புதிய பதிவுகள்
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Yesterday at 11:06 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:08 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:53 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:35 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Yesterday at 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Yesterday at 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Yesterday at 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Yesterday at 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Yesterday at 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Yesterday at 5:22 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Yesterday at 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Yesterday at 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Yesterday at 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 3:35 pm
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Yesterday at 3:33 pm
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Yesterday at 3:31 pm
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Yesterday at 3:30 pm
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Yesterday at 3:27 pm
» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Yesterday at 3:23 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 3:22 pm
» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Yesterday at 3:19 pm
» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm
» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Yesterday at 3:14 pm
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Yesterday at 3:10 pm
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Yesterday at 3:09 pm
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 3:07 pm
» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Yesterday at 2:58 pm
» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Yesterday at 2:56 pm
» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 2:55 pm
» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Yesterday at 2:53 pm
» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Yesterday at 2:41 pm
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 11:38 am
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Yesterday at 11:23 am
» நாவல்கள் வேண்டும்
by Pampu Yesterday at 8:14 am
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Yesterday at 6:37 am
» காரியக்காரி
by ayyasamy ram Yesterday at 6:35 am
» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 6:34 am
» மதி மயக்கம்
by ayyasamy ram Yesterday at 6:32 am
» சம்பளக்காரர்
by ayyasamy ram Yesterday at 6:31 am
» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Yesterday at 6:29 am
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Fri Nov 15, 2024 9:20 pm
» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Fri Nov 15, 2024 8:36 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 8:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 7:45 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Fri Nov 15, 2024 7:25 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 7:14 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 6:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 4:02 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Fri Nov 15, 2024 3:54 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
E KUMARAN | ||||
Anthony raj | ||||
Pampu | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
prajai |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Anthony raj | ||||
Barushree |
நிகழ்நிலை நிர்வாகிகள்
இந்தியாவில் இருந்து மிளகாய், மாம்பழம், வெள்ளரி இறக்குமதிக்கு ஐக்கிய அரபு எமிரேட்ஸ் கட்டுப்பாடு!
Page 1 of 1 •
இந்தியாவில் இருந்து மிளகாய், மாம்பழம், வெள்ளரி இறக்குமதிக்கு ஐக்கிய அரபு எமிரேட்ஸ் கட்டுப்பாடு!
#1208616- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
புதுடில்லி : இந்தியாவில் இருந்து, காய்கறிகள், பழங்கள் ஆகியவற்றின் இறக்குமதிக்கு, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், புதிய கட்டுப்பாட்டை விதித்துள்ளது. இதன்படி, ‘மிளகாய் வற்றல், மாம்பழம், வெள்ளரிக்காய் ஆகியவற்றை ஏற்றுமதி செய்யும் போது, அவற்றில் உள்ள பூச்சிக் கொல்லி மருந்துகளின் அளவு குறித்த அறிக்கையை, இந்திய நிறுவனங்கள் கண்டிப்பாக வழங்க வேண்டும்’ என, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் உத்தரவிட்டுள்ளது.
இந்த நடைமுறை, இம்மாதம் அமலுக்கு வந்துள்ளது. இதையடுத்து, ‘ஐக்கிய அரபு எமிரேட்சுக்கு ஏற்றுமதி செய்யும் காய்கறிகள், பழங்கள் ஆகியவற்றுடன், அவற்றில் காணப்படும், பூச்சிக் கொல்லி மருந்தின் அளவு குறித்த ஆய்வறிக்கையை அனுப்ப வேண்டும்’ என, இந்திய நிறுவனங்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளன.
இது தொடர்பான சுற்றறிக்கையை, வேளாண் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவு பொருட்கள் ஏற்றுமதி மேம்பாட்டு ஆணையமான – அபிடா, அனைத்து ஏற்றுமதி நிறுவனங்களுக்கும் அனுப்பியுள்ளது. உலகில், வேளாண் பொருட்கள் உற்பத்தியில், ரசாயன உரங்கள், பூச்சிக் கொல்லி மருந்துகள் ஆகியவை, அதிக அளவில் பயன்படுத்தப்படுகின்றன.
இவ்வகை விவசாயத்தில் விளையும் வேளாண் பொருட்களில், பூச்சிக் கொல்லி மருந்து உள்ளிட்ட நச்சுப் பொருட்களின் அளவை, ‘கோடக்ஸ் அலிமென்டரியஸ் ஆணையம்’ என்ற சர்வதேச அமைப்பு நிர்ணயம் செய்துள்ளது.
உலக நாடுகள், இந்த அளவீட்டிற்கான சான்றிதழுடன், வேளாண் பொருட்களை ஏற்றுமதி செய்கின்றன. இந்நிலையில், ‘இந்தியாவில் இருந்து ஏற்றுமதி செய்யப்படும், காய்கறிகள், பழங்கள் ஆகியவற்றில், நிர்ணயிக்கப்பட்ட அளவை மீறி, பூச்சிக் கொல்லி மருந்து கலந்துள்ளது’ என, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், சமீபத்தில் குற்றம் சாட்டியது.
இதையடுத்து, ‘மக்களின் ஆரோக்கியம் மற்றும் பாதுகாப்பு கருதி, இந்தியாவில் இருந்து, பூச்சிக் கொல்லி மருந்து குறித்த ஆய்வறிக்கையுடன் வந்தால் மட்டுமே, மிளகாய் வற்றல், மாம்பழம், வெள்ளரிக்காய் ஆகியவற்றை இறக்குமதி செய்வதற்கு அனுமதி வழங்கப்படும்’ என,ஐக்கிய அரபு எமிரேட்ஸ் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.
ஏற்றுமதிகடந்த, 2015 – 16ம் நிதியாண்டில், இந்தியா, 2.62 லட்சம் டன் காய்கறிகள், 48,591 டன் பழ வகைகள் ஆகியவற்றை, ஐக்கிய அரபு எமிரேட்சுக்கு ஏற்றுமதி செய்துள்ளது.
தினமலர்
Re: இந்தியாவில் இருந்து மிளகாய், மாம்பழம், வெள்ளரி இறக்குமதிக்கு ஐக்கிய அரபு எமிரேட்ஸ் கட்டுப்பாடு!
#1208617- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
‘இந்தியாவில் இருந்து ஏற்றுமதி செய்யப்படும், காய்கறிகள், பழங்கள் ஆகியவற்றில், நிர்ணயிக்கப்பட்ட அளவை மீறி, பூச்சிக் கொல்லி மருந்து கலந்துள்ளது’ என, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், சமீபத்தில் குற்றம் சாட்டியது.
இதையடுத்து, ‘மக்களின் ஆரோக்கியம் மற்றும் பாதுகாப்பு கருதி, இந்தியாவில் இருந்து, பூச்சிக் கொல்லி மருந்து குறித்த ஆய்வறிக்கையுடன் வந்தால் மட்டுமே, மிளகாய் வற்றல், மாம்பழம், வெள்ளரிக்காய் ஆகியவற்றை இறக்குமதி செய்வதற்கு அனுமதி வழங்கப்படும்’ என,ஐக்கிய அரபு எமிரேட்ஸ் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.
அவகளுக்கு மட்டும் தனியா பயிர் செய்யாமல், நம் மக்களுக்கும் அதிக உரங்கள் போடாத நல்ல பயிர்களை கொடுங்கப்பா .....உங்களுக்கு புண்ணியமாய் போகும் ............. நாங்களும் பணம் கொடுத்துத்தான் வாங்குகிறோம் விளை பொருட்களை.............
இதையடுத்து, ‘மக்களின் ஆரோக்கியம் மற்றும் பாதுகாப்பு கருதி, இந்தியாவில் இருந்து, பூச்சிக் கொல்லி மருந்து குறித்த ஆய்வறிக்கையுடன் வந்தால் மட்டுமே, மிளகாய் வற்றல், மாம்பழம், வெள்ளரிக்காய் ஆகியவற்றை இறக்குமதி செய்வதற்கு அனுமதி வழங்கப்படும்’ என,ஐக்கிய அரபு எமிரேட்ஸ் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.
அவகளுக்கு மட்டும் தனியா பயிர் செய்யாமல், நம் மக்களுக்கும் அதிக உரங்கள் போடாத நல்ல பயிர்களை கொடுங்கப்பா .....உங்களுக்கு புண்ணியமாய் போகும் ............. நாங்களும் பணம் கொடுத்துத்தான் வாங்குகிறோம் விளை பொருட்களை.............
Re: இந்தியாவில் இருந்து மிளகாய், மாம்பழம், வெள்ளரி இறக்குமதிக்கு ஐக்கிய அரபு எமிரேட்ஸ் கட்டுப்பாடு!
#1208635எமிரேட்ஸில் ஆர்கானிக் காய்கறிகளும்
தனியே வைத்திருப்பார்கள்...
விலைதான் கூடுதலாக இருக்கும்..
-
எனவே நம்மவங்க இந்தியாவிலிருந்து
வரும் காய்கறிகளை விரும்பி வாங்குவார்கள்.
-
செடியிலிருந்து காய் பறிக்கும் காலத்திற்கு
சுமார் ஒரு மாதம் முன்னதாக பூச்சி மருந்து தெளிப்பதை
கை விட்டாலே, இந்த மாதிரி புகார்கள் வராது...!
-
தரம் நிரந்தரம் என்ற கொள்கையை கடைப்பிடித்தால்
இந்திய பொருட்களை வெளிநாட்டில் நன்றாக
சந்தைப்படுத்தலாம்..!

#1208683- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1208635ayyasamy ram wrote:எமிரேட்ஸில் ஆர்கானிக் காய்கறிகளும்
தனியே வைத்திருப்பார்கள்...
விலைதான் கூடுதலாக இருக்கும்..
-
எனவே நம்மவங்க இந்தியாவிலிருந்து
வரும் காய்கறிகளை விரும்பி வாங்குவார்கள்.
-
செடியிலிருந்து காய் பறிக்கும் காலத்திற்கு
சுமார் ஒரு மாதம் முன்னதாக பூச்சி மருந்து தெளிப்பதை
கை விட்டாலே, இந்த மாதிரி புகார்கள் வராது...!
-
தரம் நிரந்தரம் என்ற கொள்கையை கடைப்பிடித்தால்
இந்திய பொருட்களை வெளிநாட்டில் நன்றாக
சந்தைப்படுத்தலாம்..!
ம்ம், நம் நாட்டு ஆட்கள் இது தான் சாக்கு என்று, ரிலையன்ஸ் போன்ற பெயரய கம்பெனிகளுக்கு எக்ஸ்போர்ட் ஆர்டர் தந்து, நல்லபடி காய்கறிகள் வளர்த்து , ஏற்றுமதி செய்வார்கள்......எல்லா உரத்தையும் போட்டு , விலையும் கூட வைத்து நம்மிடம் உள்நாட்டில் விற்பார்கள்
Re: இந்தியாவில் இருந்து மிளகாய், மாம்பழம், வெள்ளரி இறக்குமதிக்கு ஐக்கிய அரபு எமிரேட்ஸ் கட்டுப்பாடு!
#0- Sponsored content
Similar topics
» ஹவுதி ஏவுகணைகள் தகர்ப்பு; ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அதிரடி
» ஐக்கிய அரபு எமிரேட்ஸ் நாட்டில் ஆள்கடத்தல், கற்பழிப்பில் ஈடுபட்ட 2 இந்தியர்களுக்கு மரண தண்டனை
» 371 சீன பொருட்கள் இறக்குமதிக்கு கட்டுப்பாடு?
» ஐக்கிய அமீரக எமிரேட்ஸ் நாட்டில் பழ மார்க்கெட்டில் பயங்கர தீ விபத்து
» ஐக்கிய அரபு எமிரேட்சில் வெளுத்து வாங்கிய மழை

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1