புதிய பதிவுகள்
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 2:53 pm

» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am

» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am

» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm

» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm

» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm

» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am

» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am

» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am

» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am

» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am

» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am

» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am

» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am

» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am

» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am

» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am

» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am

» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am

» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm

» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm

» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm

» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm

» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm

» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm

» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm

» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm

» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 01, 2024 12:06 pm

» விவாகரத்து வேண்டாம்…
by ஆனந்திபழனியப்பன் Thu Oct 31, 2024 11:49 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆசீர்வாதம் Poll_c10ஆசீர்வாதம் Poll_m10ஆசீர்வாதம் Poll_c10 
15 Posts - 79%
heezulia
ஆசீர்வாதம் Poll_c10ஆசீர்வாதம் Poll_m10ஆசீர்வாதம் Poll_c10 
1 Post - 5%
mohamed nizamudeen
ஆசீர்வாதம் Poll_c10ஆசீர்வாதம் Poll_m10ஆசீர்வாதம் Poll_c10 
1 Post - 5%
Barushree
ஆசீர்வாதம் Poll_c10ஆசீர்வாதம் Poll_m10ஆசீர்வாதம் Poll_c10 
1 Post - 5%
kavithasankar
ஆசீர்வாதம் Poll_c10ஆசீர்வாதம் Poll_m10ஆசீர்வாதம் Poll_c10 
1 Post - 5%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆசீர்வாதம் Poll_c10ஆசீர்வாதம் Poll_m10ஆசீர்வாதம் Poll_c10 
69 Posts - 83%
mohamed nizamudeen
ஆசீர்வாதம் Poll_c10ஆசீர்வாதம் Poll_m10ஆசீர்வாதம் Poll_c10 
4 Posts - 5%
prajai
ஆசீர்வாதம் Poll_c10ஆசீர்வாதம் Poll_m10ஆசீர்வாதம் Poll_c10 
2 Posts - 2%
kavithasankar
ஆசீர்வாதம் Poll_c10ஆசீர்வாதம் Poll_m10ஆசீர்வாதம் Poll_c10 
2 Posts - 2%
Balaurushya
ஆசீர்வாதம் Poll_c10ஆசீர்வாதம் Poll_m10ஆசீர்வாதம் Poll_c10 
2 Posts - 2%
Barushree
ஆசீர்வாதம் Poll_c10ஆசீர்வாதம் Poll_m10ஆசீர்வாதம் Poll_c10 
1 Post - 1%
Karthikakulanthaivel
ஆசீர்வாதம் Poll_c10ஆசீர்வாதம் Poll_m10ஆசீர்வாதம் Poll_c10 
1 Post - 1%
heezulia
ஆசீர்வாதம் Poll_c10ஆசீர்வாதம் Poll_m10ஆசீர்வாதம் Poll_c10 
1 Post - 1%
Shivanya
ஆசீர்வாதம் Poll_c10ஆசீர்வாதம் Poll_m10ஆசீர்வாதம் Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆசீர்வாதம்


   
   
ச. சந்திரசேகரன்
ச. சந்திரசேகரன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1170
இணைந்தது : 16/09/2012

Postச. சந்திரசேகரன் Sat May 14, 2016 11:45 pm

ஆசீர்வாதம்

அன்று ராகவனின் முதலாம் கல்யாண நாள். அலுவலகத்துக்கு விடுப்பு சொல்லிவிட்டு மனைவி ராதிகாவுடன் காலையில் கோவில் சென்றுவிட்டு, மாலையில் தன் மாமனார் வீட்டுக்கு செல்வதாக முடிவு செய்திருந்தான்.

மாமனார் வீடே விழாக்கோலம் பூண்டிருந்தது. ராதிகாவின் அப்பா, அம்மா, தம்பி, தங்கை என அனைவரும் மிக மகிழ்ச்சியோடு இவர்களின் வரவை ஆவலோடு பார்த்துக்கொண்டிருந்தார்கள்.

மாலை சுமார் ஐந்து மணி அளவில் ராகவனும் ராதிகாவும் வந்து சேர்ந்தனர். அனைவரின் முகத்திலும் புன்னகை தவழ வரவேற்றனர்.

"வாங்க, வாங்க ஏன் இவ்வளவு தாமதம்?" என ராதிகாவின் அப்பா கேட்க,
"உங்க பொண்ணாலதான். சீக்கிரம் கிளம்பச் சொன்னால் கிளம்பினால்தானே" என்ற ராகவன் மெல்ல மனைவியை புன்முறுவலோடு பார்த்தான்.

"மாமா, நீங்கள் தான் அலங்காரம் செய்ய நேரம் செலவாகி இருக்கும். அக்கா ஒன்றும் தாமதமாக்கி இருக்க மாட்டாள்." என்றாள் ரமா கிண்டலாக.

"இருக்காது, அக்காவால்தான் தாமதமாகி இருக்கும். எனக்குத் தெரியாதா?" என மோகன் கூற அனைவரும் சிரித்தார்கள்.

அம்மா, என்ன சமையல்? என ராதிகா கேட்க, "சூடா போண்டா போட்டிருக்கிறேன். முதல்ல, மாப்பிள்ளைக்கு கொண்டுபோய் கொடு." என்ற அம்மா ஒரு தட்டில் ஆவி பறக்க நான்கு போண்டா வைத்தாள்.

"போண்டா சூப்பர்" என ரசித்து சுவைத்துக்கொண்டிருக்கும்போதே மற்றொரு தட்டில் பீட்ரூட் ஹல்வாவோடு ராதிகா வந்தாள். அனைவரும் கலகலப்பாக சாப்பிட்டு முடித்தனர். தொலைக்காட்சியில் ஒரு நெடுந்தொடரில் மாமியார் தன் மருமகளை பல வாரங்களாகத் திட்டிக்கொண்டிருந்தாள்.

ரமாவின் முதுகலை மற்றும் மோகனின் இளங்கலை படிப்பு பற்றி விசாரித்துவிட்டு மெல்ல ராகவன் ராதிகாவைப் பார்த்தான். ஏதோ சொல்ல வந்தவனை ராதிகா யாருக்கும் தெரியாமல் தடுக்க, ரமா மட்டும் இருவரையும் கவனித்துவிட்டாள். பிறகு, பேச்சு வேறு பக்கம் போய் கிரிக்கெட் உலகக்கோப்பை இந்தியா பெற்றது பற்றி பேசினார்கள்.

ஒரு எட்டு மணியளவில், அனைவரும் இரவு விருந்து முடிந்ததும் ராகவனும் ராதிகாவும் கிளம்பத் தயாரானார்கள். இருவரும் காலில் விழுந்து ஆசீர்வாதம் பெறுகையில், ராதிகாவின் அப்பா "அடுத்த திருமண நாளில் மூவராக ஆசீர்வாதம் பெறவேண்டும்" என வாழ்த்தினார்.

அப்போது, ராகவன் மீண்டும் ராதிகாவை பார்க்க, ராதிகா கண்களால் மறுக்க, ரமா இம்முறையும் கவனித்துவிட்டாள். இருவரும் கிளம்பினர்.

சில வாரங்களுக்குப்பின்னர், ராகவனுக்கு ரமா அலுவலக நேரத்தில் போன் செய்து "மாமா, கொஞ்சம் பேசணும்" என்றாள். ராகவனும் "என்ன, விஷயம்?' எனக்கேட்க, அருகில் உள்ள உணவு விடுதிக்கு வருமாறு அழைத்தாள். இருவரும் சந்தித்து பேசினர்.

அப்போது, ரமா "மாமா, நான் அக்காவிடம் பலமுறை கேட்டும் என்னிடம் சொல்லவில்லை. நீங்கள் அன்று வந்தபோது ஏதோ அப்பாவிடம் சொல்ல வந்தீர்கள், ஆனால், அக்கா அதை சொல்ல விடாமல் தடுத்தாள். அது என்ன விஷயம்? சொல்லுங்க" என்றாள்.

ராகவனும் வேறு வழிஇல்லாமல் ராதிகாவுக்கு தொடர்ந்து வந்த ஜுரம் பற்றியும் அதை மருத்துவர் பரிசோதனை செய்தபோது எதிர்பாராத விதமாக ராதிகாவுக்கு குழந்தை பாக்கியம் இல்லை எனக் கூறியதையும் விளக்கினான்.

சற்றே அதிர்ச்சியுடன் இருந்த ராமாவிடம் ராகவன் " தயவுசெய்து உன் அப்பா அம்மாவிடம் இந்த விஷயம் பற்றிக் கூறவேண்டாம். அவர்கள் தாங்க மாட்டார்கள்" என்று கேட்டுக்கொண்டான். ரமாவும் ஒப்புக்கொண்டாள். ரமா ஒரு முடிவுக்கு வந்தவளாக வீடு சென்றாள்.

காலம் கிடுகிடுவென ஓட, அடுத்த திருமண நாளும் வந்தது. ஆனால், பழைய உற்சாகம் யாரிடமும் இல்லை. கடைசியில், ராகவனும் ராதிகாவும் ஆசீர்வாதம் வாங்க காலில் விழும்போது ரமா கையில் ஒரு குழந்தையோடு வந்து, இருவரின் பக்கத்தில் குழந்தையையும் ஆசீர்வாதம் வாங்குவதற்கு விழ வைத்தாள்.

குழந்தையை கண்டதும் எல்லோரும் அதிர்ச்சியுற, மெதுவாக ரமா குழந்தை பற்றி விளக்கினாள்.
அதாவது, அக்காவிற்கு குழந்தைபாக்கியம் இல்லை என்பதையும், அதனால், பெற்றோரின் சம்மதமின்றி காதலித்து மணமுடித்த தன் தோழி விபத்தில் கணவரோடு அகால மரணமடைந்ததால், தோழியின் குழந்தை அனாதை ஆனதையும் முறையாக தத்து எடுத்ததையும் கூறினாள்.

ராகவன் அவளை கண்ணீர் மல்க நன்றியோடு பாராட்டினான். மாமனார் ஆசீர்வாதம் பலித்தது.
கருத்து: பெரியவர்கள் ஆசீர்வாதமாக இருந்தாலும், சாபமாக இருந்தாலும் கட்டாயம் பலிக்கும். எனவே, பெரியோரை என்றும் மதிப்போம்.

ச.சந்திரசேகரன்




ஆசீர்வாதம் 425716_444270338969161_1637635055_n
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Sun May 15, 2016 12:14 am

அருமையான கதை. வாழ்த்துக்கள்.
பெரியவர்கள் ஆசீர்வாதமாக இருந்தாலும், சாபமாக இருந்தாலும் கட்டாயம் பலிக்கும். எனவே, பெரியோரை என்றும் மதிப்போம்.
ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல்



ஆசீர்வாதம் EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonஆசீர்வாதம் L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312ஆசீர்வாதம் EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun May 15, 2016 12:24 am

சந்திர சேகர், உங்களின் போன கதையையும் 'பத்தி பத்தியாக' அன்றே நான் பிரித்து போட்டிருக்கேன் பாருங்கோ...........இப்படி மொத்தமாய் போட்டால் படிக்க கஷ்டமாய் இருக்கும் புன்னகை

அன்புடன்,
கிருஷ்ணாம்மா புன்னகை
krishnaamma
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் krishnaamma



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ச. சந்திரசேகரன்
ச. சந்திரசேகரன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1170
இணைந்தது : 16/09/2012

Postச. சந்திரசேகரன் Sun May 15, 2016 7:40 pm

krishnaamma wrote:சந்திர சேகர், உங்களின் போன கதையையும் 'பத்தி பத்தியாக' அன்றே நான் பிரித்து போட்டிருக்கேன் பாருங்கோ...........இப்படி மொத்தமாய் போட்டால் படிக்க கஷ்டமாய் இருக்கும் புன்னகை

அன்புடன்,
கிருஷ்ணாம்மா புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1207031
மிக்க நன்றி.
அடுத்த கதையை நீங்கள் சொன்னதுபோல் பிரித்துப் போடுகிறேன். :வணக்கம்:



ஆசீர்வாதம் 425716_444270338969161_1637635055_n
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக