புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
நான் இரசித்த பழைய பாடல்- அன்றும் இன்றும் Poll_c10நான் இரசித்த பழைய பாடல்- அன்றும் இன்றும் Poll_m10நான் இரசித்த பழைய பாடல்- அன்றும் இன்றும் Poll_c10 
22 Posts - 51%
ayyasamy ram
நான் இரசித்த பழைய பாடல்- அன்றும் இன்றும் Poll_c10நான் இரசித்த பழைய பாடல்- அன்றும் இன்றும் Poll_m10நான் இரசித்த பழைய பாடல்- அன்றும் இன்றும் Poll_c10 
17 Posts - 40%
mohamed nizamudeen
நான் இரசித்த பழைய பாடல்- அன்றும் இன்றும் Poll_c10நான் இரசித்த பழைய பாடல்- அன்றும் இன்றும் Poll_m10நான் இரசித்த பழைய பாடல்- அன்றும் இன்றும் Poll_c10 
3 Posts - 7%
T.N.Balasubramanian
நான் இரசித்த பழைய பாடல்- அன்றும் இன்றும் Poll_c10நான் இரசித்த பழைய பாடல்- அன்றும் இன்றும் Poll_m10நான் இரசித்த பழைய பாடல்- அன்றும் இன்றும் Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
நான் இரசித்த பழைய பாடல்- அன்றும் இன்றும் Poll_c10நான் இரசித்த பழைய பாடல்- அன்றும் இன்றும் Poll_m10நான் இரசித்த பழைய பாடல்- அன்றும் இன்றும் Poll_c10 
22 Posts - 51%
ayyasamy ram
நான் இரசித்த பழைய பாடல்- அன்றும் இன்றும் Poll_c10நான் இரசித்த பழைய பாடல்- அன்றும் இன்றும் Poll_m10நான் இரசித்த பழைய பாடல்- அன்றும் இன்றும் Poll_c10 
17 Posts - 40%
mohamed nizamudeen
நான் இரசித்த பழைய பாடல்- அன்றும் இன்றும் Poll_c10நான் இரசித்த பழைய பாடல்- அன்றும் இன்றும் Poll_m10நான் இரசித்த பழைய பாடல்- அன்றும் இன்றும் Poll_c10 
3 Posts - 7%
T.N.Balasubramanian
நான் இரசித்த பழைய பாடல்- அன்றும் இன்றும் Poll_c10நான் இரசித்த பழைய பாடல்- அன்றும் இன்றும் Poll_m10நான் இரசித்த பழைய பாடல்- அன்றும் இன்றும் Poll_c10 
1 Post - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நான் இரசித்த பழைய பாடல்- அன்றும் இன்றும்


   
   
avatar
Guest
Guest

PostGuest Sat Sep 17, 2016 11:17 pm

கிடைக்கும் சிறிய ஓய்வு நேரத்தில் மன அமைத்திக்கும், மனத்தை ஒரு நிலைப்படுத்தவும் ஒரு வழி, பழைய பாடல்கள் எனலாம்.என்.எஸ்.கே.தயாரிப்பில் உருவான மணமகள் படத்தில் அன்று எம்.எல்.வசந்தகுமாரியும், பி.லீலாவும் பாடிய,உடுமலை நாராயணகவியின்  எல்லாம் இன்பமயம்......என்ற பாடல், சிம்மேந்திரமத்திமம் ,மோகனம், கிண்டோளம்,தர்பார் ஆகிய இராகங்களை(என  எண்ணுகிறேன்,சரியாகத் தெரியவில்லை) அடிப்படையாகக் வைத்து பாடப்பட்டுள்ளது. நடிப்பு லலிதா, பத்மினி.



இதே பாடலை நித்தியசிறி மகாதேவனும் லாவண்யா சுந்தரராமனும் (DK.பட்டம்மாளின் நாலாம் தலைமுறை)  இணைந்து பாடியுள்ளனர்.



எத்தனை முறை கேட்டாலும் தெவிட்டாத இனிமை.

avatar
Guest
Guest

PostGuest Sun Sep 18, 2016 12:52 am

சிறிது படம் பார்த்தேன். அதில் வரும் சில கருத்துகள்.................

அரிது அரிது மானிடராய் பிறத்தல் அரிது …...... மானிடராய் பிறத்தல் அரிதல்ல, பிறந்தபின் மனிதராய் வாழ்வது அரிது
மனம் உடையவன் தான் மனிதன்.அன்று மனம் அதிகமாகவும் புத்தி குறைவாகவும் இருந்தது, இன்றோ புத்தி அதிகமாகி மனம் குறைந்து விட்டது.

இன்னொன்றையும் கவனிக்கலாம். கறுப்பு வெள்ளைப் படம். தொழில் நுட்பம் வளராத காலம். ஆனாலும் வாயசைப்பும் பேச்சும் வேறாகத் தெரியவில்லை. இன்று தொழில் நுட்பம் வளர்ந்த காலம். தமிழ் தெரியாதவர்கள் நடிப்பதால் வாயசைப்பும் பேச்சும் வெகு தொலைவில் இருப்பதை காண முடிகிறது. வேறெதுக்கோ முக்கியத்துவம் கொடுப்பதால் தமிழ் சினிமாவின் நிலை இப்படி ஆயிற்று?

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35027
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sun Sep 18, 2016 6:41 am

காலத்தால் அழியாத பாடல்கள் .
அர்பணிப்புதான் காரணம்
கவிஞர் , பாடியவர் ,பாடல் இயக்குனர், ஒளி பதிவாளர் ,ஒலி பதிவாளர்
மேலும் எடிட்டர் .......போன்று பலரின் அர்பணிப்புகள் .

நன்றி மூர்த்தி .

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Sun Sep 18, 2016 6:51 am

மிகவும் அருமையான பாடல் . எத்தனைமுறை கேட்டாலும் தெவிட்டாத தெள்ளமுது . கர்நாடக சங்கீதப் பின்னணியில் இப்போது பாட்டுக்கள் வருவதில்லை . யாருக்கும்புரியாத மொழியில் பாடல்கள் எழுதுகிறார்கள் . ஆளுமா டோலுமா பாடல்களைத்தான் இப்போது ரசிக்கிறார்கள் . ஆனால் இவையெல்லாம் காளான்கள்போல . வந்தவேகத்திலேயே மக்கள் மனதைவிட்டுப் போய்விடும் .



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
Ramalingam K
Ramalingam K
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 678
இணைந்தது : 01/09/2016
http://ddpmu.dop@gmail.com

PostRamalingam K Sun Sep 18, 2016 10:54 pm

பாடலும் பொருளும் அற்புதம். நடிப்பும் இயல்பாகவே இருந்தது.

இயற்கையின் படைப்பில் எல்லாமும் இன்பமயம்தான்.

பக்கத்து வீட்டிலிருந்து இரக்கத்தால் நம் செல்லமான அம்மாவுக்குக் கொடுக்கப்பட்ட அன்றைய உணவுக்கான அரிசியைக் காக்கைக் குருவிகளுக்குக் கொடுத்து இன்புற்ற நம் பாரதிக்கு எல்லாம் இன்பமயம்.



+91 94438 09850
ddpmu.dop@gmail.com
நேர்மை கடைப்பிடி
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக