புதிய பதிவுகள்
» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Yesterday at 10:21 pm

» செய்திக்கொத்து
by ayyasamy ram Yesterday at 9:45 pm

» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Yesterday at 9:39 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» திரைத்துளி
by ayyasamy ram Yesterday at 9:27 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 8:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 6:21 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:54 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:49 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:41 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:30 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 5:11 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:56 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 4:38 pm

» Search Beautiful Womans in your town for night
by jothi64 Yesterday at 3:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:56 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:15 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:30 am

» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Yesterday at 10:27 am

» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Yesterday at 10:00 am

» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Yesterday at 8:52 am

» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by ayyasamy ram Yesterday at 8:51 am

» கள்ளச்சாராயம் - மீம்ஸ் -(ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 8:49 am

» கருத்துப்படம் 25/06/2024
by mohamed nizamudeen Yesterday at 8:02 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:20 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 1:04 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:51 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:34 am

» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Mon Jun 24, 2024 5:11 pm

» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Mon Jun 24, 2024 1:45 pm

» பூட்டுக் கண் திறந்த வீடு
by Dr.S.Soundarapandian Mon Jun 24, 2024 1:34 pm

» புதுப்பறவை ஆகுவேன் - கவிதை
by ayyasamy ram Mon Jun 24, 2024 12:16 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:39 pm

» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:32 pm

» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:53 pm

» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:37 pm

» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:36 pm

» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:35 pm

» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:34 pm

» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:33 pm

» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:33 pm

» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:32 pm

» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:31 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பேய்கள் உண்மையில் உண்டா ?  எனது அனுபவம்  (தொடர் ) Poll_c10பேய்கள் உண்மையில் உண்டா ?  எனது அனுபவம்  (தொடர் ) Poll_m10பேய்கள் உண்மையில் உண்டா ?  எனது அனுபவம்  (தொடர் ) Poll_c10 
32 Posts - 42%
heezulia
பேய்கள் உண்மையில் உண்டா ?  எனது அனுபவம்  (தொடர் ) Poll_c10பேய்கள் உண்மையில் உண்டா ?  எனது அனுபவம்  (தொடர் ) Poll_m10பேய்கள் உண்மையில் உண்டா ?  எனது அனுபவம்  (தொடர் ) Poll_c10 
32 Posts - 42%
Manimegala
பேய்கள் உண்மையில் உண்டா ?  எனது அனுபவம்  (தொடர் ) Poll_c10பேய்கள் உண்மையில் உண்டா ?  எனது அனுபவம்  (தொடர் ) Poll_m10பேய்கள் உண்மையில் உண்டா ?  எனது அனுபவம்  (தொடர் ) Poll_c10 
2 Posts - 3%
Balaurushya
பேய்கள் உண்மையில் உண்டா ?  எனது அனுபவம்  (தொடர் ) Poll_c10பேய்கள் உண்மையில் உண்டா ?  எனது அனுபவம்  (தொடர் ) Poll_m10பேய்கள் உண்மையில் உண்டா ?  எனது அனுபவம்  (தொடர் ) Poll_c10 
2 Posts - 3%
Dr.S.Soundarapandian
பேய்கள் உண்மையில் உண்டா ?  எனது அனுபவம்  (தொடர் ) Poll_c10பேய்கள் உண்மையில் உண்டா ?  எனது அனுபவம்  (தொடர் ) Poll_m10பேய்கள் உண்மையில் உண்டா ?  எனது அனுபவம்  (தொடர் ) Poll_c10 
2 Posts - 3%
Karthikakulanthaivel
பேய்கள் உண்மையில் உண்டா ?  எனது அனுபவம்  (தொடர் ) Poll_c10பேய்கள் உண்மையில் உண்டா ?  எனது அனுபவம்  (தொடர் ) Poll_m10பேய்கள் உண்மையில் உண்டா ?  எனது அனுபவம்  (தொடர் ) Poll_c10 
2 Posts - 3%
prajai
பேய்கள் உண்மையில் உண்டா ?  எனது அனுபவம்  (தொடர் ) Poll_c10பேய்கள் உண்மையில் உண்டா ?  எனது அனுபவம்  (தொடர் ) Poll_m10பேய்கள் உண்மையில் உண்டா ?  எனது அனுபவம்  (தொடர் ) Poll_c10 
2 Posts - 3%
mohamed nizamudeen
பேய்கள் உண்மையில் உண்டா ?  எனது அனுபவம்  (தொடர் ) Poll_c10பேய்கள் உண்மையில் உண்டா ?  எனது அனுபவம்  (தொடர் ) Poll_m10பேய்கள் உண்மையில் உண்டா ?  எனது அனுபவம்  (தொடர் ) Poll_c10 
1 Post - 1%
Ammu Swarnalatha
பேய்கள் உண்மையில் உண்டா ?  எனது அனுபவம்  (தொடர் ) Poll_c10பேய்கள் உண்மையில் உண்டா ?  எனது அனுபவம்  (தொடர் ) Poll_m10பேய்கள் உண்மையில் உண்டா ?  எனது அனுபவம்  (தொடர் ) Poll_c10 
1 Post - 1%
jothi64
பேய்கள் உண்மையில் உண்டா ?  எனது அனுபவம்  (தொடர் ) Poll_c10பேய்கள் உண்மையில் உண்டா ?  எனது அனுபவம்  (தொடர் ) Poll_m10பேய்கள் உண்மையில் உண்டா ?  எனது அனுபவம்  (தொடர் ) Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பேய்கள் உண்மையில் உண்டா ?  எனது அனுபவம்  (தொடர் ) Poll_c10பேய்கள் உண்மையில் உண்டா ?  எனது அனுபவம்  (தொடர் ) Poll_m10பேய்கள் உண்மையில் உண்டா ?  எனது அனுபவம்  (தொடர் ) Poll_c10 
398 Posts - 49%
heezulia
பேய்கள் உண்மையில் உண்டா ?  எனது அனுபவம்  (தொடர் ) Poll_c10பேய்கள் உண்மையில் உண்டா ?  எனது அனுபவம்  (தொடர் ) Poll_m10பேய்கள் உண்மையில் உண்டா ?  எனது அனுபவம்  (தொடர் ) Poll_c10 
268 Posts - 33%
Dr.S.Soundarapandian
பேய்கள் உண்மையில் உண்டா ?  எனது அனுபவம்  (தொடர் ) Poll_c10பேய்கள் உண்மையில் உண்டா ?  எனது அனுபவம்  (தொடர் ) Poll_m10பேய்கள் உண்மையில் உண்டா ?  எனது அனுபவம்  (தொடர் ) Poll_c10 
72 Posts - 9%
T.N.Balasubramanian
பேய்கள் உண்மையில் உண்டா ?  எனது அனுபவம்  (தொடர் ) Poll_c10பேய்கள் உண்மையில் உண்டா ?  எனது அனுபவம்  (தொடர் ) Poll_m10பேய்கள் உண்மையில் உண்டா ?  எனது அனுபவம்  (தொடர் ) Poll_c10 
30 Posts - 4%
mohamed nizamudeen
பேய்கள் உண்மையில் உண்டா ?  எனது அனுபவம்  (தொடர் ) Poll_c10பேய்கள் உண்மையில் உண்டா ?  எனது அனுபவம்  (தொடர் ) Poll_m10பேய்கள் உண்மையில் உண்டா ?  எனது அனுபவம்  (தொடர் ) Poll_c10 
26 Posts - 3%
prajai
பேய்கள் உண்மையில் உண்டா ?  எனது அனுபவம்  (தொடர் ) Poll_c10பேய்கள் உண்மையில் உண்டா ?  எனது அனுபவம்  (தொடர் ) Poll_m10பேய்கள் உண்மையில் உண்டா ?  எனது அனுபவம்  (தொடர் ) Poll_c10 
8 Posts - 1%
Karthikakulanthaivel
பேய்கள் உண்மையில் உண்டா ?  எனது அனுபவம்  (தொடர் ) Poll_c10பேய்கள் உண்மையில் உண்டா ?  எனது அனுபவம்  (தொடர் ) Poll_m10பேய்கள் உண்மையில் உண்டா ?  எனது அனுபவம்  (தொடர் ) Poll_c10 
5 Posts - 1%
sugumaran
பேய்கள் உண்மையில் உண்டா ?  எனது அனுபவம்  (தொடர் ) Poll_c10பேய்கள் உண்மையில் உண்டா ?  எனது அனுபவம்  (தொடர் ) Poll_m10பேய்கள் உண்மையில் உண்டா ?  எனது அனுபவம்  (தொடர் ) Poll_c10 
5 Posts - 1%
ayyamperumal
பேய்கள் உண்மையில் உண்டா ?  எனது அனுபவம்  (தொடர் ) Poll_c10பேய்கள் உண்மையில் உண்டா ?  எனது அனுபவம்  (தொடர் ) Poll_m10பேய்கள் உண்மையில் உண்டா ?  எனது அனுபவம்  (தொடர் ) Poll_c10 
3 Posts - 0%
Srinivasan23
பேய்கள் உண்மையில் உண்டா ?  எனது அனுபவம்  (தொடர் ) Poll_c10பேய்கள் உண்மையில் உண்டா ?  எனது அனுபவம்  (தொடர் ) Poll_m10பேய்கள் உண்மையில் உண்டா ?  எனது அனுபவம்  (தொடர் ) Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பேய்கள் உண்மையில் உண்டா ? எனது அனுபவம் (தொடர் )

Page 1 of 3 1, 2, 3  Next

kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Sun Jul 10, 2016 3:59 pm

பேய்கள் உண்மையில் உண்டா ? எனது அனுபவம்  (தொடர் )

ஆவிகள் ,பேய்கள் உலகத்தில் உண்டா?

நிசசயமாக உண்டு
இல்லை என்பார்கள் சிலர் ! மனம்தான்  பேய் ! மன விகாரம்தான் விம்பங்களை  உருவாக்கி  பேய் போன்று  பொய்யான தோற்றத்தை தருகிறது என்பர்  புத்திசாலிகள்  என்று தம்மை  உருவகித்துக்கொள்வோர் .
அவர்களில் பிழை இல்லை .ஏனென்றால்  நானும்  அதேமான நிலையில்  இன்றை வரை இருந்தவன் .

ஆனால் இப்போது  அந்த பேய்களுடன் நட்பும்  பகையும் வைத்துக்கொண்டு திண்டாடுகிறேன் .பேய்கள்உண்டானால் கடவுளும் உண்டு  என்று அர்த்தம் ( நாத்திக்க  வாதம் பொய்யானது ) இப்போது
கடவுளை பற்றிய விவாதங்களுக்கு போகாமல் பேய்களை பற்றி பார்ப்போம்.

பேய்கள் பார்வைக்கு எப்;படியிருக்கும்?

அதில் பலவிதம் உண்டு. அதிகமானவை வெண்ணிற ஆடை பூண்டு காணப்படும். அதைவிட சாதரண மனிதர்போலவும் காணப்படும். `இவற்றைவிட விகார முக தோற்றங்களையும் கொண்டு காணப்படும்.

இவற்றைச் சாதாரண கண்களால்காண முடியுமா? முடியாது. அதற்கு சக்தி நிறைந்த பார்வை கடவுள் அருளால் கிடைக்கவேண்டும். அதேபோன்று பேய்கள் விரும்பினால் தம்மை மறைத்துக் கொள்ளமுடியுமோ என்ற சந்தேகம் உள்ளது. அது சரியானதென்று உறுதிப்படுத்த முடியவில்லை

இந்தப்பேய்களில் நல்லது கெட்டது உண்டா? நிச்சயமாக .. நல்ல பேய்களுமுண்டு தாமும் தன்பாடும் என இருப்பன. அதேவேளை கொடிய குனமுள்ளவைகளும் உண்டு. அவைகளால் மனிதருக்கு தீங்கு ஏற்படுவதோடு, பேய்கள் உலகத்திலும் தம் இனத்துக்குள்ளே சண்டைகள் அழிவுகல் நடைபெறக் காரணமாய் இருக்கின்றன

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun Jul 10, 2016 4:02 pm

அதிர்ச்சி ..............என்றாலும் தொடருங்கள்............புன்னகை .....படிக்க காத்திருக்கிறேன் !

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Sun Jul 10, 2016 4:36 pm

Krishnaammaa அவர்களுக்கு

நான் சொல்வதெல்லாம் உண்மை ! உண்மையைத் தவிர வேறொன்றும் இல்லை

லண்டனில் நான் இருக்கும் வீட்டுக்குப் பின்பக்கமாக சிறிய நிலத்துண்டு காணப்படும் அதை கார்டன் என்று அழைத்துக் கொண்டாலும் அங்கு பயிரிடுவதில்லை.. பச்சைபசுந் தரையாக கிடக்கும் அந்தக் கார்டனில் ஒரு சிறிய கொட்டகை போட்டு புல்லை வெட்டும் சாதனங்கள், பழைய சாமன்கள் ரீவி, மற்றும் பாவனைக்கு உதவாத நிலையில் போன பொருட்களையும் போட்டு வைப்பது வழக்கம்

எங்கள் வீட்டின் லிவிங் ரூமிலிருந்து (Living room) பார்த்தால் எங்கள் வீட்டுக் கொட்டகையுடன் பக்கத்து வீட்டுக் கொட்டகையையும் தெளிவாகப் பார்க்க முடியு,ம் (French door)

நான் இரவில் நீண்டநேரம் கண்விழித்திருப்பேன் . அந்தப் பக்கத்துவீட்டுக் கொட்டகை வர்ணா ஒளிச்சரத்தால் சோடிக்கப்பட்டு காணப்பட்டது. அது நீண்டநாட்களளாக மனதில் கேள்வியை எழுப்பிய போதும் விடைகாண முடியவில்லை
ஒருசமயத்தில் அந்த பக்கத்துவீட்டுக் கொட்டகைக்குள் நடு இரவில் சன நடமாட்டம் இருப்பதை உனர்ந்தேன் ஒருநாள் அதிகாலை மூன்று மணிக்கு தூக்கத்தால் எழுந்து வந்து பார்த்தபோது அந்தக் கொட்டகை சனக்களால் நிறைந்திருப்பதைக் கண்டேன். ஒரு நூறு நூற்றிஐம்பது அடி தொலைவில் இருந்த கொட்டகை வெளியே வண்ண சரம் இருந்தபோதும் உள்ளே இருட்டாகவே இருந்தது அந்த இருட்டுக்குள் உருவங்கள் அசைவதைக் கண்டேன்.

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun Jul 10, 2016 4:38 pm

இன்டெரெஸ்ட்டிங்.........தொடருங்கள் ................புன்னகை ............... சூப்பருங்க அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35015
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sun Jul 10, 2016 8:03 pm

வணக்கம் kirikasan அவர்களே !
உடல் நலமாக இருக்கிறீர்களா ?
நீண்ட நாட்களாக காணமுடிவதில்லையே .

உங்கள் தொடர் ஜனரஞ்சகமாக இருக்கும் என நம்புகிறேன் .
தொடர்ந்து படிக்க ஆவலாய் உள்ளேன்

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
Hari Prasath
தளபதி

தளபதி
பதிவுகள் : 1039
இணைந்தது : 08/10/2015

PostHari Prasath Sun Jul 10, 2016 8:05 pm

பயம் பயம் பயம் அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை  தொடருங்கள்.... புன்னகை

அன்பின் வழியது உயிர்நிலை அஃதிலார்க்கு
என்புதோல் போர்த்த உடம்பு
அன்புடன்,
உ.ஹரி பிரசாத்
முகநூலில் தொடர................
kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Mon Jul 11, 2016 1:59 am

T.N.Balasubramanian wrote:வணக்கம் kirikasan அவர்களே !
உடல் நலமாக இருக்கிறீர்களா ?
நீண்ட நாட்களாக காணமுடிவதில்லையே .

உங்கள் தொடர் ஜனரஞ்சகமாக இருக்கும் என நம்புகிறேன் .
தொடர்ந்து படிக்க ஆவலாய் உள்ளேன்

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1215041

என் வாழ்க்கையில் பல மாற்றங்கள் நடந்தேறி விடட ன . இப்போது கொஞ்சம் மாறு பட்ட அனுபவத்துடன் காணப்படுகிறேன்

kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Mon Jul 11, 2016 2:10 am

அப்போது நான் அறிந்திருக்கவில்லை அவை`  பேய்கள்  என்று

தெரிந்திருந்தால் இன்றைய இக்கட்டான சூழ்நிலை  ஏற்பட்டிராது.

அவர்கள்/ அவைகள் தெரிந்த நாளிலிருந்து நான் தொடர்ந்து கண்காணித்து வந்தேன் அதற்குள் குழந்தை குட்டிக;ள் `பெண்களாக உருவங்கள் தெரிவதும் அவைகள் நான் பார்த்தபோது பதுங்கிக் கொள்வதையும் கண்டேன் .
( நிலத்தில் படுத்து ஒழிந்து கொள்வதையும் கண்டேன்)
ஏன் இந்த மனிதர்கள் என்னைக் கண்டு பயப்பட்வேண்டும் அப்போ அங்கே இரவில் கிரிமினல் வேலை ஏதோ நடைபெறுகிறதோ எனச் சந்தேகித்தேன்

என்மனதில் ஏனோ பயம் ஏற்படவில்லை. மாறக  துணிவு தோன்றியது. .நான் ஏதோ உற்சாகத்தில் எனது கைகளை அசைத்து பயப்பட வேண்டாம் . நான் ஒன்றும் செய்யமாட்டேன் என தெரிவித்தேன். நாளடைவில் அவை அதிசயமாக என்னைப் பார்க்கத் தொடங்கின அதேவேளை சில வாரங்கள் கடந்ததும் என்கண்ணில் ஒருமாறுபாட்டை உணர்ந்தேன் நான் பார்க்கும் இடத்தில் ஒரு நீல ஒளி தோன்றி இருட்டில் அவைகளை காட்டிக்கொடுக்க ஆரம்பித்தது

இதை வீட்டாருக்கு ( மனைவி பிள்ளைகளுக்கு) கூறியபோது அவர்கள் நம்ப மறுத்தனர். நான் அவர்களின் கண்ணில் கோளாறு என்று கூற அவர்கள் என் கண்ணில் கோளாறு என்று மறுதலித்தனர்
நாட்போக்கில் மூன்றாவது கண்ணைப் பற்றி தெரிந்து கொண்டேன்.
அவற்றைப் பற்றி தெரிந்துகொள்ள

http://www.higherperspectives.com/third-eye-1406180242.html

எனக்குத் திறந்தது மூன்றாவது கண் என்று முடிவுசெய்துகொண்டேன்.

https://www.youtube.com/watch?v=lvSSZCYeYOI

https://www.youtube.com/watch?v=VTeKP4g0a4k

kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Mon Jul 11, 2016 2:21 am

இது எனது  நட்புக்குரிய  ஒருவருக்கு 21.7.2015 ல்   எழுதி அனுப்பிய Email  அதை அப்படியே தருகிறேன்

2015-07-21 14:11 GMT-05:00 kanagalingam Rama :

ஐயா நான் இன்னுமொரு எனது உணர்வுகளை எழுத விரும்புகிறேன். இது எனது வெறும் கற்பனையாக இருக்கலாம் .இருந்தால்
அது அப்படித்தானா என சில வாரங்களில் தெரிந்துவிடும். கற்பனையும் மாயையும் நெடுநாள் நிலைத்திருக்காது.

அதாவது 3rd Eye  என்று கேள்விப்பட்டீர்களாஇல்லாவிட்டால் நான் இணைக்கும் முகவரியில் பார்க்கவும்.

https://www.youtube.com/watch?v=KDnBw7EXa3w

நான் அன்றொருநாள் கூறியதுபோன்று பக்கத்து வீட்டு  பின் தோட்டத்து சிறு வீட்டில் இரவு ஆள் நடமாட்டம் தெரிவதாகவும் இவை

கற்பனை என்றும் எழுதியிருந்தேனல்லவா. நான் காண்பதை எந்தன் வீட்டில் எவரும் காணவில்லை என்பதால் எல்லோரும் கூஊற்றின்படி

நான் கற்பனையில் காண்பதாக நினத்தேன்.

ஆனால் நான் காண்பது உண்மை. அந்த இருட்டுக்குள் அவர்கள் நடமாடுவதும் உண்மை. அன்றிலிருந்துஅ இன்றுவரை நான் ஆள்நடமாட்டத்தைக் கண்டதோடு எவர்களையும் நம்பாமல்மேலும் மேலும் ஆராய்ந்தேன். அந்த குறிப்பிட்ட மாத்திரை மாற்றிவிட்டேன்

ஆனால் நான் நினைத்து போல காணும் காட்சிகள் குறையவேஇல்லை

அந்த  வீட்டை மிக வண்ண விளக்குகளாள் அலங்கரித்திருப்பார்கள் ஒவ்வொருநாளும் அந்த வண்ண விளக்குகள் எரியும்.
இந்த வீட்டுக்கு வந்து ஒருவருடமாக அதைநான் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை இப்போது பார்த்தால்  அது ஒரு night cliub  ஆக

உள்ளதுபோல் தெரிகிறது]

நன்கு விளக்கை அணைத்துவிட்டு மெல்லிய மங்கலொளியில் இருப்பார்கள் (இது சட்டப்படி இயங்காத ஒரு ஒன்றுகூடுதல் போற்தெரிகிறது)  
அந்த மங்கல் ஒளியில் அங்குஎன்ன நடக்கிறது  என அறியுமாவலில் (இந்தவயதில் இதெல்லாம் ஏனப்பா என்று கேட்கிறீர்களா . எல்லாம்

சக்திமயம்!) இருட்டுக்குள் சக்தியை வேண்டி என்ன நடக்கிறது  எனக்குகாட்டும் படி எப்படியும் நானுள்ளே பார்க்கவேண்டுமென்று கேட்பேன்
கண்ணாற் துருவி துருவி ஆராய்ந்து உள்ளே பார்க்க எத்தனிப்பேன். நாட்போக்கில் நான்பார்க்கும்போது  அங்கே ஒருவெளிச்சம்தோன்றி மனித உருவங்களின் உருவ அமைப்பைக் காட்டத்தொடங்கியது.  முழுதாகத்தெரியாது .எத்தனை பேரென்ற அளவும் அவர்களது அசைவும்என்னைக் கண்டால் அப்புறமாக நகர்ந்து மறைந்து கொள்வதும் தெரிந்தது

இதில் எனக்கு சந்தேகம் வரத்தொடங்கியது  என்னுடைய நடவடிக்கை களுக்கு அவர்கள் தரும் மறு பிரதிபலிப்பு. நான் என்னுடைய garden பக்கமாச் சென்றால் வெளிக் கார்டன் விளக்கொன்றை  ஒளிரவிட்டு என்னை அவதானிப்பதை காட்டினார்கள் இர்வு 3 மனிக்கு கூடஇது நடந்தது
இப்படியிருக்க
சிலகாலங்களாக என் பார்வையின் போது அங்கே ஒளி வருவது நான் பெரிதாகக் கவனிக்காத ஒருவிடயம்

கற்பனையாகவே இருக்கும் என்னும் ஒருமனநிலை  ஆனல் இப்போது வேறு சில முன் வீடுகளிலும் சாளரமூடாகக் கவனிக்கும்போது அங்கே வெளிச்சம் தோன்றுவதும் அதனை அங்கிருப்பவர் உணர்வதாகவும் என் கற்பனையோ தெரியவில்லை உணர்கிறேன்.

நாட் போக்கில் இந்த தோட்ட வீடுக்கு பக்கத்தே உள்ள இன்னொரு வரின் வீடுக்கும் தொடர்பு இருப்பதாகக் கண்டேன்

சுவர்களுக்கும்  ஊடாக அந்தக் காட்சிகள் தெரியத்தொடங்கின . இப்படிக் கூறும்போது இது பிரமையே என்று நீங்கள் கூறலாம் ஆனால் அப்படிதோன்றவில்லை
பிரமையாக இருந்தால் அது ஒழுங்கற்ற விதமாகத் தெரியும். ஆனால் இது ஒழுங்காக ஒருமேசை இருக்குமிடம் எப்போதும் ஒரே இடத்தில் கணப்படுவது தெரிகிறது.
அத்துடன் அவ்ர்கள்> பாதுகாப்பிற்காக கமரா பூட்டி அவதானிப்பதையும் உணர்கிறேன்

இந்தக் காலப் பகுதியில் எனது அவதானிப்பைத் தடைசெய்ய பல முயற்சிகள் செய்தார்கள்

1. தோட்டத்தின் பிரகாசமான விளக்கை திசைதிருப்பி நேராக எனது பின் வாசல் கண்ணாடிக்  கதவைநோக்கி ஒளிபட வைத்தார்கள்

2. பெரிய இடைவெளி கொண்ட தோட்ட வேலியை (நன்றாகவே இருந்தது). அகற்றிவிட்டு புதிய பார்க்கமுடியாத வேலிஒன்று போட்டுள்ளனர்

ஆனால் என்னை எந்தவிதத்திலும் தடைசெய்ய முடியவில்லை. என் பார்வையின் தீவிரம் கூடிகொண்டே வருகிறது’
இந்த சக்திமாற்றம் எதற்காக . என் எண்ணங்களைமீண்டும் அடுத்த அஞ்சலில் தருகிறேன்

இது கனவோ கற்பனையோ அல்லது நிஜமோ நிலைப்பாடோ நெடுநாள்தொடராது புரியும் காலம்
வரும்
-அன்புடன் கிரிகாசன்

சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Postசிவனாசான் Mon Jul 11, 2016 3:51 am

என்ன பேய்கதை அன்பரே ஒன்றும் புரியலையே>>>>>>>>>>

Sponsored content

PostSponsored content

Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக