புதிய பதிவுகள்
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 2:53 pm
» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am
» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am
» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am
» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am
» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm
» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm
» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm
» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am
» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am
» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am
» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am
» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm
» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm
» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am
» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am
» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am
» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am
» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am
» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am
» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am
» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am
» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am
» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am
» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am
» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am
» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am
» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am
» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am
» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am
» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am
» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm
» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm
» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm
» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm
» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm
» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm
» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm
» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm
» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm
» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm
» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 01, 2024 12:06 pm
» விவாகரத்து வேண்டாம்…
by ஆனந்திபழனியப்பன் Thu Oct 31, 2024 11:49 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
kavithasankar | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Barushree |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Balaurushya | ||||
prajai | ||||
kavithasankar | ||||
Shivanya | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel | ||||
heezulia |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஈகரை வருகை பதிவேடு
Page 13 of 100 •
Page 13 of 100 • 1 ... 8 ... 12, 13, 14 ... 56 ... 100
- சசிதளபதி
- பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015
First topic message reminder :
அனைவருக்கும் இனிய வணக்கங்கள்.
ஈகரை கடந்த ஒரு வாரமாக மிகுந்த பயத்தை உண்டாக்கிவிட்டது. பிரச்சனை இன்னும் தீரவில்லை என்று நினைக்கிறேன்.. ஆனாலும் உள்நுழைந்து விட்டேன். ஆனால் ஈகரையில் இணையாமல் மிகவும் வருத்தமாக இருந்தது.

இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் சசி
மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு.
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
நலம் தான் ஐயா.T.N.Balasubramanian wrote:வாங்க, நலமா, விமந்தனி ?விமந்தனி wrote:இணைந்திருக்கும் அனைவருக்கும் வணக்கம்.
பதிவு #112 ஒரு விளக்கத்திற்காக உங்கள் பெயர் உபயோகப்படுத்தி உள்ளேன்
ரமணியன்
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
அனைவருக்கும் இனிய இரவு வணக்கங்கள்
[You must be registered and logged in to see this link.]
Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]
Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
நான் யாரையும் பார்க்க போகலை ஐயா... எனக்கு இத்தனை நாளாக நெட் connection இல்லை. bsnl வெறுத்து போய் airtel க்கு பதிவு செய்தேன். அது என்னன்னா bsnl க்கு மேல இருக்கு. இன்னும் வரலை. customer கேர் ரிடம் சண்டை போடவே எனக்கு இத்தனை நாளாய் சரியாக இருந்தது. இப்போதும் வரலை.T.N.Balasubramanian wrote:காணும் என்றால் காண்பது என்பதுதானே அர்த்தம்krishnaamma wrote:ஓ...ரொம்ப வெயிலா? ............மழை, மழை என்பதெல்லம் சும்மாவா?............கோடை மழை பெய்யலையா?............ஐயா, 'காணும் ' என்றால் காணவில்லை என்று அர்த்தம் தானே?.............அதுதான் அப்படி கேட்கிறேன்T.N.Balasubramanian wrote:ஒரே வெயில்.அதான் யாரையும் காணும் !!krishnaamma wrote:அனைவருக்கும் இனிய வணக்கங்கள் ! .......................என்ன ஆச்சு யாரையும் காணும்?
( ரொம்ப நாளாவே கேட்கணும் என்று ஆவல் . "காணோம்" என்பதற்கு பதிலாக 'காணும்' என்றே பதிவிடுகிறிர்களே )
ரமணியன்
காணும் பொங்கல் ---இன்றுதான் உறவினர்களை சென்று காண்கிறார்கள் .
காணவில்லை என்பதை காணோம் என்போம் நடைமுறை திரிபில் .
நாலைந்து நாளா விமந்தனி காணோம் என்போம் உதாரணத்திற்கு .
விமந்தனி காணும் என்றால் விமந்தனி யாரையோ போய் பார்க்கப் போகிறார் என்று அர்த்தம் .
ரமணியன்
ஆனால், என்னால் தான் பொறுக்கமுடியாமல் மொபைல் டாட்டா மூலம் இன்று நம் தளத்தில் இணைந்திருக்கிறேன்.
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
உங்களைப்போலவே நானும் வெகு நாளாய் கேட்க நினைத்த ஒன்று தான். ஆனால், சரி, இது கிருஷ்ணாம்மாவின் ஸ்டைல் என்று விட்டு விட்டேன். அவர் அப்படியே தொடரட்டும். அதுவும் நன்றாகத்தான் இருக்கிறது.T.N.Balasubramanian wrote:ஒரே வெயில்.அதான் யாரையும் காணும் !!krishnaamma wrote:அனைவருக்கும் இனிய வணக்கங்கள் ! .......................என்ன ஆச்சு யாரையும் காணும்?
( ரொம்ப நாளாவே கேட்கணும் என்று ஆவல் . "காணோம்" என்பதற்கு பதிலாக 'காணும்' என்றே பதிவிடுகிறிர்களே )
ரமணியன்
மூன்று வயதுக்குழந்தையாக விமந்தனி இருந்த போது, பஞ்சு என்ற வார்த்தையை பிஞ்சு என்பாள். குலாப் ஜாமூனை - குல்ஜாம் என்றே கூறுவாள். இது போல தவறாகவே இருந்தாலும் இப்படி அவளிடம் நான் ரசித்த வார்த்தைகள் நிறைய.
ஒரு உண்மை என்னவென்றால், தவறாகவே உச்சரித்தாலும் சில தமிழ் வார்த்தைகள் அழகா தான் இருக்கிறது.
.
.
.
.
காணும் என்றால் காண்கின்ற என்ற பொருள் தான் வருகிறது. அது சரியா தவறா என்று தமிழையா தான் கூறவேண்டும்.
ஆனாலும் நாம் பேசும் ஸ்லாங்கில் நிறையவே தவறுகள் இருக்கத்தானே செய்கிறது ஐயா. தமிழே சுத்தமா பேசத்தெரியலையே....
அதனால, தமிழையாவே வந்தாலும் யாருமே சரியா பேசவில்லை என்று தான் தீர்ப்பு எழுதுவார் பாருங்கள்.
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
வந்துட்டீங்களா.... எங்க தனியா டீ ஆத்த வேண்டியிருக்குமோன்னு நினைச்சேன்.krishnaamma wrote:அனைவருக்கும் இனிய இரவு வணக்கங்கள்
- ஸ்ரீரங்காஇளையநிலா
- பதிவுகள் : 320
இணைந்தது : 08/08/2014
எல்லாரும் உங்களை அம்மா, அக்கா'ன்னு கூப்பிடறாங்க...! நான் எப்படி கூப்பிடட்டும் (விமந்தனி) ?
வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!
அன்பு எதையும் எதிர்பார்க்காது
என்றும் அன்புடன்
ஸ்ரீரங்கா
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
[You must be registered and logged in to see this link.]விமந்தனி wrote:
உங்களைப்போலவே நானும் வெகு நாளாய் கேட்க நினைத்த ஒன்று தான். ஆனால், சரி, இது கிருஷ்ணாம்மாவின் ஸ்டைல் என்று விட்டு விட்டேன். அவர் அப்படியே தொடரட்டும். அதுவும் நன்றாகத்தான் இருக்கிறது.
மூன்று வயதுக்குழந்தையாக விமந்தனி இருந்த போது, பஞ்சு என்ற வார்த்தையை பிஞ்சு என்பாள். குலாப் ஜாமூனை - குல்ஜாம் என்றே கூறுவாள். இது போல தவறாகவே இருந்தாலும் இப்படி அவளிடம் நான் ரசித்த வார்த்தைகள் நிறைய.
ஒரு உண்மை என்னவென்றால், தவறாகவே உச்சரித்தாலும் சில தமிழ் வார்த்தைகள் அழகா தான் இருக்கிறது.
.
.
.
.
காணும் என்றால் காண்கின்ற என்ற பொருள் தான் வருகிறது. அது சரியா தவறா என்று தமிழையா தான் கூறவேண்டும்.
ஆனாலும் நாம் பேசும் ஸ்லாங்கில் நிறையவே தவறுகள் இருக்கத்தானே செய்கிறது ஐயா. தமிழே சுத்தமா பேசத்தெரியலையே....
அதனால, தமிழையாவே வந்தாலும் யாருமே சரியா பேசவில்லை என்று தான் தீர்ப்பு எழுதுவார் பாருங்கள்.
இல்லை விமந்தனி, இப்போ விமந்தனியைக் காணும் என்று சொன்னால், விமந்தனியைக் காணவில்லை என்று அர்த்தம் ......அதே, விமந்தினி யாரையோ காணும் பொருட்டு வெளியில் சென்று இருக்கிறார் என்று சொன்னால், நீங்கள் யாரையோ பார்க்க வெளியே போய் இருக்கீங்க என்று அர்த்தம்
.
.
.
சின்ன வயதில் , "காணும்....ஆப்ப்டாச்சு " என்று குழந்தைகளுடன் நீங்க விளையாடினது இல்லையா?
குழந்தையை நோக்கிக் குனிந்து கொண்டு, இரு கைகளாலும் நம் கண்களை மூடிக்கணும் ............ "கிருஷ்ணா எங்கே காணும்?" என்று கேட்கணும், குழந்தை நம் கைகளை விலக்கிப் பார்க்கும், சிரிக்கும்...ம்ம்ம்ம்"ஆப்ப்டாச்சு" என்று சொல்லணும்...............
இப்போ ஓகே வா?
[You must be registered and logged in to see this link.]
Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]
Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
சித்தீதீதீ........ஸ்ரீரங்கா wrote:எல்லாரும் உங்களை அம்மா, அக்கா'ன்னு கூப்பிடறாங்க...! நான் எப்படி கூப்பிடட்டும் (விமந்தனி) ?
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
பரவாயில்லை கிருஷ்ணாம்மா. அதை பெரிதாக எடுத்துக்காதீங்க. பேச்சு வழக்கில் நாம் பேசும் வார்த்தைகளை, எழுத்துக்களுக்கு மாற்றும் போது அது வேறு ஒரு அர்த்தம் கொடுக்கும் வார்த்தையாக தெரிவது சகஜம் தானே...! அதனால் தான் ஐயாவுக்கும், எனக்கும் அப்படி தோன்றியிருக்கிறது.krishnaamma wrote:இல்லை விமந்தனி, இப்போ விமந்தனியைக் காணும் என்று சொன்னால், விமந்தனியைக் காணவில்லை என்று அர்த்தம் ......அதே, விமந்தினி யாரையோ காணும் பொருட்டு வெளியில் சென்று இருக்கிறார் என்று சொன்னால், நீங்கள் யாரையோ பார்க்க வெளியே போய் இருக்கீங்க என்று அர்த்தம்
.
.
.
சின்ன வயதில் , "காணும்....ஆப்ப்டாச்சு " என்று குழந்தைகளுடன் நீங்க விளையாடினது இல்லையா?
குழந்தையை நோக்கிக் குனிந்து கொண்டு, இரு கைகளாலும் நம் கண்களை மூடிக்கணும் ............ "கிருஷ்ணா எங்கே காணும்?" என்று கேட்கணும், குழந்தை நம் கைகளை விலக்கிப் பார்க்கும், சிரிக்கும்...ம்ம்ம்ம்"ஆப்ப்டாச்சு" என்று சொல்லணும்...............
இப்போ ஓகே வா?
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
[You must be registered and logged in to see this link.]விமந்தனி wrote:சித்தீதீதீ........ஸ்ரீரங்கா wrote:எல்லாரும் உங்களை அம்மா, அக்கா'ன்னு கூப்பிடறாங்க...! நான் எப்படி கூப்பிடட்டும் (விமந்தனி) ?
[You must be registered and logged in to see this link.]
Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]
Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]
- Sponsored content
Page 13 of 100 • 1 ... 8 ... 12, 13, 14 ... 56 ... 100
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 13 of 100
|
|