புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm

» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Yesterday at 3:16 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தேமுதிக அங்கீகாரத்தை ரத்து செய்தது தேர்தல் ஆணையம் Poll_c10தேமுதிக அங்கீகாரத்தை ரத்து செய்தது தேர்தல் ஆணையம் Poll_m10தேமுதிக அங்கீகாரத்தை ரத்து செய்தது தேர்தல் ஆணையம் Poll_c10 
91 Posts - 61%
heezulia
தேமுதிக அங்கீகாரத்தை ரத்து செய்தது தேர்தல் ஆணையம் Poll_c10தேமுதிக அங்கீகாரத்தை ரத்து செய்தது தேர்தல் ஆணையம் Poll_m10தேமுதிக அங்கீகாரத்தை ரத்து செய்தது தேர்தல் ஆணையம் Poll_c10 
38 Posts - 26%
வேல்முருகன் காசி
தேமுதிக அங்கீகாரத்தை ரத்து செய்தது தேர்தல் ஆணையம் Poll_c10தேமுதிக அங்கீகாரத்தை ரத்து செய்தது தேர்தல் ஆணையம் Poll_m10தேமுதிக அங்கீகாரத்தை ரத்து செய்தது தேர்தல் ஆணையம் Poll_c10 
10 Posts - 7%
mohamed nizamudeen
தேமுதிக அங்கீகாரத்தை ரத்து செய்தது தேர்தல் ஆணையம் Poll_c10தேமுதிக அங்கீகாரத்தை ரத்து செய்தது தேர்தல் ஆணையம் Poll_m10தேமுதிக அங்கீகாரத்தை ரத்து செய்தது தேர்தல் ஆணையம் Poll_c10 
6 Posts - 4%
sureshyeskay
தேமுதிக அங்கீகாரத்தை ரத்து செய்தது தேர்தல் ஆணையம் Poll_c10தேமுதிக அங்கீகாரத்தை ரத்து செய்தது தேர்தல் ஆணையம் Poll_m10தேமுதிக அங்கீகாரத்தை ரத்து செய்தது தேர்தல் ஆணையம் Poll_c10 
1 Post - 1%
viyasan
தேமுதிக அங்கீகாரத்தை ரத்து செய்தது தேர்தல் ஆணையம் Poll_c10தேமுதிக அங்கீகாரத்தை ரத்து செய்தது தேர்தல் ஆணையம் Poll_m10தேமுதிக அங்கீகாரத்தை ரத்து செய்தது தேர்தல் ஆணையம் Poll_c10 
1 Post - 1%
eraeravi
தேமுதிக அங்கீகாரத்தை ரத்து செய்தது தேர்தல் ஆணையம் Poll_c10தேமுதிக அங்கீகாரத்தை ரத்து செய்தது தேர்தல் ஆணையம் Poll_m10தேமுதிக அங்கீகாரத்தை ரத்து செய்தது தேர்தல் ஆணையம் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தேமுதிக அங்கீகாரத்தை ரத்து செய்தது தேர்தல் ஆணையம் Poll_c10தேமுதிக அங்கீகாரத்தை ரத்து செய்தது தேர்தல் ஆணையம் Poll_m10தேமுதிக அங்கீகாரத்தை ரத்து செய்தது தேர்தல் ஆணையம் Poll_c10 
283 Posts - 45%
heezulia
தேமுதிக அங்கீகாரத்தை ரத்து செய்தது தேர்தல் ஆணையம் Poll_c10தேமுதிக அங்கீகாரத்தை ரத்து செய்தது தேர்தல் ஆணையம் Poll_m10தேமுதிக அங்கீகாரத்தை ரத்து செய்தது தேர்தல் ஆணையம் Poll_c10 
235 Posts - 37%
mohamed nizamudeen
தேமுதிக அங்கீகாரத்தை ரத்து செய்தது தேர்தல் ஆணையம் Poll_c10தேமுதிக அங்கீகாரத்தை ரத்து செய்தது தேர்தல் ஆணையம் Poll_m10தேமுதிக அங்கீகாரத்தை ரத்து செய்தது தேர்தல் ஆணையம் Poll_c10 
31 Posts - 5%
Dr.S.Soundarapandian
தேமுதிக அங்கீகாரத்தை ரத்து செய்தது தேர்தல் ஆணையம் Poll_c10தேமுதிக அங்கீகாரத்தை ரத்து செய்தது தேர்தல் ஆணையம் Poll_m10தேமுதிக அங்கீகாரத்தை ரத்து செய்தது தேர்தல் ஆணையம் Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
தேமுதிக அங்கீகாரத்தை ரத்து செய்தது தேர்தல் ஆணையம் Poll_c10தேமுதிக அங்கீகாரத்தை ரத்து செய்தது தேர்தல் ஆணையம் Poll_m10தேமுதிக அங்கீகாரத்தை ரத்து செய்தது தேர்தல் ஆணையம் Poll_c10 
19 Posts - 3%
prajai
தேமுதிக அங்கீகாரத்தை ரத்து செய்தது தேர்தல் ஆணையம் Poll_c10தேமுதிக அங்கீகாரத்தை ரத்து செய்தது தேர்தல் ஆணையம் Poll_m10தேமுதிக அங்கீகாரத்தை ரத்து செய்தது தேர்தல் ஆணையம் Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
தேமுதிக அங்கீகாரத்தை ரத்து செய்தது தேர்தல் ஆணையம் Poll_c10தேமுதிக அங்கீகாரத்தை ரத்து செய்தது தேர்தல் ஆணையம் Poll_m10தேமுதிக அங்கீகாரத்தை ரத்து செய்தது தேர்தல் ஆணையம் Poll_c10 
8 Posts - 1%
Guna.D
தேமுதிக அங்கீகாரத்தை ரத்து செய்தது தேர்தல் ஆணையம் Poll_c10தேமுதிக அங்கீகாரத்தை ரத்து செய்தது தேர்தல் ஆணையம் Poll_m10தேமுதிக அங்கீகாரத்தை ரத்து செய்தது தேர்தல் ஆணையம் Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
தேமுதிக அங்கீகாரத்தை ரத்து செய்தது தேர்தல் ஆணையம் Poll_c10தேமுதிக அங்கீகாரத்தை ரத்து செய்தது தேர்தல் ஆணையம் Poll_m10தேமுதிக அங்கீகாரத்தை ரத்து செய்தது தேர்தல் ஆணையம் Poll_c10 
7 Posts - 1%
mruthun
தேமுதிக அங்கீகாரத்தை ரத்து செய்தது தேர்தல் ஆணையம் Poll_c10தேமுதிக அங்கீகாரத்தை ரத்து செய்தது தேர்தல் ஆணையம் Poll_m10தேமுதிக அங்கீகாரத்தை ரத்து செய்தது தேர்தல் ஆணையம் Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தேமுதிக அங்கீகாரத்தை ரத்து செய்தது தேர்தல் ஆணையம்

Page 1 of 2 1, 2  Next

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84137
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon May 23, 2016 2:45 pm

தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டப்பேரவைத்
தேர்தலில் தேமுதிக 2.4% வாக்குகள் பெற்றதால்
அக்கட்சியின் அங்கீகாரத்தை தேர்தல் ஆணையம்
ரத்து செய்தது.

இது தொடர்பான அதிகாரபூர்வ உத்தரவு விரைவில்
பிறப்பிக்கப்படும் என இந்திய தலைமைத் தேர்தல்
ஆணைய அலுவலர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

இந்த தேர்லில் ஒட்டுமொத்தமாக தேமுதிக
10,34,384 வாக்குகள் மட்டுமே பெற்றுள்ளது.
2009-ல் 10.1 சதவீதமாக இருந்த ஒட்டு சதவீதம்
தற்போது 2.4 சதவீதமாக குறைந்துள்ளது.

இதனால், தேமுதிகவின் மாநிலக் கட்சி அங்கீகாரத்தை
இந்திய தலைமை தேர்தல் ஆணையம் ரத்து செய்துள்ளது.
மாநில கட்சி என்ற அந்தஸ்தை இழப்பதால்
தேமுதிகவுக்கு முரசு சின்னம் நிரந்தரமாக கிடைப்பதிலும்
சிக்கல் ஏற்படும்.

அங்கீகரிக்கப்பட்ட கட்சி என்றால் என்ன?

தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள விதிப்படி மொத்த
தொகுதிகளில் 30 தொகுதிகளுக்கு ஒரு எம்எல்ஏ இருக்க
வேண்டும். அந்த வகையில் தமிழகத்தில் குறைந்தபட்சமாக
8 எம்எல்ஏக்களாவது இருக்க வேண்டும்.

அல்லது, போட்டியிட்ட தொகுதிகளில் பெற்ற ஓட்டுகள்
மாநில முழுவதும் பதிவான ஓட்டுகளில் 6 சதவீதம்
அல்லது அதற்கு அதிகமாக இருக்க வேண்டும்.
அப்படி இல்லாவிட்டால், அரசியல் கட்சிகளின் அங்கீகாரம்
ரத்தாகிவிடும்.
-
------------------------------
தமிழ் தி இந்து காம்

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Mon May 23, 2016 4:16 pm

அடடா

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Mon May 23, 2016 4:19 pm

கம்யூனிஸ்டுகள், பாமக, தமாகா, விசி, மதிமுக இன்னும் பிற கட்சிகளுக்கும் இதேதானே நடந்திருக்க வேண்டும்???

என்ன வித்தியாசம்???

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon May 23, 2016 5:52 pm

யினியவன் wrote:கம்யூனிஸ்டுகள், பாமக, தமாகா, விசி, மதிமுக இன்னும் பிற கட்சிகளுக்கும் இதேதானே நடந்திருக்க வேண்டும்???

என்ன வித்தியாசம்???
மேற்கோள் செய்த பதிவு: 1208255

ஆமாம் ஏன் இந்த பாரபட்ஷம் ? விவரம் யாருக்காவது தெரியுமா ?

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
Hari Prasath
தளபதி

தளபதி
பதிவுகள் : 1039
இணைந்தது : 08/10/2015

PostHari Prasath Mon May 23, 2016 7:10 pm

T.N.Balasubramanian wrote:
யினியவன் wrote:கம்யூனிஸ்டுகள், பாமக, தமாகா, விசி, மதிமுக இன்னும் பிற கட்சிகளுக்கும் இதேதானே நடந்திருக்க வேண்டும்???

என்ன வித்தியாசம்???
மேற்கோள் செய்த பதிவு: 1208255

ஆமாம் ஏன் இந்த பாரபட்ஷம் ? விவரம் யாருக்காவது தெரியுமா ?

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1208257
தமிழகத்தில் அ.தி.மு.க.,தி.மு.க. கட்சிகளுக்கு அடுத்து மாநில அந்தஸ்து பெற்ற கட்சி தே.மு.தி.க. மட்டுமே.மாநில அந்தஸ்தை பெற குறைந்தது 6% ஓட்டுக்களை பெற வேண்டும்.இத்தேர்தலில் இதை பெற முடியாத காரணத்தினாலாலேயே தே.மு.தி.க. வின் அங்கீகாரம் ரத்து செய்யப்பட்டுள்ளது.பாமக, தமாகா, விசி, மதிமுக ஆகிய கட்சிகள் அங்கீகாரம் இல்லாத கட்சிகளாகும்.அதே நேரத்தில் கம்யூனிஸ்ட் கட்சிகள் அங்கீகரிக்கப்பட்ட தேசிய கட்சிகளாகும்.

அன்பின் வழியது உயிர்நிலை அஃதிலார்க்கு
என்புதோல் போர்த்த உடம்பு
அன்புடன்,
உ.ஹரி பிரசாத்
முகநூலில் தொடர................
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Mon May 23, 2016 7:18 pm

விளக்கத்துக்கு நன்றி ஹரி

கம்யூனிஸ்டுகளின் தேசிய அங்கீகாரம் எப்பவோ போயிருக்கணுமே புன்னகை

விரைவில் காங்கிரசின் அங்கீகாரமும் போகணுமே புன்னகை

avatar
Hari Prasath
தளபதி

தளபதி
பதிவுகள் : 1039
இணைந்தது : 08/10/2015

PostHari Prasath Mon May 23, 2016 7:26 pm

இன்னும் பல மாநிலங்களில் காங்கிரஸ்,கம்யூனிஸ்ட் ஆட்சியில் உள்ளதே..

அன்பின் வழியது உயிர்நிலை அஃதிலார்க்கு
என்புதோல் போர்த்த உடம்பு
அன்புடன்,
உ.ஹரி பிரசாத்
முகநூலில் தொடர................
avatar
Hari Prasath
தளபதி

தளபதி
பதிவுகள் : 1039
இணைந்தது : 08/10/2015

PostHari Prasath Mon May 23, 2016 7:35 pm

மேலும் தேசிய கட்சி ஆவதற்கு பல விதிகள் உள்ளன.

  • குறைந்தது நான்கு மாநிலங்களில் 6% வாக்கு பெற்றிருக்க வேண்டும்.அதாவது நான்கு மாநிலங்களில் அங்கீகாரம் இருக்க வேண்டும்.
  • லோக்சபாவில் குறைந்தது 11 இடங்களை கொண்டிருக்க வேண்டும்.இந்த இடங்கள் குறைந்தது மூன்று மாநிலங்களில் இருந்து வென்றெடுக்கப்பட வேண்டும்.
  • 6% ஓட்டு பெற்ற மாநிலங்களில் இருந்து நான்கு லோக்சபா உறுப்பினர்களையாவது கொண்டிருக்க வேண்டும்.

அன்பின் வழியது உயிர்நிலை அஃதிலார்க்கு
என்புதோல் போர்த்த உடம்பு
அன்புடன்,
உ.ஹரி பிரசாத்
முகநூலில் தொடர................
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon May 23, 2016 8:46 pm

Hari Prasath wrote:
T.N.Balasubramanian wrote:
யினியவன் wrote:கம்யூனிஸ்டுகள், பாமக, தமாகா, விசி, மதிமுக இன்னும் பிற கட்சிகளுக்கும் இதேதானே நடந்திருக்க வேண்டும்???

என்ன வித்தியாசம்???
மேற்கோள் செய்த பதிவு: 1208255

ஆமாம் ஏன் இந்த பாரபட்ஷம் ? விவரம் யாருக்காவது தெரியுமா ?

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1208257
தமிழகத்தில் அ.தி.மு.க.,தி.மு.க. கட்சிகளுக்கு அடுத்து மாநில அந்தஸ்து பெற்ற கட்சி தே.மு.தி.க. மட்டுமே.மாநில அந்தஸ்தை பெற குறைந்தது 6% ஓட்டுக்களை பெற வேண்டும்.இத்தேர்தலில் இதை பெற முடியாத காரணத்தினாலாலேயே தே.மு.தி.க. வின் அங்கீகாரம் ரத்து செய்யப்பட்டுள்ளது.பாமக, தமாகா, விசி, மதிமுக ஆகிய கட்சிகள் அங்கீகாரம் இல்லாத கட்சிகளாகும்.அதே நேரத்தில் கம்யூனிஸ்ட் கட்சிகள் அங்கீகரிக்கப்பட்ட தேசிய கட்சிகளாகும்.
மேற்கோள் செய்த பதிவு: 1208268

மிக்க நன்றி ஹரி நன்றி நன்றி

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Postசிவனாசான் Mon May 23, 2016 9:29 pm

பணம் கொடுத்த வேட்பாளரின் போட்டி ரத்து என சொல்ல தேர்தல் ஆணையத்திற்கு ஆதாரம் கிடைக்கல போலும். வாக்களிக்காதவர்கள் ஓட்டு யாருக்கு என யூகம் செய்தால்>>>>>>>>>>>>>>>>>>என்னங்க நாட்ல எதுக்குங்க பணம் இல்லாமல் ( சேவையும் கூட) பெற முடிகிறது விரல் விட்டு சொல்லுங்களேன்.

Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக