புதிய பதிவுகள்
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm

» கருத்துப்படம் 10/11/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:38 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:07 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm

» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm

» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm

» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm

» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am

» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am

» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am

» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am

» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am

» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:14 am

» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:13 am

» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:12 am

» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm

» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm

» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
14 அரசு அதிகாரிகளுக்குச் சொந்தமான இடங்களில் சிபிஐ அதிரடிச் சோதனை  Poll_c1014 அரசு அதிகாரிகளுக்குச் சொந்தமான இடங்களில் சிபிஐ அதிரடிச் சோதனை  Poll_m1014 அரசு அதிகாரிகளுக்குச் சொந்தமான இடங்களில் சிபிஐ அதிரடிச் சோதனை  Poll_c10 
29 Posts - 60%
heezulia

10 Posts - 21%
Dr.S.Soundarapandian

8 Posts - 17%
mohamed nizamudeen

1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
14 அரசு அதிகாரிகளுக்குச் சொந்தமான இடங்களில் சிபிஐ அதிரடிச் சோதனை  Poll_c1014 அரசு அதிகாரிகளுக்குச் சொந்தமான இடங்களில் சிபிஐ அதிரடிச் சோதனை  Poll_m1014 அரசு அதிகாரிகளுக்குச் சொந்தமான இடங்களில் சிபிஐ அதிரடிச் சோதனை  Poll_c10 
194 Posts - 73%

37 Posts - 14%

10 Posts - 4%

8 Posts - 3%
prajai

5 Posts - 2%
ஜாஹீதாபானு
14 அரசு அதிகாரிகளுக்குச் சொந்தமான இடங்களில் சிபிஐ அதிரடிச் சோதனை  Poll_c1014 அரசு அதிகாரிகளுக்குச் சொந்தமான இடங்களில் சிபிஐ அதிரடிச் சோதனை  Poll_m1014 அரசு அதிகாரிகளுக்குச் சொந்தமான இடங்களில் சிபிஐ அதிரடிச் சோதனை  Poll_c10 
3 Posts - 1%
Balaurushya

Barushree

2 Posts - 1%
kavithasankar

Tamilmozhi09

1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

14 அரசு அதிகாரிகளுக்குச் சொந்தமான இடங்களில் சிபிஐ அதிரடிச் சோதனை

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84709
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Jun 03, 2016 8:20 am

வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்த 14 மத்திய அரசு அதிகாரிகளுக்கு எதிராக கடந்த மாதம் (மே) 16 முதல் 31 ஆம் தேதி வரை நாடு தழுவிய அளவில் அதிரடிச் சோதனைகளை நடத்தியதாக சிபிஐ தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக சிபிஐ வட்டாரங்கள் கூறியதாவது:
-
மத்திய அரசின் பல்வேறு துறைகளில் பணியாற்றும் குரூப் ஏ, பி, சி நிலை அதிகாரிகள் மற்றும் பொதுத் துறை நிறுவனங்களில் பணியாற்றும் அதிகாரிகள் என 14 பேருக்கு எதிராக வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்ததாக குற்றச்சாட்டுகள் எழுந்தன.
இதையடுத்து, நாட்டின் பல்வேறு பகுதிகளில் அவர்களுக்குச் சொந்தமாக உள்ள இடங்களில் சிபிஐ அதிகாரிகள் கடந்த மாதம் 16 முதல் 31 ஆம் தேதி வரை அதிரடிச் சோதனைகளை நடத்தினர். அப்போது ரூ.38.47 கோடி மதிப்பிலான சொத்துகள் கண்டறியப்பட்டன.
-
அவற்றில் பெரும் பகுதி மத்திய ஜவுளித் துறையில் துணைப் பொது மேலாளராகப் பணியாற்றும் ஆஷுதோஷ் சிங்கிற்குச் சொந்தமானதாகும். அவர் மீது வருமானத்துக்கு அதிகமாக ரூ.25 கோடிக்கு மேல் குவித்ததாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
அவரைத் தவிர, பொதுத் துறை நிறுவனமான பிசிஎல்-லில் முதுநிலை மேலாளராகப் பணியாற்றிய நாராயண் சிங் வருமானத்துக்கு அதிகமாக ரூ.1.9 கோடி மதிப்புக்கு சொத்து குவித்திருந்தார். மதுரையில் மத்திய கலால் வரித் துறையில் (சேவை வரிப் பிரிவு) எஸ்.பி.யாகப் பணியாற்றும் அசோக் ராஜ் ரூ.41.9 லட்சத்தை வருமானத்துக்கு அதிகமாகக் குவித்திருந்தார். அவர்கள் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. அவர்களுக்குச் சொந்தமான இடங்களிலும் சோதனைகள் நடத்தப்பட்டன என்று சிபிஐ வட்டாரங்கள் தெரிவித்தன.
-
மல்லையா மீது குற்றப் பத்திரிகைகள்: இதனிடையே, மதுபான நிறுவன அதிபர் விஜய் மல்லையா பல்வேறு வங்கிகளிடம் வாங்கிய ரூ.9 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மதிப்பிலான கடனைச் செலுத்தவில்லை என்று சிபிஐ வழக்குப்பதிவு செய்துள்ளது. அவர் மீது ஒன்றுக்கும் மேற்பட்ட குற்றப் பத்திரிகைகளை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய அந்த அமைப்பு திட்டமிட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன
-
தினமணி.

M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Fri Jun 03, 2016 9:13 am

வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்ப்பதில் தவறில்லை என்று உச்சநீதி மன்றமே சொல்லிவிட்டதே ! அப்புறம் எதற்கு CBI சோதனை ?

இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84709
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Jun 03, 2016 1:14 pm

அதிகமான சொத்து எவ்வளவு என நிர்ணயித்தால்தானே
அதில் 45 சதவீதம் வரியாக கட்ட சொல்லலாம்...!

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக