புதிய பதிவுகள்
» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Today at 11:53 am

» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Today at 11:49 am

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Today at 11:47 am

» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Today at 11:40 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:37 am

» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Today at 11:29 am

» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 11:27 am

» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 11:21 am

» கொஞ்சம் கஷ்டம்தான்.
by ayyasamy ram Today at 10:33 am

» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 10:23 am

» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 9:27 am

» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm

» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm

» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:10 pm

» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm

» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm

» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm

» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am

» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am

» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am

» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am

» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am

» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm

» குடி --குடியை கெடுக்கும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:21 pm

» wifi சிக்னலை அதிகரிக்க
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:09 pm

» wifi தகராறு
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:07 pm

» அதிகாலையின் அமைதியில் - பரீஸ் வஸீலியெவ் இந்த புத்தகம் இருந்தால் பகிரவும்.......
by JGNANASEHAR Fri Jun 14, 2024 9:53 pm

» உலக ரத்த தான தினம்
by T.N.Balasubramanian Fri Jun 14, 2024 4:45 pm

» தங்கம் விலை... இன்றைய நிலவரம்
by ayyasamy ram Fri Jun 14, 2024 1:00 pm

» அழகை ரசிப்போம்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:59 pm

» உன் அழகை வர்ணிக்க…
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:58 pm

» சிரிக்க சிந்திக்க மட்டும்.
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:57 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
'இன்று உலக ஆமைகள் தினம் ! - 23.05.2016 Poll_c10'இன்று உலக ஆமைகள் தினம் ! - 23.05.2016 Poll_m10'இன்று உலக ஆமைகள் தினம் ! - 23.05.2016 Poll_c10 
100 Posts - 48%
heezulia
'இன்று உலக ஆமைகள் தினம் ! - 23.05.2016 Poll_c10'இன்று உலக ஆமைகள் தினம் ! - 23.05.2016 Poll_m10'இன்று உலக ஆமைகள் தினம் ! - 23.05.2016 Poll_c10 
54 Posts - 26%
Dr.S.Soundarapandian
'இன்று உலக ஆமைகள் தினம் ! - 23.05.2016 Poll_c10'இன்று உலக ஆமைகள் தினம் ! - 23.05.2016 Poll_m10'இன்று உலக ஆமைகள் தினம் ! - 23.05.2016 Poll_c10 
27 Posts - 13%
mohamed nizamudeen
'இன்று உலக ஆமைகள் தினம் ! - 23.05.2016 Poll_c10'இன்று உலக ஆமைகள் தினம் ! - 23.05.2016 Poll_m10'இன்று உலக ஆமைகள் தினம் ! - 23.05.2016 Poll_c10 
9 Posts - 4%
T.N.Balasubramanian
'இன்று உலக ஆமைகள் தினம் ! - 23.05.2016 Poll_c10'இன்று உலக ஆமைகள் தினம் ! - 23.05.2016 Poll_m10'இன்று உலக ஆமைகள் தினம் ! - 23.05.2016 Poll_c10 
7 Posts - 3%
prajai
'இன்று உலக ஆமைகள் தினம் ! - 23.05.2016 Poll_c10'இன்று உலக ஆமைகள் தினம் ! - 23.05.2016 Poll_m10'இன்று உலக ஆமைகள் தினம் ! - 23.05.2016 Poll_c10 
3 Posts - 1%
JGNANASEHAR
'இன்று உலக ஆமைகள் தினம் ! - 23.05.2016 Poll_c10'இன்று உலக ஆமைகள் தினம் ! - 23.05.2016 Poll_m10'இன்று உலக ஆமைகள் தினம் ! - 23.05.2016 Poll_c10 
2 Posts - 1%
Barushree
'இன்று உலக ஆமைகள் தினம் ! - 23.05.2016 Poll_c10'இன்று உலக ஆமைகள் தினம் ! - 23.05.2016 Poll_m10'இன்று உலக ஆமைகள் தினம் ! - 23.05.2016 Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
'இன்று உலக ஆமைகள் தினம் ! - 23.05.2016 Poll_c10'இன்று உலக ஆமைகள் தினம் ! - 23.05.2016 Poll_m10'இன்று உலக ஆமைகள் தினம் ! - 23.05.2016 Poll_c10 
2 Posts - 1%
Geethmuru
'இன்று உலக ஆமைகள் தினம் ! - 23.05.2016 Poll_c10'இன்று உலக ஆமைகள் தினம் ! - 23.05.2016 Poll_m10'இன்று உலக ஆமைகள் தினம் ! - 23.05.2016 Poll_c10 
1 Post - 0%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
'இன்று உலக ஆமைகள் தினம் ! - 23.05.2016 Poll_c10'இன்று உலக ஆமைகள் தினம் ! - 23.05.2016 Poll_m10'இன்று உலக ஆமைகள் தினம் ! - 23.05.2016 Poll_c10 
227 Posts - 52%
heezulia
'இன்று உலக ஆமைகள் தினம் ! - 23.05.2016 Poll_c10'இன்று உலக ஆமைகள் தினம் ! - 23.05.2016 Poll_m10'இன்று உலக ஆமைகள் தினம் ! - 23.05.2016 Poll_c10 
137 Posts - 31%
Dr.S.Soundarapandian
'இன்று உலக ஆமைகள் தினம் ! - 23.05.2016 Poll_c10'இன்று உலக ஆமைகள் தினம் ! - 23.05.2016 Poll_m10'இன்று உலக ஆமைகள் தினம் ! - 23.05.2016 Poll_c10 
26 Posts - 6%
mohamed nizamudeen
'இன்று உலக ஆமைகள் தினம் ! - 23.05.2016 Poll_c10'இன்று உலக ஆமைகள் தினம் ! - 23.05.2016 Poll_m10'இன்று உலக ஆமைகள் தினம் ! - 23.05.2016 Poll_c10 
18 Posts - 4%

5 Posts - 1%
Barushree
'இன்று உலக ஆமைகள் தினம் ! - 23.05.2016 Poll_c10'இன்று உலக ஆமைகள் தினம் ! - 23.05.2016 Poll_m10'இன்று உலக ஆமைகள் தினம் ! - 23.05.2016 Poll_c10 
2 Posts - 0%

Srinivasan23
'இன்று உலக ஆமைகள் தினம் ! - 23.05.2016 Poll_c10'இன்று உலக ஆமைகள் தினம் ! - 23.05.2016 Poll_m10'இன்று உலக ஆமைகள் தினம் ! - 23.05.2016 Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

'இன்று உலக ஆமைகள் தினம் ! - 23.05.2016

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon May 23, 2016 10:47 pm

கடல் நீரை சுத்திகரிக்கும் ஆமைகள் !

'இன்று உலக ஆமைகள் தினம் ! - 23.05.2016 6e04bYhTT9CNMzKG3w79+Tamil_News_large_152741620160523031352_318_219

ராமேஸ்வரம்: 'இன்று உலக ஆமைகள் தினத்தையொட்டி, கடல் சுற்றுச்சூழலை பாதுகாத்து, கடலை சுத்தமாக்கும் ஆமைகளை பேணிக் காப்போம்' என, அனைவரும் உறுதிமொழி எடுக்க வேண்டும். மன்னார் வளைகுடா, வங்கக் கடலில் வாழும் அரிய உயிரினம் ஆமைகள். இதில் சித்தாமை, அலுங்காமை, பச்சை ஆமை, பெருந்தலை ஆமை, தோணி ஆமை என, பல வகைகள் உள்ளன. சாதுவான குணம் கொண்ட ஆமைகள், 300 ஆண்டுகள் வாழக்கூடியவை.

கடல் மைல்:கடல் பாசிகள், மீன் குஞ்சுகளை உணவாக உட்கொண்டு, சுவாசிக்கும் போது கடல் நீரை மாசுபடுத்தாமல், சுத்திகரித்து வெளியேற்றும் தன்மை கொண்டதால் ஆமையை, 'கடல் சுத்தி கரிப்பான்' என, மீனவர்கள் அழைக்கின்றனர்.

ஆமைகள் மணிக்கு, 3 கடல் மைல் வேகத்தில் செல்லக்கூடியது என்பதால் எளிதில் சுறா, திமிங்கலத்திற்கு இரையாகின்றன; மீனவர்கள் வலையிலும் சிக்கு கின்றன. இவற்றின் இனப்பெருக்க காலம் மார்ச், ஏப்., மே மாதங்கள்.

முகத்துவாரம்:ஒடிசா காஹிர்மாதா கடற்கரையில், 'ருஷிகுல்யா' எனும் ஆறு முகத்துவாரம், தமிழக மன்னார் வளைகுடாவில் தனுஷ்கோடி, 21ம் தீவில் ஏராளமான ஆமைகள், குழி தோண்டி ஒரு லட்சம் முட்டைகள் இடுகின்றன. 55 நாட்களுக்கு பின் பொரிக்கும் ஆமை குஞ்சுகள், கடலில் பிரதிபலிக்கும் நிலா, நட்சத்திர வெளிச்சத்தை கணக்கிட்டு, கடலுக்குள் செல்லும் தன்மை கொண்டவை.

கச்சத்தீவு புகலிடம்:'கச்சபம்' என்றால், ஆமைகள் என பொருள். சில நுாறு ஆண்டுகளுக்கு முன், ஆமைகளின் புகலிடமாக கச்சதீவு இருந்ததால், அது, 'கச்சத்தீவு' என்றழைக்கப்படுகிறது.

இது குறித்து, பாம்பன் மீனவர் சங்க தலைவர் அருளானந்தம் கூறியதாவது:கடந்த, 2000வது ஆண்டு மே, 23ல் அமெரிக்கா, கலிபோர்னியாவில் ஆமைகள் மீட்பு குழுவினர், ஆமைகள் இனம் பாதுகாக்கவும், இனப்பெருக்க காலத்தில் தொந்தரவு ஏற்படுத்தாத வகையில் பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தியதால், மே, 23ஐ உலக ஆமைகள் தினமாகக் கொண்டாடுகிறோம்.

வரம்பு மீறிய மீன்பிடி முறையால், அழிவின் விளிம்பில் உள்ள ஆமைகளை பாதுகாக்க, மீனவர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.

தினமலர்

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82536
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue May 24, 2016 7:18 pm

'இன்று உலக ஆமைகள் தினம் ! - 23.05.2016 103459460

'இன்று உலக ஆமைகள் தினம் ! - 23.05.2016 WFqYHdgNRLOFcvC6yP2g+index9

அலக ஆமைகள் தினத்தில் கண்காட்சி சாலை`இல்
உருந்த ஆமையை கடலில் விடும் காடசி

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed May 25, 2016 12:30 am

நன்றி அண்ணா புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Thu May 26, 2016 4:18 pm

ஒன்றுக்கும் உதவாத ஆமை 300 ஆண்டுகள் வாழ்கிறது; ஆனால் ஆறறிவு படைத்த மனிதனோ 100 ஆண்டுகள் கூட வாழமுடிவதில்லை . மனிதன் 300 ஆண்டுகள் வாழ்ந்தால் எவ்வளவு சாதிப்பான் ! கடவுள் ஏன் இதை யோசிக்கவில்லை ?

இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக