புதிய பதிவுகள்
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 5:01 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:38 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 2:53 pm

» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am

» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am

» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm

» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm

» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm

» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am

» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am

» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am

» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am

» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am

» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am

» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am

» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am

» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am

» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am

» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am

» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am

» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am

» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm

» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm

» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm

» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm

» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm

» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm

» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm

» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சக்தி - ஒரு பக்க கதை Poll_c10சக்தி - ஒரு பக்க கதை Poll_m10சக்தி - ஒரு பக்க கதை Poll_c10 
15 Posts - 68%
heezulia
சக்தி - ஒரு பக்க கதை Poll_c10சக்தி - ஒரு பக்க கதை Poll_m10சக்தி - ஒரு பக்க கதை Poll_c10 
4 Posts - 18%
kavithasankar
சக்தி - ஒரு பக்க கதை Poll_c10சக்தி - ஒரு பக்க கதை Poll_m10சக்தி - ஒரு பக்க கதை Poll_c10 
1 Post - 5%
mohamed nizamudeen
சக்தி - ஒரு பக்க கதை Poll_c10சக்தி - ஒரு பக்க கதை Poll_m10சக்தி - ஒரு பக்க கதை Poll_c10 
1 Post - 5%
Barushree
சக்தி - ஒரு பக்க கதை Poll_c10சக்தி - ஒரு பக்க கதை Poll_m10சக்தி - ஒரு பக்க கதை Poll_c10 
1 Post - 5%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சக்தி - ஒரு பக்க கதை Poll_c10சக்தி - ஒரு பக்க கதை Poll_m10சக்தி - ஒரு பக்க கதை Poll_c10 
69 Posts - 80%
heezulia
சக்தி - ஒரு பக்க கதை Poll_c10சக்தி - ஒரு பக்க கதை Poll_m10சக்தி - ஒரு பக்க கதை Poll_c10 
4 Posts - 5%
mohamed nizamudeen
சக்தி - ஒரு பக்க கதை Poll_c10சக்தி - ஒரு பக்க கதை Poll_m10சக்தி - ஒரு பக்க கதை Poll_c10 
4 Posts - 5%
Balaurushya
சக்தி - ஒரு பக்க கதை Poll_c10சக்தி - ஒரு பக்க கதை Poll_m10சக்தி - ஒரு பக்க கதை Poll_c10 
2 Posts - 2%
prajai

Shivanya
சக்தி - ஒரு பக்க கதை Poll_c10சக்தி - ஒரு பக்க கதை Poll_m10சக்தி - ஒரு பக்க கதை Poll_c10 
1 Post - 1%
Barushree
சக்தி - ஒரு பக்க கதை Poll_c10சக்தி - ஒரு பக்க கதை Poll_m10சக்தி - ஒரு பக்க கதை Poll_c10 
1 Post - 1%
Karthikakulanthaivel
சக்தி - ஒரு பக்க கதை Poll_c10சக்தி - ஒரு பக்க கதை Poll_m10சக்தி - ஒரு பக்க கதை Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சக்தி - ஒரு பக்க கதை

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84584
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri May 06, 2016 11:29 am

சக்தி - ஒரு பக்க கதை XibeXDtjR5GREkM5UNuw+w9
-
‘‘சார், வாங்க... விக்ரம் ரெடியாதான் இருக்கான்.
உங்களுக்காகத்தான் வெயிட் பண்ணிட்டு இருக்கான்’’
-
மகனுடைய டியூஷன் மாஸ்டரை வரவேற்றார் சிவா.
‘‘ம்... ஓகே சார்... நான் பார்த்துக்கறேன்!’’

‘‘சார், ஒரு நிமிஷம்... விக்ரம் எப்படி படிக்கிறான் சார்?’’

‘‘ஏங்க? நல்லாத்தான் படிச்சிட்டு இருக்கான்!’’

‘‘இல்ல சார், அவன் வயசுப் பசங்க எல்லாம் முக்கியமான
சப்ஜெக்ட்கள்ல நூற்றுக்கு நூறு வாங்கும்போது இவன் எப்பவும்
60, 70லயே நிக்கறான். அதான் என்ன பிரச்னைனு...’’ -
சிவா இழுத்தார். ‘‘சார், ஒரு நிமிஷம் இப்படி வர்றீங்களா..?
உங்க வீட்டு டி.விதான். அதைத் தூக்குங்க, பார்க்கலாம்!’’

‘‘எதுக்கு சார்? இவ்வளவு பெரிய டி.வியை என் ஒருத்தனால
எப்படி தூக்க முடியும்?’’ என்றவர் அதைத் தூக்க முயற்சித்து
முடியாமல் நிமிர்ந்தார்.

‘‘ஏன் சார், ஒரு சின்ன டி.வி... அதை உங்க ஒருத்தரால தூக்க
முடியாது. அதை தூக்கற சக்தியிருக்கறவங்களால முடியும்னு
சொல்றீங்க. அதே மாதிரிதான் உங்க பையனால என்ன
முடியுமோ அதை சிறப்பா பண்ணிட்டு இருக்கான். அவனை
போய் இன்னும் இன்னும்னு விரட்டினா, அவனுக்கு படிப்பு மேல
வெறுப்பு வந்திடும் சார்!’’ - ஆசிரியர் சொல்லி முடிக்க,
உண்மையை உணர்ந்தார் சிவா.
-
------------------------------------
ச.கோபிநாத்
நன்றி- குங்குமம்

avatar
Hari Prasath
தளபதி

தளபதி
பதிவுகள் : 1039
இணைந்தது : 08/10/2015

PostHari Prasath Fri May 06, 2016 1:07 pm

அருமையான பகிர்வு ஐயா,சூப்பருங்க

அன்பின் வழியது உயிர்நிலை அஃதிலார்க்கு
என்புதோல் போர்த்த உடம்பு
அன்புடன்,
உ.ஹரி பிரசாத்
முகநூலில் தொடர................
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat May 07, 2016 8:52 pm

ஏன் சார், ஒரு சின்ன டி.வி... அதை உங்க ஒருத்தரால தூக்க
முடியாது. அதை தூக்கற சக்தியிருக்கறவங்களால முடியும்னு
சொல்றீங்க. அதே மாதிரிதான் உங்க பையனால என்ன
முடியுமோ அதை சிறப்பா பண்ணிட்டு இருக்கான். அவனை
போய் இன்னும் இன்னும்னு விரட்டினா, அவனுக்கு படிப்பு மேல
வெறுப்பு வந்திடும் சார்!’’ - ஆசிரியர் சொல்லி முடிக்க,
உண்மையை உணர்ந்தார் சிவா.

எல்லா பெற்றோரும் இதை புரிந்து கொண்டாலே போடும், மார்க் வாங்கலை என்று குழந்தைகள் செய்து கொள்ளும் தற்கொலைகள் இருக்கவே இருக்காது புன்னகை
-

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக