புதிய பதிவுகள்
» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Yesterday at 7:46 pm

» கருத்துப்படம் 19/06/2024
by mohamed nizamudeen Yesterday at 7:44 pm

» பல்சுவை கதம்பம்
by ayyasamy ram Yesterday at 7:39 pm

» நாவல்கள் வேண்டும்
by Anitha Anbarasan Yesterday at 6:50 pm

» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Yesterday at 6:15 pm

» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by ayyasamy ram Yesterday at 5:18 pm

» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm

» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Yesterday at 1:18 pm

» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm

» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Yesterday at 1:10 pm

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 12:12 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:33 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue Jun 18, 2024 10:17 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Jun 18, 2024 10:07 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Tue Jun 18, 2024 9:47 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Jun 18, 2024 9:36 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 9:21 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 9:15 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Jun 18, 2024 8:19 pm

» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm

» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm

» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm

» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm

» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm

» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm

» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm

» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm

» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm

» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Jun 18, 2024 7:13 pm

» அன்புள்ள எழுதுகோலுக்கு அய்யம் பெருமாள் எழுதுவது
by ayyamperumal Tue Jun 18, 2024 6:37 pm

» நினைவு கூறலாம் -திரு கக்கன் பிறந்த தினம் --நினைவு கூறுவோம்.
by ayyamperumal Tue Jun 18, 2024 6:34 pm

» செயற்கை முறைக் கருக்கட்டலிலும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:05 pm

» சிடி'க்கள் தரும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:03 pm

» மனிதனை சாய்க்கும் மனவியல்வு சிக்கல்கள்-
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:00 pm

» சிக்கல்கள் என்பவை…
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:57 pm

» வாக்குப் பதிவு இயந்திரத்திலே லைக் பட்டன் வைக்கணும்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:49 pm

» நல்ல இடமா பாத்து கட்டி வைக்கணும்!
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:48 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 1:23 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Jun 18, 2024 1:00 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 12:53 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 12:44 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:21 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:04 pm

» திருப்பதி பெருமாளுக்கு கறிவேப்பிலையும் கனகாம்பரமும் ஆகாது ஏன்...?
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:46 am

» ஓவியத்தில் விந்தை --மாறியது புகைப்படமாக
by T.N.Balasubramanian Mon Jun 17, 2024 6:30 pm

» புலியை சங்கிலியால் கட்டி இழுத்து சென்ற பெண்…
by Dr.S.Soundarapandian Mon Jun 17, 2024 2:28 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
குருவருள் பெறுவோம்! Poll_c10குருவருள் பெறுவோம்! Poll_m10குருவருள் பெறுவோம்! Poll_c10 
53 Posts - 42%
heezulia
குருவருள் பெறுவோம்! Poll_c10குருவருள் பெறுவோம்! Poll_m10குருவருள் பெறுவோம்! Poll_c10 
32 Posts - 25%
Dr.S.Soundarapandian
குருவருள் பெறுவோம்! Poll_c10குருவருள் பெறுவோம்! Poll_m10குருவருள் பெறுவோம்! Poll_c10 
28 Posts - 22%
T.N.Balasubramanian
குருவருள் பெறுவோம்! Poll_c10குருவருள் பெறுவோம்! Poll_m10குருவருள் பெறுவோம்! Poll_c10 
6 Posts - 5%
ayyamperumal
குருவருள் பெறுவோம்! Poll_c10குருவருள் பெறுவோம்! Poll_m10குருவருள் பெறுவோம்! Poll_c10 
3 Posts - 2%
mohamed nizamudeen
குருவருள் பெறுவோம்! Poll_c10குருவருள் பெறுவோம்! Poll_m10குருவருள் பெறுவோம்! Poll_c10 
3 Posts - 2%
Anitha Anbarasan
குருவருள் பெறுவோம்! Poll_c10குருவருள் பெறுவோம்! Poll_m10குருவருள் பெறுவோம்! Poll_c10 
2 Posts - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
குருவருள் பெறுவோம்! Poll_c10குருவருள் பெறுவோம்! Poll_m10குருவருள் பெறுவோம்! Poll_c10 
304 Posts - 50%
heezulia
குருவருள் பெறுவோம்! Poll_c10குருவருள் பெறுவோம்! Poll_m10குருவருள் பெறுவோம்! Poll_c10 
179 Posts - 30%
Dr.S.Soundarapandian
குருவருள் பெறுவோம்! Poll_c10குருவருள் பெறுவோம்! Poll_m10குருவருள் பெறுவோம்! Poll_c10 
58 Posts - 10%
T.N.Balasubramanian
குருவருள் பெறுவோம்! Poll_c10குருவருள் பெறுவோம்! Poll_m10குருவருள் பெறுவோம்! Poll_c10 
26 Posts - 4%
mohamed nizamudeen
குருவருள் பெறுவோம்! Poll_c10குருவருள் பெறுவோம்! Poll_m10குருவருள் பெறுவோம்! Poll_c10 
21 Posts - 3%
prajai
குருவருள் பெறுவோம்! Poll_c10குருவருள் பெறுவோம்! Poll_m10குருவருள் பெறுவோம்! Poll_c10 
5 Posts - 1%
ayyamperumal
குருவருள் பெறுவோம்! Poll_c10குருவருள் பெறுவோம்! Poll_m10குருவருள் பெறுவோம்! Poll_c10 
3 Posts - 0%
JGNANASEHAR
குருவருள் பெறுவோம்! Poll_c10குருவருள் பெறுவோம்! Poll_m10குருவருள் பெறுவோம்! Poll_c10 
2 Posts - 0%
Anitha Anbarasan
குருவருள் பெறுவோம்! Poll_c10குருவருள் பெறுவோம்! Poll_m10குருவருள் பெறுவோம்! Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23
குருவருள் பெறுவோம்! Poll_c10குருவருள் பெறுவோம்! Poll_m10குருவருள் பெறுவோம்! Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

குருவருள் பெறுவோம்!


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82613
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu May 05, 2016 1:22 pm

மே, 2 – திருநாவுக்கரசர் குருபூஜை
-
குருவருள் பெறுவோம்! NhsonLVRhSOghLgRxWO7+E_1461827519
-

இறந்தவரை உயிர் பெறச் செய்வது சாமான்யமான
விஷயமா? அதையே செய்து சாதனை படைத்தவர்
திருநாவுக்கரசர்.

அந்த மாபெரும் மகான் வாழ்ந்த பூமி, கடலூர் மாவட்டம்,
பண்ருட்டி அருகில் உள்ள, திருவாமூர். இங்கு, புகழனார் –
மாதினியார் தம்பதிக்கு மகனாக பிறந்தார் மருள்நீக்கியார்.

இவரின் சகோதரி திலகவதியாருக்கு அவ்வூரில் சேனைத்
தலைவராக இருந்த கலிப்பகையாரை திருமணம் செய்து
வைக்க நிச்சயித்தனர், பெற்றோர்.

மன்னனால் போருக்கு அனுப்பப்பட்டார் கலிப்பகையார்.
இந்நிலையில், திலகவதியாரின் பெற்றோர் அடுத்தடுத்து
இறந்தனர். அந்த சோகம் நீங்கும் முன் போரில் கொல்லப்
பட்டார் கலிப்பகையார்.

இதனால், மனம் உடைந்த திலகவதியார், அருகில் உள்ள
திருவதிகை என்ற தலத்திற்கு சென்று, சிவத்தொண்டு
செய்து வாழ்ந்து வந்தார்.

மருள் நீக்கியாரோ, சமண சமயத்தை சார்ந்து, தர்மசேனர்
என்று தன் பெயரை மாற்றிக் கொண்டார். இதனால், தன்
தம்பியை, சைவ சமயத்திற்கு மீட்டுத் தர வேண்டும் என
சிவபெருமானிடம் வேண்டினார் திலகவதியார்.

இதனால், மருள்நீக்கியாருக்கு சூலை நோயைக் கொடுத்தார்
சிவபெருமான். அதை, சமணர்களால் குணமாக்க முடிய
வில்லை. திருவதிகை சென்று,சிவனின் திருநீறை எடுத்து
வயிற்றில் பூசியதும், அவரது வலி குணமானது.

இதனால், மெய்சிலிர்த்த அவர், சிவன் மீது, ‘திருப்பதிகம்’
பாடி வழிபட்டார். அவரது பாடல்களின் இனிமை  காரணமாக,
‘நாவுக்கரசு’ என, பெயர் சூட்டினார் சிவபெருமான்.

அதன்பின், பல தலங்களுக்கு சென்று தேவாரம் பாடிய
நாவுக்கரசர், திருவாரூர் அருகிலுள்ள, திருப்புகலூரில்
சிவனுடன் கலந்தார்.

திருவாமூரில் உள்ள பசுபதீஸ்வரர், திரிபுரசுந்தரி அம்மன்
கோவிலில், நாவுக்கரசரின் பரம்பரையைச் சேர்ந்தவர்கள்,
அவர் அவதரித்த, பங்குனி மாதம், ரோகிணி
நட்சத்திரத்தன்றும், அவர் இறைவனடி கூடிய சித்திரை
மாதம், சதய நட்சத்திரத் தன்றும், குருபூஜை நடத்துகின்றனர்.

இங்கு நாவுக்கரசருக்கும், அவரது சகோதரி திலகவதியார்,
தாய் மாதினியார், தந்தை புகழனார் ஆகியோருக்கு சன்னிதிகள்
உள்ளன. இந்த குடும்பத்தினரை வணங்கினால் மனதிற்கு
நிம்மதி, வாக்கு வன்மை, கல்வியில் சிறப்பான நிலை மற்றும்
சிவன் அருள் கிடைக்கும்.

நாவுக்கரசர் அவதாரம் செய்த, களரி வாகை மரத்தடியில்,
சுவாமிக்கு அழகிய கோவில் கட்டப்பட்டுள்ளது. இம்மரத்திற்கு
பக்தர்கள் பூஜை செய்கின்றனர்.

இது செடியாகவோ, கொடியாகவோ, மரமாகவோ இல்லாமல்,
புதுவகை தாவரமாக உள்ளது. இதன் இலை அறுசுவைகளை
உள்ளடக்கியுள்ளது. பல நூறு ஆண்டுகளாக இம்மரம்
இங்கிருப்பது குறிப்பிடத்தக்கது.

இறைவன் அருள் வேண்டுமானால், குருவின் வழிகாட்டுதல்
வேண்டும். நாமும், நாவுக்கரசரை மானசீக குருவாக ஏற்போம்.
அவரது குருபூஜை நன்னாளில், அவர் பாடிய எளிய தேவார
பாடல்களை பாடி, சிவனை வணங்குவோம். குருவருளும்,
திருவருளும் பெறுவோம்.

——————————–

தி.செல்லப்பா


krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu May 05, 2016 1:36 pm

:வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்: அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக