புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:18 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Today at 8:16 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:49 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:11 pm

» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:49 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:35 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:18 pm

» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Yesterday at 5:33 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sun Jun 30, 2024 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:09 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun Jun 30, 2024 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 4:34 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
திரைவிமர்சனம்: இது நம்ம ஆளு – சலிப்பைத் தரும் செல்போன் காதல்! Poll_c10திரைவிமர்சனம்: இது நம்ம ஆளு – சலிப்பைத் தரும் செல்போன் காதல்! Poll_m10திரைவிமர்சனம்: இது நம்ம ஆளு – சலிப்பைத் தரும் செல்போன் காதல்! Poll_c10 
10 Posts - 56%
heezulia
திரைவிமர்சனம்: இது நம்ம ஆளு – சலிப்பைத் தரும் செல்போன் காதல்! Poll_c10திரைவிமர்சனம்: இது நம்ம ஆளு – சலிப்பைத் தரும் செல்போன் காதல்! Poll_m10திரைவிமர்சனம்: இது நம்ம ஆளு – சலிப்பைத் தரும் செல்போன் காதல்! Poll_c10 
5 Posts - 28%
mohamed nizamudeen
திரைவிமர்சனம்: இது நம்ம ஆளு – சலிப்பைத் தரும் செல்போன் காதல்! Poll_c10திரைவிமர்சனம்: இது நம்ம ஆளு – சலிப்பைத் தரும் செல்போன் காதல்! Poll_m10திரைவிமர்சனம்: இது நம்ம ஆளு – சலிப்பைத் தரும் செல்போன் காதல்! Poll_c10 
2 Posts - 11%
VENKUSADAS
திரைவிமர்சனம்: இது நம்ம ஆளு – சலிப்பைத் தரும் செல்போன் காதல்! Poll_c10திரைவிமர்சனம்: இது நம்ம ஆளு – சலிப்பைத் தரும் செல்போன் காதல்! Poll_m10திரைவிமர்சனம்: இது நம்ம ஆளு – சலிப்பைத் தரும் செல்போன் காதல்! Poll_c10 
1 Post - 6%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
திரைவிமர்சனம்: இது நம்ம ஆளு – சலிப்பைத் தரும் செல்போன் காதல்! Poll_c10திரைவிமர்சனம்: இது நம்ம ஆளு – சலிப்பைத் தரும் செல்போன் காதல்! Poll_m10திரைவிமர்சனம்: இது நம்ம ஆளு – சலிப்பைத் தரும் செல்போன் காதல்! Poll_c10 
10 Posts - 56%
heezulia
திரைவிமர்சனம்: இது நம்ம ஆளு – சலிப்பைத் தரும் செல்போன் காதல்! Poll_c10திரைவிமர்சனம்: இது நம்ம ஆளு – சலிப்பைத் தரும் செல்போன் காதல்! Poll_m10திரைவிமர்சனம்: இது நம்ம ஆளு – சலிப்பைத் தரும் செல்போன் காதல்! Poll_c10 
5 Posts - 28%
mohamed nizamudeen
திரைவிமர்சனம்: இது நம்ம ஆளு – சலிப்பைத் தரும் செல்போன் காதல்! Poll_c10திரைவிமர்சனம்: இது நம்ம ஆளு – சலிப்பைத் தரும் செல்போன் காதல்! Poll_m10திரைவிமர்சனம்: இது நம்ம ஆளு – சலிப்பைத் தரும் செல்போன் காதல்! Poll_c10 
2 Posts - 11%
VENKUSADAS
திரைவிமர்சனம்: இது நம்ம ஆளு – சலிப்பைத் தரும் செல்போன் காதல்! Poll_c10திரைவிமர்சனம்: இது நம்ம ஆளு – சலிப்பைத் தரும் செல்போன் காதல்! Poll_m10திரைவிமர்சனம்: இது நம்ம ஆளு – சலிப்பைத் தரும் செல்போன் காதல்! Poll_c10 
1 Post - 6%

நிகழ்நிலை நிர்வாகிகள்

திரைவிமர்சனம்: இது நம்ம ஆளு – சலிப்பைத் தரும் செல்போன் காதல்!


   
   
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun May 29, 2016 1:45 am

படம் இப்ப வருது.. அப்ப வருதுன்னு மூன்று ஆண்டுகளாக இழுத்தடித்து ஒருவழியாக இன்று வெளியாகியிருக்கிறது பாண்டிராஜ் இயக்கத்தில், சிம்பு, நயன்தாரா, ஆண்ட்ரியா நடிப்பில் ‘இது நம்ம ஆளு’.

திரைவிமர்சனம்: இது நம்ம ஆளு – சலிப்பைத் தரும் செல்போன் காதல்! T8XxOjesTBKNo3D7r23S+Idhu-Namma-Aalu-Tamil-Movie-Kaathaga-Image

இவ்வளவு இழுவைக்குப் பிறகும் ரசிகர்கள் இந்தப் படத்தின் மீதான ஆர்வத்தைக் குறைத்துக் கொள்ளாமல் இருந்ததற்கான காரணம் சிம்பு, நயன்தாரா மீண்டும் இணைந்து நடிக்கும் படம் என்பதால் தான்.

அதோடு, படத்தில் சிம்பு, நயன்தாரா நடித்தது போலவே இருக்காது. நிஜக் காதலர்களாக இருந்த போது அவர்களுக்குள் இருந்த நெருக்கம், காதலில் ஏற்பட்ட பிரச்சனைகள் போன்றவை படத்தில் அப்படியே பிரதிபலிக்கும் இப்படியெல்லாம் அவ்வப்போது பேட்டிகளின் மூலமாக ரசிகர்களின் சூடு குறையாமல் பார்த்துக் கொண்டனர் படக்குழுவினர்.

சரி.. அப்படி என்னதான் இருக்கு படத்தில்?

ஐடி நிறுவனத்தில் வேலை செய்யும் சிம்புவுக்கு அவரது அப்பா ஜெயப்பிரகாஷ் பெண் பார்க்கிறார். அந்தப் பொண்ணு தான் நயன்தாரா. சிம்புவுக்கு நயன்தாராவைப் பார்த்தவுடன் பிடித்துவிடுகிறது. (இருக்காதா பின்னே?).

நயன்தாராவும், சிம்புவும் முதல் தடவை சந்தித்துப் பேசும் போதே, சிம்புவின் லீலைகளைப் புட்டுப் புட்டு வைக்கிறார் நயன்தாரா. அங்கு தான் கதையில் ஆண்ட்ரியா வருகிறார்.

ஆண்ட்ரியாவுடனான காதல் பற்றி சிம்பு ஒரு பிளாஷ்பேக் சொல்கிறார். அந்தக் காதல் ஒரு உப்பு சப்பில்லாத பிரச்சனையால் முடிவுக்கு வருகிறது.

இவ்வளவும் தெரிந்து கொண்ட பின்னர், சிம்பு-நயன்தாரா இடையே ஏற்படும் காதல், கல்யாணத்தில் முடிகிறதா? கட் ஆகிறதா? என்பது தான் மீதிக் கதை.
.......................



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun May 29, 2016 1:46 am

நடிப்பு !

திரைவிமர்சனம்: இது நம்ம ஆளு – சலிப்பைத் தரும் செல்போன் காதல்! LKPve6qfSt6MOd3L1Ll3+Idhu-Namma-Aalu-bloopers-on-Valentine’s-Day

சிம்பு .. மூன்று ஆண்டுகளாக படம் இழுத்துக் கொண்டே சென்றதாலோ என்னவோ.. ஒல்லியாக, சற்று உப்பலாக, ஒரு பாடல் காட்சியில் மிகவும் எடை கூடி என மூன்று விதமாகத் தெரிகிறார்.

ஒரு காலத்தில் விரலை ஆட்டி, தலையை சிலிப்பி ஹீரோயிசம் காட்டிக் கொண்டிருந்த சிம்புவா இது? என்று எண்ணும் அளவிற்கு இந்தப் படத்தில் அதற்கு நேர்மாறாக அடங்கி ஒடுங்கி நடித்திருக்கிறார்.

ஒரு காட்சியில் கூட சிம்பு முஷ்டி முறுக்கவோ, முகத்தில் கோபத்தை வெளிப்படுத்தவோ, 10 பேரைப் பந்தாடவோ அவசியம் இருக்காத அளவிற்கு அவரது கதாப்பாத்திரம் அமைந்திருக்கிறது.

மயிலா கதாப்பாத்திரத்தில் நயன்தாரா.. அழகாக இருக்கிறார். சிம்புவை அலையவிட்டு பல சோதனைகள் செய்த பிறகே காதலிக்கத் தொடங்குகிறார். முதலில் திமிர் பிடித்த பெண் போல் தெரியும் அவரது கதாப்பாத்திரம், பின்னர் “குட்டிம்மா” என்றழைக்கும் படி அன்னியோன்யமாக மாறுவது பெண்களின் மனோபாவத்தைப் பிரதிபலிக்கிறது.

கொஞ்ச நேரம் வந்தாலும் ஆண்ட்ரியா ரசிக்க வைத்துவிட்டு, அப்படியே கதையோட்டத்தில் காணாமல் போய்விடுகிறார்.

சிம்புவோடு, கடைசி வரை வந்து காமெடியில் கலக்கியிருப்பது சூரி தான். இந்தப் படத்தில் சிம்புவின் ஆஸ்தான காமெடியன் சந்தானம் இரண்டாம் நிலைக்குத் தள்ளப்பட்டிருப்பது ஏன் என்று தெரியவில்லை. ஒரு 5 நிமிடக் காட்சிக்காக சந்தானம் வருகிறார். அவ்வளவு தான். மற்றபடி சூரி தான் எல்லாம்.

இவர்களோடு, ஜெயப்பிரகாஷ், உதய் மகேஷ், தீபா, மதுசூதனன் ஆகியோரும் மிகச் சிறப்பாக நடித்துள்ளனர்.

.......................



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun May 29, 2016 1:47 am

திரைக்கதை

திரைவிமர்சனம்: இது நம்ம ஆளு – சலிப்பைத் தரும் செல்போன் காதல்! K1bKRjMwRhacbACRinWZ+Idhu-Namma-Aalu-Movie-Photos

ஒரு முழு நீளப் படமாக எடுக்கும் அளவிற்கு இந்தப் படத்தில் கதை இருக்கா என்றால் இல்லை என்று தான் சொல்ல வேண்டும்.

திருமணம் நிச்சயம் செய்யப்பட்ட ஒரு ஆணுக்கும், பெண்ணுக்கும் இடையே குறுகிய காலத்தில் நடக்கும் உரையாடல்கள், பிரச்சனைகள், கொஞ்சல்கள், எதிர்காலத்தைப் பற்றிய எண்ணங்கள் ஆகியவற்றை வைத்து திரைக்கதை அமைத்து ஒரு முழுப் படத்தை உருவாக்கியிருக்கிறார் இயக்குநர்.

மம்முட்டி, பானுப்பிரியா நடித்த ‘அழகன்’ என்றொரு படம். அதில் ஒரு பாடல் காட்சியில் இரவு பேசத் தொடங்கும் இருவரும், விடிய விடிய பேசிக் கொண்டே இருப்பார்கள். அது ஒரு பாடல் காட்சி மட்டுமே. ஆனால் அந்தப் பாடல் காட்சியே ஒரு மணி நேரம் நீடித்தால் எப்படி இருக்கும்? அப்படி தான் இருக்கிறது இந்தப் படத்திலும்.

சிம்பு, நயன்தாரா இடையேயான காதல் வெறும் போன் உரையாடல்களிலேயே செல்வது நடைமுறை வாழ்க்கையோடு ஒத்துப் போனாலும் கூட, படம் பார்க்கும் நமக்கு அலுப்பு ஏற்படுவதைத் தவிர்க்க முடியவில்லை. அந்தக் காட்சிகளின் நீளத்தைக் குறைத்திருக்கலாம்.

நல்ல வேளையாக, அந்தக் காட்சிகளில் இடையே சூரியை திணித்து, “இந்த பாரு.. எக்ஸ் லவ்வரு பேராச் சொல்றாங்க”, “நடிங்கடா.. நடிங்கடா.. எமன் கையில லெமன் கெடச்ச மாதிரி.. ஜூஸ் புளியாம விடமாட்டாங்க” இப்படியாகக் காமெடி வசனங்களை பேச வைத்திருப்பதால், தொடர்ந்து நம்மால் படம் பார்க்க முடிகின்றது.

படத்தின் தொடக்கத்தில் வரும் ஐடி நிறுவனங்களின் அறிமுகம் ரசிக்க வைத்தது. ஆனால் அவ்வளவு நீண்ட அறிமுகத்திற்கும், படத்தின் கதைக்கும் ஒரு தொடர்பும் இல்லை. சிம்பு ஒரு ஐடி நிறுவனத்தில் டீம் மேனேஜர் என்பதைத் தவிர.

இப்படியாக கதைக்குச் சம்பந்தமே இல்லாத ஒரு தொடக்கம், காரணமே இல்லாமல் பிரியும் ஒரு காதல், அழுத்தமே இல்லாத காட்சிகள் என திரைக்கதை எந்த ஒரு எதிர்பார்ப்பும் இன்றி நகர்வதை ரசிக்க முடியவில்லை.
...........................



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun May 29, 2016 1:48 am

ஒளிப்பதிவு, இசை, வசனம்

திரைவிமர்சனம்: இது நம்ம ஆளு – சலிப்பைத் தரும் செல்போன் காதல்! CwLIYaIgQWGMMBpGbB9x+Idhu-Namma-Aalu-Tamil-2016-500x500

பால சுப்ரமணியன் ஒளிப்பதிவில் சென்னையில் வளர்ச்சியடைந்த பகுதிகள் அனைத்தும் மிகச் சிறப்பாகப் படம் பிடிக்கப்பட்டுள்ளன. டாப் ஆங்கிலில் காட்டப்படும் அடுக்குமாடிக் குடியிருப்புகள், இரயில், சாலைகள் ஆகியவை மிகவும் ரசிக்க வைக்கின்றன.

குரளரசன் இசையில் பாடல்கள் அனைத்தும் இனிமை.. “காத்தாக வந்த பெண்ணே”, “என் இராகம் ஒரு தலராகம்” போன்றவை மனதில் பதியும் அளவிற்கு புதுமை.

படத்தில் காதல் காட்சிகளில் வரும் வசனங்கள் எவ்வளவு அலுப்பைத் தருகிறதோ, அதற்கு நேர்மாறாக சிம்பு – சூரி பேசிக் கொள்ளும் காமெடி வசனங்கள் ரசிக்க வைக்கின்றன.

உதாரணமாக, சிம்பு “நான் அவளை லவ் பண்றேன் டா” என்பார்.. உடனே சூரி.. “எவ்வளவு நாளைக்கு சகோ?” என்று பதிலுக்கு கேள்வி கேட்பார். இப்படியாக படத்தில் ரசிப்பதற்கான இடமும் உள்ளது.

ஆக, படத்தில் வரும் இயல்பான, எதார்த்தமான கதையோட்டம் தான் பலமாகவும், பலவீனமாகவும் தெரிகின்றது.

மொத்தத்தில், இப்படம் நவீன சூழலுக்கு ஏற்ப இளைஞர்களையும், காதலில் இருப்பவர்களையும் கவரும். ஆனால் எல்லா தரப்பினரையும்? என்பது கேள்விக் குறி தான்.

ஃபீனிக்ஸ்தாசன்
நன்றி: செல்லியல்




http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun May 29, 2016 1:50 am

ரொம்ப போர் படம் சோகம்.......இதுக்கா இத்தனை வருடங்கள் இழுத்தடித்தார்கள்?...................இதுல stay ஆர்டர் வெறியா...........ஒருவேளை இந்தப்படத்தை பார்த்து தமிழ்நாட்டு மக்கள் நொந்து போகக்கூடாது / கஷ்டப்படக் கூடாது என்று தான் stay ஆர்டர் வாங்க முயன்றார்களோ?................. அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Sun May 29, 2016 8:15 am

இந்தக் காலத்துப் படங்களைப் பார்ப்பதெல்லாம் சுத்த வேஸ்ட் ! அந்தநேரத்தில் உருப்படியாக ஏதேனும் ஒரு வேலையைச் செய்யலாம் .
M.Jagadeesan
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் M.Jagadeesan



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82762
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun May 29, 2016 8:42 am

சண்டை இல்லை, பன்ச் இல்லை,
விரலை ஆட்டும் வித்தைகள் இல்லை.
அட, டான்ஸில்கூட குட்டிக்கரணம்
அடிக்கவில்லை.

எந்தவிதமான பூச்சும் இல்லாத இயல்பான
நடிப்பால் ஸ்கோர் செய்கிறார் சிம்பு.
-
திரைவிமர்சனம்: இது நம்ம ஆளு – சலிப்பைத் தரும் செல்போன் காதல்! JKyYbLOQmi9njAV0dbKA+mna

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun May 29, 2016 9:47 am

M.Jagadeesan wrote:இந்தக் காலத்துப் படங்களைப் பார்ப்பதெல்லாம் சுத்த வேஸ்ட் ! அந்தநேரத்தில் உருப்படியாக ஏதேனும் ஒரு வேலையைச் செய்யலாம் .
மேற்கோள் செய்த பதிவு: 1209048

ஆமாம் ஐயா, இதை வேற 500 , 1000 என்று பணம் கொடுத்து பார்க்கிறார்கள் ................ என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது
'
'
'
முன்பெல்லாம் சினிமாவில் ஏதாவது 'மெசேஜ்' இருக்கும், அப்புறம் பொழுது போக்கு அம்சங்கள் நிறைந்த படங்கள் வந்ததன..........இப்போ?????.....எதுக்கு இந்த படம்  எடுத்தாங்க?........எடுத்ததும் போட்டு பார்க்க மாட்டாங்களா?..............பணத்தை இப்படி வேஸ்ட் பண்ணறாங்களே ............என்னடா இது?.......... என்று புரிவதற்குள் படமே முடிந்துவிடுகிறது...........சோகம்............... ஊத்திக்கிச்சு ஊத்திக்கிச்சு ஊத்திக்கிச்சு



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக