புதிய பதிவுகள்
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:36 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:24 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:17 am

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:08 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 1:02 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:57 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:58 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:53 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:47 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:33 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:21 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:24 pm

» புலியை சங்கிலியால் கட்டி இழுத்து சென்ற பெண்…
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» பிடித்த வேலைக்காக தற்போதைய வேலையை உதறிய பெண்!
by ayyasamy ram Yesterday at 9:29 pm

» சுமையாக நான் என்ற வஸ்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:27 pm

» இவள்….(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 9:27 pm

» தாய்மடி- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:25 pm

» வைகை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:24 pm

» தந்தையர் தினம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:23 pm

» தேடல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:23 pm

» டி20-உலக கோப்பை -ஆஸி வெற்றி
by ayyasamy ram Yesterday at 9:20 pm

» புவி வெப்பநிலையை கண்காணிக்க இஸ்ரோ திட்டம்!
by ayyasamy ram Yesterday at 9:19 pm

» உலக தந்தையர் தினம்
by ayyasamy ram Yesterday at 9:18 pm

» புஷ்பா 2- தீபாவளி ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 9:17 pm

» சண்டே சமையல்- டிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 9:14 pm

» குரங்கு பெடல் - ஓடிடி-ல் வெளியானது
by ayyasamy ram Yesterday at 9:13 pm

» தலைவர் ஏன் கோபமா இருக்கா?
by ayyasamy ram Yesterday at 9:11 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:00 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 2:41 pm

» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by ayyasamy ram Yesterday at 1:49 pm

» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by ayyasamy ram Yesterday at 1:46 pm

» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by ayyasamy ram Yesterday at 1:44 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Yesterday at 1:43 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Yesterday at 1:43 pm

» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by ayyasamy ram Yesterday at 1:42 pm

» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Yesterday at 12:15 pm

» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Yesterday at 11:57 am

» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:53 am

» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:49 am

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:47 am

» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:40 am

» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Yesterday at 11:29 am

» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Yesterday at 11:27 am

» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Yesterday at 11:21 am

» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Yesterday at 10:23 am

» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Yesterday at 9:27 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
சிங்கப்பூர் செல்ல இனிமேல் இந்த! கட்டணம் போதும்! - Page 3 Poll_c10சிங்கப்பூர் செல்ல இனிமேல் இந்த! கட்டணம் போதும்! - Page 3 Poll_m10சிங்கப்பூர் செல்ல இனிமேல் இந்த! கட்டணம் போதும்! - Page 3 Poll_c10 
6 Posts - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சிங்கப்பூர் செல்ல இனிமேல் இந்த! கட்டணம் போதும்! - Page 3 Poll_c10சிங்கப்பூர் செல்ல இனிமேல் இந்த! கட்டணம் போதும்! - Page 3 Poll_m10சிங்கப்பூர் செல்ல இனிமேல் இந்த! கட்டணம் போதும்! - Page 3 Poll_c10 
251 Posts - 52%

153 Posts - 32%
Dr.S.Soundarapandian
சிங்கப்பூர் செல்ல இனிமேல் இந்த! கட்டணம் போதும்! - Page 3 Poll_c10சிங்கப்பூர் செல்ல இனிமேல் இந்த! கட்டணம் போதும்! - Page 3 Poll_m10சிங்கப்பூர் செல்ல இனிமேல் இந்த! கட்டணம் போதும்! - Page 3 Poll_c10 
30 Posts - 6%
T.N.Balasubramanian
சிங்கப்பூர் செல்ல இனிமேல் இந்த! கட்டணம் போதும்! - Page 3 Poll_c10சிங்கப்பூர் செல்ல இனிமேல் இந்த! கட்டணம் போதும்! - Page 3 Poll_m10சிங்கப்பூர் செல்ல இனிமேல் இந்த! கட்டணம் போதும்! - Page 3 Poll_c10 
20 Posts - 4%
mohamed nizamudeen
சிங்கப்பூர் செல்ல இனிமேல் இந்த! கட்டணம் போதும்! - Page 3 Poll_c10சிங்கப்பூர் செல்ல இனிமேல் இந்த! கட்டணம் போதும்! - Page 3 Poll_m10சிங்கப்பூர் செல்ல இனிமேல் இந்த! கட்டணம் போதும்! - Page 3 Poll_c10 
18 Posts - 4%
prajai
சிங்கப்பூர் செல்ல இனிமேல் இந்த! கட்டணம் போதும்! - Page 3 Poll_c10சிங்கப்பூர் செல்ல இனிமேல் இந்த! கட்டணம் போதும்! - Page 3 Poll_m10சிங்கப்பூர் செல்ல இனிமேல் இந்த! கட்டணம் போதும்! - Page 3 Poll_c10 
5 Posts - 1%
Barushree
சிங்கப்பூர் செல்ல இனிமேல் இந்த! கட்டணம் போதும்! - Page 3 Poll_c10சிங்கப்பூர் செல்ல இனிமேல் இந்த! கட்டணம் போதும்! - Page 3 Poll_m10சிங்கப்பூர் செல்ல இனிமேல் இந்த! கட்டணம் போதும்! - Page 3 Poll_c10 
2 Posts - 0%
Karthikakulanthaivel

JGNANASEHAR

Srinivasan23

நிகழ்நிலை நிர்வாகிகள்

சிங்கப்பூர் செல்ல இனிமேல் இந்த! கட்டணம் போதும்!

Page 3 of 3 Previous  1, 2, 3

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun May 29, 2016 11:27 am

First topic message reminder :

சிங்கப்பூர் செல்ல இனிமேல் இந்த! கட்டணம் போதும்! - Page 3 YksVYes7TKCTvz7nEZRU+1464412240-3126

சென்னையில் இருந்து சிங்கப்பூர் செல்லவதற்கான குறைந்த கட்டண விமான சேவையை ஸ்கூட் ஏர்லைன்ஸ் நிறுவனம் தொடங்கியுள்ளது.

தென்னிந்தியாவில் உள்ள சென்னை உள்ளிட்ட நகரங்களில் இருந்து சிங்கப்பூர், கோலாலம்பூர் உள்ளிட்ட தென்கிழக்கு ஆசிய நாடுகளுக்குச் சுற்றுலா செல்லும் பயணிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் விமான போக்குவரத்து தேவையும் அதிகரித்துள்ளது.

சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் துணை நிறுவனமாக ஸ்கூட் ஏர்லைன்ஸ் சென்னை-சிங்கப்பூர், அமிர்தசரஸ்-சிங்கப்பூர் இடையே விமான போக்குவரத்தைக் கடந்த செவ்வாய்க்கிழமை முதல் தொடங்கியுள்ளது.

சென்னையில் இருந்து சிங்கப்பூர் செல்ல ரூ.5500 என்ற குறைந்த கட்டணத்தில் இந்தச் சேவையை இந்நிறுவனம் தொடங்கியுள்ளதால் சிங்கப்பூர் செல்லும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என்று கூறப்படுகிறது.

சென்னை தவிர, மதுரை, கோவை, திருச்சி உள்ளிட்ட இரண்டாம் கட்ட நகரங்களுக்கும் இந்தச் சேவையை நீடிப்பது குறித்து திட்டமிட்டுள்ளதாக ஸ்கூட் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் இந்திய பிரிவு தலைமை நிர்வாகி பாரத் மகாதேவன் கூறியுள்ளார்.

ஜெய்ப்பூர்-சிங்கப்பூர் இடையே வரும் அக்டோபர் மாதம் இதே போன்ற சேவை தொடங்கப்படும் என்றும் அவர் கூறினார். மற்ற நிறுவனங்களைப்போல் அல்லாமல் போயிங் டிரீம் லைன் விமானத்தை தங்கள் நிறுவனம் இயக்குவதால் ஒரே நேரத்தில் 300 பயணிகள் வசதியாக பயணிக்கமுடியும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

வெப்துனியா

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Jun 01, 2016 1:25 am

T.N.Balasubramanian wrote:
இந்த 5500 /- ரூபாய் ஒரு வழி செலவா அல்லது திரும்பி வரவுமா என்றுதான் கேட்டேன் .
நீங்கள் டூர் அரேஞ் பண்ணுகிற மூடில் இருக்கிறீர்கள் .
சென்று வர 5500/= வைத்துக்கொண்டாலும் visa ,
தாங்கும் வசதி ,சாப்பாடு உள்ளூரில் சுற்றிப் பார்க்க வாகன வசதிகள் ஒரு நல்ல guide தேவைப்படும்.

டூர் ஆபரேட்டர்கள் மூலம் போவதே சிறந்தது என்று எண்ணுகிறேன்

2000இல் US சென்று விட்டு வரும் போது , கோலாலம்பூரில் Pan Pasific ஹோடேலில் ஒரு நாள் தங்கி இருந்தோம் . அவர்கள் conducted tour அறேஞ் பண்ணினார்கள் . மலேஷியாவை முடிந்த அளவு சுற்றிப் பார்த்தோம் .

அப்போது ஈகரையும் இல்லை சிவாவையும் அறியேன்

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1209404

ஒருவழியா ரவுண்டு தி ட்ரிப் ஆ என்று தெரியலை ஐயா, மேலே உள்ளது தான் அந்த செய்தி இல் கொடுத்திருந்தார்கள்..இன்னும் கிட்ட போய் விசாரித்தல் தான் தெரியவரும்..........ஆமாம், நீங்கள் சொல்வது போல visa , தங்கும் வசதி ,சாப்பாடு உள்ளூரில் சுற்றிப் பார்க்க வாகன வசதிகள் ஒரு நல்ல guide எல்லாமே நான் ஏற்படுத்திக் கொள்ளணும் அல்லது travel agent களை அணுகணும் புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!

Page 3 of 3 Previous  1, 2, 3

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக