புதிய பதிவுகள்
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm
» கருத்துப்படம் 10/11/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:38 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:07 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm
» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm
» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm
» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm
» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm
» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am
» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am
» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am
» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am
» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am
» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:14 am
» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:13 am
» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:12 am
» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm
» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm
» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Tamilmozhi09 |
நிகழ்நிலை நிர்வாகிகள்
மண்மணம் மாறாமல் மாட்டு வண்டியில் பயணம் செய்து வழிபாடு...
Page 1 of 1 •
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
விதவிதமான விரைவு கார்கள்,சொகுசுபஸ்கள்,குளு குளு வசதி ரயில்கள் என்று போக்குவரத்து பல்வேறு விதங்களில் விரைவும்,நவீனத்துவம் பெற்றுவிட்ட இந்தக்காலத்தில் பராம்பரிய முறைப்படி மாட்டுவண்டியில் பயணம் செய்து குலதெய்வத்தை வழிபடுபவர்களின் கதை இது.
கரூர் மாவட்டம், தோகைமலை அருகே பாராப்பட்டி பண்ணை, அழகாபுரி, காமணம்பட்டி, ஆலந்துார் ஆகிய கிராமங்கள் உள்ளன.இந்தப்பகுதியில் வசிக்கும் ஒரே வகுப்பைச் சேர்ந்த குடும்பத்தினர் அனைவருக்கும் ஸ்ரீரங்கம் ரங்கநாதர்தான் குலதெய்வம்.
.........................
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
பெரும்பாலனோர் விவசாயிகள், இவர்கள் அனைவரும் தங்களது நிலத்தில் இருந்து கிடைக்கும் விளைபொருளில் இருந்து ஒரு பங்கை ரொக்கமாகவோ,தானியமாகவோ வருடத்திற்கு ஒரு முறை ரங்கநாதருக்கு என்று எடுத்து வைத்துவிடுவர்.
இப்படியே ஐந்து வருடங்களானதும் தங்களது கிராமத்தில் இருந்து மாட்டு வண்டியில் குடும்பத்தோடு கிளம்பி ரங்கநாதரை தரிசிக்கவந்துவிடுவர்.எப்போது கிளம்பலாம் என்பதை வடசேரி மேல்புரம் கருப்பசாமி கோவில் கவுலியை கேட்டு பயணத்தேதி முடிவு செய்யப்படுகிறது.
......................
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
பயணத்தேதி அன்று அலங்காரம் செய்யப்பட்ட தம்பட்டம் மாடு(கோவில் மாடு) முன் செல்ல அதை தொடர்ந்து, கூண்டு கட்டிய மாட்டு வண்டிகளில் யாத்திரை கிளம்புகிறது.
ரங்கநாருக்கு தொட்டில் கட்டி வருவது மிகவும் பிடித்த விசயம் என்பதால், ஸ்ரீரங்கம் ரங்கநாதரை வேண்டிக் கொண்ட பின் பிறந்த குழந்தைகளை, மாட்டு வண்டியில் தொட்டில் கட்டி அழைத்து வருகின்றனர்.இன்றைய சூழலில் எல்லோர் குடும்பத்திலும் மாட்டு வண்டி இல்லை என்பதால் இல்லாதவர்கள் வாடகைக்கு எடுத்து வருகின்றனர்.
.......................
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
பல காலமாக நடந்துவரும் இந்த பராம்பரிய பழக்கப்படி கடந்த வெள்ளிக்கிழமை புறப்பட்டு சுமார் 22 கிலோமீட்டர் துாரத்தில் உள்ள ஸ்ரீரங்கத்திற்கு வந்து இங்கு ஒரு தோப்பில் வந்து தங்கியுள்ளனர்.
மொத்தம் 32 டயர் பொருத்திய மாட்டு வண்டிகளில் ஆண்,பெண்,பெரியவர்கள்,குழந்தைகள் என சுமார் 600 பேர் பயணம் செய்து வந்துள்ளனர்.விவசாயம் செழிக்க வேண்டும் வம்சம் தழைக்கவேண்டும் என்ற வேண்டுதலோடு விரதமிருந்து ரங்கநாதரை தரிசித்தனர்.
பின்னர் ஐந்து வருட சேமிப்பை வைத்து வடை,பாயசத்துடன் அன்னதானம் செய்தனர்.இன்று இரவு புறப்பட்டு விடிவதற்குள் ஊர் போய் சேர்ந்துவிடுவர்.
................................
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
ஐந்து வருடத்திற்கு ஒரு முறை நடைபெறும் இந்த பிரார்த்னை பயணம் எங்களுக்கு புதிய சக்தியையும், நம்பிக்கையையும்.ஒற்றுமையையும் தந்து வருகிறது.வரக்கூடிய சந்ததியினரும் வாழையடி வாழையாக இந்த பாரம்பரிய வழிபாட்டை கடைபிடிக்கவேண்டும் என்று ஒரு சேர கூறினர்.
நன்றி தகவல் தந்த இனியன் சம்பத்திற்கும்,படங்கள் வழங்கிய திருச்சி மணிகண்டனுக்கும்.
எல்.முருகராஜ்
தினமலர்
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
அருமை அருமை அருமை!...தொடரட்டும் இவர்களது வழக்கம் ....................
மாட்டு வண்டி பயணம் இப்பொழுது அரிதாகி விட்ட
ஒன்று...!
-
பழக்க வழக்கத்தை மாற்றாமல் இறை பக்தி மற்றும்
தொண்டு செய்யும் அந்த கிராமத்தினரை பாராட்டுவோம்!
-
வடலூரில் தைப்பூசத் திருவிழாவை முன்னிட்டு பத்து
நாட்கள் இப்படியாக மாட்டு வண்டியில் பயணம் செய்து
வரும் கிராமத்தினரை அங்கு காணலாம்...
-
பரந்த திடல் இருப்பதால் அங்கு வண்டிகளை நிறுத்துவார்கள்
-
வள்ளலலார் தொண்டர்களின் பிரசங்கம் நாள் முழுதும்
நடந்தவாறு இருக்கும்...
-
அன்னதானம் குறைவில்லாம் நடந்து கொண்டிருக்கும்...
-
ஓராண்டுக்கு ஒரு முறை உறவினர்களுடன் கூடி
களித்து உறவை மேம்படுத்தும் திருவிழாக்கள்
நாட்டுக்கு அத்தியாவசியான ஒன்று...!

இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் ayyasamy ram
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1209073ayyasamy ram wrote:மாட்டு வண்டி பயணம் இப்பொழுது அரிதாகி விட்ட
ஒன்று...!
-
பழக்க வழக்கத்தை மாற்றாமல் இறை பக்தி மற்றும்
தொண்டு செய்யும் அந்த கிராமத்தினரை பாராட்டுவோம்!
-
வடலூரில் தைப்பூசத் திருவிழாவை முன்னிட்டு பத்து
நாட்கள் இப்படியாக மாட்டு வண்டியில் பயணம் செய்து
வரும் கிராமத்தினரை அங்கு காணலாம்...
-
பரந்த திடல் இருப்பதால் அங்கு வண்டிகளை நிறுத்துவார்கள்
-
வள்ளலலார் தொண்டர்களின் பிரசங்கம் நாள் முழுதும்
நடந்தவாறு இருக்கும்...
-
அன்னதானம் குறைவில்லாம் நடந்து கொண்டிருக்கும்...
-
ஓராண்டுக்கு ஒரு முறை உறவினர்களுடன் கூடி
களித்து உறவை மேம்படுத்தும் திருவிழாக்கள்
நாட்டுக்கு அத்தியாவசியான ஒன்று...!
-
ஒ, அப்படியா அண்ணா, சூப்பர் .....கேட்கவே நல்லா இருக்கு, ஆமாம் நீங்கள் சொல்வது போல முன்பெல்லாம் உறவுகளை கண்டு களிக்கவே திருவிழாக்கள் நடத்தப்பட்டன............ஆனால் இப்போது????????????
- Sponsored content
Similar topics
» ரூ.3 லட்சம் செலவு செய்து நீலகிரி மலை ரயிலில் பயணம் செய்த வெளிநாட்டு புதுமண தம்பதி
» காளகஸ்தி கோவிலில் கருணாநிதி-கனிமொழிக்கு ராகு-கேது சர்ப்ப தோஷ பூஜை: குடும்பத்தினர் நடத்தினர்
» 50 நாடுகளில் 1.43 லட்சம் கி.மீ. பயணம் செய்து ரஷியா வந்தடைந்த கால்பந்து உலக கோப்பை
» இந்தியாவின் முதல் கடல் விமானத்தில் பயணம் செய்து மகிழ்ந்த பிரதமர் மோடி
» ரெயிலில் முன்பதிவு செய்து பயணம் செய்ய ‘மொபைல் ஆதார்’ அடையாள அட்டை ஆகிறது

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1