புதிய பதிவுகள்
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 11:45 am

» கருத்துப்படம் 27/09/2024
by mohamed nizamudeen Today at 1:25 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:25 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Thu Sep 26, 2024 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Thu Sep 26, 2024 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 26, 2024 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அழிவிற்கு பிறகும் ஆக்கிரமிப்புகளை அகற்றாத அரசு! Poll_c10அழிவிற்கு பிறகும் ஆக்கிரமிப்புகளை அகற்றாத அரசு! Poll_m10அழிவிற்கு பிறகும் ஆக்கிரமிப்புகளை அகற்றாத அரசு! Poll_c10 
81 Posts - 65%
heezulia
அழிவிற்கு பிறகும் ஆக்கிரமிப்புகளை அகற்றாத அரசு! Poll_c10அழிவிற்கு பிறகும் ஆக்கிரமிப்புகளை அகற்றாத அரசு! Poll_m10அழிவிற்கு பிறகும் ஆக்கிரமிப்புகளை அகற்றாத அரசு! Poll_c10 
27 Posts - 22%
வேல்முருகன் காசி
அழிவிற்கு பிறகும் ஆக்கிரமிப்புகளை அகற்றாத அரசு! Poll_c10அழிவிற்கு பிறகும் ஆக்கிரமிப்புகளை அகற்றாத அரசு! Poll_m10அழிவிற்கு பிறகும் ஆக்கிரமிப்புகளை அகற்றாத அரசு! Poll_c10 
9 Posts - 7%
mohamed nizamudeen
அழிவிற்கு பிறகும் ஆக்கிரமிப்புகளை அகற்றாத அரசு! Poll_c10அழிவிற்கு பிறகும் ஆக்கிரமிப்புகளை அகற்றாத அரசு! Poll_m10அழிவிற்கு பிறகும் ஆக்கிரமிப்புகளை அகற்றாத அரசு! Poll_c10 
5 Posts - 4%
eraeravi
அழிவிற்கு பிறகும் ஆக்கிரமிப்புகளை அகற்றாத அரசு! Poll_c10அழிவிற்கு பிறகும் ஆக்கிரமிப்புகளை அகற்றாத அரசு! Poll_m10அழிவிற்கு பிறகும் ஆக்கிரமிப்புகளை அகற்றாத அரசு! Poll_c10 
1 Post - 1%
sureshyeskay
அழிவிற்கு பிறகும் ஆக்கிரமிப்புகளை அகற்றாத அரசு! Poll_c10அழிவிற்கு பிறகும் ஆக்கிரமிப்புகளை அகற்றாத அரசு! Poll_m10அழிவிற்கு பிறகும் ஆக்கிரமிப்புகளை அகற்றாத அரசு! Poll_c10 
1 Post - 1%
viyasan
அழிவிற்கு பிறகும் ஆக்கிரமிப்புகளை அகற்றாத அரசு! Poll_c10அழிவிற்கு பிறகும் ஆக்கிரமிப்புகளை அகற்றாத அரசு! Poll_m10அழிவிற்கு பிறகும் ஆக்கிரமிப்புகளை அகற்றாத அரசு! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அழிவிற்கு பிறகும் ஆக்கிரமிப்புகளை அகற்றாத அரசு! Poll_c10அழிவிற்கு பிறகும் ஆக்கிரமிப்புகளை அகற்றாத அரசு! Poll_m10அழிவிற்கு பிறகும் ஆக்கிரமிப்புகளை அகற்றாத அரசு! Poll_c10 
273 Posts - 45%
heezulia
அழிவிற்கு பிறகும் ஆக்கிரமிப்புகளை அகற்றாத அரசு! Poll_c10அழிவிற்கு பிறகும் ஆக்கிரமிப்புகளை அகற்றாத அரசு! Poll_m10அழிவிற்கு பிறகும் ஆக்கிரமிப்புகளை அகற்றாத அரசு! Poll_c10 
224 Posts - 37%
mohamed nizamudeen
அழிவிற்கு பிறகும் ஆக்கிரமிப்புகளை அகற்றாத அரசு! Poll_c10அழிவிற்கு பிறகும் ஆக்கிரமிப்புகளை அகற்றாத அரசு! Poll_m10அழிவிற்கு பிறகும் ஆக்கிரமிப்புகளை அகற்றாத அரசு! Poll_c10 
30 Posts - 5%
Dr.S.Soundarapandian
அழிவிற்கு பிறகும் ஆக்கிரமிப்புகளை அகற்றாத அரசு! Poll_c10அழிவிற்கு பிறகும் ஆக்கிரமிப்புகளை அகற்றாத அரசு! Poll_m10அழிவிற்கு பிறகும் ஆக்கிரமிப்புகளை அகற்றாத அரசு! Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
அழிவிற்கு பிறகும் ஆக்கிரமிப்புகளை அகற்றாத அரசு! Poll_c10அழிவிற்கு பிறகும் ஆக்கிரமிப்புகளை அகற்றாத அரசு! Poll_m10அழிவிற்கு பிறகும் ஆக்கிரமிப்புகளை அகற்றாத அரசு! Poll_c10 
18 Posts - 3%
prajai
அழிவிற்கு பிறகும் ஆக்கிரமிப்புகளை அகற்றாத அரசு! Poll_c10அழிவிற்கு பிறகும் ஆக்கிரமிப்புகளை அகற்றாத அரசு! Poll_m10அழிவிற்கு பிறகும் ஆக்கிரமிப்புகளை அகற்றாத அரசு! Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
அழிவிற்கு பிறகும் ஆக்கிரமிப்புகளை அகற்றாத அரசு! Poll_c10அழிவிற்கு பிறகும் ஆக்கிரமிப்புகளை அகற்றாத அரசு! Poll_m10அழிவிற்கு பிறகும் ஆக்கிரமிப்புகளை அகற்றாத அரசு! Poll_c10 
8 Posts - 1%
Guna.D
அழிவிற்கு பிறகும் ஆக்கிரமிப்புகளை அகற்றாத அரசு! Poll_c10அழிவிற்கு பிறகும் ஆக்கிரமிப்புகளை அகற்றாத அரசு! Poll_m10அழிவிற்கு பிறகும் ஆக்கிரமிப்புகளை அகற்றாத அரசு! Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
அழிவிற்கு பிறகும் ஆக்கிரமிப்புகளை அகற்றாத அரசு! Poll_c10அழிவிற்கு பிறகும் ஆக்கிரமிப்புகளை அகற்றாத அரசு! Poll_m10அழிவிற்கு பிறகும் ஆக்கிரமிப்புகளை அகற்றாத அரசு! Poll_c10 
7 Posts - 1%
mruthun
அழிவிற்கு பிறகும் ஆக்கிரமிப்புகளை அகற்றாத அரசு! Poll_c10அழிவிற்கு பிறகும் ஆக்கிரமிப்புகளை அகற்றாத அரசு! Poll_m10அழிவிற்கு பிறகும் ஆக்கிரமிப்புகளை அகற்றாத அரசு! Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அழிவிற்கு பிறகும் ஆக்கிரமிப்புகளை அகற்றாத அரசு!

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed May 25, 2016 11:54 pm

மாரி அம்மா உத்தரவு’ குழு! பெயரைக் கேட்டுவிட்டு ஏதோ இது சித்தர் பீடம் செல்லும் பக்தர் குழு என்று கன்னத்தில் போட்டுக்கொள்ளப்போகிறீர்கள். இது, நீர் நிலை ஆக்கிரமிப்புகளை அகற்றக் கோரி புறப்பட்டிருக்கும் சூழலியல் குழு.

“மாரி என்றால் மழை. மாரியின் இருப்பிடத்தை நாம் ஆக்கிரமித்ததால் “என் இருப்பிடத்தை காலி செய்” என்பதை வெள்ளமாக வந்து உணரத்தி உத்தரவிட்டிருக்கிறது. அதனை மக்களிடமும் மாவட்ட நிர்வாகங்களிடமும் எடுத்துக் கூற பயணப்பட்டிருக்கும் குழு நாங்கள். அதனால் ‘மாரி அம்மா உத்தரவு’ குழு.” என்கிறார்கள், நீர் நிலை ஆக்கிரமிப்புகளை அகற்றி நீராதாரத்தை பாதுகாக்க வலியுறுத்தி சேலத்திலிருந்து சென்னை நோக்கி சைக்கிளில் பேரணி சென்று கொண்டிருக்கும் ‘மாரி அம்மா உத்தரவு’ குழுவினர்.

அழிவிற்கு பிறகும் ஆக்கிரமிப்புகளை அகற்றாத அரசு! OZbUC9zUSlKBIghRMaXp+mariamma60022

பயணத்திட்டத்தின்படி இன்று வேலுார் வந்த அவர்கள் மூன்று சக்கர சைக்கிளை மிதித்துக்கொண்டு முன்னூறு கிலோமீட்டர் கடந்து வந்து பொதுமக்களிடம் நீர் நிலை ஆக்கிரமிப்பு பற்றிய விழிப்புணர்வு துண்டறிக்கையை அளித்துக்கொண்டிருந்தனர்.

இந்த பயணத்தை தொடங்கி நடத்தி வரும் இக்குழுவின் ஒருங்கிணைப்பாளரும் சேலம் மக்கள் குழுவை சேர்ந்தவருமான பியூஷ் மானுஷிடம் பேசினோம் “ சேலத்தில் பல ஏரி, குளங்கள், ஓடைகள் குப்பை மேடுகளாகவும் பட்டா நிலங்களாகவும் ஆக்கிரமிப்பாலும் அழிந்து வருகிறது.

சேலத்தில் உள்ள மூக்கனேரி, குமரகிரி ஏரி, அரிசிப்பாளையம் தெப்பகுளம் தர்மபுரி இலக்கியம்பட்டி குளம் போன்றவற்றை எங்கள் குழு சார்பில் சுத்தப்படுத்தி பராமரித்தோம் சமீபத்தில் பெய்த மழையில் இவற்றில் எல்லாம் கரை ததும்ப நீர் உள்ளது. இலக்கியம்பட்டி ஏரி 32 லட்சம் கண அடி தண்ணீர் தேங்கும் அளவுக்கு உள்ளது.

எங்களை போன்ற சிறிய குழுக்களாலேயே இத்தனை நீர் நிலைகளை மீட்டெடுக்கும் போது அரசு மனது வைத்தால் எல்லா ஏரி குளங்களையும் பராமரித்து தண்ணீர் பஞ்சமே இல்லாத நிலைக்கு உயர்த்தலாம். ஆனால் நீர் நிலை ஆக்கிரமிப்புகளை அகற்ற கொஞ்சம் கூட முயற்சிக்க மறுத்து முடங்கிப்போயுள்ளது நிர்வாகம்.” என்றவர், “சேலத்தில் ஏரிக்குள் பட்டா கொடுத்திருக்கிறார்கள்.

thodarum................

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed May 25, 2016 11:55 pm

அழிவிற்கு பிறகும் ஆக்கிரமிப்புகளை அகற்றாத அரசு! RTOGunxR3mYNPdQ4csc6+mariammafuse260

ஒரு தனியார் மருத்துவமனை ஓடையை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ளது. தேமுதிக எம்.எல்.ஏவிற்கு 6 ஏக்கர் நீர்ப்பிடிப்பு பகுதியை பட்டா போட்டு கொடுத்துள்ளனர். இதனை மீட்க வேண்டும் என வலியுறுத்தி 3 நாட்கள் ஆட்சியர் அலுவலகத்தை சுற்றி மூன்று சக்கர சைக்கிளில் பிரசாரம் செய்தேன். கண்டுகொள்ளவே இல்லை.

அனைத்து மக்களிடமும் இது பற்றி எடுத்துச்சொல்ல வேண்டும் என்று கடந்த மாதம் 29ஆம் தேதி சென்னைக்கு பேரணி புறப்பட்டோம். தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், ஆம்பூர் என்று வரும் வழியில் எல்லாம் பொது மக்கள், இளைஞர்கள் கல்லூரிகள் பள்ளிகளில் நீர் நிலைகளின் நிலைமையையும்…அதை ஏன் பாதுகாக்க வேண்டும் என்ற அவசியத்தையும் பேசி வருகிறோம். பள்ளி கல்லூரி மாணவர்கள் உற்சாகமாக எங்கள் பயணத்தில் பங்கேற்கிறார்கள்.

அழிவிற்கு பிறகும் ஆக்கிரமிப்புகளை அகற்றாத அரசு! AoJegh0WRvGM824p9Ayx+mariamma6002

சென்னை பெருமழையால் பாதிக்கப்பட்டது. பாதிப்பிற்கு மழை மட்டும் காரணம் அல்ல, ஆக்கிரமிப்புகளால்தான் அதிகம் பாதிப்பு. ஆக்கிரமிப்புகள் உடனடியாக அகற்றப்படும் என்றார்கள். இவ்வளவு பெரிய அழிவிற்கு பிறகும் இன்னும் பல இடத்தில் ஏரிகளில் கட்டிடங்கள் கம்பீரமாக நிற்கின்றன. நாங்கள் ஆம்பூர் வரும் போது பாலாற்றை பார்த்தோம். நகராட்சியின் கழிவுகள் எல்லாம் பாலாற்றங்கரையில் தான் கொட்டப்படுகிறது. கழிவு நீர் அதில் தான் கலக்கிறது. இவ்வளவிற்கு பிறகும் நம் அரசு பாடம் கற்கவில்லை. அடுத்து காஞ்சிபுரம் செல்கிறோம். ஆக்கிரமிப்புகளால் அதிகம் பாதிக்கப்பட்ட ஊர் காஞ்சிபுரம்.

சென்னை முழுக்க சுற்றி வந்து பிரச்சாரம் செய்ய இருக்கிறோம். எங்களது கோரிக்கை ஏரி குளங்களை பாதுகாக்க சிறப்பு குழு அமைக்கப்பட வேண்டும். அனைத்து ஆக்கிரமிப்புகளும் உடனடியாக அகற்றப்பட வேண்டும். அதுவரை எங்கள் பிரச்சாரம் ஓயாது. தூய்மையான நீரினை அடுத்த சந்ததிக்கு அளிப்போம்.” என்றார்.

மாரி அம்மா மனசு வைத்தால் போதுமா மாநிலத்தை ஆளும் அம்மாவும் மனசு வைக்க வேண்டுமே!

அ. அச்சணந்தி,
மா.சுமன் (மாணவப் பத்திரிக்கையாளர்)
படங்கள்: ச.வெங்கடேசன்

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu May 26, 2016 12:34 am

இவர்களது முயற்சி வெற்றி பெறட்டும் புன்னகை ........... அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக