புதிய பதிவுகள்
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 5:01 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:38 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 2:53 pm
» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am
» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am
» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am
» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am
» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm
» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm
» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm
» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am
» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am
» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am
» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am
» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm
» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm
» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am
» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am
» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am
» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am
» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am
» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am
» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am
» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am
» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am
» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am
» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am
» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am
» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am
» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am
» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am
» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am
» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am
» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm
» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm
» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm
» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm
» அடைமழையானாலும் குடை தேவையில்லை!

» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm
» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm
» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm
» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm
» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm
» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Barushree | ||||
kavithasankar |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
heezulia | ||||
kavithasankar | ||||
Balaurushya | ||||
prajai | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel | ||||
Shivanya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தாயுமானவர்
Page 1 of 1 •
- ச. சந்திரசேகரன்தளபதி
- பதிவுகள் : 1170
இணைந்தது : 16/09/2012
தாயுமானவர்
சிவசங்கரன் அன்று வேலையில் ஈடுபாடு இல்லாமல் மனச்சங்கடத்தோடு காணப்பட்டார். நண்பர்கள் இதுபற்றிக் கேட்டபோது இலேசான தலைவலி என்று சொல்லி மழுப்பிவிட்டார். எப்படியோ வேலையை ஒருவழியாக சமாளித்து முடித்துவிட்டு மாலை ஆறு மணியளவில் வீடு திரும்பினார்.
வீட்டில் நுழைந்தவுடன் மனைவி காவேரி "ஏன் தாமதம்? இத்தனை நேரம் என்ன செய்துகொண்டு இருந்தீர்கள்? இதுதான் வீட்டுக்கு வரும் நேரமா?" என அடுக்கடுக்காய் கேள்விக்கணை தொடுக்க, "அலுவலகத்தில் இன்று கொஞ்சம் வேலை அதிகம்." என்று மட்டும் சொல்லிவிட்டு தன் அறைக்குச் சென்று வேட்டிக்கு மாறி முகம் கழுவ கிணற்றடிக்குச் சென்றார்.
ஆனால், காவேரியின் பாய்ச்சல் மட்டும் இன்னும் ஓயாமல் தொடர்ந்து சிவசங்கரனை திக்குமுக்காட வைத்துக்கொண்டு தான் இருந்தது. அதையும் ஒருவழியாய் கேட்டுக்கொண்டு, அவள் கொடுத்த அன்பு கலக்காத தேநீரை குடித்து முடித்தார்.
பக்கத்து அறையில் படித்துக்கொண்டிருந்த தன் மகன் சீனுவின் அருகில் சென்று உட்கார்ந்தார். சீனு தற்போது பதினோராம் வகுப்பு படித்துக்கொண்டு இருக்கிறான். அவனிடம் "என்னப்பா, இன்று என்ன பாடம் நடத்தினார்கள்? இப்போது என்ன செய்து கொண்டிருக்கிறாய்? " எனக் கேட்க " அப்பா, என்னை ஏதாவது விடுதியில் சேர்த்து விடுங்கள்.
எனக்கு இந்த வீடு வேண்டாங்கப்பா" என்று சொல்லும்போதே சீனுவின் கண்களில் கண்ணீர் பெருக்கெடுத்தது. "ஏம்பா, ஏன் அப்படிச் சொல்கிறாய்?" எனத் தெரிந்த பதிலுக்கான கேள்வியை கேட்டார்? "அப்பா, அம்மா எதற்கெடுத்தாலும் திட்டுகிறார்கள். நான் என்ன செய்தாலும் திட்டுகிறார்கள்.
படிக்கும்போதும் திட்டுதான், படிக்காவிட்டாலும் திட்டுதான்? எனக்கு இந்த வீட்டில் நிம்மதியே இல்லை. படிக்கவே மனம் செல்லவில்லை. கொஞ்சம் கூட அணுசரனையே இல்லை." என சீனு கண்கலங்கிக் கூற, சிவசங்கரனோ "அம்மாவை அப்படியெல்லாம் சொல்லக்கூடாது, அவங்க உன் நல்லதுக்காகத்தான் கூறுவார்கள்.
இப்போது நீ படிப்பில் ஒரு முக்கியமான கட்டத்தில் இருக்கிறாய். இந்த இரண்டு வருடங்கள் தான் உன் எதிர்காலத்தை நிர்ணயம் செய்யப்போகிறது. அதனால் தான் அம்மா மிகவும் கடுமையாக இருக்கிறார்கள். எல்லாம் உன் எதிர்காலம் நன்றாக அமையவேண்டுமே என்ற கவலையில்தான்." என்று கூறினார்.
இதைக் கேட்டதும் சீனு "அப்பா, இந்த அறிவுரைகளை எனக்கு நிதானமாக சொன்னால் எவ்வளவு நன்றாக இருந்திருக்கும். ஆனால், கண்டிப்போடு கூறும்போது எவ்வளவு வெறுப்பாக இருக்கிறது தெரியுமா? இப்போது நீங்களும் தான் கூறினீர்கள். எனக்கு எதிராகவும் அம்மாவுக்கு ஆதரவாகவும் பேசினாலும் நான் ஏற்றுக்கொள்ளும்படி கூறினீர்கள். மனதுக்கும் தெம்பாக இருக்கிறது. நல்ல மதிப்பெண் பெற்றே தீரவேண்டும் என்கிற அவா எனக்குள் எழுகிறது." என்று கூறிக்கொண்டே தன்னை மறந்து சிரித்துக்கொண்டே தந்தையை வந்து கட்டியணைத்துக்கொண்டான்.
இதையெல்லாம் பக்கத்து அறையில் இருந்து கேட்டுக்கொண்டே இருந்த காவேரி தன் கணவனை "ஏங்க, கொஞ்சம் இங்கே வாங்க." என அழைத்தாள். உடனே சிவசங்கரனும் அவளருகில் செல்ல, காவேரி "அப்பாவா லட்சணமா நடந்து கொள்ளுங்கள். பிள்ளையை கொஞ்சிக்கொண்டிருந்தீர்களானால், கண்டிப்பாக அவன் உருப்படவே மாட்டான்.செல்லம் கொடுத்துக் கொடுத்து அவனை குட்டிச்சுவராய் ஆக்கிடுங்க" எனக்கூற, சிவசங்கரனும் அவள் சொல்வது சரிதான் என்பது போல தலையை பலமாக ஆட்டினான்.
"இப்படியே தலையை மட்டும் ஆட்டுங்க. ஆனால் உங்க விருப்பம் போல நடங்க" என்று சொல்லி வெறுப்போடு சமையலறைக்குச் சென்றாள்.
சிவசங்கரன் அன்று இரவு தூக்கம் வராமல் படுக்கையில் புரண்டுகொண்டிருக்க, அவரது மனம் மட்டும் அன்று காலை செய்தித்தாளில் படித்த அந்த செய்தியை நினைத்து அசைபோட்டுக்கொண்டிருந்தது.
அந்தச் செய்தி என்னவென்றால், அப்பாவும், அம்மாவும் ஒரு கல்லூரி செல்லும் பையனை சரியாக படிக்கவில்லை என மாறி மாறி திட்டியதால், மனமுடைந்த அவன் தவறான முடிவுக்கு செல்ல முற்பட்டதையும், அவனை ஒரு காவல் துறை அதிகாரி காப்பாற்றி மருத்துவ மனையில் சேர்த்து, அவனுடைய அப்பா அம்மாவை அழைத்து அவர்களின் தவறை சுட்டிக்காட்டியதையும், கொஞ்சம் தவறியிருந்தால் ஒரு நல்ல மகனை அவனுடைய பெற்றோர் இழந்திருக்கக்கூடுமே என்பதை உணர்த்தியதுதான் அந்த செய்தி.
சிவசங்கரன் தன் அம்மாவை நினைத்துப்பார்த்தார். அவளின் தியாகத்தை நினைத்துப்பார்த்தார். மகனுக்காக அவள் செய்த தியாகங்கள் உண்மையில் அவரை மெய் சிலிர்க்க வைத்தது. இரவில் தான் படிக்கும்போது வந்து வந்து பார்த்துக்கொண்டும், தேநீர் வைத்து சுடச்சுட கொடுத்ததும், தான் தூங்கியதும் தூங்கி, தான் சொல்லும்போது அதிகாலையில் எழுப்பியதும், பலப்பல சிறுதொழில் செய்து தன்னை படிக்க வைத்ததும் அவர் கண்களில் நீர் இப்போதும் எப்போதும் நீர் சுரக்க வைத்தது. தான் ஒன்றும் படிக்கவில்லை என்றாலும் மகனை பட்டினி கிடந்து படிக்க வைத்ததை எண்ணி மனம் மகிழ்ந்தார்.
சிவசங்கரன் கடைசியில் ஒரு முடிவுக்கு வந்தார். என்னவெனில், வீட்டில் குழந்தைகளுக்கு பெற்றோரில் ஒருவரிடமிருந்து அன்பும் மற்றவரிடமிருந்து கண்டிப்பும் மிகவும் அவசியம். பொதுவாக, எல்லா வீடுகளிலும் அம்மா அன்பாகவும், அப்பா கண்டிப்புடனும் இருப்பது இயல்பு. ஆனால், தன் வீட்டில் எவ்வளவு விளக்கிக்கூறினாலும் தன் மனைவி கண்டிப்புடன் தான் இருப்பாள்.
அது அவளின் இயல்பு. எனவே, அதை ஈடுகட்ட ஏன் தாமே பிள்ளைகளிடம் அன்பாக இருக்கக்கூடாது? ஏன் தன் அம்மாவைப்போல இருக்கக்கூடாது? என்ற முடிவுக்கு வந்தவராக நிம்மதியாகத் உறங்கினார் தாயும் ஆனவரான சிவசங்கரன்.
ச. சந்திரசேகரன்.

- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
- M.Jagadeesanசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
தங்கள் கதையைப் படித்தவுடன் , இந்தத் திருவருட்பாதான் என் நினைவுக்கு வந்தது . முரட்டுப் பையனைத் தந்தை அடிக்கும்போது , தாயானவள் அன்புடன் அணைக்கவேண்டும் . தாய் அடிக்கும்போது , தந்தை அணைக்கவேண்டும் .இருவருமே சேர்ந்து கண்டிப்பது தவறானது; இருவருமே சேர்ந்து அளவுக்கு அதிகமான அன்பு பாராட்டுவதும் தப்பு .
''தடித்தஓர் மகனைத் தந்தைஈண் டடித்தால்
தாயுடன் அணைப்பள்தாய் அடித்தால்
பிடித்தொரு தந்தை அணைப்பன் இங்கு
எனக்குப் பேசிய தந்தையும் தாயும்
பொடித்திரு மேனி அம்பலத் தாடும்
புனிதநீ ஆதலால் என்னை
அடித்தது போதும் அணைத்திடல் வேண்டும்
அம்மைஅப் பாஇனி ஆற்றேன்.''
- திருஅருட்பா
''தடித்தஓர் மகனைத் தந்தைஈண் டடித்தால்
தாயுடன் அணைப்பள்தாய் அடித்தால்
பிடித்தொரு தந்தை அணைப்பன் இங்கு
எனக்குப் பேசிய தந்தையும் தாயும்
பொடித்திரு மேனி அம்பலத் தாடும்
புனிதநீ ஆதலால் என்னை
அடித்தது போதும் அணைத்திடல் வேண்டும்
அம்மைஅப் பாஇனி ஆற்றேன்.''
- திருஅருட்பா
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
- ச. சந்திரசேகரன்தளபதி
- பதிவுகள் : 1170
இணைந்தது : 16/09/2012
மேற்கோள் செய்த பதிவு: 1206603krishnaamma wrote:
நன்றி ஜெகதீசன் அவர்களே. திருவருட்பா விளக்கம் மிக அருமை.
- Hari Prasathதளபதி
- பதிவுகள் : 1039
இணைந்தது : 08/10/2015
அருமை ஐயா
அன்பின் வழியது உயிர்நிலை அஃதிலார்க்கு என்புதோல் போர்த்த உடம்பு | அன்புடன், உ.ஹரி பிரசாத் முகநூலில் தொடர................ |
- ச. சந்திரசேகரன்தளபதி
- பதிவுகள் : 1170
இணைந்தது : 16/09/2012
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
மிகவும் அருமையான கதை.
- ச. சந்திரசேகரன்தளபதி
- பதிவுகள் : 1170
இணைந்தது : 16/09/2012
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|