புதிய பதிவுகள்
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 9:39 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Today at 8:17 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 8:11 pm
» மாயை எனும் இரவில்....
by ayyasamy ram Today at 6:32 pm
» அப்பாக்களின் தேவதைகள்
by ayyasamy ram Today at 6:24 pm
» ஒரு கதை சொல்ல மறந்து போனேன்…
by ஜாஹீதாபானு Today at 3:33 pm
» மன்னரின் வெற்றித்திலகம் வித்தியாசமா இருக்கே!
by ஜாஹீதாபானு Today at 3:31 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Today at 3:29 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 2:23 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:45 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:55 am
» தீக்ஷிதர் பார்வையில் திவ்ய நாயகி
by ayyasamy ram Today at 10:23 am
» களங்கம் போனது, கன்னிகையும் கிடைத்தாள்!
by ayyasamy ram Today at 10:21 am
» துளசி வழிபாடு பரம்பதம் அளிக்கும்!
by ayyasamy ram Today at 10:18 am
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 20
by ayyasamy ram Today at 10:17 am
» பந்தல் இருந்தால் கொடி படரும்!
by ayyasamy ram Today at 10:14 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 20
by ayyasamy ram Today at 9:45 am
» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Today at 9:43 am
» கருத்துப்படம் 19/11/2024
by ayyasamy ram Today at 9:29 am
» நீதிக்கதை - தனித் திறமை
by ayyasamy ram Today at 8:35 am
» நவம்பர் 20- திப்பு சுல்தான் அவர்களின் பிறந்த தினம்
by ayyasamy ram Today at 8:34 am
» பெண்களை கவர்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 7:59 pm
» ஜவ்வரிசி வடை செய்யப் போறேன்!
by ayyasamy ram Yesterday at 7:52 pm
» அடி பாவி! கொலைகாரி!
by ayyasamy ram Yesterday at 7:50 pm
» ஹீரோயின் சான்ஸூக்கு எடை 100 கிராம் அதிகமா இருக்கீங்க!
by ayyasamy ram Yesterday at 7:48 pm
» நாளைய காவியமே!
by ayyasamy ram Yesterday at 7:43 pm
» பற்றுடனே பாதுகாப்போம்!
by ayyasamy ram Yesterday at 7:42 pm
» மெய் உறக்கம்!
by ayyasamy ram Yesterday at 7:41 pm
» நெருக்கடி நிமிடங்கள்
by ayyasamy ram Yesterday at 7:40 pm
» மிருகப் பூச்சி
by ayyasamy ram Yesterday at 7:39 pm
» உள்ளம் தொலைந்ததடி!
by ayyasamy ram Yesterday at 7:39 pm
» நெஞ்சமெல்லாம் நிறைந்தவளே!
by ayyasamy ram Yesterday at 7:38 pm
» வாக்குறுதி வரங்கள்!- கவிதை
by ayyasamy ram Yesterday at 7:37 pm
» உண்டி சுருங்கின்!- கவிதை
by ayyasamy ram Yesterday at 7:36 pm
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Yesterday at 4:23 pm
» பொது அறிவு தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 3:03 pm
» பல்சுவை கதம்பம்
by ayyasamy ram Yesterday at 10:10 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 19
by ayyasamy ram Yesterday at 10:05 am
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 19
by ayyasamy ram Yesterday at 7:07 am
» நவம்பர் 19- சர்வதேச ஆண்கள் தினம்
by ayyasamy ram Yesterday at 7:02 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Mon Nov 18, 2024 3:46 pm
» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Mon Nov 18, 2024 3:15 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Mon Nov 18, 2024 3:13 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Nov 18, 2024 2:22 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Nov 18, 2024 2:13 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Mon Nov 18, 2024 2:00 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Mon Nov 18, 2024 1:37 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Nov 18, 2024 1:07 pm
» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Mon Nov 18, 2024 12:56 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Mon Nov 18, 2024 12:55 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
E KUMARAN | ||||
ஜாஹீதாபானு | ||||
mohamed nizamudeen | ||||
sram_1977 |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
E KUMARAN | ||||
ஜாஹீதாபானு | ||||
prajai | ||||
Anthony raj | ||||
Balaurushya | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஐ.பி.எல். கிரிக்கெட் மும்பை அணியை பழிதீர்த்தது பஞ்சாப்
Page 1 of 1 •
-
விசாகப்பட்டினம்,
ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் நேற்று இரவு நடந்த லீக் ஆட்டத்தில் பஞ்சாப் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் மும்பையை வீழ்த்தி பழிதீர்த்தது.
பார்த்தீவ் பட்டேல் நீக்கம்
9-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் இந்தியாவில் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. 8 அணிகள் இடையிலான இந்த போட்டியில் ஒவ்வொரு அணியும், மற்ற அணியுடன் தலா இரண்டு முறை மோத வேண்டும். லீக் முடிவில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப்போட்டிக்கு முந்தைய ‘பிளே-ஆப்’ சுற்றுக்கு முன்னேறும்.
இந்த போட்டி தொடரில் விசாகப்பட்டினத்தில் நேற்று இரவு நடந்த 43-வது லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ்-கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகள் மோதின. மும்பை அணியில் பார்த்தீவ் பட்டேலுக்கு பதிலாக உன்முக் சந்த் சேர்க்கப்பட்டார். பஞ்சாப் அணியில் பெஹர்டைன், அனுரீத்சிங்குக்கு பதிலாக மேக்ஸ்வெல், குர்கீரத்சிங் இடம் பிடித்தனர்.
அதிர்ச்சி தொடக்கம்
‘டாஸ்’ ஜெயித்த மும்பை அணி கேப்டன் ரோகித் சர்மா தனது அணி முதலில் பேட்டிங் செய்யும் என்று அறிவித்தார். தொடக்க ஆட்டக்காரர்களாக ரோகித் சர்மா, உன்முக்சந்த் ஆகியோர் களம் இறங்கினார்கள். முதல் ஓவரை சந்தீப் ஷர்மா வீசினார். முதல் பந்தை ரோகித் சர்மா பவுண்டரிக்கு விரட்டி ரன் கணக்கை தொடங்கினார்.
மும்பை அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சி காத்து இருந்தது. உன்முக் சந்த் ரன் எதுவும் எடுக்காமல் மொகித் ஷர்மா பந்து வீச்சில் குர்கீரத்சிங்கிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். அடுத்து களம் கண்ட அம்பத்தி ராயுடு ரன் எதுவும் எடுக்காமல் சந்தீப் ஷர்மா பந்து வீச்சில் போல்டு ஆனார். இதனால் மும்பை அணி 2.5 ஓவர்களில் 8 ரன்னுக்கு 2 விக்கெட்டை இழந்து தடுமாறியது. மும்பை அணியில் டாப்-3 பேட்ஸ்மேன்களில் 2 பேர் ‘டக்-அவுட்’ ஆனது 2009-ம் ஆண்டுக்கு பிறகு (டெல்லிக்கு எதிராக) இதுவே முதல்முறையாகும்.
ரோகித் சர்மா 15 ரன்னில் அவுட்
இதைத்தொடர்ந்து நிதிஷ் ராணா, ரோகித் சர்மாவுடன் ஜோடி சேர்ந்தார். பஞ்சாப் வீரர்களின் நேர்த்தியான பந்து வீச்சு தொடர்ந்ததால் பவுண்டரி, சிக்சர் தூக்க முடியாமல் மும்பை வீரர்கள் திணறினார்கள். பவர்பிளேயில் மும்பை அணி 2 விக்கெட்டை இழந்து 21 ரன்கள் மட்டுமே எடுத்தது. இந்த சீசனில் பவர்பிளேயில் ஒரு அணி எடுத்த குறைந்தபட்ச ரன் இதுவாகும். முதல் பந்தில் வந்த பவுண்டரிக்கு பிறகு 6-வது ஓவரில் தான் ஒரு சிக்சர் அடிக்க முடிந்தது.
இதனை அடுத்து தொடக்க ஆட்டக்காரர் ரோகித் சர்மா 15 ரன்னில் (24 பந்துகளில் ஒரு பவுண்டரியுடன்) அக்ஷர் பட்டேல் பந்து வீச்சில் போல்டு ஆனார். நிதிஷ் ராணா 25 ரன்னில் (28 பந்துகளில் 3 சிக்சருடன்) ஸ்டோனிஸ் பந்து வீச்சில் விக்கெட் கீப்பர் விருத்திமான் சஹாவிடம் கேட்ச் கொடுத்து நடையை கட்டினார். ஜோஸ்பட்லர் 9 ரன்னில் (10 பந்துகளில் ஒரு பவுண்டரியுடன்) ஸ்டோனிஸ் பந்து வீச்சில் குர்கீரத் சிங்கிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். 13.3 ஓவர்களில் மும்பை அணி 61 ரன்னுக்குள் 5 விக்கெட்டுகளை இழந்து இருந்தது.
மும்பை 124 ரன்கள்
அடுத்து குணால் பாண்ட்யா, பொல்லார்ட்டுடன் இணைந்தார். இருவரும் அடித்து ஆடினார்கள். 16.2 ஓவர்களில் மும்பை அணி 100 ரன்னை எட்டியது. இந்த இணையும் நிலைத்து நிற்க முடியாமல் ஏமாற்றம் அளித்தது. 17-வது ஓவரில் ஸ்டோனிஸ் பந்து வீச்சில் குணால் பாண்ட்யா (19 ரன்கள், 12 பந்துகளில் ஒரு பவுண்டரி, ஒரு சிக்சருடன்), பொல்லார்ட் (27 ரன்கள், 20 பந்துகளில் 3 சிக்சருடன்) ஆகியோர் அடுத்தடுத்த பந்துகளில் ஆட்டம் இழந்தனர். டிம் சவுதி (1 ரன்), மெக்லெனஹான் (4 ரன்) ஆகியோர் வந்த வேகத்திலேயே ஆட்டம் இழந்து பெவிலியன் திரும்பினார்கள்.
நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் மும்பை அணி 9 விக்கெட் இழப்புக்கு 124 ரன்கள் எடுத்தது. ஹர்பஜன்சிங் 14 ரன்னுடனும், (10 பந்துகளில் ஒரு பவுண்டரி, ஒரு சிக்சருடன்), ஜஸ்பிரித் பும்ரா 2 ரன்னுடனும் களத்தில் இருந்தனர். பஞ்சாப் அணி தரப்பில் ஸ்டோனிஸ் 4 ஓவர்கள் பந்து வீசி 15 ரன்கள் விட்டுக்கொடுத்து 4 விக்கெட் வீழ்த்தினார். 20 ஓவர் போட்டியில் அவரது சிறந்த பந்து வீச்சு இதுவாகும். சந்தீப் ஷர்மா, மொகித் ஷர்மா தலா 2 விக்கெட்டும், அக்ஷர் பட்டேல் ஒரு விக்கெட்டும் கைப்பற்றினார்கள்.
-
தினத்தந்தி
பஞ்சாப் அணி வெற்றி
பின்னர் 125 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிதான இலக்குடன் ஆடிய பஞ்சாப் அணி 17 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 127 ரன்கள் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் மும்பையை வீழ்த்தி முந்தைய ஆட்டத்தில் கண்டு இருந்த தோல்விக்கு பழிதீர்த்தது. ஹசிம் அம்லா ரன் எதுவும் எடுக்காமலும், விருத்திமான் சஹா 56 ரன்னிலும் (40 பந்துகளில் 6 பவுண்டரி, ஒரு சிக்சருடன்) மேக்ஸ்வெல் ரன் எதுவும் எடுக்காமலும் அடுத்தடுத்து ஆட்டம் இழந்தனர். கேப்டன் விஜய் 54 ரன்னும் (52 பந்துகளில் 5 பவுண்டரி, ஒரு சிக்சருடன்), குர்கீரத்சிங் 6 ரன்னும் எடுத்து ஆட்டம் இழக்காமல் இருந்தனர். மும்பை அணி தரப்பில் மெக்லெனஹான் 2 விக்கெட்டும், டிம் சவுதி ஒரு விக்கெட்டும் கைப்பற்றினார்கள். பஞ்சாப் அணி வீரர் மார்கஸ் ஸ்டோனிஸ் ஆட்டநாயகன் விருது பெற்றார்.
11-வது ஆட்டத்தில் ஆடிய பஞ்சாப் அணி பெற்ற 4-வது வெற்றி இதுவாகும். 12-வது ஆட்டத்தில் விளையாடிய மும்பை அணி சந்தித்த 6-வது தோல்வி இது.

Similar topics
» சென்னை அணியை பந்தாடி வெற்றியோடு வெளியேறயது பஞ்சாப்
» கொல்கத்தா அணியை வீழ்த்தி பிளே ஆப் சுற்று வாய்ப்பை தக்க வைத்த பஞ்சாப் அணி...
» கொல்கத்தா அணியை வீழ்த்தி பிளே ஆப் சுற்று வாய்ப்பை தக்க வைத்த பஞ்சாப் அணி...
» முத்தரப்பு கிரிக்கெட் : இலங்கை அணியை வென்றது ஆஸ்திரேலிய அணி
» தென்ஆப்பிரிக்கா 20 ஓவர் லீக்; புதிய கிரிக்கெட் அணியை வாங்கியது சென்னை சூப்பர் கிங்ஸ்

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1