புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 0:34

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Today at 0:34

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Today at 0:32

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Today at 0:30

» ஊரும் பேரும்
by ayyasamy ram Today at 0:28

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Today at 0:27

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Today at 0:26

» கொடையாளர்!
by ayyasamy ram Today at 0:24

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 23:38

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 23:15

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 23:04

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 22:10

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:42

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:59

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:40

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 20:22

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 16:29

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 16:08

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 16:01

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 15:20

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 15:08

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:20

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 12:14

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 9:03

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat 21 Sep 2024 - 21:27

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat 21 Sep 2024 - 14:22

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 14:18

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 14:02

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 13:56

» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 13:50

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 12:14

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat 21 Sep 2024 - 1:02

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri 20 Sep 2024 - 23:16

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri 20 Sep 2024 - 15:29

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 14:51

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:37

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:34

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:32

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:24

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:23

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:22

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:21

» என்ன தான்…
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:20

» நாவல்கள் வேண்டும்
by prajai Fri 20 Sep 2024 - 0:55

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu 19 Sep 2024 - 19:02

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu 19 Sep 2024 - 15:56

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu 19 Sep 2024 - 15:35

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu 19 Sep 2024 - 14:39

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu 19 Sep 2024 - 8:47

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu 19 Sep 2024 - 8:45

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
புதுக்கவிதை - Page 2 Poll_c10புதுக்கவிதை - Page 2 Poll_m10புதுக்கவிதை - Page 2 Poll_c10 
69 Posts - 41%
heezulia
புதுக்கவிதை - Page 2 Poll_c10புதுக்கவிதை - Page 2 Poll_m10புதுக்கவிதை - Page 2 Poll_c10 
59 Posts - 35%
mohamed nizamudeen
புதுக்கவிதை - Page 2 Poll_c10புதுக்கவிதை - Page 2 Poll_m10புதுக்கவிதை - Page 2 Poll_c10 
10 Posts - 6%
வேல்முருகன் காசி
புதுக்கவிதை - Page 2 Poll_c10புதுக்கவிதை - Page 2 Poll_m10புதுக்கவிதை - Page 2 Poll_c10 
6 Posts - 4%
T.N.Balasubramanian
புதுக்கவிதை - Page 2 Poll_c10புதுக்கவிதை - Page 2 Poll_m10புதுக்கவிதை - Page 2 Poll_c10 
6 Posts - 4%
prajai
புதுக்கவிதை - Page 2 Poll_c10புதுக்கவிதை - Page 2 Poll_m10புதுக்கவிதை - Page 2 Poll_c10 
6 Posts - 4%
Raji@123
புதுக்கவிதை - Page 2 Poll_c10புதுக்கவிதை - Page 2 Poll_m10புதுக்கவிதை - Page 2 Poll_c10 
4 Posts - 2%
Saravananj
புதுக்கவிதை - Page 2 Poll_c10புதுக்கவிதை - Page 2 Poll_m10புதுக்கவிதை - Page 2 Poll_c10 
3 Posts - 2%
Guna.D
புதுக்கவிதை - Page 2 Poll_c10புதுக்கவிதை - Page 2 Poll_m10புதுக்கவிதை - Page 2 Poll_c10 
3 Posts - 2%
mruthun
புதுக்கவிதை - Page 2 Poll_c10புதுக்கவிதை - Page 2 Poll_m10புதுக்கவிதை - Page 2 Poll_c10 
3 Posts - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
புதுக்கவிதை - Page 2 Poll_c10புதுக்கவிதை - Page 2 Poll_m10புதுக்கவிதை - Page 2 Poll_c10 
195 Posts - 41%
ayyasamy ram
புதுக்கவிதை - Page 2 Poll_c10புதுக்கவிதை - Page 2 Poll_m10புதுக்கவிதை - Page 2 Poll_c10 
184 Posts - 39%
mohamed nizamudeen
புதுக்கவிதை - Page 2 Poll_c10புதுக்கவிதை - Page 2 Poll_m10புதுக்கவிதை - Page 2 Poll_c10 
25 Posts - 5%
Dr.S.Soundarapandian
புதுக்கவிதை - Page 2 Poll_c10புதுக்கவிதை - Page 2 Poll_m10புதுக்கவிதை - Page 2 Poll_c10 
21 Posts - 4%
prajai
புதுக்கவிதை - Page 2 Poll_c10புதுக்கவிதை - Page 2 Poll_m10புதுக்கவிதை - Page 2 Poll_c10 
12 Posts - 3%
வேல்முருகன் காசி
புதுக்கவிதை - Page 2 Poll_c10புதுக்கவிதை - Page 2 Poll_m10புதுக்கவிதை - Page 2 Poll_c10 
9 Posts - 2%
Rathinavelu
புதுக்கவிதை - Page 2 Poll_c10புதுக்கவிதை - Page 2 Poll_m10புதுக்கவிதை - Page 2 Poll_c10 
8 Posts - 2%
Guna.D
புதுக்கவிதை - Page 2 Poll_c10புதுக்கவிதை - Page 2 Poll_m10புதுக்கவிதை - Page 2 Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
புதுக்கவிதை - Page 2 Poll_c10புதுக்கவிதை - Page 2 Poll_m10புதுக்கவிதை - Page 2 Poll_c10 
7 Posts - 1%
mruthun
புதுக்கவிதை - Page 2 Poll_c10புதுக்கவிதை - Page 2 Poll_m10புதுக்கவிதை - Page 2 Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

புதுக்கவிதை

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

ந.க.துறைவன்
ந.க.துறைவன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1202
இணைந்தது : 14/10/2013

Postந.க.துறைவன் Mon 2 May 2016 - 7:26

First topic message reminder :

பொறுப்பு…!!
*
இன்று விடிந்ததிலிருந்தே
வெளுத்தப்படியே இருக்கிறது
மேகங்களற்ற வெப்ப வானம்.
இன்று விடிந்ததிலிருந்தே
தகிக்கும் வெப்பம்
மனிதர்களையும் பறவைகளையும்
வெளியில் போக வேண்டாமென
அச்சுறுத்துகிறது சூரியக்கதிர் வீச்சுக்கள்.
இன்று விடிந்ததிலிருந்தே
எத்தனை டிகிரி கொதிக்கும் அனலோ?
எந்தத் திசைவழியாயும் சென்றும்
திரும்புகின்றது வெப்பக் காற்று.
இப்பவே இப்படியென்றால்,
இன்னும் கத்திரித் தொடங்கினால்
எப்படி அனல் பறக்குமோ?
வெயில் என்றாலே மனிதர்களுக்கு
நெஞ்சில் எழுகின்றது வெறுப்பு
நெருப்பு.
அதுவும் இந்த அவலநிலைக்கு
எந்தக் கோடைக் காலத்திற்கும் – அந்த
ஆதவனே முழு பொறுப்பு.
*

விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 12/06/2013

Postவிமந்தனி Tue 19 Jul 2016 - 0:47

இறந்தவர் எந்தப் பகுதியென்று
எவருக்கும் தெரியாது?
இறந்தவரை இரக்க உணர்வோடு
பார்க்கிறார்கள்
நாளை இறக்கப் போகிறவர்கள்!!
புதுக்கவிதை - Page 2 3838410834

புதுக்கவிதை - Page 2 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonபுதுக்கவிதை - Page 2 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312புதுக்கவிதை - Page 2 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue 19 Jul 2016 - 1:21

விமந்தனி wrote:
இறந்தவர் எந்தப் பகுதியென்று
எவருக்கும் தெரியாது?
இறந்தவரை இரக்க உணர்வோடு
பார்க்கிறார்கள்
நாளை இறக்கப் போகிறவர்கள்!!
புதுக்கவிதை - Page 2 3838410834
மேற்கோள் செய்த பதிவு: 1216545

ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல்

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Postசிவனாசான் Tue 19 Jul 2016 - 22:26

வேண்டாம் வன்முறை.

வன்முறை
அடியோடு
களைய வேண்டும்.
வாழ்க்கையோ
தலைமுறை,
தலைமுறையாய்ச்
செழிக்க
வேண்டும். ..... (கவிஞர்-க.மு)

சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Postசிவனாசான் Tue 19 Jul 2016 - 22:31

கையூட்டு

கையூட்டு
வாங்காதே....!
அது
உன்
கையைப்
பூட்டி விடும்,
கௌரவத்தைப்
போக்கிவிடும்,
வேலையை
இழக்கவைத்து விடும்........(கவிஞர்-க.மு)

சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Postசிவனாசான் Wed 20 Jul 2016 - 19:22

பெண்ணை வெறுப்பது ஏன்?

பெண்ணே....!

பெண்ணை  நம்பு!
பெண் என்றால்
பெருஞ் சுமையா ?
பெண் சிசுவைக்
கருவில் அழிப்பதா ?
பெண்ணாய் நீ இருந்தும்
பெண்ணை வெறுப்பது ஏன் ?

ஆணே !

பெண்ணை நம்பு !
பெண் என்றால்
பேரிழப்பா ?
பெண் இல்லையேல்
வாழ்க்கை உண்டா ?
பெண்ணால் பேரின்பம்
அடையும் நீ.....,
பெண்ணை வெறுப்பது  ஏன் ?

சமுதாயமே...!

பெண்ணை  நம்பு !
சரித்திரம்  படைக்கும்
பெண்ணை,
சங்கடமாய்ப் பார்ப்பதா ?
நாளைய சமுதாயம்
உருவாக வேண்டாமா ?
நன்றி கெட்ட சமுதாயமே
நினைத்துப் பார் ! !

< கவிஞர் க.மு >

சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Postசிவனாசான் Thu 21 Jul 2016 - 21:34

[color=#CC0033]நுகர்வோர் குறைதீர் மன்றம்>>[/color]

மாவட்ட நுகர்வோர்
குறைதீர் மன்றத்தில்
முறையிட்டேன்
ஓர் வழக்கு.

மூன்றாண்டாகியும்
மூச்சேதும் இல்லை
இதுதான் நுகர்வோர்
குறை தீர்வா?!
விழிப்புணர்வா?!!

சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Postசிவனாசான் Thu 21 Jul 2016 - 21:38

கவிஞன் என்பவன்>>>

எதிர்கால நிலையை
எண்ணி,
நடை முறைகளை
நடுநிலைப்படுத்தி,
சமுதாய சாட்சியங்களாய்...!
காலத்தாயின் மடியில்,
சாகாவரம் பெற்று
இருப்பவன்
கவிஞன்....!

(க.மு)

சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Postசிவனாசான் Sat 23 Jul 2016 - 23:22

இறந்த பிறகே  ஒரேஇனம்.

பணக்காரன்,
ஏழை,
உயர்ந்தவன்,
தாழ்ந்தவன்,
படித்தவன்,
படிப்பறிவில்லான்,
இப்படி இவர்களில்....!
பல இனம்.

இறந்தபின்
யாவரும்
பிணம்என்ற
ஒரே இனம்!

<கவிஞர்.க.மு>

கலைச் சிற்பங்கள்

கருவில்
உருவாகி,
உருவில்
திருவாகி,
மண்ணில்
எருவாகும்
கலை சிற்பங்கள்.

(கவிஞர் க.மு)

சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Postசிவனாசான் Tue 26 Jul 2016 - 6:43

எடைபோடாதே

ஏழை என்று
எண்ணாதே!
அவனிடம்
தன்மானம்
உள்ளது.

கோழை
என்று  
எண்ணாதே1
அவனிடம்
தன்னடக்கம்
உள்ளது.

வெட்டியான்
என்று
எண்ணாதே!
அவனிடம்
தன்னம்பிக்கை
உள்ளது

(கவிஞர்> க.மு)

சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Postசிவனாசான் Tue 26 Jul 2016 - 17:52

சுமை தாங்கியா?

இளமை
புத்தகம் சுமை
பருவம்
அங்கம் சுமை

அழகு
அணிகலன் சுமை
கணவன்
தாலி சுமை

வாழ்க்கை
குடும்பம் சுமை
வாரிசு
வயிற்று சுமை.

(க.மு)

Sponsored content

PostSponsored content

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக