புதிய பதிவுகள்
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தாழ்ந்த மனிதன் பாடல் - கேப்டன்  Poll_c10தாழ்ந்த மனிதன் பாடல் - கேப்டன்  Poll_m10தாழ்ந்த மனிதன் பாடல் - கேப்டன்  Poll_c10 
5 Posts - 63%
heezulia
தாழ்ந்த மனிதன் பாடல் - கேப்டன்  Poll_c10தாழ்ந்த மனிதன் பாடல் - கேப்டன்  Poll_m10தாழ்ந்த மனிதன் பாடல் - கேப்டன்  Poll_c10 
2 Posts - 25%
வேல்முருகன் காசி
தாழ்ந்த மனிதன் பாடல் - கேப்டன்  Poll_c10தாழ்ந்த மனிதன் பாடல் - கேப்டன்  Poll_m10தாழ்ந்த மனிதன் பாடல் - கேப்டன்  Poll_c10 
1 Post - 13%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

தாழ்ந்த மனிதன் பாடல் - கேப்டன்


   
   
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Fri May 20, 2016 3:33 pm

தாழ்ந்த மனிதன் பாடல் - கேப்டன்

அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே (2006, 2011)
வைகோவே நல்லகன்னுவே வாசனே
(2016) இந்த நாள் அன்று போல் இன்பமாய் இல்லையே,
அது ஏன்? ஏன்? ஏன்? திருமாவளவனே!

கூட்டணி அமைப்பு ஆட்டம் பாட்டம்,
இதைத் தவிர வேறெதைக் கண்டோம்,
பதவியோ பையிலே நாற்காலியோ கனவிலே,
சட்டசபையை பார்த்ததும் ஒதுங்குவோம் இனிமையிலே,

நித்தமும் நாடகம், நித்தமும் நாடகம்,
நினைவெல்லாம் காவியம்,
தோற்றவன் தாழ்ந்தவன் இல்லையே நம்மிடம்,

சட்டசபை (2016) கலைந்ததும் பாதைகள் மாறினோம்,
தேர்தலும் வந்தது கவலையும் வந்தது,

கம்யூனிஸ்டு என்றும் தமாகா என்றும்
மனைவி என்றும் மச்சினன் என்றும்,
நூறு சொந்தம் வந்த பின்பும்,
தேடுகின்ற அமைதியெங்கே?

அவனவன் நெஞ்சிலே ஆயிரம் ஆசைகள்,
அழுவதும் சிரிப்பதும் ஆசையின் விளைவுகள்,
ஜெயித்தவன் தோற்றவன் நல்லவன் கெட்டவன்,
உள்ளவன் போனவன் உலகிலே பார்க்கிறோம்,
எண்ணமே சுமைகளாய் இதயமே பாரமாய்,
தவறுகள் செய்தவன் எவனுமே தவிக்கிறான் அழுகிறான்

அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே (2006, 2011)
வைகோவே நல்லகன்னுவே வாசனே
(2016) இந்த நாள் அன்று போல் இன்பமாய் இல்லையே,
அது ஏன்? ஏன்? ஏன்? திருமாவளவனே!




ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84143
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri May 20, 2016 5:09 pm

எம் ஜி ஆர் நடித்த மூடுபனி படத்தில்
வரும் பாடல் வரிகள்:
-
தேர்தலிலே தோற்றவர்கள்
திரும்ப நின்று ஜெயிப்பதுண்டு

-

ayyasamy ram
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் ayyasamy ram

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri May 20, 2016 7:55 pm

மரண அடி தான் விஜயகாந்த்துக்கு சோகம்....பாவம்!



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Sat May 21, 2016 7:35 am

ayyasamy ram wrote:எம் ஜி ஆர் நடித்த மூடுபனி படத்தில்
வரும் பாடல் வரிகள்:
-
தேர்தலிலே தோற்றவர்கள்
திரும்ப நின்று ஜெயிப்பதுண்டு

-
மேற்கோள் செய்த பதிவு: 1207967

" தர்மம் தலைகாக்கும் " என்ற படத்திலே " மூடுபனி குளிரெடுத்து " என்ற பாடலிலே இவ்வரிகள் வருகின்றன.



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue May 24, 2016 5:42 pm

"உயர்ந்த மனிதன்" படப்பாடலை
remix செய்த கிண்டல்தாசனோ , என
வியந்தே  விஜயகாந்தும் விமர்சரிப்பாரோ ?  
ரசித்தேன் . வி பொ உ .அன்பு மலர் அன்பு மலர்

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Tue May 24, 2016 7:26 pm

krishnaamma wrote:மரண அடி தான் விஜயகாந்த்துக்கு சோகம்....பாவம்!
மேற்கோள் செய்த பதிவு: 1208014

மரண அடி விஜயகாந்துக்கு மட்டுமல்ல ; ஜனநாயகத்துக்கும் சேர்த்துத்தான் !

எங்கள் வீட்டில் நான்கு ஓட்டுக்கள் உள்ளன . அ.தி.மு.க. காரர்கள் ரூ.1200/= கொடுக்க முன்வந்தார்கள் . நான் வேண்டாம் என்று சொல்லிவிட்டேன் .அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் எல்லோரும் பணம் வாங்கிக்கொண்டார்கள் ; ஆனாலும் எங்கள் தொகுதியில் ( சோழிங்கநல்லூர் ) தி.மு.க. தான் வென்றது.



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக