புதிய பதிவுகள்
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Yesterday at 11:06 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:08 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:53 pm

by ayyasamy ram Yesterday at 5:35 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Yesterday at 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Yesterday at 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Yesterday at 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Yesterday at 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Yesterday at 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Yesterday at 5:22 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Yesterday at 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Yesterday at 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Yesterday at 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 3:35 pm
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Yesterday at 3:33 pm
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Yesterday at 3:31 pm
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Yesterday at 3:30 pm
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Yesterday at 3:27 pm
» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Yesterday at 3:23 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 3:22 pm
» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Yesterday at 3:19 pm
» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm
» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Yesterday at 3:14 pm
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Yesterday at 3:10 pm
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Yesterday at 3:09 pm
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 3:07 pm
» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Yesterday at 2:58 pm
» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Yesterday at 2:56 pm
» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 2:55 pm
» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Yesterday at 2:53 pm
» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Yesterday at 2:41 pm
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 11:38 am
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Yesterday at 11:23 am
» நாவல்கள் வேண்டும்
by Pampu Yesterday at 8:14 am
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Yesterday at 6:37 am
» காரியக்காரி
by ayyasamy ram Yesterday at 6:35 am
» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 6:34 am
» மதி மயக்கம்
by ayyasamy ram Yesterday at 6:32 am
» சம்பளக்காரர்
by ayyasamy ram Yesterday at 6:31 am
» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Yesterday at 6:29 am
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Fri Nov 15, 2024 9:20 pm
» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Fri Nov 15, 2024 8:36 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 8:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 7:45 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Fri Nov 15, 2024 7:25 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 7:14 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 6:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 4:02 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Fri Nov 15, 2024 3:54 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
E KUMARAN | ||||
Anthony raj | ||||
prajai | ||||
Pampu | ||||
ஆனந்திபழனியப்பன் |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree |
நிகழ்நிலை நிர்வாகிகள்
எதிர்பார்ப்பு என்ன?
Page 2 of 2 •
Page 2 of 2 • 1, 2
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
First topic message reminder :
எதிர்பார்ப்பு என்ன?
சிலர் விரும்பி இருக்கலாம்
சிலர் விரும்பாதிருந்திருக்கலாம் .
எது எப்பிடியோ நாளை முதல் செல்வி ஜெயலலிதா முதலமைச்சர் .
தமிழகத்தை மேலும் மேலும் முன்னேற்ற , அவரிடம் பல எதிர்ப்பார்ப்புகள் இருக்கின்றன .
எதை செய்தால், அவர் நீடிக்க முடியும் . மக்கள் இடத்தில் /தேசிய அளவில் தமிழ்நாட்டை
பற்றி உயர்வாகப் பேசவைக்க முடியும் .
ஈகரை உறவுகளே ,உங்கள் எதிர்பார்ப்புகள் என்ன ?
ஆரம்பிக்க , இரெண்டொரு எதிர்பார்ப்புகள் என்னிடமிருந்து . மேலும் தொடரும் .
உங்கள் எதிர்பார்ப்புகளை எழுதுங்கள் . நாமும் விவாதிக்கலாம் .
1. சொன்ன வாக்குறுதிகளை , ஒரு கால அளவு வைத்து , வெளிப்படையாக கூறி ,நிறைவேற்றுங்கள் .
2. ஊழல் மிக்க அரசு என்று கூறுகிறார்கள் . அதை ,இல்லை ,இல்லவே இல்லை எனும்படி ஆட்சியை
அமைத்து வெளி உலகுக்கு நிருபியுங்கள் .
3. தனிமனித புகழ்ச்சியை அறவே ஒழியுங்கள் .
4. மந்திரிகள் செயல்பட விடுங்கள் . ஒழுங்காக செயல்படுகிறார்களா என்பதை கண்காணித்து ,
திருத்துங்கள் . எல்லாவற்றிற்கும் அம்மா அம்மா என்று தலைப்புக்கு பின் ஒளிய அனுமதிக்காதீர்கள் .
அவர்கள் நிமிர்ந்து நிற்க ,பயிற்சி அளியுங்கள்
மேலும் .............தொடருங்கள் , உறவுகளே
உங்கள் எண்ணத்தை பகிரவும் .
ரமணியன்

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1208237T.N.Balasubramanian wrote:உங்கள் பொன்னான கருத்துகளையும் கூறலாமே ,க்ரிஷ்ணாம்மா !
ரமணியன்
எழுதுகிறேன் ஐயா
- சிவனாசான்வி.ஐ.பி
- பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014
தகுதி யானவர்குக்கு நலதிட்டம் சென்றால் நல்லது. தனம் மூலம் நலம் செல்வதை கண்டிக்கனும். ஊழல் லஞ்சம் இன்றி ஊழியர்கள் செயல்பட இரும்பு கரம் எடுத்து செயல்படனும். 2016 பிபரவரியில் அரசு ஊழியர்கள் வேலை நிறுத்தம் செய்த காலத்திற்கு ஊதியம் பெற்றுள்ளதை திரும்ப அரசுக்கு செலுத்திட ஆணை பிறப்பிக்கனும். இல்லையேல் தன் கடமையை உணர்ந்து வேலை நிறுத்தத்தில் ஈடுபடாமல் பணி செய்தவர்களுக்கு பத்து நாள் ஈட்டிய விடுப்பு வழங்க ஆணை பிறப்பிக்கனும். இதுதான் நியாயமாகும். கண்டிப்பாக செய்யனும் ...........
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
பேஷ் பேஷ் PST Rajan
ரமணியன்
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
எனக்கு 2 , 3 சொல்லணும் ஐயா @T.N.Balasubramanian
1. முதலில் முடிந்தால் பிளாஸ்டிக் உபயோகத்தை ஒழிக்கணும், அது முடியாத பக்ஷத்தில் குப்பைகளை நல்லபடி கையாள மாநகராட்சி ஊழியர்களுக்கும் பொதுமக்களுக்கும் அறிவுறுத்த வேண்டும். அதாவது, பிளாஸ்டிக் பொருட்கள் மற்றும் மக்கும் குப்பைகளை அததற்கான குப்பைத்தொட்டிகளில் மட்டுமே போடணும். ரோட்டில் போட்டால் கடுமையான நடவடிக்கை எடுக்கணும்.
இதை எதுக்கு சொல்கிறேன் என்றால், மழைநீர் செல்ல முடியாத படி இந்த பிளாஸ்டிக் கவர்கள் தான் சாக்கடைகளை அடைத்துக் கொள்கின்றன, அதனால் தான் பாதி தொல்லை. அதை சரிவர அகற்றிவிட்டாலே, மழைநீர் சாக்கடைகள் வழியாக பெரும்பாலும் போய்விடும்.
போன மழை லிருந்து சென்னை மக்கள் எதுவுமே கற்கவில்லை என்பது இப்போது பெய்த 2 நாள் மழைலேயே தெரிந்து விட்டது.......கோபிக்கவேண்டாம், பள்ளிக்கரணை இல் இந்த மழைக்கே வீடுகளுக்குள் மழை நீர் புகுந்து விட்டது என்று பேப்பரில் போட்டிருக்காங்க, பக்கத்திலேயே குப்பை மேட்டில் ஒரு டன் பிளாஸ்டிக் கழிவுகள் .......அது தான் சொல்கிறேன், முதலில் குப்பைகளை ஒழுங்காக அகற்றினாலே பாதி ப்ரோப்ளேம் solved .
"நீ என்ன குப்பை கொட்டறேன்னு பார்க்கறேன்" என்று வாய் வழக்காய் சொல்வார்கள் முன்பு..... அதாவது, ஒரு வீட்டு தலைவி, என்ன குப்பை இல் போடுகிறாள் என்று பார்த்தே அவள் குடித்தனம் பண்ணும் லட்சணத்தை சொல்லிவிடலாம் என்று அர்த்தம்....இது வீட்டுக்கு மட்டும் இல்லை நாட்டுக்கும் பொருந்தும்.
அதனால், முதலில் மாநகராட்சி ஊழியர்களுக்கு 'டிவைன்' கட்டணும்.
2. MNC , கால் சென்டர் ஆளுங்க மட்டும் தான் இரவு நேரப் பணி பார்க்கணுமா?............இவங்களையும் பார்க்க சொல்லணும்.....தேர்தல் நேரத்தில் ரோடு போடலை?........மின்னல் வேகத்தில்..........அது போல எல்லா ரோடுகளும் , இரவோடு இரவாக பொதுமக்களுக்கு தொந்தரவு இல்லாமல் போடப்படவேண்டும் . அதுவும் END TO END .
அது கான்கரீட் ரோடானாலும் சரி, பிளாஸ்டிக் ரோடானாலும் சரி ( இப்போ மத்திய அரசு பிளாஸ்டிக் ரோடுகள் போடச் சொல்கிறது )
இதனால் தேவை இல்லாமல் மண், குப்பைகள் சாக்கடைகளை அடையாது....இரவே தெருக்களை கூட்டும் பணிகளும் நடக்கவேண்டும். ...அப்போது தான் இவர்களின் வசதிக்காக எல்லா ரோட்டு விளக்குகளும் எரியும்..........எனவே, தெருவிளக்குகள் பிரச்சனையும் தொலையும்.....என்ன சரிதானே?
மீதி அடுத்த பதிவில் !

3. அடுத்தது, எல்லோரும் சொல்லும் ஏரி குளங்களை தூர் வாரணும் என்று தான் நானும் சொல்கிறேன். தானாகவே கழிவுகள் எல்லாம் அடித்து சென்றது கூவம் ஆற்றில்.............நதியும் சுத்தமானது.......அதை அப்படியே பாதுகாத்திருக்கலாம், ஆனால் செய்தோமா ?......3 மாதங்களில் மீண்டும் கழிவுகள் ஆக்கிரமித்துக்கொண்டன அந்த ஆற்றை .............ரொம்ப மோசம்.........
தூங்கிக் கொண்டிருக்கும் அரசு விழிக்கணும்.............ஆக்கிரமிப்புகளை அகற்றினால் மட்டும் போறாது, மணல் கொள்ளைகளை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்கணும். இனி எவரும் ஆற்றின் வழித்தடத்தை பிளாட் போட்டு விடாத அளவுக்கு சட்டங்கள் கடுமையாக கொண்டுவரணும். வார்டு கவுன்சிலர் முதல், அமைச்சர்கள் வரை அனைவரையும் நன்கு வேலை வாங்கணும்.
அவர்கள் ஜெயித்து வந்த தொகுதி தூய்மையாக இல்லாத பக்ஷத்தில் அவருக்கு தண்டனை வழங்கப்படவேண்டும், அருமையான சுகாதாரமான தொகுதிகளுக்கு பரிசுகள் வழங்கலாம். முன் மாதிரி தொகுதி என்று பேர் தரலாம்.
4. மழை நீர் சேகரிப்பு இன்னும் நடை முறையில் இருக்கா என்று தெரியலை, இல்லா திருந்தால் அதை மீண்டும் நடை முறை படுத்தலாம். 2003 இல் எங்களை வாட்டர் ஹார்வெஸ்ட் போட்டோக்கள் இணைத்தால் தான் tax கட்ட முடியும் என்று சொன்னார்கள் .............அது போல இப்போது சூரிய மின்தகடுகள் பொருத்தி னால் தான் ஆச்சு என்று கட்டுப்பாடு விதிக்கலாம்.
வருடம் 365 நாளும் அடிக்கும் .......கொளுத்தும் வெயிலை உபயோகிக்காமல் வீணடிக்கிறோம் நாம். ...அவ்வாறில்லாமல், அனைவருக்கும் மானிய விலை இல் தகடுகள் தந்து பொருத்தும்படி கட்டாயப்படுத்தலாம். இதனால் மின்சார வாரியத்தை சார்ந்து இருப்பது குறையும்.
இப்போதெல்லாம், இன்வேர்டர் இல் செயல் படும் fridge கள் கூட வந்து விட்டன.எனவே சூரிய சக்தி லும் அவை இயங்கும்..........வெறும் AC க்கு மட்டுமே நாம் EB யை சார்ந்து இருக்கும்படிக்கு நேரும். அப்படி இருக்கும் பக்ஷத்தில் இது அருமை தானே?
இது போல பொது இடங்களிலும் செய்யலாம். ஆறுகளின் மேலே இது போல அமைக்கப் போவதாய் பேப்பரில் படித்தேன், வரவேற்கிறேன்............
தொடரும்............

5. இது ரொம்ப முக்கியமானது.......மது என்னும் அரக்கன் பற்றியது.............இதைப் படிப்படியாக குறைக்கப் போவதாக சொல்லி இருக்கிறார்கள், முதல் கட்டமாக கடைகளின் நேரத்தை குறைத்திருக்கிறார்கள்.அது மட்டும் போறாது..........
"கண்டிப்பாக கடைகளில் மட்டுமே குடிக்கணும்" என்றும் சட்டம் கொண்டு வரணும்....இல்லாவிட்டால் மறுநாள் மதியம் வரை சும்மாவா இருப்பான்?.......ஸ்டாக் வாங்கி வைத்துக் கொள்வார்களே?......அதனால், இதுவும் அவசியம் செய்யணும் ............
அப்போதான் மதியம் வரை ஏதோ கொஞ்சமாவது வேலை வெட்டி பார்ப்பார்கள்.
பெட்ரோல் தனியாக பாட்டில்களில் தரமாட்டார்கள் இல்லியா அது போல இதையும் செய்யணும்....செய்வார்களா?
தொடரும் ...............
ஏண்டா கேட்டோம் என்று ஆகிவிட்டதா ஐயா?

- M.Jagadeesanசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
நான்காம் முறையாகத் தமிழ்நாட்டின் முதலமைச்சராகப் பதவியேற்றுள்ள நான் , மக்களுக்குத் தெரிவித்துக்கொள்ள விரும்புவது என்னவென்றால் .....
1.இனிவரும் தேர்தலில் , வோட்டுக்குப் பணம் கொடுத்து , ஜனநாயகத்தைக் கேலிக்கூத்தாக ஆக்கமாட்டேன் .
2. இலவசங்கள் கொடுத்து மக்களைச் சோம்பேறிகளாக மாற்றமாட்டேன் . மக்கள் அனைவரும் சொந்தக்காலில் நிற்பதற்குத் தேவையான வேலை வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுப்பேன் .
3. முந்தைய அரசு விட்டுச்சென்ற மக்கள்நலத் திட்டங்களைத் தொடர்ந்து செயல்படுத்துவேன் . காழ்ப்புணர்ச்சிக் காரணமாக அவைகளைக் கிடப்பில் போடமாட்டேன் .
4. காமராஜர்போல பட்டி தொட்டியெல்லாம் சென்று மக்களைச் சந்திப்பேன் . காணொளிக் காட்சி மூலம் ஆட்சி நடத்தமாட்டேன் .
5. என்னுடைய ஆட்சியிலே இனிமேல் ஊழலுக்கு இடமில்லை. நானோ அல்லது அமைச்சர்களோ மாத சம்பளத்தைத் தவிர ஒரு பைசாகூட லஞ்சமாகப் பெறமாட்டோம் . ஒவ்வொரு ஆண்டு முடிவிலும் அமைச்சர்கள் மற்றும் MLA க்களின் சொத்து விவரங்கள் பொதுமக்களின் பார்வைக்கு வைக்கப்படும் .
6. கடந்த ஐந்து ஆண்டுகளாக சட்டசபையை , முதல்வரின் புகழ்பாடும் பஜனைக் கூடமாக மாற்றி விட்டதற்காக வருந்துகிறேன் . இனி சட்டசபையில் எதிர்க் கட்சிகள் பேசுவதற்கும் வாய்ப்பளிக்கப்படும். ஆக்கபூர்வமான விவாதங்கள் நடைபெறும் என்று உறுதியளிக்கின்றேன் .
7. அசாதாரண சூழ்நிலையில் மட்டுமே பயன்படுத்தப்படும் 110 விதியின் கீழ் , அற்பமான அறிவிப்புகளைச் செய்யமாட்டேன் .
8. எதிர்க் கட்சியினர் எழுப்பும் கேள்விகளுக்கு , அந்தந்த துறைசார்ந்த அமைச்சர்களே இனிமேல் பதிலளிப்பார்கள் . தலையாட்டி பொம்மைகளாக அமைச்சர்கள் இருக்கமாட்டார்கள் .
9. குனிந்து குனிந்து வணக்கம் செலுத்தி முதுகு வளைந்துபோன அமைச்சர்களும் , அதிகாரிகளும் இனிமேல் அவ்வாறு செய்யவேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன் .
10. காரணமில்லாமல் அமைச்சர்களையோ அல்லது அதிகாரிகளையோ நான் மாற்றமாட்டேன். அவ்வாறு மாற்றும் பட்சத்தில் அதற்கான காரணத்தை மக்களுக்குத் தெரிவிப்பேன் .
11. இனிமேல் என்னுடைய பேச்சில் நான், எனது, என்னால்தான் என்ற ஆணவதொனி இருக்காது; அடக்கம் , பணிவு மட்டுமே இருக்கும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன் .
12. வள்ளுவர் கூறியதுபோல காட்சிக்கு எளியனாக நான் இருப்பேன் . யாரும் என்னை எளிதில் சந்திக்கலாம் .
13. எதற்கெடுத்தாலும் மோடிக்குக் கடிதம் எழுதுகின்ற வழக்கத்தை விட்டொழிப்பேன் . தேவையானால் நானே டெல்லிக்குச் சென்று மோடியைச் சந்தித்துப் பேசுவேன் .
14. நான் செல்லும் வழிகளில் இனிமேல் ஆடம்பரமான விளம்பரங்கள் இருக்காது.
15. மக்களால் நான் ; மக்களுக்காக நான் என்பதே எனது கொள்கை. நான் தவ வாழ்வு வாழ்வதால் எனக்கு இவ்வளவு சொத்துக்கள் தேவையில்லை . நான் வசிக்கின்ற போயஸ்கார்டன் வேதா நிலையமே எனக்குப் போதும். மற்ற சொத்துக்களைஎல்லாம் நாட்டுக்காக அர்ப்பணம் செய்யப் போகிறேன் .
16. நடந்துகொண்டு இருக்கின்ற சொத்துக்குவிப்பு வழக்கில் தீர்ப்பு எப்படி வந்தாலும் ஏற்றுக்கொள்வேன். ஒருவேளை நான் சிறை செல்ல நேரிட்டால் அதற்காக யாரும் கவலைப்படவேண்டாம் . என் விடுதலைக்காக யாரும் அலகு குத்துதல் , தீச்சட்டி ஏந்துதல் , மண்சோறு சாப்பிடுதல் , அங்கப் பிரதட்சணம் செய்தல் போன்ற செயல்களில் யாரும் ஈடுபடவேண்டாம் . அது நாம் சார்ந்திருக்கின்ற திராவிடக் கொள்கைக்கு முரணானது என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன் .
MIND VOICE : மக்களுடைய காதுகளில் தேவையான அளவுக்குப் பூ சுற்றிவிட்டேன். உள்ளாட்சித் தேர்தல் நடந்து முடிகின்ற வரைக்கும் இப்படியே Maintain பண்ணுவோம் .அதற்கப்புறம் நம்முடைய சுயரூபத்தைக் காட்டவேண்டியதுதான் .

இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
நம்பர் 8 , நானும் வரவேற்கிறேன்
நம்பர் 13, மோடி என்று இல்லை , மத்தியில் உள்ள ஆளும் கட்சிக்கு எழுதி ,அவர்கள் மூலம் தான் , சில வெளிநாட்டு பிரச்சனைகளை தீர்க்கமுடியும் . மாநிலங்களுக்கு அந்த வசதி கிடையாது .
உங்கள் எதிர்ப்பார்ப்பை அவர் கூறுவது போல் எழுதி உள்ளீர்
ரமணியன்
நம்பர் 13, மோடி என்று இல்லை , மத்தியில் உள்ள ஆளும் கட்சிக்கு எழுதி ,அவர்கள் மூலம் தான் , சில வெளிநாட்டு பிரச்சனைகளை தீர்க்கமுடியும் . மாநிலங்களுக்கு அந்த வசதி கிடையாது .
உங்கள் எதிர்ப்பார்ப்பை அவர் கூறுவது போல் எழுதி உள்ளீர்
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
இந்த பொம்பளையின் மனநிலையை மிகசரியாக கணித்துள்ளீர்கள் ஐயாM.Jagadeesan wrote:MIND VOICE : மக்களுடைய காதுகளில் தேவையான அளவுக்குப் பூ சுற்றிவிட்டேன். உள்ளாட்சித் தேர்தல் நடந்து முடிகின்ற வரைக்கும் இப்படியே Maintain பண்ணுவோம் .அதற்கப்புறம் நம்முடைய சுயரூபத்தைக் காட்டவேண்டியதுதான் .
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
- Sponsored content
Page 2 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 2