட்டி விகிதம்
மற்றும் முதலீடு முதிர்வுத் தொகைக்கும் வரி விலக்கு
அளிக்கப்படும்.

3. நிலையான வைப்புத் தொகை
-
நிலையான வைப்புத் தொகை பிரபலமான மற்றொரு வரி
சேமிப்பு முதலீடாகும். வங்கி மற்றும் தபால் அலுவலகங்களிடையே
நிலையான வைப்புத் தொகையின் வட்டி விகிதம் வேறுபடும்.

குறைந்தபட்ச 5 ஆண்டு கால வைப்புத் தொகைக்கு வரி விலக்கு
அதிகபட்ச வரி விலக்கு ரூ .1.5 லட்சம் ஆகும். வட்டி மற்றும் முதிர்வு
தொகை வரிவிதிப்புக்கு உட்பட்டதே.

4. என்.எஸ்.சி. - தேசிய சேமிப்பு சான்றிதழ்
-
என்எஸ்சி என்பது இந்திய அஞ்சல் அலுவலகம் வெளியிட்டுள்ள
வரி சேமிப்பு முதலீடு ஆகும். இது ஒரு 5 ஆண்டு திட்டம். இந்த
முதலீட்டிற்கும் வரி விலக்கு உண்டு. எனினும் இந்த முதலீட்டின்
மூலம் பெறப்படும் வட்டி வரி விதிப்பிற்குட்பட்டதே.

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83128
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Jun 02, 2016 4:46 pm

5. ஊழியர் சேமநல நிதியம்
-
இந்த திட்டத்தில் அதிகபட்சமாக 1.5 லட்சம் வரை சேமிக்க
முடியும். இந்த முதலீடு 12. சதவீதம் ஊழியர்களின் அடைப்படை
சம்பளத்தில் இருந்தும், மேலும் 12 சதவீதம் வேலை அளித்த
நிறுவனத்தாரும் செலுத்த வேண்டும்.

இந்த தொகை முதிர்வின் போது பெறப்படும் வட்டிக்கு வரி
விலக்கு உண்டு.

6. ஆயுள் காப்பீடு

-
வருமான வரிச் சட்டம் பிரிவு 80 சி இன் கீழ் மிகவும் பிரபலமான
வரி சேமிப்பு முதலீட்டு திட்டம் ஆயுள் காப்பீடு. ஒரு நிதியாண்டில்
1.5 லட்சம் ரூபாய் வரை வரி விலக்கு அனுமதிக்கப்படுகிறது.

முதலீட்டு தொகை முதிர்வின் போதோ அல்லது பாலிசிதாரர்
இறப்புக்குப் பின் வழங்கப்படும் தொகைக்கோ வரி விதிக்கப்
படுவதில்லை. இதுதவிர ஆயுள் காப்பீடு மூலமாக ஒருவரது
வாழ்வில் சேமிப்பு நலன்கள் பலவும் கிடைக்க உதவுகிறது.

7. யூலிப் (யூனிட் காப்பீட்டு திட்டம்)
-
யூலிப் ஒரு தனிச் சிறப்பு மிக்க கூட்டு காப்பீட்டு திட்டமாகும்.
இதில் வருடத்திற்கு ரூ 1.5 லட்சம் வரி சேமிப்பு வழங்கப்படுகிறது.
நாம் செலுத்திய பிரீமியம் காப்பீடு மற்றும் முதலீடு என பிரித்து
வழங்கப்படுகிறது. முதிர்ச்சியில் பெறப்படும் தொகைக்கும் வரி
விலக்கு உண்டு.

8. என்.பி.எஸ். (தேசிய ஓய்வூதிய சிஸ்டம்)
-
தேசிய ஓய்வூதிய அமைப்பு ஒரு கூடுதல் வரி சேமிப்பு முதலீடு
ஆகும். இது ஒரு நீண்டகால சேமிப்பு திட்டமாகும். இத்திட்டம்
ஓய்வு காலத்தை முக்கிய நோக்கமாக கொண்டு செயல்படுவதா.
இடையில் திரும்ப பெற கடுமையான விதிமுறைகள் கடை
பிடிக்கப்படுகின்றன.

இத்திட்டத்தில் அதிகபட்சமாக 50,000 ரூபாய் வரை வருமான வரி
கழிக்கப்படும். எனினும் வேலை வழங்கிய நிறுவனம் இந்த
கணக்கில் பங்களிப்பு செய்தால் எந்த வரம்பும் இல்லாமல் வரி
விலக்கு இருக்கும்.
-

9. சுகன்யா சம்ரிதி யோஜனா

-
பெறோர்கள் அல்லது பாதுகாப்பாளர்களால் பெண்
குழந்தைகளுக்கு செலுத்தப்படும் செல்வமகள் சேமிப்பு திட்டமாகும்.
பெண் குழந்தையை பெற்றெடுத்தவர்கள் எந்த நேரத்திலும் இந்த
கணக்கை தொடங்கலாம்.

மத்திய அரசு 10-வயதிற்குட்பட்ட பெண் குழந்தைகளின் எதிர்கால
நலனை கருத்தில் கொண்டு சுகன்யா சம்ரிதி யோஜனா எனும்
செல்வமகள் சேமிப்பு திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.

ஒரு நிதியாண்டில் 1.50,000 ரூபாய் வரை இத்திட்டத்தில் சேமிக்கலாம்.
தொகை முதிர்வின் போது வழங்கப்படும் வட்டிக்கு வரி விலக்கு
உண்டு.
-
---------------------------------------------------
தினமணி

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35044
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu Jun 02, 2016 6:13 pm

ஒருங்கிணைக்கப்பட்ட உபயோகமான தகவல்கள் , எப்போதும் போல் தந்துள்ளீர் ayyasami ram . நீங்கள் வருமான வரியில் இருந்து தப்பிக்க வேண்டுமா..? : 9 வரி சேமிப்பு முதலீடுகள் 103459460 நீங்கள் வருமான வரியில் இருந்து தப்பிக்க வேண்டுமா..? : 9 வரி சேமிப்பு முதலீடுகள் 1571444738

ரமணியன்
T.N.Balasubramanian
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் T.N.Balasubramanian இரமணியன்    * கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Thu Jun 02, 2016 10:54 pm

அருமையான பகிர்வு. நீங்கள் வருமான வரியில் இருந்து தப்பிக்க வேண்டுமா..? : 9 வரி சேமிப்பு முதலீடுகள் 1571444738நீங்கள் வருமான வரியில் இருந்து தப்பிக்க வேண்டுமா..? : 9 வரி சேமிப்பு முதலீடுகள் EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonநீங்கள் வருமான வரியில் இருந்து தப்பிக்க வேண்டுமா..? : 9 வரி சேமிப்பு முதலீடுகள் L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312நீங்கள் வருமான வரியில் இருந்து தப்பிக்க வேண்டுமா..? : 9 வரி சேமிப்பு முதலீடுகள் EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Jun 07, 2016 12:55 pm

அருமை அருமை அருமை............ராம் அண்ணா ! ............ நீங்கள் வருமான வரியில் இருந்து தப்பிக்க வேண்டுமா..? : 9 வரி சேமிப்பு முதலீடுகள் 103459460 நீங்கள் வருமான வரியில் இருந்து தப்பிக்க வேண்டுமா..? : 9 வரி சேமிப்பு முதலீடுகள் 1571444738 அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored contentView previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக