புதிய பதிவுகள்
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:49 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:11 pm

» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:49 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:35 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:18 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:25 am

» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Yesterday at 5:33 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sun Jun 30, 2024 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:09 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun Jun 30, 2024 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 4:34 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
டெல்லியை வீழ்த்தியது புணே: அசோக் திண்டா, ஆடம் ஸம்பா அபாரம் Poll_c10டெல்லியை வீழ்த்தியது புணே: அசோக் திண்டா, ஆடம் ஸம்பா அபாரம் Poll_m10டெல்லியை வீழ்த்தியது புணே: அசோக் திண்டா, ஆடம் ஸம்பா அபாரம் Poll_c10 
5 Posts - 45%
ayyasamy ram

3 Posts - 27%
mohamed nizamudeen

2 Posts - 18%
VENKUSADAS

1 Post - 9%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

டெல்லியை வீழ்த்தியது புணே: அசோக் திண்டா, ஆடம் ஸம்பா அபாரம்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82755
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed May 18, 2016 8:29 am

டெல்லியை வீழ்த்தியது புணே: அசோக் திண்டா, ஆடம் ஸம்பா அபாரம் EyEvpGkgQ12V7GkOO3DM+52
-
ஐபிஎல் கிரிக்கெட் போட்டியின் 49-ஆவது லீக் ஆட்டத்தில்
டக்வொர்த் லீவிஸ் விதிப்படி 19 ரன்கள் வித்தியாசத்தில்
டெல்லி டேர்டெவில்ஸை தோற்கடித்தது ரைஸிங் புணே
சூப்பர்ஜயன்ட்ஸ்.

இந்த ஆட்டத்தில் தோல்வி கண்டதன் மூலம் டெல்லி அணி
பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
அந்த அணி இதுவரை 12 ஆட்டங்களில் விளையாடி
6 வெற்றிகளை மட்டுமே பெற்றுள்ளது.

விசாகப்பட்டினத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற இந்த
ஆட்டத்தில் டாஸ் வென்ற புணே பீல்டிங்கை தேர்வு செய்தது.
இதையடுத்து பேட் செய்த டெல்லி அணிக்கு ஆரம்பத்திலேயே
அதிர்ச்சிக் காத்திருந்தது. டி காக் 2 ரன்களிலும், ஷ்ரேயஸ் ஐயர்
8 ரன்களிலும் திண்டா பந்துவீச்சில் ஆட்டமிழக்க, பின்னர் வந்த
சஞ்ஜு சாம்சன் 10, ரிஷப் பந்த் 4 ரன்களில் நடையைக் கட்டினர்.
இது மேலும் பின்னடைவாக அமைந்தது.

இதையடுத்து ஜே.பி.டுமினி களமிறங்க, மறுமுனையில்
விக்கெட்டை காப்பாற்றுவதற்காக நிதானமாக ஆடிய
கருண் நாயர் 43 பந்துகளில் 5 பவுண்டரிகளுடன் 41 ரன்கள்
சேர்த்து 5-ஆவது விக்கெட்டாக வெளியேறினார்.

இதையடுத்து கிறிஸ் மோரிஸ் களமிறங்க, ஜே.பி.டுமினி
14 ரன்களில் நடையைக் கட்டினார். 19 ஓவர்களில் டெல்லி
அணி 99 மட்டுமே எடுத்திருந்தது.
ஆனால் திசாரா பெரேரா வீசிய 20-ஆவது ஓவரை எதிர்கொண்ட
மோரிஸ், அதில் 2 சிக்ஸர், 2 பவுண்டரிகளை விளாசினார்.
இதனால் அந்த ஓவரில் 22 ரன்கள் கிடைக்க, 20 ஓவர்களில்
6 விக்கெட் இழப்புக்கு 121 ரன்கள் சேர்த்தது
டெல்லி. மோரிஸ் 20 பந்துகளில் 2 சிக்ஸர், 4 பவுண்டரிகளுடன்
38 ரன்கள் குவித்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.

புணே தரப்பில் அசோக் திண்டா 4 ஓவர்களில் 20 ரன்களை
மட்டுமே கொடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
ஆடம் ஸம்பா 4 ஓவர்களில் 21 ரன்களைக் கொடுத்து 3 விக்கெட்
எடுத்தார்.

புணே வெற்றி:
பின்னர் ஆடிய புணே அணியில் உஸ்மான் கவாஜா-அஜிங்க்ய
ரஹானே ஜோடி முதல் விக்கெட்டுக்கு 3.4 ஓவர்களில்
31 ரன்கள் சேர்த்தது. கவாஜா 13 பந்துகளில் 19 ரன்கள் சேர்த்து
வெளியேற, ஜார்ஜ் பெய்லி களம்புகுந்தார்.

புணே அணி 11 ஓவர்களில் ஒரு விக்கெட் இழப்புக்கு
76 ரன்கள் எடுத்திருந்தபோது 2-ஆவது முறையாக மழை
குறுக்கிட்டது. இதையடுத்து டக்வொர்த் லீவிஸ் விதிப்படி
வெற்றி தீர்மானிக்கப்பட்டது. அதன்படி 19 ரன்கள்
வித்தியாசத்தில் வெற்றி கண்டது புணே.

ரஹானே 36 பந்துகளில் 1 சிக்ஸர், 5 பவுண்டரிகளுடன் 42,
ஜார்ஜ் பெய்லி 8 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.
தின்டா ஆட்டநாயகனாகத் தேர்வு செய்யப்பட்டார்.

சுருக்கமான ஸ்கோர்
டெல்லி-121/6
கருண் நாயர் 41 (43)
கிறிஸ் மோரிஸ் 38* (20)
அசோக் திண்டா 3வி/20
ஆடம் ஸம்பா 3வி/21
புணே-76/1
ரஹானே 42* (36)
கவாஜா 19 (13)
மோரிஸ் 1வி/12

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக