புதிய பதிவுகள்
» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 7:10 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 7:06 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Today at 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Today at 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Today at 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Today at 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Today at 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Today at 5:12 pm

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Today at 5:10 pm

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Today at 5:08 pm

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Today at 5:06 pm

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Today at 5:04 pm

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Today at 5:01 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Today at 1:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:28 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
என்ஜினியரிங் ஏன் படிக்கணும்... ஏன் படிக்கக் கூடாது? - Page 2 Poll_c10என்ஜினியரிங் ஏன் படிக்கணும்... ஏன் படிக்கக் கூடாது? - Page 2 Poll_m10என்ஜினியரிங் ஏன் படிக்கணும்... ஏன் படிக்கக் கூடாது? - Page 2 Poll_c10 
21 Posts - 84%
heezulia

2 Posts - 8%
viyasan

1 Post - 4%
வேல்முருகன் காசி

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
என்ஜினியரிங் ஏன் படிக்கணும்... ஏன் படிக்கக் கூடாது? - Page 2 Poll_c10என்ஜினியரிங் ஏன் படிக்கணும்... ஏன் படிக்கக் கூடாது? - Page 2 Poll_m10என்ஜினியரிங் ஏன் படிக்கணும்... ஏன் படிக்கக் கூடாது? - Page 2 Poll_c10 
213 Posts - 42%

199 Posts - 39%
mohamed nizamudeen
என்ஜினியரிங் ஏன் படிக்கணும்... ஏன் படிக்கக் கூடாது? - Page 2 Poll_c10என்ஜினியரிங் ஏன் படிக்கணும்... ஏன் படிக்கக் கூடாது? - Page 2 Poll_m10என்ஜினியரிங் ஏன் படிக்கணும்... ஏன் படிக்கக் கூடாது? - Page 2 Poll_c10 
25 Posts - 5%
Dr.S.Soundarapandian
என்ஜினியரிங் ஏன் படிக்கணும்... ஏன் படிக்கக் கூடாது? - Page 2 Poll_c10என்ஜினியரிங் ஏன் படிக்கணும்... ஏன் படிக்கக் கூடாது? - Page 2 Poll_m10என்ஜினியரிங் ஏன் படிக்கணும்... ஏன் படிக்கக் கூடாது? - Page 2 Poll_c10 
21 Posts - 4%
prajai

12 Posts - 2%

10 Posts - 2%
Rathinavelu
என்ஜினியரிங் ஏன் படிக்கணும்... ஏன் படிக்கக் கூடாது? - Page 2 Poll_c10என்ஜினியரிங் ஏன் படிக்கணும்... ஏன் படிக்கக் கூடாது? - Page 2 Poll_m10என்ஜினியரிங் ஏன் படிக்கணும்... ஏன் படிக்கக் கூடாது? - Page 2 Poll_c10 
8 Posts - 2%
Guna.D

7 Posts - 1%
T.N.Balasubramanian

mruthun

6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

என்ஜினியரிங் ஏன் படிக்கணும்... ஏன் படிக்கக் கூடாது?

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun May 29, 2016 12:52 am

First topic message reminder :

என்ஜினியரிங் ஏன் படிக்கணும்... ஏன் படிக்கக் கூடாது? - Page 2 OOSZA1QT66XnzVosdz1g+mechanicalengineers600

இன்றைய டாக் ஆஃப் தி டவுன் என்ஜினியரிங். பெரும்பான்மையான +2 முடித்த மாணவர்களின் விருப்பமான கோர்ஸ் பட்டியலில் என்ஜினியரிங் இல்லை. 4 வருடங்களுக்கு முன் என்ஜினியரிங்கில் வாய்ப்பு கிடைக்காதா என்று மாணவர்கள் நினைத்தது மாறி, இப்போது என்ஜினியரிங் என்றால் தெறித்து ஓடுகிறார்கள். என்ஜினியரி்ங்கை ஏன் வெறுக்கிறோம் என்று தெரியாமலேயே மாணவர்கள் வெறுக்கிறார்கள். பெற்றோர்களும், ' ஏன் தங்கள் பிள்ளைகள் என்ஜினியரிங் படிக்க வேண்டும்?' என்பதை தெரிந்துகொள்ளாமலேயே பிடித்து தள்ளுகின்றனர்.

என்ஜினியரிங் படிப்பின் தற்போதைய உண்மை நிலை என்ன என்பதை பார்க்கலாம்.

என்ஜினியரிங் மோகம் எப்படி உருவானது?

1990 களுக்கு பிறகு உலகமயமாக்கல், தனியார்மயமாக்கல், தாராளமயமாக்கல் ஆகிய மூன்று 'மயமாக்கல்'களும் சராசரி இந்தியனின் வாழ்க்கையை புரட்டிப்போட்டுவிட்டன. பன்னாட்டு நிறுவனங்கள் இந்தியாவை நோக்கி படையெடுத்தன. குறிப்பாக ஆட்டோ மொபைல் மற்றும் ஐடி துறைகள் அபரிதமாக பெருகின. இதற்கு இந்தியா வேகமாக வளர்ந்து வரும் நாடு என்பது ஒரு காரணமாக இருந்தாலும் மற்றொரு காரணம் 'சீப் லேபர்'.

...........................

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun May 29, 2016 10:02 am

P.S.T.Rajan wrote:நானே ராஜா, நானே மந்திரி என்று உத்வேக செயல்பாடுதான் மனிதன் முன்னேர வழி>>> நல்ல கருத்து.
மேற்கோள் செய்த பதிவு: 1209035

மேலும், நம் நாட்டில் வரும்காலத்தில் எதற்ககெல்லாம் ஸ்கோப் இருக்கு , எதெதற்கு மானியங்கள் தருகிறார்கள் என்று பசங்களுக்கு புரியவைக்கணும்........அதாவது தெரியப் படுத்தணும்.....அப்போ அவர்கள் சுலபமாய் தொழிலில் இறங்குவார்கள்.......அரசும் வெளிப்படையாக சொல்லணும் சிலதை............புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun May 29, 2016 10:03 am

ayyasamy ram wrote:எனது தம்பி இஞ்சினியரிங் மேத்ஸ் புரபொசராக
பணி புரிந்த பல்கலைக்கழகத்தில், அவரது மகன்
இஞ்சினியரிங் படிக்க ஒப்புக்கொள்ளவில்லை...!
-
ஏனென்னறால் அங்கு படித்த மாணவர்களுக்கு
உலக அரங்கில் வரவேற்பில்லை!
கல்வியின் தரம் அப்படி...
-
அந்தப் பல்கலைக் கழகத்தில் படித்த மாணவர்களை
மதித்த ஒரே நாடு சிங்கப்பூர் மட்டுமே!
-
முதலில் பல்கலைக் கழகத்தின் தரம் உயர வேண்டும்.
மேற்கோள் செய்த பதிவு: 1209053

ம்ம்.... எப்படி இருக்கு பாருங்கோ நம் காலேஜ்கள் லட்சணம்? சோகம்

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
avatar
Hari Prasath
தளபதி

தளபதி
பதிவுகள் : 1039
இணைந்தது : 08/10/2015

PostHari Prasath Sun May 29, 2016 11:41 am

நான் டிப்ளோமா முடித்துள்ளேன்...இப்போ இஞ்சினியரிங்க் படிக்கலாமா வேணாமா...
ஆலோசனைகள் வரவேற்கப்படுகின்றன.

அன்பின் வழியது உயிர்நிலை அஃதிலார்க்கு
என்புதோல் போர்த்த உடம்பு
அன்புடன்,
உ.ஹரி பிரசாத்
முகநூலில் தொடர................
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sun May 29, 2016 1:43 pm

என்ஜினியரிங் ஏன் படிக்கணும்... ஏன் படிக்கக் கூடாது?

ஏன் படிக்கணும் என்பதற்கு நம்ம ரமணீயன் ஐயா தான் உதாரணம் புன்னகை

ஏன் படிக்க கூடாது என்பதற்கு ................... தான் உதாரணம் புன்னகை அய்யோ, நான் இல்லை

avatar
Hari Prasath
தளபதி

தளபதி
பதிவுகள் : 1039
இணைந்தது : 08/10/2015

PostHari Prasath Sun May 29, 2016 7:41 pm

நான் இப்போது தான் டிப்ளோமா முடித்துள்ளேன்.வேலைக்கு செல்லலாம் என நினைக்கிறேன்.இப்போதே இன்ஜினியரிங் படிக்கலாமா அல்லது பகுதி நேரமாக பின் படித்து கொள்ளலாமா..எது சிறந்தது,தயவுசெய்து ஒரு நல்ல வழி கூறுங்கள்சோகம்

அன்பின் வழியது உயிர்நிலை அஃதிலார்க்கு
என்புதோல் போர்த்த உடம்பு
அன்புடன்,
உ.ஹரி பிரசாத்
முகநூலில் தொடர................
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sun May 29, 2016 8:16 pm

Hari Prasath wrote:நான் இப்போது தான் டிப்ளோமா முடித்துள்ளேன்.வேலைக்கு செல்லலாம் என நினைக்கிறேன்.இப்போதே இன்ஜினியரிங் படிக்கலாமா அல்லது பகுதி நேரமாக பின் படித்து கொள்ளலாமா..எது சிறந்தது,தயவுசெய்து ஒரு நல்ல வழி கூறுங்கள்சோகம்
பகுதி நேரமாக படிப்பதை விட ஒரேயடியாக முழுநேர வகுப்பில் சேர்ந்து பொறியியல் முடித்துவிட்டு பிறகு வேலைக்கு செல்லுங்கள்

avatar
Hari Prasath
தளபதி

தளபதி
பதிவுகள் : 1039
இணைந்தது : 08/10/2015

PostHari Prasath Sun May 29, 2016 8:34 pm

ராஜா wrote:
Hari Prasath wrote:நான் இப்போது தான் டிப்ளோமா முடித்துள்ளேன்.வேலைக்கு செல்லலாம் என நினைக்கிறேன்.இப்போதே இன்ஜினியரிங் படிக்கலாமா அல்லது பகுதி நேரமாக பின் படித்து கொள்ளலாமா..எது சிறந்தது,தயவுசெய்து ஒரு நல்ல வழி கூறுங்கள்சோகம்
பகுதி நேரமாக படிப்பதை விட ஒரேயடியாக முழுநேர வகுப்பில் சேர்ந்து பொறியியல் முடித்துவிட்டு பிறகு வேலைக்கு செல்லுங்கள்
மேற்கோள் செய்த பதிவு: 1209187
நன்றி ஐயா... நன்றி நானும் அதைத்தான் ஐயா நினைத்திருந்தேன்...ஆனால் நல்ல கல்லூரி கிடைக்குமா என்று தெரியவில்லை

அன்பின் வழியது உயிர்நிலை அஃதிலார்க்கு
என்புதோல் போர்த்த உடம்பு
அன்புடன்,
உ.ஹரி பிரசாத்
முகநூலில் தொடர................
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sun May 29, 2016 9:36 pm

Hari Prasath wrote:
ராஜா wrote:
Hari Prasath wrote:நான் இப்போது தான் டிப்ளோமா முடித்துள்ளேன்.வேலைக்கு செல்லலாம் என நினைக்கிறேன்.இப்போதே இன்ஜினியரிங் படிக்கலாமா அல்லது பகுதி நேரமாக பின் படித்து கொள்ளலாமா..எது சிறந்தது,தயவுசெய்து ஒரு நல்ல வழி கூறுங்கள்சோகம்
பகுதி நேரமாக படிப்பதை விட ஒரேயடியாக முழுநேர வகுப்பில் சேர்ந்து பொறியியல் முடித்துவிட்டு பிறகு வேலைக்கு செல்லுங்கள்
மேற்கோள் செய்த பதிவு: 1209187
நன்றி ஐயா... நன்றி நானும் அதைத்தான் ஐயா நினைத்திருந்தேன்...ஆனால் நல்ல கல்லூரி கிடைக்குமா என்று தெரியவில்லை
மேற்கோள் செய்த பதிவு: 1209193

ராஜா கூறுகிறப்படி, முழு நேர வகுப்பு பிரிவில் சேரவும் .
ஆம் , முழுநேர பட்டப்படிப்புக்கு தனி மதிப்பு உண்டு , பகுதி நேரத்தை விட.
உதாரணத்திற்கு சொல்ல வேண்டுமானால் ,கல்லூரியில் சேர்ந்து படித்தல் தனி மதிப்பு , corres இல் படிப்பது கொஞ்சம் குறைத்த மதிப்பீடுதான் .

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sun May 29, 2016 9:53 pm

vikatan wrote:சராசரியாக ஒரு 'மனித' மணி நேரத்துக்கு (Manhour) அமெரிக்க பிரஜைகளுக்கு சுமார் 170 டாலரில் இருந்து 280 டாலர் வரை சம்பளம் கொடுக்கவேண்டும்.

தவறான கணக்கு என்றே நினைக்கத்தோன்றுகிறது .

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sun May 29, 2016 10:07 pm

ராஜா wrote:
என்ஜினியரிங் ஏன் படிக்கணும்... ஏன் படிக்கக் கூடாது?

ஏன் படிக்கணும் என்பதற்கு நம்ம ரமணீயன் ஐயா தான் உதாரணம் புன்னகை

ஏன் படிக்க கூடாது என்பதற்கு ................... தான் உதாரணம் புன்னகை அய்யோ, நான் இல்லை
மேற்கோள் செய்த பதிவு: 1209130

பெயர்கள் இடம் மாறி விட்டன என எண்ணுகிறேன் என்ஜினியரிங் ஏன் படிக்கணும்... ஏன் படிக்கக் கூடாது? - Page 2 HwyROdupSSiUU7xD1g1F+smilingface

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Sponsored content

PostSponsored content

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக