புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 13/11/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 10:55 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:51 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue Nov 12, 2024 10:45 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue Nov 12, 2024 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பெற்றோர்களை ‘தெறி’க்க விடும் வசூல் வேட்டை!-ஜூனியர் விகடன்  Poll_c10பெற்றோர்களை ‘தெறி’க்க விடும் வசூல் வேட்டை!-ஜூனியர் விகடன்  Poll_m10பெற்றோர்களை ‘தெறி’க்க விடும் வசூல் வேட்டை!-ஜூனியர் விகடன்  Poll_c10 
56 Posts - 73%
heezulia
பெற்றோர்களை ‘தெறி’க்க விடும் வசூல் வேட்டை!-ஜூனியர் விகடன்  Poll_c10பெற்றோர்களை ‘தெறி’க்க விடும் வசூல் வேட்டை!-ஜூனியர் விகடன்  Poll_m10பெற்றோர்களை ‘தெறி’க்க விடும் வசூல் வேட்டை!-ஜூனியர் விகடன்  Poll_c10 
10 Posts - 13%
Dr.S.Soundarapandian
பெற்றோர்களை ‘தெறி’க்க விடும் வசூல் வேட்டை!-ஜூனியர் விகடன்  Poll_c10பெற்றோர்களை ‘தெறி’க்க விடும் வசூல் வேட்டை!-ஜூனியர் விகடன்  Poll_m10பெற்றோர்களை ‘தெறி’க்க விடும் வசூல் வேட்டை!-ஜூனியர் விகடன்  Poll_c10 
8 Posts - 10%
mohamed nizamudeen
பெற்றோர்களை ‘தெறி’க்க விடும் வசூல் வேட்டை!-ஜூனியர் விகடன்  Poll_c10பெற்றோர்களை ‘தெறி’க்க விடும் வசூல் வேட்டை!-ஜூனியர் விகடன்  Poll_m10பெற்றோர்களை ‘தெறி’க்க விடும் வசூல் வேட்டை!-ஜூனியர் விகடன்  Poll_c10 
3 Posts - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பெற்றோர்களை ‘தெறி’க்க விடும் வசூல் வேட்டை!-ஜூனியர் விகடன்  Poll_c10பெற்றோர்களை ‘தெறி’க்க விடும் வசூல் வேட்டை!-ஜூனியர் விகடன்  Poll_m10பெற்றோர்களை ‘தெறி’க்க விடும் வசூல் வேட்டை!-ஜூனியர் விகடன்  Poll_c10 
221 Posts - 75%

37 Posts - 13%

12 Posts - 4%

8 Posts - 3%
prajai
பெற்றோர்களை ‘தெறி’க்க விடும் வசூல் வேட்டை!-ஜூனியர் விகடன்  Poll_c10பெற்றோர்களை ‘தெறி’க்க விடும் வசூல் வேட்டை!-ஜூனியர் விகடன்  Poll_m10பெற்றோர்களை ‘தெறி’க்க விடும் வசூல் வேட்டை!-ஜூனியர் விகடன்  Poll_c10 
5 Posts - 2%
ஜாஹீதாபானு
பெற்றோர்களை ‘தெறி’க்க விடும் வசூல் வேட்டை!-ஜூனியர் விகடன்  Poll_c10பெற்றோர்களை ‘தெறி’க்க விடும் வசூல் வேட்டை!-ஜூனியர் விகடன்  Poll_m10பெற்றோர்களை ‘தெறி’க்க விடும் வசூல் வேட்டை!-ஜூனியர் விகடன்  Poll_c10 
3 Posts - 1%
Balaurushya

kavithasankar
பெற்றோர்களை ‘தெறி’க்க விடும் வசூல் வேட்டை!-ஜூனியர் விகடன்  Poll_c10பெற்றோர்களை ‘தெறி’க்க விடும் வசூல் வேட்டை!-ஜூனியர் விகடன்  Poll_m10பெற்றோர்களை ‘தெறி’க்க விடும் வசூல் வேட்டை!-ஜூனியர் விகடன்  Poll_c10 
2 Posts - 1%
Barushree

sram_1977
பெற்றோர்களை ‘தெறி’க்க விடும் வசூல் வேட்டை!-ஜூனியர் விகடன்  Poll_c10பெற்றோர்களை ‘தெறி’க்க விடும் வசூல் வேட்டை!-ஜூனியர் விகடன்  Poll_m10பெற்றோர்களை ‘தெறி’க்க விடும் வசூல் வேட்டை!-ஜூனியர் விகடன்  Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பெற்றோர்களை ‘தெறி’க்க விடும் வசூல் வேட்டை!-ஜூனியர் விகடன்

avatar
அசோகன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 654
இணைந்தது : 10/06/2009

Postஅசோகன் Thu Jun 02, 2016 3:58 pm

எந்தவிதக் கட்டுப்பாடும், வரைமுறையும் இல்லாமல் தங்கள் இஷ்டத்துக்கு வசூல் வேட்டை நடத்திப் பெற்றோர்களைக் கதறவிடுகின்றன, தனியார் பள்ளிகள். இந்தக் கொள்ளையைத் தடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கமாட்டாரா என்று முதல்வர் ஜெயலலிதாவை ஏக்கத்தோடு பார்க்கிறார்கள் பெற்றோர்கள்.

“சிங்காரவேலர் கமிட்டியின் கட்டண நிர்ணயம், 2015 - 2016-ம் ஆண்டுடன் காலாவதியாகிவிட்டது. 2016-17-ம் ஆண்டுக்கான கட்டணங்கள் இன்னும் நிர்ணயிக்கப்படவில்லை. ஆகையால், பழைய கட்டணங்களையே பள்ளிகள் வாங்க வேண்டும். ஆனால், பெரும்பாலான பள்ளிகளில் இரண்டு மடங்கு, மூன்று மடங்கு, நான்கு மடங்கு என அநியாயமாக கட்டணங்களை வசூலிக்கிறார்கள். இதுதொடர்பாக, தமிழகம் முழுவதும் இருந்து ஏராளமான புகார்கள் எங்களுக்கு வருகின்றன. பள்ளிக்கூடம் திறந்த பிறகு பார்த்துக்கொள்ளலாம், அதுவரை பணம் கட்டாதீர்கள் என்று பெற்றோர்களிடம் சொல்லி இருக்கிறோம். கூடுதல் கட்டண வசூலை அரசு உடனடியாகத் தடுக்க வேண்டும். இல்லையென்றால், பள்ளிகள் திறக்கப்பட்ட பிறகு மாநிலம் முழுவதும் பிரச்னை வெடிக்கும்” என்று எச்சரிக்கிறார், தமிழ்நாடு மாநில பெற்றோர் நலக் கூட்டமைப்பின் மாநிலத் தலைவரான அருமைநாதன்.

தனியார் பள்ளிகளின் கட்டணக் கொள்ளையைத் தடுப்பதற்காக ஒரு கமிட்டியை அமைத்து, பலகட்ட முயற்சி களுக்குப் பிறகு அந்த கமிட்டி கட்டணங்கள் நிர்ணயம் செய்தும், அதனால் எந்தப் பலனும் இல்லாத நிலை உள்ளது. சட்டத்தைக் கொண்டுவந்த அரசாங்கம், அந்தச் சட்டத்தை அமல்படுத்துவதில் அக்கறை காட்டவில்லை. ஒவ்வொரு பள்ளிக்குமான கட்டணங்களை நிர்ணயம் செய்து, அதன் விவரங்களை இணையத்தில் மட்டும் வெளியிட்டு இருக்கிறார்கள். அதைத் தேடிப்போய் பார்ப்பதும் அவ்வளவு சுலபம் அல்ல.

“தனியார் பள்ளிகளைக் கட்டுப்படுத்தும் நிலையில் அரசு இல்லை. ஏனென்றால், அரசியல்வாதிகளும், அதிகார மையங்களுக்கு நெருக்கமானவர்களும், செல்வாக்கு மிக்கவர்களும்தான் பள்ளிக்கூடங்களை நடத்துகிறார்கள். அமைச்சர்களின் பிள்ளைகள், உயர் அதிகாரிகளின் பிள்ளைகளுக்குப் பிரபலமான பள்ளிகளில் அட்மிஷன் வாங்கிக்கொடுப்பதுதான் பள்ளிக்கல்வித் துறை அதிகாரிகளுக்கு முக்கிய வேலையாக இருக்கிறது. இந்த அதிகாரிகள், முறைகேடாகக் கட்டணம் வசூலிக்கும் பள்ளிகள் மீது எப்படி நடவடிக்கை எடுப்பார்கள்? கூடுதல் கட்டணம் வசூலிக்கும் பள்ளியின் அங்கீகாரத்தை ரத்துசெய்ய வேண்டும், அந்தப் பள்ளியின் நிர்வாகிக்கு சிறைத்தண்டனை வழங்க வேண்டும் என்று சட்டம் சொல்கிறது. ஆனால், சட்டத்தை மீறும் பள்ளிகள் மீது எந்த நடவடிக்கையும் இல்லை” என்று குற்றம் சாட்டுகிறார் அருமைநாதன்.

“அரசு நிர்ணயித்துள்ள கட்டணம் பற்றிய விவரங்களை ஒவ்வொரு பள்ளியின் தகவல் பலகையிலும் வெளியிட வேண்டும். ஆனால், எந்தவொரு பள்ளியும் அதைச் செய்யவில்லை. ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள டி.இ.ஓ., சி.இ.ஓ., ஐ.எம்.எஸ் அலுவலகங்களில், அந்தந்த மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு நிர்ணயிக்கப்பட்ட கட்டணங்களின் விவரங்களை வைக்க வேண்டும். பொதுமக்கள் தெரிந்துகொள்ள வேண்டும். உரிய கட்டணங்களைத்தான் வாங்குகிறார்களா என்பதை ஆய்வுசெய்ய அதிகாரிகள் குழு பள்ளிகளுக்கு நேரில் போய் ஆய்வு செய்ய வேண்டும். அரசு நிர்ணயித்த கட்டணத்தைத் தவிர, வேறு எந்தக் கட்டணத்தையும் செலுத்தத் தேவையில்லை என்று பகிரங்கமாக அரசு அறிவிக்க வேண்டும். முறைகேடாகக் கட்டணம் வசூலித்தால், அதுபற்றி புகார் கொடுப்பதற்கு புகார் மையங்களை அரசு உருவாக்க வேண்டும். புகாரை பதிவுசெய்து, பதிவு எண் வழங்கப்பட வேண்டும். அந்தப் புகார் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது என்பது பற்றி புகார்தாரருக்குத் தெரிவிக்க வேண்டும். இதைச் செய்தாலே கட்டணக்கொள்ளையைத் தடுத்துவிடலாம்” என்கிறார் பொதுப் பள்ளிக்கான மாநில மேடையின் பொதுச்செயலாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபு.

சட்டம் போடுவது மட்டும்தான் அரசின் வேலை... அந்தச் சட்டம் செயலுக்கு வருகிறதா, இல்லையா என்பதுபற்றி எங்களுக்குக் கவலை இல்லை என்கிற அணுகுமுறை ஒரு நல்ல அரசுக்கு அழகல்ல. அம்மா மாறிவிட்டார் என்று தமிழக மக்கள் நெகிழ்ந்துபோயிருக்கும் நிலையில், கல்விக் கட்டணக்கொள்ளையைத் தடுப்பதிலும் அந்த மாற்றத்தைக் காட்டலாமே!

நன்றி -ஜூனியர் விகடன்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக