புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
‘பெண்ணீயம் தோற்றமும், வளர்ச்சியும்’ என்ற நூலிலிருந்து… Poll_c10‘பெண்ணீயம் தோற்றமும், வளர்ச்சியும்’ என்ற நூலிலிருந்து… Poll_m10‘பெண்ணீயம் தோற்றமும், வளர்ச்சியும்’ என்ற நூலிலிருந்து… Poll_c10 
22 Posts - 51%
ayyasamy ram
‘பெண்ணீயம் தோற்றமும், வளர்ச்சியும்’ என்ற நூலிலிருந்து… Poll_c10‘பெண்ணீயம் தோற்றமும், வளர்ச்சியும்’ என்ற நூலிலிருந்து… Poll_m10‘பெண்ணீயம் தோற்றமும், வளர்ச்சியும்’ என்ற நூலிலிருந்து… Poll_c10 
17 Posts - 40%
mohamed nizamudeen
‘பெண்ணீயம் தோற்றமும், வளர்ச்சியும்’ என்ற நூலிலிருந்து… Poll_c10‘பெண்ணீயம் தோற்றமும், வளர்ச்சியும்’ என்ற நூலிலிருந்து… Poll_m10‘பெண்ணீயம் தோற்றமும், வளர்ச்சியும்’ என்ற நூலிலிருந்து… Poll_c10 
3 Posts - 7%
T.N.Balasubramanian
‘பெண்ணீயம் தோற்றமும், வளர்ச்சியும்’ என்ற நூலிலிருந்து… Poll_c10‘பெண்ணீயம் தோற்றமும், வளர்ச்சியும்’ என்ற நூலிலிருந்து… Poll_m10‘பெண்ணீயம் தோற்றமும், வளர்ச்சியும்’ என்ற நூலிலிருந்து… Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

‘பெண்ணீயம் தோற்றமும், வளர்ச்சியும்’ என்ற நூலிலிருந்து…

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82768
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu May 05, 2016 1:20 pm

பெண் சிசு கொலைக்கு எதிரான குரல்,
பலமாக ஒலித்து வரும் காலம் இது. கருவிலேயே
ஆணா, பெண்ணா என்று விஞ்ஞான முறையில்
கண்டறிந்து சொல்லவும் தடை!

ஆனால், பெண்ணடிமைத்தனத்திற்கு பெரிதும் காரணம்,
இந்து மதத் தத்துவ கோட்பாடுகளே என்று தர்க்கிக்கிறது,
.
அதிலிருந்து சில பகுதிகள்:

இந்துக் குடும்பங்களில், ஆண் குழந்தைகளுக்குத் தான்
மதிப்பு அதிகம். இதற்குப் பல காரணங்கள் சொல்லப்
பட்டாலும், அடிப்படைக் காரணம், இந்து மதக் கோட்
பாடுகள் தான்.

இந்தியக் குடும்பங்களில் பெற்றோர் இறந்தவுடன்,
அவர்களுக்கு இறுதிக்கடன்களை ஆற்றவும், பின்,
அவர்கள் ஆத்மா சாந்தி அடையவும், ஆண்மக்களே
தகுதி உள்ளவர்களாகக் கருதப்படுகின்றனர்.

தந்தை வழிக் குடும்பங்களில் குடும்பப் பெயரும்,
சொத்துரிமைகளும், ஆண் மக்களையே சென்றடையும்.
அதனால், குடும்பம் வழி வழியாக தழைத்தோங்க,
ஆண் மக்களே தேவைப்பட்டனர்.

ஆண் மக்கள் பிறந்தது முதல் இறப்பது வரை,
பெற்றோருடன் வாழ்ந்து வந்ததால், இது, அவர்கள்
பொறுப்பாயிற்று.

இதற்கு மாறாக, பெண் குழந்தைகள் திருமணமான பின்,
பெற்றோரைப் பிரிந்து, கணவன் வீடு சென்று வாழ்கின்றனர்.

மேலும், பெண் குழந்தைகளை, வளர்த்து ஆளாக்கி,
திருமணம் செய்து கொடுப்பதும், பெற்றோருக்கு
சுமையான பொறுப்பாகி விட்டது.

கணவன் இறந்தாலோ, அவனால் கைவிடப்பட்டாலோ,
அவர்களை காப்பாற்றும் பொறுப்பு பெற்றோரைச் சேர்கிறது.
அதிக பெண்களைப் பெற்ற தந்தையை, சமூகம் தாழ்வாகக்
கருதுகிறது.
ஆண், தாழ்ந்த ஜாதியில் மணம் புரிந்தால், அதை அவன்
குடும்பம் ஏற்றுக் கொள்கிறது. பெண், தாழ்ந்த ஜாதி ஆணைத்
திருமணம் செய்தால், அதை புறக்கணித்து, அவளை
ஏற்பதில்லை.

– இப்படி இந்து மதக் கோட்பாடுகளே பெண் சிசு கொலைக்கு
காரணமாக இருக்கிறது என்கிறது, இந்நூல்.
இது குறித்து நம்மவர்கள் சிந்தித்தால் என்ன?

—————————
அந்துமணி பா.கே.ப.,

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue May 10, 2016 11:48 pm

‘பெண்ணீயம் தோற்றமும், வளர்ச்சியும்’ என்ற நூலிலிருந்து… 3838410834 ‘பெண்ணீயம் தோற்றமும், வளர்ச்சியும்’ என்ற நூலிலிருந்து… 1571444738

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013
http://coolneemo.blogspot.com

Postமதுமிதா Tue May 10, 2016 11:53 pm

நல்ல பகிர்வு அய்யா...

ஆனால் இப்போது நிறைய இடங்ளில் மாறி உள்ளது..

குறிப்பாக கல்யாண வழக்கம். சொத்து.

‘பெண்ணீயம் தோற்றமும், வளர்ச்சியும்’ என்ற நூலிலிருந்து… M‘பெண்ணீயம் தோற்றமும், வளர்ச்சியும்’ என்ற நூலிலிருந்து… A‘பெண்ணீயம் தோற்றமும், வளர்ச்சியும்’ என்ற நூலிலிருந்து… D‘பெண்ணீயம் தோற்றமும், வளர்ச்சியும்’ என்ற நூலிலிருந்து… H‘பெண்ணீயம் தோற்றமும், வளர்ச்சியும்’ என்ற நூலிலிருந்து… U

‘பெண்ணீயம் தோற்றமும், வளர்ச்சியும்’ என்ற நூலிலிருந்து… 0bd6
Cry with someone. its more than crying alone..................!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed May 11, 2016 12:12 am

மதுமிதா wrote:நல்ல பகிர்வு அய்யா...

ஆனால் இப்போது நிறைய இடங்ளில் மாறி உள்ளது..

குறிப்பாக கல்யாண வழக்கம். சொத்து.
மேற்கோள் செய்த பதிவு: 1206615

நான் இன்று மே முதல் தேதி லிருந்து செக் செய்து விட்டேன் மது, ஒன்றும் பிடிபடலை சோகம் ....அந்த திரி க்குபோய் பாருங்களேன், நான் 2 லிங்க் தந்து இருக்கேன் அவை வேலை செய்கிறதா ? இல்லையா? கொஞ்சம் பாருங்கோ ! புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக