புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm
» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm
» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm
» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am
» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am
» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am
» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am
» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm
» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm
» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am
» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am
» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am
» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am
» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am
» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am
» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am
» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am
» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am
» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am
» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am
» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am
» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am
» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am
» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am
» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am
» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am
» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm
» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm
» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm
» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm
» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm
» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm
» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm
» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm
» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm
» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm
» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 01, 2024 12:06 pm
» விவாகரத்து வேண்டாம்…
by ஆனந்திபழனியப்பன் Thu Oct 31, 2024 11:49 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Thu Oct 31, 2024 8:40 pm
» பல்சுவை கதம்பம் -9
by ayyasamy ram Thu Oct 31, 2024 7:46 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Thu Oct 31, 2024 7:35 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Thu Oct 31, 2024 7:14 pm
» தீபாவளி நல்வாழ்த்துக்கள் ஈகரை உறவு அன்பர்களுக்கு
by mruthun Thu Oct 31, 2024 5:29 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Thu Oct 31, 2024 5:11 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Thu Oct 31, 2024 1:23 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Barushree | ||||
kavithasankar |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
kavithasankar | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel | ||||
Shivanya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பிளஸ் 2 தேர்வில் 248 அரசுப் பள்ளிகள் 100 சதவீத தேர்ச்சி
Page 1 of 1 •
பிளஸ் 2 தேர்வில் 248 அரசு மேல்நிலைப் பள்ளிகள் 100 சதவீத தேர்ச்சி பெற்றிருப்பதாக பள்ளிக்கல்வி இயக்குனர் எஸ்.கண்ணப்பன் தெரிவித்துள்ளார்.
-
இதுதொடர்பாக இன்று அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பில், ''அரசுப் பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்பட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகள், ஆசிரியர்களுக்கு அளிக்கப்பட்ட சிறப்பு பயிற்சிகள் காரணமாக இந்த ஆண்டு 248 அரசுப் பள்ளிகள் 100 சதவீத தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளன.
-
கடந்த ஆண்டில் 196 அரசுப் பள்ளிகள் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றிருந்தன. அரசுப் பள்ளிகளில் மாநில அளவில் காஞ்சிபுரம் ஏகனாம்பேட்டை அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி முதலிடத்தையும், கோவை ஒத்தக்கல் மண்டபம் அரசு மேல்நிலைப்பள்ளி 2-ம் இடத்தையும், பெரிய காஞ்சிபுரம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி 3-ம் இடத்தையும் பிடித்துள்ளன.
-
ஆதி திராவிடர் நலப்பள்ளிகள் 82.17 சதவீதமும், மாநகராட்சிப் பள்ளிகள் 87.90 சதவீதமும், வனத்துறைப் பள்ளிகள் 88.74 சதவீதமும், அரசு உதவி பெறும் பள்ளிகள் 93.85 சதவீதமும், அரசுப் பள்ளிகள் 85.71 சதவீதமும், அறநிலையத்துறை பள்ளிகள் 90.91 சதவீதமும், கள்ளர் சீரமைப்புப்பள்ளிகள் 90.28 சதவீதமும், நகராட்சிப் பள்ளிகள் 84.86 சதவீதமும், சமூகநலத்துறைப் பள்ளிகள் 90.50 சதவீதமும், பழங்குடியினர் நலத்துறை பள்ளிகள் 83.48 சதவீதமும் தேர்ச்சி பெற்றுள்ளன'' என்று கண்ணப்பன் தெரிவித்துள்ளார்.

2-வது முறையாக கோயம்பேடு பள்ளி 100 சதவீதம் தேர்ச்சி
-
சென்னை மாநகராட்சி பள்ளிகளில் தொடர்ந்து 2-வது முறையாக கோயம்பேடு பள்ளி பிளஸ் 2 தேர்வில் 100 சதவீதம் தேர்ச்சி வழங்கியுள்ளது.
சென்னை மாநகராட்சியின் கீழ் உள்ள 32 மேல்நிலைப் பள்ளி களில் கடந்த ஆண்டு பிளஸ் 2 தேர்வில் பெரம்பூர் மார்க்கெட் சாலை மற்றும் கோயம்பேடு மேல்நிலைப் பள்ளி ஆகிய 2 பள்ளிகள் மட்டுமே 100 சதவீதம் தேர்ச்சி பெற்றிருந்தன.
இந்த ஆண்டு கோயம்பேடு பள்ளி, ஷெனாய் நகர்-சுப்புராயன் தெருவில் உள்ள பள்ளி, திருவல்லிக்கேணி- லாயிட்ஸ் சாலையில் உள்ள பள்ளி ஆகியவை 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளன. கோயம்பேடு பள்ளி தொடர்ந்து 2-வது முறையாக 100 சதவீத தேர்ச்சி பெற்றிருக்கிறது.
2013-14 கல்வியாண்டில் 100 சதவீதம் தேர்ச்சி பெற்ற ஷெனாய் நகர் பள்ளி, 2014-15 நிதியாண்டில் 100 சதவீத தேர்ச்சி பெறவில்லை. இந் நிலையில், இந்த ஆண்டு மீண்டும் அப்பள்ளி 100 சதவீதம் தேர்ச்சியை பெற்றுள்ளது.
2-வது முறையாக தொடர்ந்து 100 சதவீதம் தேர்ச்சி பெற்றிருப்பது குறித்து, கோயம் பேடு பள்ளியின் தலைமை ஆசிரியை எஸ்.மிருணாலினி கூறியதாவது:
எங்கள் பள்ளியில் இந்த ஆண்டு 76 மாணவர்கள் பிளஸ் 2 தேர்வு எழுதினர். அதில் அனைத்து மாணவர்களும் தேர்ச்சி பெற்றுள்ளனர். எங்கள் பள்ளி மாணவி எஸ்.ஜோதிபிரியா 1,155 மதிப்பெண்கள் பெற்று மாநகராட்சி அளவில் 3-வது இடம் பிடித்துள்ளார். அவர் மாநில அளவில் முதலிடம் பிடிப்பார் என எதிர்பார்த்திருந்தோம்.
எங்கள் பள்ளி ஆசிரியர்களின் அர்ப்பணிப்பு, பள்ளி ஆசிரியர் களாக அல்லாமல், பெற்றோராக மாணவர்களை கவனித்துக் கொண்டது, வெள்ள பாதிப்புக்கு பிறகு, மாணவர்களை தேர்வுக்கு தயார்படுத்தியது, மாணவர் களின் ஒத்துழைப்பு ஆகிய காரணங்களால் இந்த ஆண்டும் 100 சதவீத தேர்ச்சியை எங்கள் பள்ளியால் பெற முடிந்தது.
இவ்வாறு அவர் கூறினார்.

தனியார் பள்ளிகளுக்கு இணையாக மதிப்பெண்களை அள்ளிய அரசு பள்ளி மாணவர்கள்: திருவள்ளூர் மாவட்டத்தில் சாதனை
-
திருவள்ளூர் மாவட்டத்தில் பிளஸ் 2 தேர்வில் முதல் மூன்று இடங்களைப் பிடித்த தனியார், ஆதிதிராவிடர், நகராட்சி மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவ மாணவிகளை பாராட்டி நினைவு பரிசு வழங்கினார் ஆட்சியர் சுந்தரவல்லி.
---
திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள 314 பள்ளிகளில் 114 பள்ளி கள் அரசு மற்றும் நகராட்சி பள்ளி கள், அரசு உதவி பெறும் பள்ளி கள். பிளஸ் 2 பொதுத்தேர்வில் மாவட்ட அளவில் தனியார் பள்ளி மாணவிகள் முதல் மூன்று இடங்களைப் பிடித்தாலும், அரசு பள்ளி மாணவர்களும் அதிக மதிப்பெண்களை அள்ளிக் குவித்துள்ளனர்.
இதன்படி, அரசுப்பள்ளி மாண வர்களில் மாவட்ட அளவில் பேரம்பாக்கம் அரசு மகளிர் மேல் நிலைப்பள்ளி மாணவி ஆர். குண பிரியா 1,165 மதிப்பெண்கள் பெற்று முதலிடம் பெற்றுள் ளார். திருமழிசை சுந்தரம் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர் ஜி.மோகன்ராஜ் மற்றும் அம்மை யார்குப்பம் டி.எம்.கே.வி.அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவர் பாலாஜி ஆகியோர் தலா 1,164 மதிப்பெண்கள் பெற்று 2-ம் இடமும் செங்குன் றம் கே.பி.சி. அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவி ஆர்.சங்கீதா 1,163 மதிப்பெண் கள் பெற்று 3-ம் இடமும் பிடித் துள்ளனர்.
அதேபோல் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பேரம்பாக் கம் வி.சி. மேல்நிலைப்பள்ளி மாணவி டி.தீபிகா 1,175 மதிப் பெண் பெற்று முதல் இடமும் ஆவடி இமாகுளேட் ஹார்ட் ஆப் மேரீஸ் மகளிர் மேல் நிலைப்பள்ளி மாணவி ஏ.மரியா செலின் 1,173 மதிப்பெண்களு டன் 2-ம் இடமும் திருவள்ளூர் டி.ஆர்.பி.சி.சி.சி. இந்து மேல் நிலைப்பள்ளி மாணவி உமா மகேஷ்வரி 1,170 மதிப்பெண் களுடன் 3-ம் இடமும் பிடித்தனர்
ஆதிதிராவிட நல பள்ளி களைப் பொருத்தவரை செவ் வாப்பேட்டை ஆதிதிராவிடர் நலத்துறை மகளிர் மேல்நிலைப் பள்ளி மாணவி பி.மம்தா 1,104 மதிப்பெண்களுடன் முதலிடமும் அதே பள்ளி மாணவி வி.குமாரி 1,086 மதிப்பெண்களுடன் மூன் றாவது இடமும் பிடித்தனர். வடகரை ஆதிதிராவிட நலத் துறை மகளிர் மேல் நிலைப் பள்ளி மாணவி டி.பாரதி 1094 மதிப்பெண்களுடன் இரண் டாவது இடம் பிடித்தார்.
நகராட்சி பள்ளி அடிப்படை யில் திருவள்ளூர்-லட்சுமிபுரம் நகராட்சி பள்ளி மாணவி எஸ்.மரியம்மாள், கே.எம்.என்.சகோதரர்கள் நகராட்சி பள்ளி மாணவி எஸ்.யாமினி ஆகியோர் தலா 1062 மதிப்பெண்களுடன் முதலிடத்தைப் பிடித்தனர். திரு வள்ளூர்-லட்சுமிபுரம் பள்ளியின் வி.பிரகாஷ்ராஜ் 984, பி.அனிதா 959 மதிப்பெண்களுடன் முறையே அடுத்தடுத்த இரு இடங்களைப் பிடித்தனர்.
பிளஸ் 2 அரசு பொதுத் தேர்வில் திருவள்ளூர் மாவட்ட அளவில் முதல் 3 இடங்களை மாணவிகளே பிடித்துள்ளனர்.
திருவள்ளூர் மாவட்டத்தில் பிளஸ் 2 தேர்வு எழுதிய 42,186 மாணவர்களில் 36,886 பேர் தேர்ச்சி பெற்றனர். இவர்களில் மாணவிகளே மாவட்ட அளவில் முதல் 3 இடங்களை பிடித் தனர்.
அதன் விவரம்: திருவள்ளூர் ஸ்ரீநிகேதன் மெட்ரிக்குலேசன் மேல்நிலைப்பள்ளி மாணவி ஜி.பவித்ரா 1,200-க்கு 1,194 மதிப் பெண்கள் பெற்று முதலிடமும், பஞ்செட்டி வேலம்மாள் மெட்ரிக் குலேசன் மேல் நிலைப்பள்ளி மாணவி எம்.கோபிகாஸ்ரீ 1,191 மதிப்பெண் பெற்று 2-ம் இடமும், பூந்தமல்லி செயிண்ட் ஜோசப்ஸ் மெட்ரிக்குலேசன் மேல்நிலைப்பள்ளி மாணவி பி.காயத்ரி 1,190 மதிப்பெண் கள் பெற்று 3 வது இடமும் பிடித்துள்ளனர்.
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
அனைவருக்கும் மனமார்ந்த வாழ்த்துகள் !
-
டீ கடைக்காரரின் மகள் மலையாள மொழி பாடத்தில் 198 மதிப்பெண்கள் பெற்று மாநில அளவில் முதலிடம் பெற்றார்.
சென்னை பூந்தமல்லி நெடுஞ்சாலையில் உள்ள கேரள வித்யாலயம் மேல்நிலைப் பள்ளியில் படித்த மாணவி அபியா ஆண்டனி மலையாள மொழிப் பாடத்தில் 198 மதிப்பெண்கள் பெற்று மாநில அளவில் முதலிடம் பெற்றுள்ளார். இவர் வணிகவியல், கணக்குப் பதிவியல் ஆகிய 2 பாடங்களில் 200 மதிப்பெண்களும், ஆங்கிலத்தில் 176-ம், பொருளாதாரத்தில் 194-ம், வணிக கணிதத்தில் 191 மதிப்பெண்களும் பெற்றுள்ளார். இவரது தந்தை ஆண்டனி டீக்கடை நடத்தி வருகிறார்.
கூடுதல் பயிற்சி
இதுகுறித்து, அபியா ஆண்டனி கூறும்போது, “நான் தேர்வில் முதலிடம் பிடிப்பேன் என கனவிலும் நினைக்கவில்லை. இதற்காக கூடுதல் நேரம் ஒதுக்கி படிக்கவில்லை. தினமும் 3 மணி நேரம் மட்டுமே படிப்பேன். பள்ளியில் நடத்தும் பாடத்தைக் கூர்ந்து கவனித்து வீட்டுக்கு வந்ததும் கவனமாக படிப்பேன். பள்ளியில் ஆசிரியர்கள் அளித்த கூடுதல் பயிற்சியே எனக்கு போதுமானதாக இருந்தது. இதனால் டியூஷனுக்குச் செல்லவில்லை.
மேற்கொண்டு பட்டயக் கணக்காளர் படிப்பில் (சார்ட்டர்ட் அக்கவுன்டன்ட்) சேர்ந்து படிக்க வேண்டும் என்பது எனது ஆசை’’ என்றார்.
-
-
தொழிலதிபர் ஆவதே என் எதிர்கால லட்சியம் என்று பிறமொழிப் பாடம் படித்து மாநில அளவில் இரண்டாம் இடம் பிடித்த சென்னை மாணவி எஸ்.ஸ்ருதி கூறியுள்ளார்.
பிளஸ் 2 தேர்வில் தமிழ் அல்லாமல் பிரெஞ்சை மொழிப் பாடமாக எடுத்துப் படித்த சென்னை நுங்கம்பாக்கம் குட்ஷெப்பர்டு மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளி மாணவி எஸ்.ஸ்ருதி மாநில அளவில் இரண்டாம் இடம் பிடித்துள்ளார். இவர் பொருளாதாரம், வணிகவியல், கணக்குப்பதிவியல், வணிகக் கணிதம் ஆகிய பாடங்களில் 200-க்கு 200 மதிப்பெண்கள் பெற்றுள்ளார்.
இதுதொடர்பாக எஸ்.ஸ்ருதி ‘தி இந்து’விடம் கூறும்போது, “எல்.கே.ஜி.யில். இருந்தே இப்பள்ளியில்தான் படித்து வருகிறேன். பிளஸ் 2 தேர்வில் 1200-க்கு 1194 மதிப்பெண்கள் பெற்றுள்ளேன். பத்தாம் வகுப்பில் 500-க்கு 491 மதிப்பெண்கள் வாங்கினேன். எனது வெற்றிக்கு அப்பா தர், அம்மா நாராயணி, ஆசிரியர்கள், கடவுள் என எல்லோரும் காரணம். எதிர்காலத்தில் நான் பெரிய தொழிலதிபராக விரும்புகிறேன். என்ன தொழில் செய்வது என்று இன்னும் முடிவு செய்யவில்லை.
என்னைப் பொறுத்தவரை நல்ல மதிப்பெண்கள் பெறுவதற்கு மனதை ஒருநிலைப்படுத்தி படித்தாலே போதும். தினமும் உழைத்தால் சாதிக்க முடியும். அதற்காக எதையும் தியாகம் செய்ய வேண்டிய அவசியமில்லை” என்றார்.
-
“எனது பள்ளி முதல்வருக்கு அளித்த உறுதிமொழியை நிறைவேற்றி விட்டேன்’’ என இந்தி மொழி பாடத்தில் மாநில அளவில் முதலிடம் பிடித்த மாணவி பிரியங்கா கூறினார்.
சென்னை வேப்பேரியில் உள்ள அகர்வால் வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவி ஒய்.பிரியங்கா இந்தி மொழி பாடத்தில் 198 மதிப்பெண்கள் பெற்று மாநில அளவில் முதலிடம் பெற்றுள்ளார். அத்துடன் இவர் வணிகவியல், வணிக கணிதம், கணக்குப் பதிவியல் ஆகிய 3 பாடத்தில் 200 மதிப் பெண்களும், ஆங்கிலத்தில் 187 மதிப் பெண்களும் பெற்றுள்ளார்.
இதுகுறித்து, மாணவி பிரியங்கா கூறுகையில், “மாநில அளவில் எனக்கு ரேங்க் கிடைக்கும் என நினைக்கவில்லை. எனினும் தற்போது கிடைத்திருப்பது எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. அதைவிட, எனது பெற்றோர் எல்லையில்லா மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இந்த வெற்றிக்கு எனது பள்ளி ஆசிரியர்கள் அளித்த பயிற்சியும், ஊக்கமும் ஒரு முக்கியக் காரணம்.
10-ம் வகுப்பு தேர்வில் இப்பள்ளியில் 3-ம் இடத்தைப் பிடித்தேன். அப்போதே எனது பள்ளி முதல்வர் பி.வி.சுபலஷ்மி, பிளஸ் 2 தேர்வில் முதலிடம் பிடிக்க வேண்டும் எனக் கூறினார். அப்போது அவருக்கு அளித்த உறுதிமொழியை தற்போது நிறைவேற்றியுள்ளேன். எதிர்காலத்தில் பட்டயக் கணக்காளர் ஆவதே எனது லட்சியம்” என்றார்.
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|