புதிய பதிவுகள்
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 8:55 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 8:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:49 pm

» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 7:43 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Today at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஜெ. வழக்கில் இன்று விசாரணை நிறைவடைகிறது  - Page 2 Poll_c10ஜெ. வழக்கில் இன்று விசாரணை நிறைவடைகிறது  - Page 2 Poll_m10ஜெ. வழக்கில் இன்று விசாரணை நிறைவடைகிறது  - Page 2 Poll_c10 
25 Posts - 40%
heezulia
ஜெ. வழக்கில் இன்று விசாரணை நிறைவடைகிறது  - Page 2 Poll_c10ஜெ. வழக்கில் இன்று விசாரணை நிறைவடைகிறது  - Page 2 Poll_m10ஜெ. வழக்கில் இன்று விசாரணை நிறைவடைகிறது  - Page 2 Poll_c10 
17 Posts - 27%
mohamed nizamudeen
ஜெ. வழக்கில் இன்று விசாரணை நிறைவடைகிறது  - Page 2 Poll_c10ஜெ. வழக்கில் இன்று விசாரணை நிறைவடைகிறது  - Page 2 Poll_m10ஜெ. வழக்கில் இன்று விசாரணை நிறைவடைகிறது  - Page 2 Poll_c10 
6 Posts - 10%
வேல்முருகன் காசி
ஜெ. வழக்கில் இன்று விசாரணை நிறைவடைகிறது  - Page 2 Poll_c10ஜெ. வழக்கில் இன்று விசாரணை நிறைவடைகிறது  - Page 2 Poll_m10ஜெ. வழக்கில் இன்று விசாரணை நிறைவடைகிறது  - Page 2 Poll_c10 
4 Posts - 6%
T.N.Balasubramanian
ஜெ. வழக்கில் இன்று விசாரணை நிறைவடைகிறது  - Page 2 Poll_c10ஜெ. வழக்கில் இன்று விசாரணை நிறைவடைகிறது  - Page 2 Poll_m10ஜெ. வழக்கில் இன்று விசாரணை நிறைவடைகிறது  - Page 2 Poll_c10 
4 Posts - 6%
Raji@123
ஜெ. வழக்கில் இன்று விசாரணை நிறைவடைகிறது  - Page 2 Poll_c10ஜெ. வழக்கில் இன்று விசாரணை நிறைவடைகிறது  - Page 2 Poll_m10ஜெ. வழக்கில் இன்று விசாரணை நிறைவடைகிறது  - Page 2 Poll_c10 
2 Posts - 3%
kavithasankar
ஜெ. வழக்கில் இன்று விசாரணை நிறைவடைகிறது  - Page 2 Poll_c10ஜெ. வழக்கில் இன்று விசாரணை நிறைவடைகிறது  - Page 2 Poll_m10ஜெ. வழக்கில் இன்று விசாரணை நிறைவடைகிறது  - Page 2 Poll_c10 
1 Post - 2%
Barushree
ஜெ. வழக்கில் இன்று விசாரணை நிறைவடைகிறது  - Page 2 Poll_c10ஜெ. வழக்கில் இன்று விசாரணை நிறைவடைகிறது  - Page 2 Poll_m10ஜெ. வழக்கில் இன்று விசாரணை நிறைவடைகிறது  - Page 2 Poll_c10 
1 Post - 2%
M. Priya
ஜெ. வழக்கில் இன்று விசாரணை நிறைவடைகிறது  - Page 2 Poll_c10ஜெ. வழக்கில் இன்று விசாரணை நிறைவடைகிறது  - Page 2 Poll_m10ஜெ. வழக்கில் இன்று விசாரணை நிறைவடைகிறது  - Page 2 Poll_c10 
1 Post - 2%
Srinivasan23
ஜெ. வழக்கில் இன்று விசாரணை நிறைவடைகிறது  - Page 2 Poll_c10ஜெ. வழக்கில் இன்று விசாரணை நிறைவடைகிறது  - Page 2 Poll_m10ஜெ. வழக்கில் இன்று விசாரணை நிறைவடைகிறது  - Page 2 Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஜெ. வழக்கில் இன்று விசாரணை நிறைவடைகிறது  - Page 2 Poll_c10ஜெ. வழக்கில் இன்று விசாரணை நிறைவடைகிறது  - Page 2 Poll_m10ஜெ. வழக்கில் இன்று விசாரணை நிறைவடைகிறது  - Page 2 Poll_c10 
153 Posts - 41%
ayyasamy ram
ஜெ. வழக்கில் இன்று விசாரணை நிறைவடைகிறது  - Page 2 Poll_c10ஜெ. வழக்கில் இன்று விசாரணை நிறைவடைகிறது  - Page 2 Poll_m10ஜெ. வழக்கில் இன்று விசாரணை நிறைவடைகிறது  - Page 2 Poll_c10 
140 Posts - 38%
mohamed nizamudeen
ஜெ. வழக்கில் இன்று விசாரணை நிறைவடைகிறது  - Page 2 Poll_c10ஜெ. வழக்கில் இன்று விசாரணை நிறைவடைகிறது  - Page 2 Poll_m10ஜெ. வழக்கில் இன்று விசாரணை நிறைவடைகிறது  - Page 2 Poll_c10 
21 Posts - 6%
Dr.S.Soundarapandian
ஜெ. வழக்கில் இன்று விசாரணை நிறைவடைகிறது  - Page 2 Poll_c10ஜெ. வழக்கில் இன்று விசாரணை நிறைவடைகிறது  - Page 2 Poll_m10ஜெ. வழக்கில் இன்று விசாரணை நிறைவடைகிறது  - Page 2 Poll_c10 
21 Posts - 6%
Rathinavelu
ஜெ. வழக்கில் இன்று விசாரணை நிறைவடைகிறது  - Page 2 Poll_c10ஜெ. வழக்கில் இன்று விசாரணை நிறைவடைகிறது  - Page 2 Poll_m10ஜெ. வழக்கில் இன்று விசாரணை நிறைவடைகிறது  - Page 2 Poll_c10 
8 Posts - 2%
வேல்முருகன் காசி
ஜெ. வழக்கில் இன்று விசாரணை நிறைவடைகிறது  - Page 2 Poll_c10ஜெ. வழக்கில் இன்று விசாரணை நிறைவடைகிறது  - Page 2 Poll_m10ஜெ. வழக்கில் இன்று விசாரணை நிறைவடைகிறது  - Page 2 Poll_c10 
7 Posts - 2%
prajai
ஜெ. வழக்கில் இன்று விசாரணை நிறைவடைகிறது  - Page 2 Poll_c10ஜெ. வழக்கில் இன்று விசாரணை நிறைவடைகிறது  - Page 2 Poll_m10ஜெ. வழக்கில் இன்று விசாரணை நிறைவடைகிறது  - Page 2 Poll_c10 
6 Posts - 2%
T.N.Balasubramanian
ஜெ. வழக்கில் இன்று விசாரணை நிறைவடைகிறது  - Page 2 Poll_c10ஜெ. வழக்கில் இன்று விசாரணை நிறைவடைகிறது  - Page 2 Poll_m10ஜெ. வழக்கில் இன்று விசாரணை நிறைவடைகிறது  - Page 2 Poll_c10 
5 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
ஜெ. வழக்கில் இன்று விசாரணை நிறைவடைகிறது  - Page 2 Poll_c10ஜெ. வழக்கில் இன்று விசாரணை நிறைவடைகிறது  - Page 2 Poll_m10ஜெ. வழக்கில் இன்று விசாரணை நிறைவடைகிறது  - Page 2 Poll_c10 
4 Posts - 1%
Guna.D
ஜெ. வழக்கில் இன்று விசாரணை நிறைவடைகிறது  - Page 2 Poll_c10ஜெ. வழக்கில் இன்று விசாரணை நிறைவடைகிறது  - Page 2 Poll_m10ஜெ. வழக்கில் இன்று விசாரணை நிறைவடைகிறது  - Page 2 Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஜெ. வழக்கில் இன்று விசாரணை நிறைவடைகிறது

Page 2 of 2 Previous  1, 2

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83994
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Jun 01, 2016 6:49 pm

First topic message reminder :

தமிழக முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு
மேல்முறையீட்டு வழக்கின் விசாரணை உச்ச நீதிமன்றத்தில்
விடுமுறை கால அமர்வு முன்பு இன்று நடைபெற இருக்கிறது.
அனைத்து தரப்பு வாதமும் நிறைவடைந்தால் தீர்ப்பு ஒத்தி
வைக்கப்படும் என தெரிகிறது.

ஜெயலலிதா, சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோர் மீதான
சொத்துக்குவிப்பு மேல்முறையீட்டு வழக்கு விசாரணை உச்ச
நீதிமன்றத்தில், நீதிபதிகள் பினாகி சந்திரகோஷ், அமித்வா ராய்
ஆகியோர் அடங்கிய அமர்வு முன்னிலையில் நடைபெற்று வருகிற‌து.

கர்நாடகா அரசு மூத்த வழக்கறிஞர்கள் துஷ்யந்த் தவே, ஆச்சார்யா
மற்றும் ஜெயலலிதா தரப்பு வழக்கறிஞர்கள் நாகேஸ்வர ராவ்,
சேகர் நாப்டே உள்ளிட்டோர் தங்கள் தரப்பு இறுதி வாதங களை
கடந்த மாதமே நிறைவு செய்தனர்.

இதையடுத்து ஆச்சார்யா இறுதியாக ஜெயலலிதா தரப்பு முன்
வைத்த வாதங்களுக்கு பதிலளித்து வந்தார்.

இவரது இறுதி தொகுப்பு மற்றும் பதில் வாதம் இன்னும் நிறைவடைய
வில்லை. எனவே கடந்த 12-ம் தேதி “இவ்வழக்கு இறுதி கட்டத்தை
எட்டியுள்ளதால் ஜூன் 1-ம் தேதி கோடை விடுமுறை கால நீதிமன்றத்தில்
விசாரித்து முடித்து விடலாம்.

அன்றைய தினம் அரசு தரப்பில் வழக்கறிஞர் ஆச்சார்யா 2 மணி
நேரமும், மற்றொரு மூத்த வழக்கறிஞர் துஷ்யந்த் தவே ஒரு மணி
நேரமும் மட்டுமே தங்கள‌து வாதத்தை முன்வைக்க வேண்டும்.

இதையடுத்து ஜெயலலிதா, சசிகலா உள்ளிட்ட நால்வர் தர‌ப்பும்,
தனியார் நிறுவனங்கள் தரப்பும் தங்களின் இறுதி தொகுப்பு மற்றும்
பதில் வாதத்தை அடுத்த சில மணி நேரத்தில் முன் வைக்க வேண்டும்”
எனக் காலக்கெடு விதித்து விசாரணையை நீதிபதிகள் ஒத்தி வைத்தனர்.

தீர்ப்பு தேதி வாய்ப்பில்லை

இதன்படி ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு மேல்முறையீட்டு
வழக்கின் விசாரணை இன்று உச்சநீதிமன்றத்தில் விடுமுறை கால
அமர்வின் முன்பாக நடைபெற இருக்கிறது.

ஏற்கெனவே நீதிபதிகள் அனைத்து தரப்பும் தங்களது இறுதி
வாதங்களை இன்றே முடிக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளனர்.
எனவே இன்றுடன் இவ்வழக்கின் அனைத்துக்கட்ட விசாரணையும்,
வாதங்களும் நிறைவடைந்தால் தீர்ப்பு ஒத்திவைக்கப்படலாம்.
ஆனால் தீர்ப்பு தேதி அறிவிக்கப்பட வாய்ப்பில்லை.

ஏனென்றால் மாவட்ட அமர்வு நீதிமன்றம், உயர் நீதிமன்றங்களில்
மட்டுமே விசாரணை முடிந்த பிறகு நீதிபதிகள் தீர்ப்பு வழங்கப்படும்
தேதியை அறிவித்து வழக்கை ஒத்தி வைப்பார்கள்.
உச்ச நீதிமன்றத்தை பொறுத்தவரை தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை
ஒத்தி வைப்பார்கள்.

அதேபோல கீழமை நீதி மன்றங்களில் இருப்பது போல தீர்ப்பை
குறிப்பிட்ட காலத்துக்குள் வழங்க வேண்டும் என்ற விதிமுறையும்
உச்ச நீதிமன்றத்தில் இல்லை. எனவே நீதிபதிகள் தங்களுக்கு
வசதியான நாளில் தீர்ப்பு வழங்குவார்கள் என உச்ச நீதிமன்ற
வழக்கறிஞர்கள் கூறுகின்றனர்.
-
--------------------------------------------
தமிழ் தி இந்து காம்

M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Tue Jun 07, 2016 6:55 am

krishnaamma wrote:
M.Jagadeesan wrote:இல்லை ; அவங்க பெயிலாக மாட்டாங்க ! அவங்களை பாசாக்கிறதுக்குதான் எல்லாரும் வரிஞ்சிகட்டிகிட்டு வேலை செய்யறாங்களே !
மேற்கோள் செய்த பதிவு: 1209752

ஆமாம்.............என்ன செய்தாலும் 'பாஸ்' தான் ஜாலி ஜாலி ஜாலி
மேற்கோள் செய்த பதிவு: 1209980

ஆமாம் . டெல்லியில் உள்ளவர்களுக்கு அம்மையார்தான் BOSS .

இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்

பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Postமாணிக்கம் நடேசன் Tue Jun 07, 2016 10:08 am

பணம் பத்தும் செய்யும்.

Sponsored content

PostSponsored content

Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக