ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.


உறவுகளின் வலைப்பூக்கள்

Latest topics
» 350 க்கும் மேற்பட்ட நாவல்கள் ஒரே பதிவில் இலவசமாக .
by மஹி Today at 8:17 pm

» திருக்கழுக்குன்றம்:-அருள்மிகு ஓம் ஸ்ரீ அபிராமி நாயகி உடனுறைஅருள்மிகு ஒம் ஸ்ரீ ருத்ரகோட்டீஸ்வரர் ஸ்தல வரலாறு.
by velang Today at 7:13 pm

» வேலன்:-மினிடூல் வீடியோ கன்வர்ட்டர்-Mini Tool Video Converter.
by velang Today at 6:32 pm

» மாதராய் பிறப்பதற்கு...(சிறுகதை)
by ayyasamy ram Today at 6:20 pm

» குறை சொல்ல வேண்டாம்! - ஆன்மிக கதை
by ayyasamy ram Today at 6:19 pm

» ஐந்தெழுத்து மந்திரமே நமசிவாய!
by ayyasamy ram Today at 6:18 pm

» சியர் கேர்ள்ஸூடன் படையெடுப்பு!
by ayyasamy ram Today at 6:17 pm

» இது ‘கரம்’ மசால் தோசை சார்!
by ayyasamy ram Today at 6:17 pm

» டைமிங் ஜோக்ஸ்!
by ayyasamy ram Today at 6:16 pm

» பெரிய சைஸ் கிளாக் வாங்கினது வசதியா இருக்கு!
by ayyasamy ram Today at 6:16 pm

» 2 அமைச்சர்கள் திடீர் கைது- முதல்வர் மம்தா அதிர்ச்சி!
by ayyasamy ram Today at 6:15 pm

» பெரியார் வாழ்வில் நடந்த சுவையான நிகழ்ச்சி…
by T.N.Balasubramanian Today at 5:06 pm

» நூல் வேண்டும் .கிடைக்குமா ?
by Sur@123 Today at 3:57 pm

» Book vendum
by Sur@123 Today at 3:36 pm

» என்னையும் கைது செய்யுங்கள்…!
by Dr.S.Soundarapandian Today at 3:23 pm

» நீராவி பிடிப்பதால் மூச்சுக்குழாய் பாதிக்குமா?
by Dr.S.Soundarapandian Today at 3:22 pm

» காங்கிரஸ் சார்பில் 30 லட்சம் முகக்கவசங்கள்
by Dr.S.Soundarapandian Today at 3:20 pm

» காஸா மீது இஸ்ரேல் தாக்குதல்
by Dr.S.Soundarapandian Today at 3:19 pm

» மின்நூல் வாசகர்களுக்கான ஒரு செயலி
by T.N.Balasubramanian Today at 3:11 pm

» சன் டிவி சார்பில் 10 கோடி ரூபாய்.. முதலமைச்சரிடம் வழங்கினார் கலாநிதிமாறன்…
by ayyasamy ram Today at 3:05 pm

» 5ஜியால் கரோனா பரவுவதாக வதந்தி!
by ayyasamy ram Today at 2:35 pm

» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Today at 2:32 pm

» கொரோனா தடுப்பு பணிக்கு நடிகர் ரஜினிகாந்த் ரூ.50 லட்சம் நிதியுதவி
by சக்தி18 Today at 1:23 pm

» இணையத்தை கலக்கும் நகைச்சுவை மீம்ஸ்
by சக்தி18 Today at 1:21 pm

» இதுக்கு மேல ஒன்னும் சொல்றதுக்கில்ல
by சக்தி18 Today at 1:16 pm

» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
by heezulia Today at 1:12 pm

» காதல் வாக்குறுதி – தடாலடி கதை
by ayyasamy ram Today at 12:56 pm

» டபுள் ஷாட் - தடாலடி கதை
by ayyasamy ram Today at 12:55 pm

» இணைந்த கைகள் - தடாலடி கதை
by ayyasamy ram Today at 12:54 pm

» இயக்குநர் அருண்ராஜா காமராஜின் மனைவி கொரோனாவால் உயிரிழப்பு
by ayyasamy ram Today at 12:33 pm

» நடிகர் நிதிஷ் வீரா கொரோனா தொற்று பாதிப்பால் உயிரிழப்பு
by ayyasamy ram Today at 12:21 pm

» நீண்ட நேரம் வேலை பார்ப்பதால் அதிகரிக்கும் மரணங்கள்... உலக சுகாதார அமைப்பு ஆய்வு
by ayyasamy ram Today at 12:16 pm

» நெல் அறுவடை எந்திரத்தை இயக்கும் 10-ம் வகுப்பு மாணவி
by ayyasamy ram Today at 12:14 pm

» இன்றைய ராசிபலன்
by ayyasamy ram Today at 11:29 am

» ஆக்சிஜன் செறிவூக்கிக் கருவிகளை நன்கொடையாக வழங்கிய தவான்
by ayyasamy ram Today at 11:14 am

» சக்கரவர்த்தி கீரை மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Today at 7:51 am

» மூன்று கண் ரகசியம்!
by ayyasamy ram Today at 7:50 am

» மேற்கு வங்க கவர்னராக, ராஜாஜி பணியாற்றிய காலம்..
by ayyasamy ram Today at 7:49 am

» நிம்மதி – ஆபிரகாம் லிங்கன்
by ayyasamy ram Today at 7:44 am

» முக்தாகலாபம்
by ayyasamy ram Today at 7:41 am

» ஸ்வாமி நம்மாழ்வார் – பக்தி பாடல்
by ayyasamy ram Today at 7:41 am

» நமது செயல் – கவிதை
by ayyasamy ram Today at 7:33 am

» கூழாங்கல் - கவிதை
by ayyasamy ram Today at 7:31 am

» கமல் கட்சியில் இருந்து விலகியவர்களை சாடிய சனம் ஷெட்டி
by சக்தி18 Yesterday at 11:42 pm

» புல் சாப்பிட்ட கல் நந்தி
by Dr.S.Soundarapandian Yesterday at 9:00 pm

» கரோனா – பாதிப்பு & பலி
by Dr.S.Soundarapandian Yesterday at 8:57 pm

» கொரோனா தடுப்பூசிகளை வாங்க உலகளாவிய ஒப்பந்தப்புள்ளி கோரியது தமிழக அரசு
by Dr.S.Soundarapandian Yesterday at 8:46 pm

» முதல் பாத யாத்திரை!
by Dr.S.Soundarapandian Yesterday at 8:44 pm

» சொல்லிட்டாங்க...!
by T.N.Balasubramanian Yesterday at 8:40 pm

» காங்கிரஸ் எம்.பியை காவு வாங்கிய கொரோனா
by Dr.S.Soundarapandian Yesterday at 8:40 pm

Admins Online

குழந்தை நலமுடன் இருக்க..

Go down

குழந்தை நலமுடன் இருக்க.. Empty குழந்தை நலமுடன் இருக்க..

Post by krishnaamma Tue May 31, 2016 10:23 am

சிறு குழந்தைகளுக்கான, 'டே கேர் சென்டர்ஸ்' எனும், மழலை பராமரிப்பு மையங்கள் இன்று நகரங்களில் மட்டுமல்ல, சிற்றூர்களிலும் விரிவடைந்துள்ளன. குழந்தைகளுக்கான இப்பராமரிப்பு மையங்களை தேர்ந்தெடுப்பதற்கு முன், மையத்தை நேரடியாக பார்ப்பதுடன், அங்கே, ஏற்கனவே இருக்கும் குழந்தைகளின் பெற்றோரிடம் அபிப்ராயம் கேட்கலாம்.

இரண்டொரு அறைகள், அதில் விளையாட்டு சாமான்கள் இருந்தால் மட்டும் போதாது; சற்று விசாலமான தரை தள கட்டடம், அதனுள், குழந்தைகளை ஈர்க்கும் வண்ணத்தில் உள் அலங்காரம், காற்றோட்டம் மற்றும் சுகாதாரமான வெளியிடம் இருக்கிறதா என்பதையும் கவனியுங்கள்.

மேலும், அருகில் மருத்துவமனை மற்றும் அவசரத்துக்கு மருத்துவரை அழைக்கும் வசதி போன்றவற்றையும் உறுதிபடுத்தவும். அத்துடன், உங்களது குடியிருப்பு அல்லது பணியிடத்துக்கு அருகில் இருக்கும் சென்டருக்கு முன்னுரிமை தரலாம். இது, தேவைப்பட்ட போது குழந்தையை பார்த்து வர எளிதாக இருக்கும்.

மையத்தின் பணியாளர்கள், குழந்தையை அளவுக்கு மீறி கண்டிக்கின்றனர், அடிக்கின்றனர், சாப்பிட மற்றும் தூங்குவதற்கு மிரட்டுகின்றனர் எனில், காப்பகத்தை மாற்றுவது நல்லது.

மைய நிர்வாகிகளுடன் மட்டுமல்ல, குழந்தைகளோடு நேரடி தொடர்பில் இருக்கும் பணியாளர்களுடனும் அடிக்கடி பேச வேண்டும். காலை அல்லது மாலையில் மையத்தில், குழந்தையுடன் சிறிது நேரம் விளையாட்டு, பேச்சு என்று நேரத்தை செலவழிப்பதன் மூலம், மைய சூழலுக்கு குழந்தை பொருந்திப் போக இது உதவும். மேலும், அங்கு ஏதேனும் குறைகள் இருப்பின், நமக்கும் தெரிந்து விடும்.

குழந்தைக்கு எது பிடிக்கும், எது பிடிக்காது, எதற்கு பயப்படுவான், தூக்கத்தின் இடையில் வீறிடுவானா மற்றும் அலர்ஜி உண்டென்றால் அந்த விவரங்கள் உள்ளிட்ட குறிப்புகளை வாய்மொழியாக சொல்வதோடு, அதை எழுதி, குழந்தையை பார்த்துக் கொள்வோரிடம் தரலாம். இதில், குழந்தையின் சுருக்கமான மெடிக்கல் ஹிஸ்டரி மற்றும் குடும்ப மருத்துவர் விவரம் போன்றவற்றை குறிப்பிடுதல் நலம்!

வாரமலர்


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 63953
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 12937

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum