புதிய பதிவுகள்
» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
காலியானது தேமுதிக... வாக்கு சதவீதம் வரலாறு காணாத சரிவு!   Poll_c10காலியானது தேமுதிக... வாக்கு சதவீதம் வரலாறு காணாத சரிவு!   Poll_m10காலியானது தேமுதிக... வாக்கு சதவீதம் வரலாறு காணாத சரிவு!   Poll_c10 
30 Posts - 83%
heezulia
காலியானது தேமுதிக... வாக்கு சதவீதம் வரலாறு காணாத சரிவு!   Poll_c10காலியானது தேமுதிக... வாக்கு சதவீதம் வரலாறு காணாத சரிவு!   Poll_m10காலியானது தேமுதிக... வாக்கு சதவீதம் வரலாறு காணாத சரிவு!   Poll_c10 
2 Posts - 6%
வேல்முருகன் காசி
காலியானது தேமுதிக... வாக்கு சதவீதம் வரலாறு காணாத சரிவு!   Poll_c10காலியானது தேமுதிக... வாக்கு சதவீதம் வரலாறு காணாத சரிவு!   Poll_m10காலியானது தேமுதிக... வாக்கு சதவீதம் வரலாறு காணாத சரிவு!   Poll_c10 
2 Posts - 6%
mohamed nizamudeen
காலியானது தேமுதிக... வாக்கு சதவீதம் வரலாறு காணாத சரிவு!   Poll_c10காலியானது தேமுதிக... வாக்கு சதவீதம் வரலாறு காணாத சரிவு!   Poll_m10காலியானது தேமுதிக... வாக்கு சதவீதம் வரலாறு காணாத சரிவு!   Poll_c10 
1 Post - 3%
dhilipdsp
காலியானது தேமுதிக... வாக்கு சதவீதம் வரலாறு காணாத சரிவு!   Poll_c10காலியானது தேமுதிக... வாக்கு சதவீதம் வரலாறு காணாத சரிவு!   Poll_m10காலியானது தேமுதிக... வாக்கு சதவீதம் வரலாறு காணாத சரிவு!   Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

காலியானது தேமுதிக... வாக்கு சதவீதம் வரலாறு காணாத சரிவு!


   
   

Page 1 of 2 1, 2  Next

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84168
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu May 19, 2016 11:41 am

சென்னை:
வாக்கு வங்கியை வைத்துக் கொண்டு திமுக -
அதிமுகவுக்கு ஆட்டம் காட்டி வந்த தேமுதிகவின்
நிலை மிகப் பரிதாபமாக மாறியுள்ளது
-
இந்த சட்டசபைத் தேர்தலில். இதுவரை இல்லாத
அளவு மிக மோசமான வாக்குகளை தேமுதிக
வாங்கியுள்ளது. இது அக்கட்சிக்கு மிகப் பெரிய
அடியாகும்.
-
2016 சட்டசபைத் தேர்தலில மக்கள் தேமுதிக-வை
தூக்கிப் போட்டு விட்டார்கள்.

வெறும் 2.2 சதவீத வாக்குகளை மட்டுமே இதுவரை
பெற்றுள்ளது தேமுதிக. இது மிகப் பெரிய சரிவாகும்.
-
-----------

tamil.oneindia

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Thu May 19, 2016 5:51 pm

கிங்கு கடைசியில் சங்கு ஆயிட்டாரு

avatar
பது
தளபதி

தளபதி
பதிவுகள் : 1558
இணைந்தது : 27/04/2011
http://www.batbathu.blogsport.com

Postபது Thu May 19, 2016 5:57 pm

இதை விட குறைவு இது தேமுதிக மக்கள் நலக்கூட்டணி தாமாகா இனிதுதான் 2.2 என நினைக்கிறேன்


ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Thu May 19, 2016 6:12 pm

பது wrote:இதை விட குறைவு இது தேமுதிக மக்கள் நலக்கூட்டணி தாமாகா இனிதுதான் 2.2 என நினைக்கிறேன்
ஆம் சரியாக சொன்னீர்கள் ...

இதுவரை கூட்டணி வைத்து கொண்டு அதனால் கிடைத்த வாக்குகளின் சதவீத்தத்தை வைத்து என்ன ஆட்டம் போட்டுகொண்டிருன்தனர் கேப்டனும் அவர் பெண்டாட்டியும்

avatar
பது
தளபதி

தளபதி
பதிவுகள் : 1558
இணைந்தது : 27/04/2011
http://www.batbathu.blogsport.com

Postபது Thu May 19, 2016 6:15 pm

ராஜா wrote:
பது wrote:இதை விட குறைவு இது தேமுதிக மக்கள் நலக்கூட்டணி தாமாகா இனிதுதான் 2.2 என நினைக்கிறேன்
ஆம் சரியாக சொன்னீர்கள் ...

இதுவரை கூட்டணி வைத்து கொண்டு அதனால் கிடைத்த வாக்குகளின் சதவீத்தத்தை வைத்து என்ன ஆட்டம் போட்டுகொண்டிருன்தனர் கேப்டனும் அவர் பெண்டாட்டியும்
மேற்கோள் செய்த பதிவு: 1207818 ஆனால் தேமுதிக தனித்து போட்டி இட்ட போதே அதிக வாக்கு சத வீதம் இருந்துள்ளது என்று அதிமுகவுடன் கூட்டணி வைத்தாரோ அன்றிலிருந்தே தேமுதிகவுக்கு இறங்கு முகம் தான் எதிர் கட்சி தலைவர் ஆனாலும் வாக்கு சதவீதம் குறைந்ததுதான்

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Thu May 19, 2016 6:32 pm

பது wrote:ஆனால் தேமுதிக தனித்து போட்டி இட்ட போதே அதிக வாக்கு சத வீதம் இருந்துள்ளது என்று அதிமுகவுடன் கூட்டணி வைத்தாரோ அன்றிலிருந்தே தேமுதிகவுக்கு இறங்கு முகம் தான் எதிர் கட்சி தலைவர் ஆனாலும் வாக்கு சதவீதம் குறைந்ததுதான்
அது எல்லாமே திமுக / அதிமுகவிற்கு எதிரான வாக்குகள் அப்போது அனைவருமே விஜயகாந்தை ஜெயலலிதா & கருணாவிற்கு மாற்றாக பார்த்தனர் , ஆனால் அவர் என்று தனது மனைவியையும் / மைத்துனியையும் மட்டுமே நம்பி தனது உண்மையான தொண்டர்களை உதாசீன படுத்தினாரோ அன்றே துவங்கிவிட்டது இறங்குமுகம். அதன் இறுதி தான் பாமகவின் கோட்டை என்று அனைவரும் கருதிய விருத்தாசலத்தில் மாபெரும் வெற்றிபெற்ற அவர் இன்று திருமாவளவன் ஆட்கள் நிறைந்த உளுந்தூர்பேட்டையில் எளிதாக வெற்றிபெற்றுவிடலாம் என்று நினைத்து டெபாசிட் காலியானது.

avatar
பது
தளபதி

தளபதி
பதிவுகள் : 1558
இணைந்தது : 27/04/2011
http://www.batbathu.blogsport.com

Postபது Thu May 19, 2016 6:35 pm

[/quote] மேற்கோள் செய்த பதிவு: 1207829 உண்மைதான்

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Thu May 19, 2016 6:39 pm

ஊறுகாய்க்கு கூட உதவாத உதிர்ந்த மாங்கொட்டை ஆயிட்டாரு




avatar
பது
தளபதி

தளபதி
பதிவுகள் : 1558
இணைந்தது : 27/04/2011
http://www.batbathu.blogsport.com

Postபது Thu May 19, 2016 6:45 pm

தேமுதிக மட்டும் இல்லாமல் மக்கள் தேமுதிக அதிமுகவில் உள்ள முன்னாள் தேமுதிக சட்ட மன்ற உறுப்பினர்களும் தோல்வி


சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Postசிவனாசான் Thu May 19, 2016 7:08 pm

உண்மை ஒருபோதும் தோற்பதில்லை ஒளிந்துள்ளது. தற்போது குறுக்கு வழியில் தான் முன்னேர முடியும். காலம் அப்படி தள்ளப்பட்டு விட்டது. மந்திரத்தில் மாங்காய் விழ வைப்பதை விட தந்திரத்தில் விழ வைப்பதுதான் சாமர்த்தியம். நேர்வழி செல்வதை விட குறுக்கு வழியில் சீக்கிரம் சென்றடையமுடியும்.

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக