புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 13/11/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 10:55 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:51 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue Nov 12, 2024 10:45 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue Nov 12, 2024 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
sram_1977 |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தேர்தல் சமயத்தில் சிந்திக்க வைத்த கதை
Page 1 of 1 •
ஒரு நாட்டின் தளபதி இறந்து போனார்.
அவரது இடத்தை நிரப்புவதற்காக ராஜா பல
இளைஞர்களை வரவழைத்துத் தேர்வு நடத்தினார்.
பல கட்டங்களாக நடந்த தேர்வில் இறுதியாக
இரண்டு இளைஞர்கள் தேர்ந்தெடுக்கப் பட்டார்கள்.
இதில் ஜெயிப்பவன் தளபதியாவான். அது
மட்டுமின்றி ஒரு மூட்டை பொற்காசும் அவனுக்குப்
பரிசுப் பொருளாக வழங்கப்படும்.
இறுதிப் போட்டிக்கு ஒரு நாள் முன்பாகவே இருவரும்
வரவழைக்கப்பட்டு சகல வசதிகளுடன் தனித்
தனியாகத் தங்க வைக்கப் பட்டிருந்தார்கள்.
அதிகாலையிலேயே போட்டி ஆரம்பிக்கப்படும் என்பதால்
நேரத்துடனேயே உணவருந்த ஆயத்தமாகிக்
கொண்டிருந்தனர்.
அப்போது அவர்களில் ஒருவனின் அறைக்குள் தலைமை
சமையல்காரன் திடீரென்று நுழைந்தான். அவனிடம்
ரகசியமான குரலில் , “தம்பி. நாளை நடக்கும் போட்டியில்
நீ மட்டுமே கலந்து கொள்ளப் போகிறாய் . எனவே
போட்டியே இல்லாமல் நீதான் ஜெயிப்பாய்” என்றான்.
அவனுக்கோ ஒன்றுமே புரியவில்லை.
சமையல்காரன் மீண்டும் சொன்னான். “இதோ பார். நான்
பக்கத்து அறையிலுள்ள உன் போட்டியாளனுடைய உணவில்
தூக்கத்திற்கான மருந்தைக் கலந்து விடுவேன். அவனால்
காலையில் எழுந்திருக்கவே முடியாது. ராஜா சோம்பேறியை
ஏற்றுக் கொள்ளவே மாட்டார். அப்புறம் நீதான் தளபதி.
இதற்குப் பிரதிபலனாக , நீ பரிசாகப் பெறும் தங்கத்தை
எனக்குத் தந்துவிட வேண்டும். சம்மதமா ?” என்றான்.
சமையல்காரன் சொல்லி முடித்தவுடனேயே அவன்
அவசரமாய்ச் சொன்னான் , ” ஐயா. இது நாட்டின் பாதுகாப்பு
தொடர்புடைய பதவி . தகுதியுள்ளவன் வென்றால் மட்டுமே
நாட்டுக்குப் பாதுகாப்பு. எனவே எனக்குத் தகுதி இருந்தால்
நான் வெற்றி பெறுவேன். தயவு செய்து குறுக்கு வழி
வேண்டாம்.
அதே நேரத்தில் என் போட்டியாளனிடம் பேரம் பேசி என்
உணவில் மருந்தைக் கலந்து விடமாட்டேன் என்று சத்தியம்
செய்யுங்கள்” என்றான்.
சமையல்காரன் புன்னகைத்தபடி , ” கடவுள் உன்னைக்
காப்பாற்றட்டும். நீ புத்திசாலி. சத்தியமாக நான் உனக்கு
நல்ல உணவை மட்டுமே பரிமாறுவேன்” என்று சொல்லி
விட்டு நகர்ந்தான்.
இவர்கள் பேசிக் கொண்டிருக்கும் அதே நேரத்தில் சமையல்
காரனின் உதவியாளன் , மற்றுமுள்ள போட்டியாளனிடம்
அதே பேரத்தைத் தொடங்கியிருந்தான். ஆனால் அங்கே
நடந்ததோ வேறொன்று. அவன் பேரத்திற்கு ஒப்புக்
கொண்டான்.
போட்டியில் கிடைக்கும் தங்கப் பரிசு மட்டுமன்றி இன்னும்
கொஞ்சம் தங்கமும் சேர்த்துக் கொடுப்பதாக வாக்களித்தான்.
உதவி சமையல் காரனும் ,
” காரியத்தை சிறப்பாக முடிப்பேன்.
நீங்கள் தான் இந்நாட்டின் தளபதி ” என்றான்.
இரவு உணவு முடிந்து இருவரும் உறங்கினார்கள்.
பேரத்துக்கு ஒப்புக் கொள்ளாத வீரன் அதிகாலையில்
எழுந்து போட்டிக்குக் கிளம்பினான்.
அங்கே போய்ப் பார்த்தால், அவனோடு போட்டியிட
யாருமே வந்திருக்கவில்லை.
மன்னர் திடீரென அந்த இடத்தில் பிரவேசித்து ,
”
புதிய தளபதியாருக்கு வாழ்த்துகள் என்று சொல்லித்
தன்னுடைய வீர வாளைப் பரிசளித்தார் .
அவனுக்கோ ஒரே ஆச்சரியம். போட்டியாளன் இல்லாமல்
தேர்வான அதிர்ச்சி. மன்னரை நேருக்கு நேராய்ப் பார்த்த
விட்ட மகிழ்ச்சி. தன்னையறியாமல் கண்களில் நீர் கசிந்தது.
மன்னர் அவனை அணைத்துக் கொண்டார்.
“மகனே!
நடப்பதெல்லாம் கனவு போலத் தோன்றுகிறதா ?
உங்களுக்கான இறுதிப் போட்டி நேற்றிரவே முடிந்து விட்டது.
காசைக் கொடுத்துப் பதவியை வாங்குபவர்கள், அந்தப்
பதவியைக் கொண்டு மேலும் சம்பாதிக்கத்தான் முயல்வார்கள்.
தேசத்தின் பாதுகாப்பு சம்மந்தப்பட்ட இது போன்ற பதவிகளில்
அவனைப் போன்ற புல்லுருவிகள் இருந்தால் நாட்டையே கூட
விற்றுவிடுவார்கள். எனவே அவன் அதிகாலையிலேயே
விரட்டப்பட்டான்.
அந்தச் சூழலிலும் உண்மையாய் நடந்து கொண்ட நீ
தேர்ந்தெடுக்கப்பட்டாய்” என்றார்.
தேர்தல் சமயத்தில் சிந்திக்க வைத்த கதைதானே இது…..
–
————————————–
வாட்ஸ் அப் பகிர்வு

- Hari Prasathதளபதி
- பதிவுகள் : 1039
இணைந்தது : 08/10/2015
மிக அருமையான பகிர்வு ஐயா,
அப்படி செய்பவர்களை நாம் தான் நமது வாக்குகளால் தண்டிக்க வேண்டும்.
அப்படி செய்பவர்களை நாம் தான் நமது வாக்குகளால் தண்டிக்க வேண்டும்.
அன்பின் வழியது உயிர்நிலை அஃதிலார்க்கு என்புதோல் போர்த்த உடம்பு | அன்புடன், உ.ஹரி பிரசாத் முகநூலில் தொடர................ |
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
உங்களுக்கான இறுதிப் போட்டி நேற்றிரவே முடிந்து விட்டது.
காசைக் கொடுத்துப் பதவியை வாங்குபவர்கள், அந்தப்
பதவியைக் கொண்டு மேலும் சம்பாதிக்கத்தான் முயல்வார்கள்.
தேசத்தின் பாதுகாப்பு சம்மந்தப்பட்ட இது போன்ற பதவிகளில்
அவனைப் போன்ற புல்லுருவிகள் இருந்தால் நாட்டையே கூட
விற்றுவிடுவார்கள்.
ஹும்.... இது போலவெல்லாம் இப்போ செய்ய முடியாது, நல்லா இருந்த மன்னர் ஆட்சியை கெடுத்தார்கள்............வாரிசு அரசியலைக் கொண்டுவந்தார்கள் ..............
.
.
.
நல்ல கதை ராம் அண்ணா

- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1