புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Jenila Today at 9:17 pm

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Today at 9:05 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:55 pm

» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Today at 8:49 pm

» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Today at 8:46 pm

» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Today at 8:46 pm

» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Today at 8:43 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:42 pm

» திரைக்கொத்து
by ayyasamy ram Today at 8:42 pm

» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Today at 8:40 pm

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by ayyasamy ram Today at 8:39 pm

» அப்புக்குட்டி பிறந்தநாளுக்கு விஜய் சேதுபதி வாழ்த்து!
by ayyasamy ram Today at 8:36 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 8:34 pm

» நவக்கிரக தோஷம் நீங்க பரிகாரங்கள்
by ayyasamy ram Today at 8:20 pm

» இறைவனை நேசிப்பதே முக்கியம்
by ayyasamy ram Today at 8:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:03 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 6:51 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 6:43 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 6:28 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 6:08 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 4:16 pm

» நாவல்கள் வேண்டும்
by Ammu Swarnalatha Today at 3:02 pm

» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Today at 1:52 pm

» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Today at 1:49 pm

» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Today at 1:28 pm

» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Today at 1:21 pm

» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Today at 1:45 am

» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Today at 1:35 am

» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Today at 1:31 am

» கருத்துப்படம் 04/05/2024
by mohamed nizamudeen Sat May 04, 2024 12:10 pm

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 9:27 pm

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Thu May 02, 2024 11:28 pm

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm

» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm

» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:19 pm

» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:16 pm

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:13 pm

» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:11 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
கையிலேயே இருக்கு மருந்து Poll_c10கையிலேயே இருக்கு மருந்து Poll_m10கையிலேயே இருக்கு மருந்து Poll_c10 
32 Posts - 52%
ayyasamy ram
கையிலேயே இருக்கு மருந்து Poll_c10கையிலேயே இருக்கு மருந்து Poll_m10கையிலேயே இருக்கு மருந்து Poll_c10 
26 Posts - 43%
Jenila
கையிலேயே இருக்கு மருந்து Poll_c10கையிலேயே இருக்கு மருந்து Poll_m10கையிலேயே இருக்கு மருந்து Poll_c10 
1 Post - 2%
Ammu Swarnalatha
கையிலேயே இருக்கு மருந்து Poll_c10கையிலேயே இருக்கு மருந்து Poll_m10கையிலேயே இருக்கு மருந்து Poll_c10 
1 Post - 2%
M. Priya
கையிலேயே இருக்கு மருந்து Poll_c10கையிலேயே இருக்கு மருந்து Poll_m10கையிலேயே இருக்கு மருந்து Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
கையிலேயே இருக்கு மருந்து Poll_c10கையிலேயே இருக்கு மருந்து Poll_m10கையிலேயே இருக்கு மருந்து Poll_c10 
75 Posts - 63%
ayyasamy ram
கையிலேயே இருக்கு மருந்து Poll_c10கையிலேயே இருக்கு மருந்து Poll_m10கையிலேயே இருக்கு மருந்து Poll_c10 
26 Posts - 22%
mohamed nizamudeen
கையிலேயே இருக்கு மருந்து Poll_c10கையிலேயே இருக்கு மருந்து Poll_m10கையிலேயே இருக்கு மருந்து Poll_c10 
4 Posts - 3%
Jenila
கையிலேயே இருக்கு மருந்து Poll_c10கையிலேயே இருக்கு மருந்து Poll_m10கையிலேயே இருக்கு மருந்து Poll_c10 
3 Posts - 3%
Rutu
கையிலேயே இருக்கு மருந்து Poll_c10கையிலேயே இருக்கு மருந்து Poll_m10கையிலேயே இருக்கு மருந்து Poll_c10 
3 Posts - 3%
Baarushree
கையிலேயே இருக்கு மருந்து Poll_c10கையிலேயே இருக்கு மருந்து Poll_m10கையிலேயே இருக்கு மருந்து Poll_c10 
2 Posts - 2%
ரா.ரமேஷ்குமார்
கையிலேயே இருக்கு மருந்து Poll_c10கையிலேயே இருக்கு மருந்து Poll_m10கையிலேயே இருக்கு மருந்து Poll_c10 
2 Posts - 2%
prajai
கையிலேயே இருக்கு மருந்து Poll_c10கையிலேயே இருக்கு மருந்து Poll_m10கையிலேயே இருக்கு மருந்து Poll_c10 
2 Posts - 2%
manikavi
கையிலேயே இருக்கு மருந்து Poll_c10கையிலேயே இருக்கு மருந்து Poll_m10கையிலேயே இருக்கு மருந்து Poll_c10 
1 Post - 1%
Ammu Swarnalatha
கையிலேயே இருக்கு மருந்து Poll_c10கையிலேயே இருக்கு மருந்து Poll_m10கையிலேயே இருக்கு மருந்து Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கையிலேயே இருக்கு மருந்து


   
   

Page 1 of 2 1, 2  Next

தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Wed Nov 18, 2009 4:10 pm

1. கறிவேப்பிலை செடிக்கு புளித்த மோரை நீருடன் கலந்து ஊற்றி வர செடி நன்கு துளிர்த்து வளரும்.



2. அருகம்புல்லில் சாறு எடுத்து சப்பாத்தி மாவில் கலந்து ரொட்டி செய்து சாப்பிடுவது நல்லது . அந்தச் சாற்றில் தாது உப்புகளும் , வைட்டமின்களும் அதிகம்.



3. கர்ப்பமான பெண்களுக்கு வாந்தி , குமட்டலைத் தடுக்க பாலில் முட்டையின் வெண்கருவையும் , சிறிது சோடாவையும் கலந்து சாப்பிடவேண்டும்.



4. பொரித்த உணவுப் பண்டங்களை வைக்கும் பாத்திரத்தின் அடியில் ஒரு ரொட்டித் துண்டைப் போட்டு வைத்தால் உணவுப் பண்டங்கள் நமர்த்து போகாமல் இருக்கும்.



5. மகிழம் பூவை நிழலில் உலர்த்தி சந்தனம் சமமாகச் சேர்த்து இடித்து பூசி குளித்தால் சூடு தணியும் ˆ£ரண சக்தி பெருகும் . உடல் பலப்படும் . உடல் வலி நீங்கும் . புண்கள் குணமாகும்.



6. ஆறிய வெந்நீரில் விபூதியை குழைத்து நெற்றி , மீக்கின் மேல் பூசிக்கொண்டால் ஜலதோஷம், தும்மல் Å¢ரைவில் குணமாகும்.



7. ஒரு கொத்து கறிவேப்பிலையை உருவி வெது வெதுப்பான நீரில் போட்டு வைத்து பின் அத்தண்ணீரால் வீட்டைத் துடைத்தால் ஈ , எறும்பு அண்டாது.



8. செம்பருத்தி இலையை உலர வைத்து மிக்சியில் பொடியாக்கி வைத்துக் கொண்டு வாரம் மூன்று முறை இப் பொடியைத் தேய்த்துக் குளித்து வந்தால் முடி கருகருவென வளரும்.



9. புதினா இலையை சாறு எடுத்து குளிக்கும் முன் அரை மணி முகத்தில் தேய்த்து ஊறிய பின் குளித்தால் முகத்தில் சுருக்கம் வராது.



10. இரவு நேர விளக்கு நீல நிறமாக இருந்தால் இரத்த சிவப்பு அணுக்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். நரம்புகளிக்கும் அமைதியும் சக்தியும் கிடைக்கும். எனவே படுக்கையறையில் நீல நிற விளக்கைப் பயன்படுத்தலாமே!

யமுனாஸ்
யமுனாஸ்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1301
இணைந்தது : 29/08/2009

Postயமுனாஸ் Wed Nov 18, 2009 4:23 pm

கையிலேயே இருக்கு மருந்து 677196சூப்பர் அண்ணா

எனக்கு தெரிந்தவை சில :
கற்கண்டுடன் வெண்ணை சேர்த்து 40 நாட்கள் சாப்பிட்டு வர மெலிந்த உடல் பருக்கும்

வெள்ளை வெங்காயத்தை நெய்உடன் வணக்கி பனக்கற்கண்டு சேர்த்து காலை மாலை ஒரு தேக்கரண்டி பருகி வர வயிற்றின் சுற்றளவு குறையும்

தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Thu Nov 19, 2009 5:51 am

நன்றி யமுனா... கையிலேயே இருக்கு மருந்து 678642

avatar
mathans
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 471
இணைந்தது : 18/03/2009

Postmathans Thu Nov 19, 2009 7:14 am


தாமு எல்லாம் சூப்பர் பயனுள்ள தகவல்கள் நண்பா


வெள்ளை வெங்காயத்தை நெய்உடன் வணக்கி பனக்கற்கண்டு சேர்த்து காலை மாலை ஒரு தேக்கரண்டி பருகி வர வயிற்றின் சுற்றளவு குறையும் இது கொஞ்சம் விளக்கமா சொல்ல முடிமா yamuna

யமுனாஸ்
யமுனாஸ்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1301
இணைந்தது : 29/08/2009

Postயமுனாஸ் Thu Nov 19, 2009 10:35 am

வெள்ளை வெங்காயத்தை நெய்உடன் வணக்கி பனக்கற்கண்டு சேர்த்து அரைத்து காலை மாலை ஒரு தேக்கரண்டி பருகி வர வயிற்றின் சுற்றளவு குறையும்

வயிற்று சுற்றளவு எனில் வயிற்று பகுதியின் அளவு (தொப்பை குறையும் )



யமுனா.S
கோபத்தில் முடிவு எடுக்காதே
சந்தோசத்தில் வாக்குறுதி கொடுக்காதே
தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Thu Nov 19, 2009 11:48 am

உங்க விளக்கத்துக்கு நன்றி யமுனா.... நன்றி மதன்.... கையிலேயே இருக்கு மருந்து 678642

avatar
mathans
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 471
இணைந்தது : 18/03/2009

Postmathans Thu Nov 19, 2009 11:50 pm

விளக்கத்துக்கு ரொம்ப நன்றி யமுனா


நன்றி தாமு

மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Fri Nov 20, 2009 1:37 am

தாமு அருமை.எப்படி முடியுது இதெல்லாம்,பயனுள்ள தகவல் தாமு



தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Fri Nov 20, 2009 5:13 am

நன்றி மீனு.... கையிலேயே இருக்கு மருந்து 733974

avatar
nandhtiha
தளபதி

தளபதி
பதிவுகள் : 1589
இணைந்தது : 14/06/2009

Postnandhtiha Fri Nov 20, 2009 6:35 am

வணக்கம்
மீண்டும் மீண்டும் தான் பதிவு செய்யும் விடயங்களுக்கு ஆதாரம் கொடுக்கவில்லை. காசினிக் கீரையைப் பற்றி தொலைக் காட்சியில் தொடர்ந்து வந்த விளம்பரம் நிறுத்தப் பட்டதன் காரணம் தெரியவில்லை. திஎருவாங்கூர் ராஜ வைத்தியர் என்று கூறிக் கொண்டவர் இப்பொழுது புழல் சிறையில். அவருடைய தம்பியும் அதே சிக்கலில் இருக்கிறார்.
அன்புடன்
நந்திதா

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக