புதிய பதிவுகள்
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Today at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Today at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Today at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Today at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Today at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Today at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:23 am

» கருத்துப்படம் 16/09/2024
by mohamed nizamudeen Yesterday at 9:43 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 13, 2024 12:13 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Thu Sep 12, 2024 11:42 pm

» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:03 pm

» ஹெல்மெட் காமெடி
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:01 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
உயில் எழுதி விட்டீர்களா? - Page 2 Poll_c10உயில் எழுதி விட்டீர்களா? - Page 2 Poll_m10உயில் எழுதி விட்டீர்களா? - Page 2 Poll_c10 
7 Posts - 64%
heezulia
உயில் எழுதி விட்டீர்களா? - Page 2 Poll_c10உயில் எழுதி விட்டீர்களா? - Page 2 Poll_m10உயில் எழுதி விட்டீர்களா? - Page 2 Poll_c10 
3 Posts - 27%
mohamed nizamudeen
உயில் எழுதி விட்டீர்களா? - Page 2 Poll_c10உயில் எழுதி விட்டீர்களா? - Page 2 Poll_m10உயில் எழுதி விட்டீர்களா? - Page 2 Poll_c10 
1 Post - 9%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
உயில் எழுதி விட்டீர்களா? - Page 2 Poll_c10உயில் எழுதி விட்டீர்களா? - Page 2 Poll_m10உயில் எழுதி விட்டீர்களா? - Page 2 Poll_c10 
139 Posts - 43%
ayyasamy ram
உயில் எழுதி விட்டீர்களா? - Page 2 Poll_c10உயில் எழுதி விட்டீர்களா? - Page 2 Poll_m10உயில் எழுதி விட்டீர்களா? - Page 2 Poll_c10 
122 Posts - 37%
Dr.S.Soundarapandian
உயில் எழுதி விட்டீர்களா? - Page 2 Poll_c10உயில் எழுதி விட்டீர்களா? - Page 2 Poll_m10உயில் எழுதி விட்டீர்களா? - Page 2 Poll_c10 
21 Posts - 6%
mohamed nizamudeen
உயில் எழுதி விட்டீர்களா? - Page 2 Poll_c10உயில் எழுதி விட்டீர்களா? - Page 2 Poll_m10உயில் எழுதி விட்டீர்களா? - Page 2 Poll_c10 
16 Posts - 5%
Rathinavelu
உயில் எழுதி விட்டீர்களா? - Page 2 Poll_c10உயில் எழுதி விட்டீர்களா? - Page 2 Poll_m10உயில் எழுதி விட்டீர்களா? - Page 2 Poll_c10 
8 Posts - 2%
prajai
உயில் எழுதி விட்டீர்களா? - Page 2 Poll_c10உயில் எழுதி விட்டீர்களா? - Page 2 Poll_m10உயில் எழுதி விட்டீர்களா? - Page 2 Poll_c10 
6 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
உயில் எழுதி விட்டீர்களா? - Page 2 Poll_c10உயில் எழுதி விட்டீர்களா? - Page 2 Poll_m10உயில் எழுதி விட்டீர்களா? - Page 2 Poll_c10 
4 Posts - 1%
Guna.D
உயில் எழுதி விட்டீர்களா? - Page 2 Poll_c10உயில் எழுதி விட்டீர்களா? - Page 2 Poll_m10உயில் எழுதி விட்டீர்களா? - Page 2 Poll_c10 
4 Posts - 1%
Karthikakulanthaivel
உயில் எழுதி விட்டீர்களா? - Page 2 Poll_c10உயில் எழுதி விட்டீர்களா? - Page 2 Poll_m10உயில் எழுதி விட்டீர்களா? - Page 2 Poll_c10 
3 Posts - 1%
வேல்முருகன் காசி
உயில் எழுதி விட்டீர்களா? - Page 2 Poll_c10உயில் எழுதி விட்டீர்களா? - Page 2 Poll_m10உயில் எழுதி விட்டீர்களா? - Page 2 Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

உயில் எழுதி விட்டீர்களா?


   
   

Page 2 of 2 Previous  1, 2

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Jun 01, 2016 11:58 am

First topic message reminder :

மனிதனின் பிறப்பு, வாழ்வு மற்றும் முடிவு எல்லாமே அரிது. பிறப்பு எப்படியோ அப்படியே முடிவும். எதுவும் மனிதனின் கையில் இல்லை. வாழும் காலத்தில், கஷ்டப்பட்டுச் சம்பாதிக்கும் சொத்துக்களைப் போகும்போது (எவ்வளவு பெரிய மனிதனாக இருந்தாலும்) தன்னோடு எடுத்துக் கொண்டு போக முடியாது என்பது யாவரும் அறிந்த உண்மை.

வாழ்நாளுக்குப் பிறகு தமது மனைவி, குழந்தைகள் சுகமாக வாழ, நாம் சேர்த்த சொத்துக்கள் உதவ வேண்டும் என்று எல்லோரும் நினைப்பார்கள். இதில் தவறு ஏதும் இல்லை. அப்படித்தான் நினைக்கவும் வேண்டும். அதற்குத் தேவையானவற்றைத் தனது வாழ்நாளிலேயே செய்து முடிப்பவன் புத்திசாலி. அதற்கு உதவும் ஒரு சாதனம் தான் உயில்.

படித்துப் பெரிய வேலையில் இருப்பவர்கள் மற்றும் கோடிக்கணக்கில் வியாபாரத்தில் புரட்டுபவர்கள் கூட உரிய சமயத்தில் உயில் எழுதாமல் போய்விடுகிறார்கள். இதனால் அவர்களது காலத்துக்குப் பின்பு அவரது வாரிசுகள் சொத்துக்காக அடித்துக் கொண்ட நிகழ்ச்சிகளும் அரங்கேறி வருகின்றன.

உயில் எழுதுவது தேர்வு எழுதுவது போல ஒன்று கடினமானது அல்ல. குறிப்பிட்டுக் கூற வேண்டுமானால் அதற்கும் மேலே. எக்ஸாமில் எதை வேண்டுமானாலும் எழுதி பாஸ் ஆகலாம். ஆனால், உயில் எழுதும் முன்பு சரியாகச் சிந்திக்க வேண்டும்.

உயில் எழுதுவது மிகவும் சுலபம். தேவையானவை பேப்பர், பேனா மட்டுமே. கம்ப்யூட்டர் உதவி கொண்டும் உயில் எழுதலாம். மேலும் உயில் எழுதுபவர் சுயநினைவோடு எழுதுகிறாரா அல்லது யாராவது கட்டாயத்திற்கு உட்பட்டு எழுதுகிறாரா என்பதும் அவசியம்.

உயில் எழுதுவதற்கு முன்னால், உயில் எழுதுபவர் அவரது மனைவி அல்லது கணவரைக் கலந்து ஆலோசிப்பது சாலச்சிறந்தது. சொத்து விவரங்கள் பற்றி (அசையும் மற்றும் அசையா) ஒரு விரிவான ஜபிதா (லி்ஸ்ட்) தயாரித்துச் சரிபார்த்துக் கொண்டால், விடுபடுவதைத் தவிர்க்கலாம்.

கூடியமட்டும் சொத்து எழுதுபவர் தமது காலத்திற்குப் பிறகு தமது மனைவி சொத்துக்களை ஆள உரிமை கொடுத்து உயில் எழுதுவது, அவர் மனைவிக்குக் காட்டும் மரியாதை மட்டும் இல்லாமல், தமது காலத்திற்குப் பிறகு மனைவிக்ப் பாதுகாப்பு அரணாகவும் இருக்க உதவும். பலவகை நாட்டு நடப்புக்களைக் கேட்கும்போது இந்த முறையே சரியானது.

தமது மற்றும் தமது மனைவியின் காலம் முடிந்ததும், உயிலில் குறிப்பிட்டபடி யார் யாருக்கு, எந்த எந்தச் சொத்துக்கள் சேரவேண்டும் என்பதை தெளிவாக எழுதி வைத்தால், பிற்காலத்தில் குழப்பம் இல்லாமல் சொத்துக்களை அவரது (உயில் எழுதுபவரின்) வாரிசுகள் பிரித்துக் கொள்ள வழி ஏற்படும்.

உயில் எழுதுபவர் தம் சுயநினைவோடு எழுதுகிறார் என்பதை உயிலில் மறக்காமல் குறிப்பிட்டு எழுத வேண்டும். யாருடைய கட்டாயத்தின் பேரிலும் எழுதவில்லை என்பதையும் குறிப்பிட வேண்டும். உயில் மிகத் தெளிவாக இருப்பது அவசியம். குடும்பத்தில் யார், யாருக்கு எந்தச் சொத்து என்பதையும், அவற்றின் விவரங்களையும் சரியாக எழுத வேண்டும்.

பலர் வங்கிகள் மற்றும் போஸ்ட் ஆபிஸ் போன்றவற்றில் கணக்கு வைத்து இருப்பார்கள். அங்கு அவர்களது கணக்குகள் மற்றும் டிபாசிட் போன்றவற்றிற்கு நாமிநேஷன் செய்து இருந்தால், உயிலில் அந்தக் குறிப்பிட்ட நபருக்குச் சேர வேண்டும் என்று எழுதினால் நலம். பிற்காலத்தில் அனாவசிய குழப்பங்களைத் தவிர்க்கலாம்.

வங்கிகளில் பணம் போடும் போது யாரை நாமினியாகக் குறிப்பிடுகிறோமோ, கணக்குதாரர் இறந்த பிறகு அந்த நாமினிக்கே கணக்கில் உள்ள பணத்தை வங்கிகள் பட்டுவாடா செய்யும்.

தான் சுயமாகச் சம்பாதித்த சொத்துக்களை, தமது விருப்பப்படி யாருக்கு வேண்டுமானாலும் உயிலில் எழுதி வைக்கலாம். உதாரணத்திற்கு உயில் எழுதுபவர் குறிப்பிட்ட சொத்தையோ அல்லது பணத்தையோ அநாதை இல்லம், முதியோர் இல்லம், குழந்தைகள் படிப்பிற்குக் கொடுக்கும்படி உயிலில் குறிப்பிட்டு எழுதலாம்.

உயில் எழுதினால், அதை பதிவு செய்ய வேண்டிய கட்டாயம் கிடையாது. செய்தால் நலம். ஒருவர் எவ்வளவு முறை வேண்டுமானாலும் திருத்தி உயில் எழுதலாம். ஆனால் கடைசியாக எழுதிய உயிலே செல்லும்.

எழுதிய உயிலை ஒருமுறைக்கு மேல் சரிபார்த்து விட்டு கையெழுத்து இடவும். கட்டாயமாக உயிலுக்கு இரண்டு நபர்கள் சாட்சிக் கையெழுத்துப் போட வேண்டும். அவர்களது பெயர், விலாசத்தையும் குறிப்பிட வேண்டும். உயில் எழுதிய விவரம் குறித்து நம்பகமான ஒருவரிடம் தெரிவித்து வைப்பது நல்லது.

வாசுதேவன், நவிமும்பை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Thu Jun 02, 2016 5:53 pm

மெய்(எழுத்து) பொய்க்கையில்
உயில்(ர்)எழுத்து காக்கும்
சந்ததியை, சந்தியில்
போராடாமல்




T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35056
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu Jun 02, 2016 6:07 pm

யினியவன் wrote:மெய்(எழுத்து) பொய்க்கையில்
உயில்(ர்)எழுத்து காக்கும்
சந்ததியை, சந்தியில்
போராடாமல்
மேற்கோள் செய்த பதிவு: 1209619

ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல்
வி பொ பா.

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
ஸ்ரீரங்கா
ஸ்ரீரங்கா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 320
இணைந்தது : 08/08/2014

Postஸ்ரீரங்கா Fri Jun 03, 2016 3:29 pm

உயில் எழுதி விட்டீர்களா - விவாத வாக்கியம் , விளக்கம் அனைத்தும் உயில் எழுதி விட்டீர்களா? - Page 2 3838410834  உயில் எழுதி விட்டீர்களா? - Page 2 3838410834

krishnaamma wrote:
ayyasamy ram wrote:உயில் எழுதி விட்டீர்களா? - Page 2 103459460
-
முதலில் உயில் எழுதும் அளவுக்கு கொஞ்சமாவது
சொத்து சேர்ப்பதும் அவசியம்...!
-

நிஜம் ராம் அண்ணா  சூப்பருங்க  புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1209545

உண்மையான விஷயம்..... சூப்பருங்க சூப்பருங்க



வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

அன்பு எதையும் எதிர்பார்க்காது

என்றும் அன்புடன்

ஸ்ரீரங்கா
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Jun 07, 2016 11:43 am

யினியவன் wrote:மெய்(எழுத்து) பொய்க்கையில்
உயில்(ர்)எழுத்து காக்கும்
சந்ததியை, சந்தியில்
போராடாமல்
மேற்கோள் செய்த பதிவு: 1209619

உயில் எழுதி விட்டீர்களா? - Page 2 3838410834 உயில் எழுதி விட்டீர்களா? - Page 2 3838410834 உயில் எழுதி விட்டீர்களா? - Page 2 3838410834 சூப்பருங்க



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக