புதிய பதிவுகள்
» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
72 வயதில் குழந்தை பெற்ற மூதாட்டி - Page 4 Poll_c1072 வயதில் குழந்தை பெற்ற மூதாட்டி - Page 4 Poll_m1072 வயதில் குழந்தை பெற்ற மூதாட்டி - Page 4 Poll_c10 
30 Posts - 83%
heezulia
72 வயதில் குழந்தை பெற்ற மூதாட்டி - Page 4 Poll_c1072 வயதில் குழந்தை பெற்ற மூதாட்டி - Page 4 Poll_m1072 வயதில் குழந்தை பெற்ற மூதாட்டி - Page 4 Poll_c10 
2 Posts - 6%
வேல்முருகன் காசி
72 வயதில் குழந்தை பெற்ற மூதாட்டி - Page 4 Poll_c1072 வயதில் குழந்தை பெற்ற மூதாட்டி - Page 4 Poll_m1072 வயதில் குழந்தை பெற்ற மூதாட்டி - Page 4 Poll_c10 
2 Posts - 6%
dhilipdsp
72 வயதில் குழந்தை பெற்ற மூதாட்டி - Page 4 Poll_c1072 வயதில் குழந்தை பெற்ற மூதாட்டி - Page 4 Poll_m1072 வயதில் குழந்தை பெற்ற மூதாட்டி - Page 4 Poll_c10 
1 Post - 3%
mohamed nizamudeen
72 வயதில் குழந்தை பெற்ற மூதாட்டி - Page 4 Poll_c1072 வயதில் குழந்தை பெற்ற மூதாட்டி - Page 4 Poll_m1072 வயதில் குழந்தை பெற்ற மூதாட்டி - Page 4 Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

72 வயதில் குழந்தை பெற்ற மூதாட்டி

Page 4 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84168
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed May 11, 2016 5:25 pm

First topic message reminder :

72 வயதில் குழந்தை பெற்ற மூதாட்டி - Page 4 4er17UUnRm6Nyyy0kgKY+54
-

ஹரியாணா மாநிலத்தில் 72 வயது மூதாட்டி ஒருவர்,
சோதனைக் குழாய் முறையில் (ஐ.வி.எஃப்.) குழந்தை
பெற்றுள்ளார்.

இதுதொடர்பாக, ஹிஸாரைச் சேர்ந்த தேசிய
கருத்தரிப்பு மையத்தின் தலைவர் மருத்துவர்
அனுராக் பிஷ்ணோய், செய்தியாளர்களிடம்
செவ்வாய்க்கிழமை கூறியதாவது:

மொஹிந்தர் சிங் கில் (79), தல்ஜிந்தர் கெளர் (72)
தம்பதிக்கு கடந்த 46 ஆண்டுகளாக குழந்தை பாக்கியம்
இல்லை. இந்நிலையில், சோதனைக் குழாய் முறையில்
குழந்தை பெற்றெடுக்க முடிவு செய்து,
3 ஆண்டுகளுக்கு முன் அந்தத் தம்பதியர் எங்களிடம்
வந்தனர்.

அவர்களுக்கு சோதனைக் குழாய் முறை கருத்தரிப்புக்கு
சிகிச்சை அளிக்கப்பட்டது.

எங்களது முதல் இரு முயற்சிகள் தோல்வியடைந்தன.
மூன்றாவது முயற்சி வெற்றி பெற்றது. தற்போது,
அந்தத் தம்பதிக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. தாயும்,
சேயும் நலமாக உள்ளனர் என்றார் அவர்.

பெற்றோராகும் பாக்கியம் கிடைத்ததை மிகப்பெரிய
செல்வமாகக் கருதும் அவர்கள், அந்தக் குழந்தைக்கு
"அர்மான்' என்று பெயரிட்டுள்ளனர்.

இந்த வயதில் குழந்தைப் பெற்றெடுத்தது குறித்து
செய்தியாளர்கள் கேட்டபோது, "மக்களிடம் பல்வேறு
கனவுகள் இருந்தாலும், கடவுள் விரும்பும்போதுதான்
அவை நனவாகின்றன' என்று அவர்கள் பதிலளித்தனர்.
--

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sun May 15, 2016 5:51 pm

balakarthik wrote:இப்படி கழுகார் கேள்விகள் மாதிரி கேட்டா அவுங்க என்ன பண்ணுவாங்க பாவம்

ஆந்தையார் மாதிரி முழிப்பாங்களா?

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sun May 15, 2016 6:37 pm

யினியவன் wrote:அய்யா இன்னுமா இதெல்லாம் வழக்கில் இருக்கிறது?

ஊட்டி வரை உறவு
குன்னூர் வரை மனைவி
மேட்டுப்பாளையம் வரை பிள்ளை
கோவை வரை யாரோ ன்னு காலம் போகுதய்யா புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1206965

ஊட்டி ,குன்னூர் ,மேட்டுப்பாளையம் ,கோவை இறங்கு வரிசையில் உள்ளது .
இன்றைய வாழ்க்கைத் தரம் இறங்குமுகத்தில் உள்ளது என்று symbolic ஆக ,கூறுவது போல் உள்ளது.
ரசித்தேன் .
வி பொ பா

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Sun May 15, 2016 11:06 pm

krishnaamma wrote:
விமந்தனி wrote:
அப்படியா...? அப்போ குழந்தை இல்லாதவர்கள் தான் பாக்கியசாலிகளா...?
இருக்கலாம்.............எங்க பாட்டி சொல்வார்கள், 'இருக்கிறவர்களுக்கு நிறைய பாடு , இல்லதவாளுக்கு ஒரே  பாடு "! என்று புன்னகை
உண்மை! சமூக நிலவரம் அப்படித்தான் சொல்லவைக்கிறது. ஆனால், "குழந்தை இல்லையெனில் பிறவித்தொடர் பாவ புண்ணியங்களின் சங்கிலி அறுபடும்." - என்று நமசிவாயம் ஐயா சொல்லியிருப்பது சற்றே முரண் பாடாக மட்டுமில்லை புதிய விஷயமாகவும் இருக்கிறது. ஒருவேளை நான் சரியாக புரிந்து கொள்ளவில்லையோ என்றும் தோன்றுகிறது.

72 வயதில் குழந்தை பெற்ற மூதாட்டி - Page 4 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon72 வயதில் குழந்தை பெற்ற மூதாட்டி - Page 4 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-2999031272 வயதில் குழந்தை பெற்ற மூதாட்டி - Page 4 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Sun May 15, 2016 11:06 pm

balakarthik wrote:
விமந்தனி wrote:
krishnaamma wrote:
விமந்தனி wrote:
Namasivayam Mu wrote:குழந்தை  இல்லையெனில்  பிறவித்தொடர்  பாவ புண்ணியங்களின்  சங்கிலி அறுபடும்.

வாழ்க  வளமுடன்

krishnaamma wrote:ஒ அப்படியா ஐயா?...நல்ல தகவல் புன்னகை
பிறவித்தொடர்  பாவ புண்ணியங்களின்  சங்கிலி அறுபடும் - என்றால்....???? புரியவில்லையே....
NIL BALANCE .............முக்தி! என்று அர்த்தம் விமந்தனி ! அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் 12 இல் கேது இருந்தாலும் இப்படி சொல்வார்கள் புன்னகை
அப்படியா...? அப்போ குழந்தை இல்லாதவர்கள் தான் பாக்கியசாலிகளா...?
குழந்தை இல்லையென்றால் அவர்கட்க்கு பித்ருகடன் செய்வதில் தடங்கல் வரலாம் பிள்ளைகள் கொடுக்கும் பிண்டத்தை பலன் பத்தி கருடபுரானம் எழுதிய உங்களுக்கு தெரியாதா என்ன
அதுமட்டுமில்லை பிள்ளையில்லாதவன் புத் நரகத்தில் தள்ளப்படுவான் என்றும் படித்திருக்கிறேன். அதனால் சற்று குழப்பம். ஐயா சொன்ன வரிகளுக்கு எனக்கும் விளக்கம் தெரியவில்லை.

72 வயதில் குழந்தை பெற்ற மூதாட்டி - Page 4 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon72 வயதில் குழந்தை பெற்ற மூதாட்டி - Page 4 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-2999031272 வயதில் குழந்தை பெற்ற மூதாட்டி - Page 4 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Sun May 15, 2016 11:10 pm

யினியவன் wrote:
balakarthik wrote:கருடபுரானம் எழுதிய உங்களுக்கு தெரியாதா என்ன

ஓகோ நம்ம விமந்தனி தான் எழுதினாங்களா
புன்னகை புன்னகை புன்னகை வியாசர் தான் எழுதினார்.... நம்ம பாலா தெரியாம சொல்லிட்டாரு சாமி. மன்னிச்சு விட்டுடுங்க. புன்னகை புன்னகை புன்னகை

72 வயதில் குழந்தை பெற்ற மூதாட்டி - Page 4 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon72 வயதில் குழந்தை பெற்ற மூதாட்டி - Page 4 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-2999031272 வயதில் குழந்தை பெற்ற மூதாட்டி - Page 4 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Sun May 15, 2016 11:14 pm

balakarthik wrote:
யினியவன் wrote:
balakarthik wrote:கருடபுரானம் எழுதிய உங்களுக்கு தெரியாதா என்ன

ஓகோ நம்ம விமந்தனி தான் எழுதினாங்களா
இப்படி கழுகார் கேள்விகள் மாதிரி கேட்டா அவுங்க என்ன பண்ணுவாங்க பாவம்
பாவம் யாருன்னு 'உங்களுக்கு தெரியாதா...' ன்னு கேள்வி கேட்டவருக்கே தெரியல... ரொம்ப பாவம் தான்..!!!!!!!!!!!!!!! ஜாலி ஜாலி

72 வயதில் குழந்தை பெற்ற மூதாட்டி - Page 4 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon72 வயதில் குழந்தை பெற்ற மூதாட்டி - Page 4 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-2999031272 வயதில் குழந்தை பெற்ற மூதாட்டி - Page 4 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Sun May 15, 2016 11:15 pm

யினியவன் wrote:
balakarthik wrote:இப்படி கழுகார் கேள்விகள் மாதிரி கேட்டா அவுங்க என்ன பண்ணுவாங்க பாவம்

ஆந்தையார் மாதிரி முழிப்பாங்களா?
நீங்க தான் சொல்லணும்...................

72 வயதில் குழந்தை பெற்ற மூதாட்டி - Page 4 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon72 வயதில் குழந்தை பெற்ற மூதாட்டி - Page 4 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-2999031272 வயதில் குழந்தை பெற்ற மூதாட்டி - Page 4 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Sun May 15, 2016 11:22 pm

Namasivayam Mu wrote:குழந்தை  இல்லையெனில்  பிறவித்தொடர்  பாவ புண்ணியங்களின்  சங்கிலி அறுபடும்.

வாழ்க  வளமுடன்
இரண்டு நாட்களாக என்னை குழப்பிக்கொண்டிருக்கும் இந்த வரிகளுக்கு தெளிவான விளக்கம் சொல்லுங்கள் ஐயா.

பிள்ளை பெறாதவனை மற்றும் பெண்பிள்ளையை மட்டுமே பெற்றவனையும் மங்கல காரியங்களில் முன் நிற்க வைக்கக்கூடாது என்று நம் இந்துமதத்தில் ஒரு விதி இருப்பதாக படித்திருக்கிறேன்.ஒன்னும் புரியல

72 வயதில் குழந்தை பெற்ற மூதாட்டி - Page 4 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon72 வயதில் குழந்தை பெற்ற மூதாட்டி - Page 4 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-2999031272 வயதில் குழந்தை பெற்ற மூதாட்டி - Page 4 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Mon May 16, 2016 8:08 am

Namasivayam Mu wrote:குழந்தை இல்லையெனில் பிறவித்தொடர் பாவ புண்ணியங்களின் சங்கிலி அறுபடும்.

வாழ்க வளமுடன்
மேற்கோள் செய்த பதிவு: 1206834

ஐயா அவர்களின் பதில் எனக்கும் குழப்பமாக உள்ளது .

பிறவியைப் பெருங்கடலாக உருவகம் செய்வார் அய்யன் திருவள்ளுவர் . மனிதனுக்கு ஏழு பிறவிகள் உண்டு என்பதில் திருவள்ளுவருக்கு நம்பிக்கை உண்டு. ஒருவன் பிறவித் துன்பங்களில் இருந்து விடுபடவேண்டும் என்றால் , இறைவனின் திருவடிகளை வணங்கவேண்டும் என்பது அவர் கொள்கை .

பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார்
இறைவனடி சேரா தார் . ( கடவுள் வாழ்த்து -10 )

ஞானியரும் , யோகியரும் மீண்டும் பிறவாமை வரத்தையே இறைவனிடம் வேண்டினர் . இதற்கு மாறாக அப்பர் பெருமான் , நடராஜனின் தாண்டவக் கோலத்தைக் காண்பதற்காகவே , " மனித்த பிறவியும் வேண்டும் இந்த மாநிலத்தே " என்று பாடினார்.

"மாதா பிதா செய்தது மக்களுக்கு " என்று சொல்வார்கள் .

தந்தை ,தாய் செய்கின்ற பாவ புண்ணியங்கள் , அவர்தம் குழந்தைகளைச் சென்றடையும் என்பது நம்பிக்கை .குழந்தை பிறக்கவில்லை என்றால் பெற்றோர்கள் செய்த பாவ புண்ணியங்களின் தொடர்ச்சி அறுபட்டுப்போகும் என்பது நமச்சிவாயம் ஐயாவின் கருத்தாக இருக்கலாம் .

வள்ளுவரும்

தக்கார் தகவிலர் என்பது அவரவர்
எச்சத்தார் காணப் படும் .

என்று சொல்வார் . இங்கு எச்சம் என்பது பெற்ற மக்களைக் குறிக்கும் . இதன் கருத்து என்னவென்றால் குழந்தைகளின் செயல்களைக் கொண்டே பெற்றவர்கள் எப்படி இருப்பார்கள் என்பதைத் தீர்மானிக்க முடியும் என்பதாகும் .

இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue May 17, 2016 6:02 pm

72 வயதில் குழந்தை பெற்றது ----செய்தி .............ஓகே .

மற்றவை எல்லாம் குழப்பத்தை உண்டாக்குகிறது .

இருக்கும் வரை எல்லோருக்கும் நல்லதை செய் .
மற்றவைகளை இறைவன் பார்த்துக்கொள்வான் .

இறைவனை நம்பாதவர்கள் , விதிப்படி நடக்கும் எனக் கொள்க .

இது எந்தன் கருத்தேத் தவிர , யாரையும் கட்டுப்படுத்தவோ குறை கூறவோ இல்லை .

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Sponsored content

PostSponsored content

Page 4 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக