புதிய பதிவுகள்
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Today at 17:38
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Today at 17:31
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Today at 17:07
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 17:05
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Today at 17:03
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Today at 17:01
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Today at 17:00
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Today at 16:57
» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Today at 16:53
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Today at 16:52
» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Today at 16:49
» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Today at 16:46
» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Today at 16:44
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Today at 16:40
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Today at 16:39
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Today at 16:37
» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Today at 16:28
» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Today at 16:26
» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Today at 16:25
» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Today at 16:23
» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Today at 16:11
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Today at 13:08
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Today at 12:53
» நாவல்கள் வேண்டும்
by Pampu Today at 9:44
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 8:07
» காரியக்காரி
by ayyasamy ram Today at 8:05
» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:04
» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 8:02
» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 8:01
» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 7:59
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 22:50
» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 22:06
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:31
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:15
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 20:55
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:44
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:23
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:32
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 17:24
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 12:28
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:23
» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 8:32
» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 8:19
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Yesterday at 2:10
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Yesterday at 2:06
» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Yesterday at 2:05
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 20:47
» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 20:44
» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 20:38
» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:49

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Anthony raj | ||||
Pampu | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Balaurushya | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Barushree |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தலை முடியுதிர்வு
Page 1 of 1 •
தலை முடியுதிர்வு பெரும்பாலான ஆண், பெண்களிடம் இருந்து தலைமுடி உதிரல் பற்றியே அதிகமான கவலைகள் தெரிவிக்கப்படுகின்றன. தலை முடி உதிர்தலும் வழுக்கை விழுதலும் வேறுபாடானவை. முடி உதிரும் வேகம் அளவுக்கு அதிகமாக இருக்கின்றமை ஒரு பிரச்சினை தான்.
இங்கு என்ன நடக்கின்றது என்றால் காலம் செல்லச் செல்ல தலைமயிர் மெல்லியதாவதோடு மயிர்க்கணுக்கள் காலப்போக்கில் சிறிதாகின்றன. இதனால் புதிய மயிர் வளர்வதற்கான வாய்ப்பு குறைவதோடு மயிர்க்கணுக்களின் ஆரோக்கியமும் வளர்ச்சியும் குன்றி ஒட்டுமொத்தமாக மயிர் ஐதாகி தொடர்ந்து அது உதிர்கின்றது.
இதற்கு பல்வேறு காரணங்கள் இருக்கின்றன. மனவழுத்தம், தூக்கமின்மை, உணவுப்பழக்கம், சாப்பாட்டில் விருப்பமின்மை, தைரொயிட் குறைபாடு மற்றும் ஓமோன்களில் மாற்றங்கள் என்பனவும் தலைமுடி உதிரக் காரணங்கள் ஆகின்றன. அநேகமான நபர்களில் இவ்வாறான தலைமுடி உதிர்வு தற்காலிகமானதாக நடப்பதுடன் மீளவும் புதிய மயிர்கள் வளர்கின்றன.
நிரந்தரமாக தலைமுடி உதிர்வதானது மேல் பற்றன் அல்லது அலோபீசியா என்று அழைக்கப்படுகிறது. அதிட்டவசமாக உங்களது தலைமயிரை கூடுமான காலம் வரை ஆரோக்கியமாக வைத்திருப்பதற்கு பல்வேறு சிறப்பான உபாயங்கள் தற்போது இருக்கின்றன.
மூலிகைக் கலவை:
போ-ரி கெம்பிளக்ஸ்,
குறை நிரப்பி:
கெயார் ஸ்கின் அன்ட் நெயில் போமிலா (உயிர்ச்சத்து தாதுப்பொருள் கலவை) மற்றும் அல்ற்றா ஒமேக்கா ஆகிய மருந்துகள் தலைமுடி உதிர்வதை தடுக்கவும் குறைவடையவும் உதவுகின்றன.
மூலிகைக் கலவை:
போ-ரி கெம்பிளக்ஸ், கெயார் ஸ்கின் அன்ட் நெயில் போமிலா (உயிர்ச்சத்து தாதுப்பொருள் கலவை): உலகில் வாழும் தாவரங்கள் மற்றும் விலங்குகளில் காணப்படும் திரவத்தன்மையான சேதன சல்போனில் சல்பரைக் கொண்டு தயாரிக்கப்பட்ட மருந்துப் பொருளே எம்.எஸ்.எம் ஆகும்.
இது புதிய பச்சை மரக்கறிகள், பழங்கள், பால், இறைச்சி, கடல் உணவு, தானியங்கள் உள்ளிட்ட பல்வேறு உணவுப் பொருட்களில் இருந்து பெறப்படுகிறது. பொதுவான குடிபானங்களான பால், கோப்பி, தேயிலை என்பவற்றிலும் இது காணப்படுகிறது.
இந்த சல்பர் உடலுக்கு எம்.எஸ்.எம் ஆல் வழங்கப்படுவதோடு ஆரோக்கியமான கேசம், சருமம், நகங்கள் என்பவற்றிற்கு தேவையான கொலஜன் மற்றும் கரட்டீன் உற்பத்தி செய்ய உதவுகிறது.
விற்றமின் சி ஆனது குருதிச் சுற்றோட்டத்தை சீர்ப்படுத்துவதோடு மென்சவ்வுகளின் நெகிழ்வுத்தன்மையையும் மேம்படுத்துகிறது. அத்துடன் கொலோஜனை உற்பத்தி செய்து பேணுகிறது. அமினோ அமிலங்களான புNpராலைன், லைசீன் மற்றும் சிலிக்கா கனியுப்பு ஆகியவையும் கொலஜன் உற்பத்திக்கும் மென்சவ்வுகளின் விருத்திக்கும் அவசியமானவை.
மூலிகைக் கலவை: போ-ரி கெம்பிளக்ஸ்: தலைமுடி உதிர்தல், சொடுகு, நரை ஆகியவற்றை கட்டுப்படுத்துவதற்காக அற்புதமான மூலிகைகளின் பகுதிகளைக் கொண்டு தயாரிக்கப்பட்ட அதிசயமான மருந்துக்கலவை போ ரி கெம்பிளக்ஸ்: ஆகும்.
இது தலைமயிரின் அடர்த்தியையும் வளர்ச்சியையும் தூண்டுகிறது. இயற்கையான ஈரலிப்பையும் மினுமினுப்பையும் கூட்டுவதற்காக விசேடமான முறையில போ ரி கெம்பிளக்ஸ்: தயாரிக்கப்பட்டுள்ளது. முடி உடைதல், சொரசொரப்பாதல்இ முடி முறிதல் போன்றவற்றிற்கும் சிறப்பானது. மூலிகைகள்: பக்கோபா, நெற்ரில், கோஸ்ரெயில், றோஸ்மெறி, போ-ரி ஆகிய பெறுமதியான மூலிகைகளின் கூட்டாக இந்த சக்தி மிகுந்த மருந்து தயாரிக்கப்பட்டுள்ளது.
அதிகபட்ச சூரிய வெளிச்சம், குறையுணவு, தலைமயிர் சுருட்டுதல், நிறமகற்றல் செய்தல் போன்றவற்றினால் பாதிக்கப்பட்ட தலைமயிருக்கு உயிரூட்டும் சத்துணவாகவும் இது தொழிற்படுகிறது. தலைமயிரின் நுனிப்பகுதிகள் வெடிப்படைதலை மீளுருப் பெறவும் மயிர் உறுதியாகவும் ஆரோக்கியமானதாகவும் மாற இது உதவுகிறது.
சத்துணவு அல்றா ஒமேக்கா: அத்தியாவசியமான கொழுப்பமிலங்கள் முடியின் ஈரத்தன்மையைக கூட்டுவதுடன் முடி முறிதலையும் உலர்வதையும் தடுக்கவும் உதவுகின்றது. அல்றா ஒமேக்கா சுத்தமான மிகவும் தரம் கூடிய மீன் எண்ணெய்களையும் தரமான சுத்தமானதுமான தாவர விதைகளின் எண்ணெய்களையும் கொண்டு தயாரிக்கப்பட்ட கூட்டுச் சேர்மானமாகும். அல்றா ஒமேக்கா தலையின் தோல் பகுதியை ஈரலிப்பாக வைத்திருக்க உதவுகின்றது.
இதனால் சொடுகினையும் தலையில் கடி, வரட்சி என்பவற்றையும் குறைக்கிறது.
உணவு:
இயற்கையான புதிய மரக்கறிகள், பச்சை இலைவகைகள், தானியங்கள், பருப்பு வகைகள், விதைகள், மீன் எண்ணெய், செறிவான பழரசம், புறக்கோலி (மரக்கறி) போன்ற உணவுகளை உட்கொள்வதன் மூலம் உடலுக்கு தேவையான எண்ணெய்ப் பதார்த்தங்களைப் பெறலாம்.
வாழைப்பழத்திலுள்ள பயோற்ரின் முடி வளர்ச்சிக்கு தேவையான ஒரு விற்றமின் ஆகும்.
தானியங்கள், பருப்பு வகைகள், விதைகளில் காணப்படும் அத்துடன் உணவில் அத்தியாசியமான கொழுப்பமிலங்களைக் கொண்ட மீன் வகைகளான சாடின், மக்கறல், ரியுனா, சமன் போன்றவைகளை வாரத்திற்கு 2 அல்லது 3 முறையாவது உணவில் சேர்த்துக்கொள்ளலாம்.
அத்துடன் எள்ளு, பூசணி விதை, சூரியகாந்தி விதை, கெம் சீட், லின் சீட் ஐயும் உணவில் சேர்த்துக்கொள்ளலாம்.
மேற்கூறிய மருந்து வகைகளை எடுத்துக்கொண்டு சாப்பாட்டையும் மேற்கூறிய முறையில் உட்கொண்டால் 3 மாதத்தில் முடி உதிர்தல் ஏறக்குறைய பெரும்பாலும் குறைந்து, புதிய முடி வளர்ச்சியையும் காணக்கூடியதாக அமையும்.
-marunthu.

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1