புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:00 pm

» உலக தந்தையர் தினம்
by T.N.Balasubramanian Today at 4:57 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 2:41 pm

» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by ayyasamy ram Today at 1:49 pm

» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by ayyasamy ram Today at 1:46 pm

» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by ayyasamy ram Today at 1:45 pm

» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by ayyasamy ram Today at 1:44 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm

» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by ayyasamy ram Today at 1:42 pm

» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Today at 12:15 pm

» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Today at 11:57 am

» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Today at 11:53 am

» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Today at 11:49 am

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Today at 11:47 am

» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Today at 11:40 am

» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Today at 11:29 am

» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 11:27 am

» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 11:21 am

» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 10:23 am

» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 9:27 am

» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm

» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm

» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm

» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm

» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm

» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm

» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am

» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am

» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am

» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am

» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am

» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஒரு தோழி பல முகம் - ஸ்டார் தோழி Poll_c10ஒரு தோழி பல முகம் - ஸ்டார் தோழி Poll_m10ஒரு தோழி பல முகம் - ஸ்டார் தோழி Poll_c10 
107 Posts - 49%
heezulia
ஒரு தோழி பல முகம் - ஸ்டார் தோழி Poll_c10ஒரு தோழி பல முகம் - ஸ்டார் தோழி Poll_m10ஒரு தோழி பல முகம் - ஸ்டார் தோழி Poll_c10 
54 Posts - 25%
Dr.S.Soundarapandian
ஒரு தோழி பல முகம் - ஸ்டார் தோழி Poll_c10ஒரு தோழி பல முகம் - ஸ்டார் தோழி Poll_m10ஒரு தோழி பல முகம் - ஸ்டார் தோழி Poll_c10 
30 Posts - 14%
T.N.Balasubramanian
ஒரு தோழி பல முகம் - ஸ்டார் தோழி Poll_c10ஒரு தோழி பல முகம் - ஸ்டார் தோழி Poll_m10ஒரு தோழி பல முகம் - ஸ்டார் தோழி Poll_c10 
9 Posts - 4%
mohamed nizamudeen
ஒரு தோழி பல முகம் - ஸ்டார் தோழி Poll_c10ஒரு தோழி பல முகம் - ஸ்டார் தோழி Poll_m10ஒரு தோழி பல முகம் - ஸ்டார் தோழி Poll_c10 
9 Posts - 4%
prajai
ஒரு தோழி பல முகம் - ஸ்டார் தோழி Poll_c10ஒரு தோழி பல முகம் - ஸ்டார் தோழி Poll_m10ஒரு தோழி பல முகம் - ஸ்டார் தோழி Poll_c10 
3 Posts - 1%
JGNANASEHAR
ஒரு தோழி பல முகம் - ஸ்டார் தோழி Poll_c10ஒரு தோழி பல முகம் - ஸ்டார் தோழி Poll_m10ஒரு தோழி பல முகம் - ஸ்டார் தோழி Poll_c10 
2 Posts - 1%
Barushree
ஒரு தோழி பல முகம் - ஸ்டார் தோழி Poll_c10ஒரு தோழி பல முகம் - ஸ்டார் தோழி Poll_m10ஒரு தோழி பல முகம் - ஸ்டார் தோழி Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
ஒரு தோழி பல முகம் - ஸ்டார் தோழி Poll_c10ஒரு தோழி பல முகம் - ஸ்டார் தோழி Poll_m10ஒரு தோழி பல முகம் - ஸ்டார் தோழி Poll_c10 
2 Posts - 1%
sanji
ஒரு தோழி பல முகம் - ஸ்டார் தோழி Poll_c10ஒரு தோழி பல முகம் - ஸ்டார் தோழி Poll_m10ஒரு தோழி பல முகம் - ஸ்டார் தோழி Poll_c10 
1 Post - 0%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஒரு தோழி பல முகம் - ஸ்டார் தோழி Poll_c10ஒரு தோழி பல முகம் - ஸ்டார் தோழி Poll_m10ஒரு தோழி பல முகம் - ஸ்டார் தோழி Poll_c10 
234 Posts - 52%
heezulia
ஒரு தோழி பல முகம் - ஸ்டார் தோழி Poll_c10ஒரு தோழி பல முகம் - ஸ்டார் தோழி Poll_m10ஒரு தோழி பல முகம் - ஸ்டார் தோழி Poll_c10 
137 Posts - 30%
Dr.S.Soundarapandian
ஒரு தோழி பல முகம் - ஸ்டார் தோழி Poll_c10ஒரு தோழி பல முகம் - ஸ்டார் தோழி Poll_m10ஒரு தோழி பல முகம் - ஸ்டார் தோழி Poll_c10 
30 Posts - 7%
T.N.Balasubramanian
ஒரு தோழி பல முகம் - ஸ்டார் தோழி Poll_c10ஒரு தோழி பல முகம் - ஸ்டார் தோழி Poll_m10ஒரு தோழி பல முகம் - ஸ்டார் தோழி Poll_c10 
20 Posts - 4%
mohamed nizamudeen
ஒரு தோழி பல முகம் - ஸ்டார் தோழி Poll_c10ஒரு தோழி பல முகம் - ஸ்டார் தோழி Poll_m10ஒரு தோழி பல முகம் - ஸ்டார் தோழி Poll_c10 
18 Posts - 4%
prajai
ஒரு தோழி பல முகம் - ஸ்டார் தோழி Poll_c10ஒரு தோழி பல முகம் - ஸ்டார் தோழி Poll_m10ஒரு தோழி பல முகம் - ஸ்டார் தோழி Poll_c10 
5 Posts - 1%
Srinivasan23
ஒரு தோழி பல முகம் - ஸ்டார் தோழி Poll_c10ஒரு தோழி பல முகம் - ஸ்டார் தோழி Poll_m10ஒரு தோழி பல முகம் - ஸ்டார் தோழி Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஒரு தோழி பல முகம் - ஸ்டார் தோழி

Page 1 of 3 1, 2, 3  Next

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Mon May 02, 2016 10:35 am

ஆதிரா முல்லை - பேராசிரியர் / எழுத்தாளர்

ஒரு தோழி பல முகம் - ஸ்டார் தோழி 11

நான்...
உள்நாட்டிலும் அயல்நாட்டிலும் நூற்றுக்கணக்கான இளைஞர் இளைஞிகளுக்கு அம்மாவாக இருப்பதில் தொடங்கு கிறது என் மனிதப் பிறவிக்கான பயன்.  இந்தத் தாய்மை தவமிருந்தாலும் பலருக்கும் கிடைக்காதது. தாய்மைக்கு அடுத்து அக்கா என்பது அழகான உறவு. அக்காவாகவே என் வலைத்தள உறவுகளுக்கு அறியப்பட்டிருப்பதில் ஆனந்தம். வெகு சிலருக்குத் தோழியாகவும் இருக்கிறேன். முனைவர் பட்டம் பெற்றிருக்கிறேன். கல்லூரியில் பேராசிரியராக இருக்கிறேன்.

பள்ளியும் ஆசிரியர்களும்
ஐந்தாம் வகுப்பு வரை கிராமத்தில் ஈராசிரியர் பள்ளி. ஆண்-பெண் வேறுபாடு அறியாமல் புளிய மரத்தடியில் விளையாடியதும் புளியம்பழம் பொறுக்கி உப்பு, வெல்லம் வைத்து இடித்து நட்புகளுடன் சேர்ந்து சுவைத்தது நினைவில் இன்றும் இனிக்கிறது. அதன் பின் விராலிமலை அரசு உயர்நிலைப் பள்ளியில். 8 முதல் பள்ளி இறுதி வகுப்பு வரை ஊஞ்சலூர் அரசு உயர்நிலைப் பள்ளியில். பள்ளி இறுதி வகுப்பு தேர்வுக் கட்டணம்கூட கட்ட முடியாத நிலை. வரலாற்று ஆசிரியர் விசுவநாதன் கட்டணத்தைக் கட்டி என்னை உற்சாகமூட்டியது பசுமையான பதிவாக உள்ளது.

சென்னை
அஞ்சறைப் பெட்டிக்குள் வாசம் புரிந்த என் விரல்கள் அகிலத்தை நோக்கி நீளக் காரணமானது சென்னை வாழ்க்கை. நினைத்தே பார்க்காத இந்தப் பெருமித வாழ்க்கையை வசமாக்கியது சென்னைதான். கற்றுக் கொண்டது... ஆர்வமும் ஊக்கமும் உழைப்பும் இருந்தால் எல்லாவற்றிலும் வெற்றி பெறலாம் என்பதை.

புத்தகங்கள்
வால்காவிலிருந்து கங்கை வரை, கலைஞரின் சங்கத்தமிழ், கவிப்பேரரசுவின் கருவாச்சி காவியம், நாஞ்சில் நாடனின் திகம்பரம், கொங்குதேர் வாழ்க்கை, இறையன்புவின் ரெளத்திரம் பழகு, பிரபஞ்சனின் வானம் வசப்படும், பாரதி கிருஷ்ணகுமாரின் ‘அருந்தவப் பன்றி’ சுப்பிரமணியபாரதி, தமிழன்பனின் திராவகக் கவிதைகள், கவிக்கோவின் ஹைக்கூக்கள் என்று பிடித்த புத்தகங்களின் பட்டியல் மிக நீளமானது. கல்வி கரையில... கற்பவர் நாள் சில. என்ன செய்ய?

சொந்தங்கள்
சொந்தங்கள்  நீர்ப்பறவைகள். குளத்தில் நீர் இருக்கும்போது கூடுவதும் வற்றிய போது ஓடுவதுமான குளத்து நீர்ப்பறவைகள் சொந்தங்கள்.. வறுமையையும் கவலைகளையும்  ஒருபோதும் சொந்தங்களிடம் பகிர்ந்து கொள்ளக் கூடாது. சொந்த பந்தங்களுடன் கூடி இருக்க வேண்டுமானால் நாம் வளமாகவும் நலமாகவும் இருப்பதாகவே காட்டிக் கொள்ள வேண்டும்.

கடந்து வந்த பாதை
கலைஞர் பாணியில், ‘நான் தென்றலைத் தீண்டியதில்லை. தீயைத் தாண்டி யிருக்கிறேன்’ என்று கூறலாம். கரடு முரடான பாதைக்குப் பழக்கப்பட்டுப் போன பாதங்கள் எப்பேர்பட்ட வழி(லி)யையும் எளிதாகக் கடக்கும் வலிமையையும் உரத்தையும் பெற்று விடுகின்றன. துன்பம் நேர்கையில் யாழ் போல இன்பம் சேர்க்கும் தோழமைகள் இப்போது என் வசம். துன்ப வேளையில் ‘எதுவும் நம் கையில் இல்லை’ என்று கூற மாட்டேன். ‘இதுவும் கடந்து போகும்... எவ்வளவோ பாத்துட்டோம் இதப் பார்க்க மாட்டோமா’ என்னும் சொல்லாடல்கள் எனக்கு வலிமை தருவதாக உணர்வேன்.

சினிமா
எனக்கு வாழ்க்கையை எதிர் கொள்ளும் துணிவு, எப்போதும் கண்ணீர் சிந்தக் கூடாது என்னும் உறுதி ஆகியவற்றுக்கு கே.பாலசந்தர் இயக்கிய ‘அவர்கள்’ திரைப்படம் காரணமாக இருந்தது என்றால் நம்புவார்களா என்று தெரியவில்லை. ஆனால், அதுதான் உண்மை. அந்தத் திரைப்படத்தின் கதாநாயகி எந்தச் சூழலிலும் அழமாட்டேன் என்று சபதம் எடுத்திருப்பாள். இப்போதும் என் மாணவர்கள் யாராவது அழுதால் இதைத்தான் கூறுவேன்.  கே.பி.யின் ஆளுமை நிறைந்த பெண் கதை மாந்தர்கள் மனதில் நிறைந்தவர்கள். பாலுமகேந்திராவின் கேமரா கண்களைப் பார்க்கப் பிடிக்கும். பாரதிராஜாவோடு கிராமங்களை வலம் வர பிடிக்கும். ‘நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்’, ‘வழக்கு எண்...’ போன்ற படங்களையும் பிடிக்கும்.

எழுதியதில் பிடித்தவை
என் படைப்புகள்... ‘பட்டாம்பூச்சிகளின் இரவு’ - கவிதைத் தொகுப்பு, ‘உச்சிதனை முகர்ந்தால்’ - கட்டுரைத் தொகுப்பு, ‘பேராசிரியர் அ.மு.ப.’ - வாழ்க்கை வரலாற்று நூல். ‘எங்க அப்பா ரொம்ப அழகு’ சிறுகதை என் மனதுக்கு மிகவும் அணுக்கமானது. கவிதைகளில் பெரியாருக்காக நான் எழுதியது ‘திராவிட விருட்சம்’. இது எனக்கும் பிடித்தது. படித்த அனைவரது பாராட்டையும் பெற்றது.

இசை  
இளையராஜாவின் இசை இல்லாமல் வாழ்க்கையைக் கடப்பது இசைப் பிரியர்களுக்கு மட்டுமல்ல... எந்த ஒரு சாமானியருக்கும் இயலாத செயல். என் இன்ப, துன்ப தருணங்கள் இரண்டும் இசைராஜாவின் எண்பதுகளின் இசையில் கரைந்து போகும். கர்நாடக இசைக்கும் நான் ரசிகை. கே.ஜே.ஏசுதாஸ், பாலமுரளி கிருஷ்ணா, உண்ணி கிருஷ்ணன் மூவரும் உருகி உருகிப் பாடி என்னைக் கரைத்து விடுவார்கள்.

‘கருணா செய்வாய்’ என்று ஏசுதாஸும், ஜெயதேவரின் அஷ்டபதியை பாலமுரளி கிருஷ்ணாவும், ‘சாந்தி நிலவ வேண்டும்’ என்று உண்ணி கிருஷ்ணனும் பாடினால் கண்களில் பெருக்கெடுக்கும் ஆனந்தக் கண்ணீர். ‘ஏசுதாஸ் வீட்டில் பாத்திரம் தேய்க்கும் வேலை செய்யக் கூடத் தயார்’ என்று நான் அடிக்கடி சொல்வதுண்டு. அவர் குரலைக் கேட்டு கொண்டே இருக்கலாம் அல்லவா?

பிடித்த ஆளுமைகள்
1. என்றென்றும் முத்தமிழறிஞர் கலைஞர். காரணங்கள் கூறுதல் வேண்டுமோ!!! வயது ஏற ஏற (அவருக்கு) அவர் மீதான என் காதல் ஏறிக்கொண்டே போகிறது.
2. அடுத்ததாக முன்னாள் உச்சநீதிமன்ற நீதியரசரும் கர்நாடக ஆளுநருமான ச.மோகன். ஆங்கில - தமிழ் இலக்கியப் புலமை, திராவிட இயக்கக் கொள்கை, தொடர்ந்து வாசிப்பது, எல்லோரையும் பாரபட்சம் பார்க்காது நேசிப்பது, சமுதாய அவலங்களைக் கண்டு ரெளத்திரம் கொள்வது, அவற்றை எழுத்தாக்கி ஊடகங்களில் பரிமாறுவது என்று என்னை அசர வைத்தவர்.

பிடித்த பெண்கள்
எத்தனை சோதனைகள் வந்தாலும் பதற்றப்படாமல் எளிதாகவும் அமைதியாகவும் அவற்றை எதிர்கொள்ளும் மனப்பான்மையால் குடும்பத்தில் என்னைக் கவர்ந்தவர் என் மாமியார். படிப்பறிவே சிறிதும் இல்லாத அந்த மூளையில் ஐந்தடி கூட இல்லாத அந்த உடலில் எங்கு ஒளிந்திருக்கின்றன அத்தனை தைரியமும் அத்தனை நுட்பமான அறிவும் என்று இன்றும் வியந்து கொண்டே இருக்கிறேன். என் தோழி ராஜி. அவளின் எதிர் பார்ப்புகள் சூழியம். அவளது உதவிகள் 100 என்னும் விகிதத்தில் பழகுபவள். அவளோடு பழகும் எவர்க்கும் பிடிக்கும் அவளை.

அழகென்பது...
அகமும் புறமும் நிறைந்திருக்கும் உண்மையும் அறிவும் நேர்மையும் அன்பும் தியாகமுமே அழகு!

வாழ்க்கை
வாழ்க்கை நாம் அஞ்சும் போது மிரட்டும்... மிஞ்சும் போது அது அஞ்சும்... இலக்கியத்தின் கரம் பிடித்த இனிய நட்புகளோடு எந்தச் சூழலையும் இன்பமாகக் கடந்து விடலாம். வாழ்தல் இனிது!

சமையல்
பாரம்பரிய உணவுகளை சமைப்பதில் நான் கில்லாடி. நவீன உணவு வகைகளை சமைக்கச் சொன்னால் அல்லாடிப் போவேன். இப்போதெல்லாம் என் விருப்பம் கிச்சன் இல்லாத வீடு வேண்டும்!

நன்றி - குங்குமம் தோழி சிரி

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Mon May 02, 2016 10:37 am

"ஆதிரா பக்கங்கள்" தான் என்றாலும் ,சின்ன வயதில் நம்ம அக்காவோட நோட்டு/புத்தகத்துல கிறுக்குவோம்ல அதுபோல தான் இங்கு பதிவிட்டு விட்டேன் சிரி அய்யோ, நான் இல்லை

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35005
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon May 02, 2016 10:46 am

ராஜா wrote:"ஆதிரா பக்கங்கள்" தான் என்றாலும் ,சின்ன வயதில் நம்ம அக்காவோட நோட்டு/புத்தகத்துல கிறுக்குவோம்ல அதுபோல தான் இங்கு பதிவிட்டு விட்டேன்   சிரி அய்யோ, நான் இல்லை
மேற்கோள் செய்த பதிவு: 1205651

நன்றி அருமையான பகிர்வு .
இதை இதைத்தான் எதிர்ப் பார்த்தேன் ,ராஜா !

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Mon May 02, 2016 10:49 am

T.N.Balasubramanian wrote:
ராஜா wrote:"ஆதிரா பக்கங்கள்" தான் என்றாலும் ,சின்ன வயதில் நம்ம அக்காவோட நோட்டு/புத்தகத்துல கிறுக்குவோம்ல அதுபோல தான் இங்கு பதிவிட்டு விட்டேன்   சிரி அய்யோ, நான் இல்லை
மேற்கோள் செய்த பதிவு: 1205651

நன்றி அருமையான பகிர்வு .
இதை இதைத்தான் எதிர்ப் பார்த்தேன் ,ராஜா !

ரமணியன்
ஒரு தோழி பல முகம் - ஸ்டார் தோழி 1571444738 ஐயா

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35005
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon May 02, 2016 10:51 am

குங்குமம் தோழி மூலம்
எங்கள் தோழியின் எண்ணங்கள் ,
வானவில்லின் வண்ணங்களாக
தீட்டப்பட்டுள்ளன .

வாழ்த்துகள் ஆதிரா ! அன்பு மலர் அன்பு மலர்

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82543
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon May 02, 2016 11:16 am

ஒரு தோழி பல முகம் - ஸ்டார் தோழி 3838410834 ஒரு தோழி பல முகம் - ஸ்டார் தோழி 3838410834

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Mon May 02, 2016 8:39 pm

ராஜா wrote:"ஆதிரா பக்கங்கள்" தான் என்றாலும் ,சின்ன வயதில் நம்ம அக்காவோட நோட்டு/புத்தகத்துல கிறுக்குவோம்ல அதுபோல தான் இங்கு பதிவிட்டு விட்டேன்   சிரி அய்யோ, நான் இல்லை
மேற்கோள் செய்த பதிவு: 1205651

இந்த ஒன்று போதும் ராஜா.  ஐ லவ் யூ  ஐ லவ் யூ  ஐ லவ் யூ ஐ லவ் யூ ஐ லவ் யூ ஐ லவ் யூ ஐ லவ் யூ ஐ லவ் யூ ஐ லவ் யூ என் பிறப்பயன் முடிந்து விட்டது.

:

ஒரு தோழி பல முகம் - ஸ்டார் தோழி Aஒரு தோழி பல முகம் - ஸ்டார் தோழி Aஒரு தோழி பல முகம் - ஸ்டார் தோழி Tஒரு தோழி பல முகம் - ஸ்டார் தோழி Hஒரு தோழி பல முகம் - ஸ்டார் தோழி Iஒரு தோழி பல முகம் - ஸ்டார் தோழி Rஒரு தோழி பல முகம் - ஸ்டார் தோழி Aஒரு தோழி பல முகம் - ஸ்டார் தோழி Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Mon May 02, 2016 9:04 pm

T.N.Balasubramanian wrote:குங்குமம் தோழி மூலம்
எங்கள் தோழியின் எண்ணங்கள் ,
வானவில்லின் வண்ணங்களாக
தீட்டப்பட்டுள்ளன .

வாழ்த்துகள் ஆதிரா ! அன்பு மலர் அன்பு மலர்

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1205655
நன்றி ரமணீயன் சார். என் முன்னேற்றம் எல்லாம் உங்கள் அனைவரது அன்பு  மயம்தான்.
அன்பு மலர் அன்பு மலர் ஐ லவ் யூ ஐ லவ் யூ ஐ லவ் யூ ஐ லவ் யூ ஐ லவ் யூ ஐ லவ் யூ ஐ லவ் யூ ஐ லவ் யூ ஐ லவ் யூ ஐ லவ் யூ ஐ லவ் யூ ஐ லவ் யூ ஐ லவ் யூ அன்பு மலர் அன்பு மலர்

ஒரு தோழி பல முகம் - ஸ்டார் தோழி Aஒரு தோழி பல முகம் - ஸ்டார் தோழி Aஒரு தோழி பல முகம் - ஸ்டார் தோழி Tஒரு தோழி பல முகம் - ஸ்டார் தோழி Hஒரு தோழி பல முகம் - ஸ்டார் தோழி Iஒரு தோழி பல முகம் - ஸ்டார் தோழி Rஒரு தோழி பல முகம் - ஸ்டார் தோழி Aஒரு தோழி பல முகம் - ஸ்டார் தோழி Empty
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Mon May 02, 2016 9:47 pm

Engallukku vambu mayam thaan

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Mon May 02, 2016 9:49 pm

யினியவன் wrote:Engallukku vambu mayam thaan
மேற்கோள் செய்த பதிவு: 1205718
எங்கல்லாம் வம்பு மயமோ அங்கெல்லாம் நாங்களும் வம்பு மயம்தான்.....
போட்டிக்கு ரெடி போட்டிக்கு ரெடி போட்டிக்கு ரெடி போட்டிக்கு ரெடி போட்டிக்கு ரெடி போட்டிக்கு ரெடி போட்டிக்கு ரெடி போட்டிக்கு ரெடி போட்டிக்கு ரெடி போட்டிக்கு ரெடி

ஒரு தோழி பல முகம் - ஸ்டார் தோழி Aஒரு தோழி பல முகம் - ஸ்டார் தோழி Aஒரு தோழி பல முகம் - ஸ்டார் தோழி Tஒரு தோழி பல முகம் - ஸ்டார் தோழி Hஒரு தோழி பல முகம் - ஸ்டார் தோழி Iஒரு தோழி பல முகம் - ஸ்டார் தோழி Rஒரு தோழி பல முகம் - ஸ்டார் தோழி Aஒரு தோழி பல முகம் - ஸ்டார் தோழி Empty
Sponsored content

PostSponsored content

Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக