புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 10, 2024 9:54 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 8:59 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Sat Sep 07, 2024 2:42 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
மின் சாதனங்களுக்கு செலவாகும் மின்சாரம் எவ்வளவு தெரியுமா? - Page 2 Poll_c10மின் சாதனங்களுக்கு செலவாகும் மின்சாரம் எவ்வளவு தெரியுமா? - Page 2 Poll_m10மின் சாதனங்களுக்கு செலவாகும் மின்சாரம் எவ்வளவு தெரியுமா? - Page 2 Poll_c10 
27 Posts - 37%
ayyasamy ram

21 Posts - 29%
Dr.S.Soundarapandian

12 Posts - 16%
Rathinavelu

7 Posts - 10%
mohamed nizamudeen

3 Posts - 4%
Guna.D

1 Post - 1%
mruthun

Sindhuja Mathankumar

இந்த மாத அதிக பதிவர்கள்

102 Posts - 48%

66 Posts - 31%

16 Posts - 7%

11 Posts - 5%

7 Posts - 3%
ஆனந்திபழனியப்பன்
மின் சாதனங்களுக்கு செலவாகும் மின்சாரம் எவ்வளவு தெரியுமா? - Page 2 Poll_c10மின் சாதனங்களுக்கு செலவாகும் மின்சாரம் எவ்வளவு தெரியுமா? - Page 2 Poll_m10மின் சாதனங்களுக்கு செலவாகும் மின்சாரம் எவ்வளவு தெரியுமா? - Page 2 Poll_c10 
3 Posts - 1%
Karthikakulanthaivel

மொஹமட்

2 Posts - 1%
manikavi

நிகழ்நிலை நிர்வாகிகள்

மின் சாதனங்களுக்கு செலவாகும் மின்சாரம் எவ்வளவு தெரியுமா?

Page 2 of 2 Previous  1, 2

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35056
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon May 30, 2016 7:35 pm

First topic message reminder :

மின் சாதனங்களுக்கு செலவாகும் மின்சாரம் எவ்வளவு தெரியுமா?

100 யூனிட் சலுகை எல்லோருக்கும் பொருந்தும்: மின் சாதனங்களுக்கு செலவாகும் மின்சாரம் எவ்வளவு தெரியுமா?

மின் சாதனங்களுக்கு செலவாகும் மின்சாரம் எவ்வளவு தெரியுமா? - Page 2 SvFC3NDIRaqhmFkXJjIL+elec_1945714h
கோப்பு படம்
100 யூனிட் வரை இலவச மின்சா ரம் என தமிழக முதல்வர் ஜெய லலிதா அறிவித்துள்ள நிலையில் இந்த சலுகை எல்லோருக்கும் பொருந்தும் என தெரிவித்துள்ள மின்வாரியம், அதேநேரம் வீட்டில் உள்ள மின்சாதனப் பொருட்களை எத்தனை மணி நேரம் உபயோகித் தால் எவ்வளவு மின்சாரம் செலவாகும் என்ற கணக்கீட்டையும் தெரிவித்துள்ளனது.

இதுகுறித்து மின்வாரிய அதிகாரி ஒருவர் ‘தி இந்து’விடம் கூறும்போது, ‘‘தமிழகத்தில் மொத்தம் உள்ள 1.96 கோடி மின் நுகர்வோரும் அரசின் இந்த 100 யூனிட் இலவச மின் சலுகையை பெற முடியும். தற்போது 2 மாதத் துக்கும் சேர்த்து 100 யூனிட்டுக் குள் பயன்படுத்தும் மின் நுகர் வோர் தமிழகத்தில் 79 லட்சம் பேர் உள்ளனர். அவர்கள் மாதம் ரூ.60 வீதம் 2 மாதத்துக்கும் சேர்த்து ரூ.120 மின் கட்டணம் செலுத்தி வருகின்றனர். இனி அவர்கள் அதை செலுத்த வேண் டியதில்லை.

ஆனால் 100 யூனிட்டுக்கு மேல் பயன்படுத்துபவர்களுக்கு ஒவ்வொரு படிநிலைக்கேற்ப மின் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இனி அவர்கள் உபயோகிக்கும் முதல் 100 யூனிட்டுக்கான கட்டணத்தைக் கழித்தது போக, எஞ்சிய யூனிட்டுக்குரிய கட்டணம் பழைய முறைப்படி வசூலிக்கப் படும். ஆனால் பெரும்பாலானவர் களுக்கு நாம் உபயோகிக்கும் மின் சாதனங்களுக்கு எவ்வளவு மின்சாரம் செலவாகிறது என்ற மின் விழிப்புணர்வு இல்லை. உதாரணமாக, இரண்டு 60 வாட்ஸ் பல்புகள் தினமும் 5 மணி நேரம் எரிந்தால் மாதம் 18 யூனிட் செலவாகும்.

ஆனால் அதுவே 60 வாட்ஸ் பல்புகளுக்குப் பதிலாக 15 வாட்ஸ் கொண்ட 2 சிஎப்எல் பல்புகளை தினமும் 5 மணி நேரம் உப யோகித்தால் மாதம் 4.5 யூனிட் மின்சாரம் மட்டுமே செலவாகும்.

அதுபோல 40 வாட்ஸ் திறன் கொண்ட 2 டியூப் லைட்கள் தினமும் 5 மணி நேரம் எரிந்தால், மாதம் 12 யூனிட் செலவாகும். 750 வாட்ஸ் திறன் கொண்ட அயர்ன் பாக்ஸ் தினமும் ஒரு மணி நேரம் உபயோகித்தால் மாதம் 22.5 யூனிட் மின்சாரம் செலவாகும்.

150 வாட்ஸ் திறன் கொண்ட பிரிட்ஜ் தினமும் 12 மணி நேரம் இயங்கினால், மாதம் 54 யூனிட் செலவாகும். 2 ஆயிரத்து 650 வாட்ஸ் திறன் கொண்ட 1.5 டன் ஏசி தினமும் 5 மணி நேரம் உப யோகப்படுத்தப்பட்டால் மாதம் 398 யூனிட் செலவாகும். அதுவே 200 வாட்ஸ் ஏர் கூலர் என்றால் மாதம் 30 யூனிட் செலவாகும்.

75 வாட்ஸ் திறனுள்ள 2 மின்வி சிறி தினமும் 8 மணி ஓடினால், மாதம் 36 யூனிட் செலவாகும். 400 வாட்ஸ் வாஷிங் மெஷின் தினமும் ஒரு மணி நேரம் உப யே ாகப்படுத்தினால் மாதம் 12 யூனிட் செலவாகும். 100 வாட்ஸ் டிவி தினமும் 12 மணி நேரம் ஓடினால் மாதம் 36 யூனிட் செலவாகும். 500 வாட்ஸ் மிக்ஸி தினமும் ஒரு மணி நேரம் உபயோகித்தால் மாதம் 15 யூனிட் மின்சாரமும், 300 வாட்ஸ் வெட் கிரைண்டர் தினமும் ஒரு மணி நேரம் உபயோகித்தால் மாதம் 9 யூனிட் மின்சாரமும் செலவாகும்.

200 வாட்ஸ் கம்ப்யூட்டர் தினமும் ஒரு மணி நேரம் இயங்கி னால் மாதம் 6 யூனிட் மின்சாரமும், 740 வாட்ஸ் குதிரை திறனுள்ள பம்பு மோட்டார் தினமும் ஒரு மணி நேரம் ஓடினால், மாதம் 22 யூனிட் மின்சாரமும் தேவைப்படும். 7 வாட்ஸ் திறனுள்ள மொபைல் பேட்டரி சார்ஜர் தினமும் ஒரு மணி நேரம் பயன்படுத்தப்பட்டால் மாதம் 0.21 யூனிட் மின்சாரம் காலியாகும். இந்த அளவீடுகளை தெரிந்து மின்சாரத்தை சிக்கனமாக உப யே ாகிக்க கற்றுக்கொண்டால் மின் கட்டணம் அதிகரிக்காது’’ என்றார்.

நன்றி தி ஹிந்து

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35056
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue May 31, 2016 5:05 pm

M.Jagadeesan wrote:நல்ல பயனுள்ள பதிவுதான் ! ஆனால் பின்பற்ற முடியவில்லை . வெயில் காலத்தில் அதிக மின்சாரம் பயன்படுத்துவதைத் தவிர்க்கமுடியவில்லை .
மேற்கோள் செய்த பதிவு: 1209377

உண்மைதான் , அவசியமெனில் ,அனுபவிக்க , உபயோகப்படுத்துவதில் தவறில்லை.
ஆனால் கட்டுபடுத்த கூடிய இடங்களில் கட்டுப் படுத்தலாமே .
சிலர் வீட்டில் , யாருமே இல்லாத அறைகளில் மின்விசிறி ஓடிக்கொண்டே இருக்கும்
டாய்லெட் உபயோகப்படுத்திவிட்டு , விளக்கு ,exhaust fan அணைக்கப்படாமல் ஓடிக்கொண்டே இருக்கும் .
TV இல் சீரியல் ஓடிக்கொண்டு இருக்கும் , நாம் தூங்கிக்கொண்டே இருப்போம் . விளம்பரம் வந்தால் அது போடும் சத்தத்தில் முழித்துக் கொண்டு , சீரியல் ஆரம்பிக்கும் போது தூக்கமும் ஆரம்பம் ஆகும் .
எங்கெங்கு LED /CFL உபயோகப்படுத்த முடியுமோ , உபயோகப்படுத்துங்கள்

மின் உற்பத்தியாளர்களின் தாரக மந்திரமே Energy Saved is energy generated .

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
சசி
சசி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015

Postசசி Tue May 31, 2016 5:26 pm

நல்ல பகிர்வு ஐயா..

மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு.
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Jun 01, 2016 1:21 am

Hari Prasath wrote:மின் சாதனங்களுக்கு செலவாகும் மின்சாரம் எவ்வளவு தெரியுமா? - Page 2 Home+Appliances+&+Their+%23Power+Consumption
மேற்கோள் செய்த பதிவு: 1209395

சூப்பர் ஹரி புன்னகை............. நன்றி அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Jun 01, 2016 1:27 am

Hari Prasath wrote:மின் சாதனங்களுக்கு செலவாகும் மின்சாரம் எவ்வளவு தெரியுமா? - Page 2 Home+Appliances+&+Their+%23Power+Consumption
மேற்கோள் செய்த பதிவு: 1209395

நீங்க போடோக்களை எப்படி upload செய்யறீங்க ஹரி?............ஏன் என்றால் 'drag and drop ' முலம் செய்துள்ள போடோக்கள் எல்லாம் காணவில்லை.............மேலும் இன்று காலை முதல் upload ம் செய்யமுடியலை சோகம்

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011
http://www.etamilnetwork.com/user/harshith

Postஹர்ஷித் Wed Jun 01, 2016 5:31 pm

மிகப்பயனுள்ள பதிவு...ஒன்னரை டன் ac 1650 வாட்ட்ஸ் ஆ...அம்மாடியோவ்... அதிர்ச்சி அதிர்ச்சி

avatar
Hari Prasath
தளபதி

தளபதி
பதிவுகள் : 1039
இணைந்தது : 08/10/2015

PostHari Prasath Wed Jun 01, 2016 9:27 pm

krishnaamma wrote:
Hari Prasath wrote:மின் சாதனங்களுக்கு செலவாகும் மின்சாரம் எவ்வளவு தெரியுமா? - Page 2 Home+Appliances+&+Their+%23Power+Consumption
மேற்கோள் செய்த பதிவு: 1209395

சூப்பர் ஹரி புன்னகை............. நன்றி அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
மேற்கோள் செய்த பதிவு: 1209421
நன்றி அம்மா...நன்றி

அன்பின் வழியது உயிர்நிலை அஃதிலார்க்கு
என்புதோல் போர்த்த உடம்பு
அன்புடன்,
உ.ஹரி பிரசாத்
முகநூலில் தொடர................
avatar
Hari Prasath
தளபதி

தளபதி
பதிவுகள் : 1039
இணைந்தது : 08/10/2015

PostHari Prasath Wed Jun 01, 2016 9:31 pm

krishnaamma wrote:
நீங்க போடோக்களை எப்படி upload  செய்யறீங்க ஹரி?............ஏன் என்றால் 'drag  and  drop ' முலம் செய்துள்ள போடோக்கள் எல்லாம் காணவில்லை.............மேலும் இன்று காலை முதல் upload   ம் செய்யமுடியலை சோகம்
மேற்கோள் செய்த பதிவு: 1209423
நான் போட்டோக்களை upload செய்யவில்லை அம்மா,url மூலம் பதிவிட்டேன்  புன்னகை

அன்பின் வழியது உயிர்நிலை அஃதிலார்க்கு
என்புதோல் போர்த்த உடம்பு
அன்புடன்,
உ.ஹரி பிரசாத்
முகநூலில் தொடர................
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Jun 02, 2016 12:40 am

மின் சாதனங்களுக்கு செலவாகும் மின்சாரம் எவ்வளவு தெரியுமா? - Page 2 Dk0WDQ0wTcCbxSFzv0vW+THANK1 ஹரி ! அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Jun 02, 2016 12:41 am

Hari Prasath wrote:
krishnaamma wrote:
நீங்க போடோக்களை எப்படி upload  செய்யறீங்க ஹரி?............ஏன் என்றால் 'drag  and  drop ' முலம் செய்துள்ள போடோக்கள் எல்லாம் காணவில்லை.............மேலும் இன்று காலை முதல் upload   ம் செய்யமுடியலை சோகம்
மேற்கோள் செய்த பதிவு: 1209423
நான் போட்டோக்களை upload செய்யவில்லை அம்மா,url மூலம் பதிவிட்டேன்  புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1209534

புரிந்து கொண்டேன் ஹரி, நன்றி ! .............. நன்றி அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content

Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக