புதிய பதிவுகள்
» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Yesterday at 10:21 pm

» செய்திக்கொத்து
by ayyasamy ram Yesterday at 9:45 pm

» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Yesterday at 9:39 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» திரைத்துளி
by ayyasamy ram Yesterday at 9:27 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 8:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 6:21 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:54 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:49 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:41 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:30 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 5:11 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:56 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 4:38 pm

» Search Beautiful Womans in your town for night
by jothi64 Yesterday at 3:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:56 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:15 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:30 am

» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Yesterday at 10:27 am

» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Yesterday at 10:00 am

» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Yesterday at 8:52 am

» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by ayyasamy ram Yesterday at 8:51 am

» கள்ளச்சாராயம் - மீம்ஸ் -(ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 8:49 am

» கருத்துப்படம் 25/06/2024
by mohamed nizamudeen Yesterday at 8:02 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:20 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 1:04 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:51 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:34 am

» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Mon Jun 24, 2024 5:11 pm

» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Mon Jun 24, 2024 1:45 pm

» பூட்டுக் கண் திறந்த வீடு
by Dr.S.Soundarapandian Mon Jun 24, 2024 1:34 pm

» புதுப்பறவை ஆகுவேன் - கவிதை
by ayyasamy ram Mon Jun 24, 2024 12:16 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:39 pm

» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:32 pm

» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:53 pm

» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:37 pm

» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:36 pm

» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:35 pm

» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:34 pm

» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:33 pm

» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:33 pm

» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:32 pm

» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:31 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
புதுக்கவிதை Poll_c10புதுக்கவிதை Poll_m10புதுக்கவிதை Poll_c10 
32 Posts - 42%
heezulia
புதுக்கவிதை Poll_c10புதுக்கவிதை Poll_m10புதுக்கவிதை Poll_c10 
32 Posts - 42%
Dr.S.Soundarapandian
புதுக்கவிதை Poll_c10புதுக்கவிதை Poll_m10புதுக்கவிதை Poll_c10 
2 Posts - 3%
Karthikakulanthaivel
புதுக்கவிதை Poll_c10புதுக்கவிதை Poll_m10புதுக்கவிதை Poll_c10 
2 Posts - 3%
prajai
புதுக்கவிதை Poll_c10புதுக்கவிதை Poll_m10புதுக்கவிதை Poll_c10 
2 Posts - 3%
Manimegala
புதுக்கவிதை Poll_c10புதுக்கவிதை Poll_m10புதுக்கவிதை Poll_c10 
2 Posts - 3%
Balaurushya
புதுக்கவிதை Poll_c10புதுக்கவிதை Poll_m10புதுக்கவிதை Poll_c10 
2 Posts - 3%
mohamed nizamudeen
புதுக்கவிதை Poll_c10புதுக்கவிதை Poll_m10புதுக்கவிதை Poll_c10 
1 Post - 1%
Ammu Swarnalatha
புதுக்கவிதை Poll_c10புதுக்கவிதை Poll_m10புதுக்கவிதை Poll_c10 
1 Post - 1%
jothi64
புதுக்கவிதை Poll_c10புதுக்கவிதை Poll_m10புதுக்கவிதை Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
புதுக்கவிதை Poll_c10புதுக்கவிதை Poll_m10புதுக்கவிதை Poll_c10 
398 Posts - 49%
heezulia
புதுக்கவிதை Poll_c10புதுக்கவிதை Poll_m10புதுக்கவிதை Poll_c10 
268 Posts - 33%
Dr.S.Soundarapandian
புதுக்கவிதை Poll_c10புதுக்கவிதை Poll_m10புதுக்கவிதை Poll_c10 
72 Posts - 9%
T.N.Balasubramanian
புதுக்கவிதை Poll_c10புதுக்கவிதை Poll_m10புதுக்கவிதை Poll_c10 
30 Posts - 4%
mohamed nizamudeen
புதுக்கவிதை Poll_c10புதுக்கவிதை Poll_m10புதுக்கவிதை Poll_c10 
26 Posts - 3%
prajai
புதுக்கவிதை Poll_c10புதுக்கவிதை Poll_m10புதுக்கவிதை Poll_c10 
8 Posts - 1%
Karthikakulanthaivel
புதுக்கவிதை Poll_c10புதுக்கவிதை Poll_m10புதுக்கவிதை Poll_c10 
5 Posts - 1%
sugumaran
புதுக்கவிதை Poll_c10புதுக்கவிதை Poll_m10புதுக்கவிதை Poll_c10 
5 Posts - 1%
Ammu Swarnalatha
புதுக்கவிதை Poll_c10புதுக்கவிதை Poll_m10புதுக்கவிதை Poll_c10 
3 Posts - 0%
ayyamperumal
புதுக்கவிதை Poll_c10புதுக்கவிதை Poll_m10புதுக்கவிதை Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

புதுக்கவிதை


   
   

Page 1 of 3 1, 2, 3  Next

ந.க.துறைவன்
ந.க.துறைவன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1202
இணைந்தது : 14/10/2013

Postந.க.துறைவன் Mon May 02, 2016 5:56 am

பொறுப்பு…!!
*
இன்று விடிந்ததிலிருந்தே
வெளுத்தப்படியே இருக்கிறது
மேகங்களற்ற வெப்ப வானம்.
இன்று விடிந்ததிலிருந்தே
தகிக்கும் வெப்பம்
மனிதர்களையும் பறவைகளையும்
வெளியில் போக வேண்டாமென
அச்சுறுத்துகிறது சூரியக்கதிர் வீச்சுக்கள்.
இன்று விடிந்ததிலிருந்தே
எத்தனை டிகிரி கொதிக்கும் அனலோ?
எந்தத் திசைவழியாயும் சென்றும்
திரும்புகின்றது வெப்பக் காற்று.
இப்பவே இப்படியென்றால்,
இன்னும் கத்திரித் தொடங்கினால்
எப்படி அனல் பறக்குமோ?
வெயில் என்றாலே மனிதர்களுக்கு
நெஞ்சில் எழுகின்றது வெறுப்பு
நெருப்பு.
அதுவும் இந்த அவலநிலைக்கு
எந்தக் கோடைக் காலத்திற்கும் – அந்த
ஆதவனே முழு பொறுப்பு.
*


ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82707
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon May 02, 2016 8:39 am

புதுக்கவிதை 3838410834
-
புதுக்கவிதை NP64MqORQrKRIueTLH5K+wpid-surya-bhagwan-1-jpg

shobana sahas
shobana sahas
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015

Postshobana sahas Tue May 03, 2016 1:10 am

புதுக்கவிதை 3838410834 புதுக்கவிதை 103459460 புதுக்கவிதை 1571444738

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu May 05, 2016 10:05 am

புதுக்கவிதை NsRAQa0BTOCY3trTUcQt+Corn_Popcorn

இப்படித்தான் பொரிந்து போவோம் சோகம்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Thu May 05, 2016 2:04 pm

இந்த அக்கினி நட்சத்திரத்தில்
ஆதவனைக் கரித்துக் கொட்டவேண்டிய
அவசியமில்லை .

ஞாயிறு போற்றுதும் ! ஞாயிறு போற்றுதும் !
என்று இளங்கோ பாடியது உன்
செவிகளில் கேட்கவில்லையா ?

அந்த ஆதவன்தான்
வெயிலுக்கு வெள்ளரிக்காயைத் தருகின்றான் !
தார்பூசணி தந்து தண்மையைத் தருகின்றான் !
தெங்கின் இளநீரும் , பனைமரத்து நுங்கும்
தங்க மரநிழலும் தந்து காக்கின்றான் .

உதய சூரியனின் உதிப்பதற்கு முன்பாகக்
காலை எழுந்திடுவீர் ! கடமை ஆற்றிடுவீர் !
மாலை வெயிலில் மங்கலமாய்க் குளித்திடுவீர் !
வைட்டமின் D ஐ உடலுக்குச் சேர்த்திடுவீர் !

அந்த ஆதவன்தான்
அடுத்த சில நாட்களிலே
ஆட்சி மாறிடவும் காரணம் ஆவானோ ?

பதினாறும் பெற்று பெருவாழ்வு வாழ்ந்திடவே
பதினாறாம் நாளாம் மே திங்களிலே
பதிலொன்று கிடைக்குமோ
பராபரமே ! நான் அறியேன் !



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
ந.க.துறைவன்
ந.க.துறைவன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1202
இணைந்தது : 14/10/2013

Postந.க.துறைவன் Wed Jul 06, 2016 6:11 am

அணில் விளையாட்டு…!!


கொய்யா மரக்கிளையில்அமர்ந்து
பழத்தைக் கொறித்து தின்கிறது
அழகான அணில்பிள்ளை.
வேகமாய் விரைந்து வந்து
அணிலை விரட்டுகிறது காகம்.
துள்ளித் துள்ளி அடுத்தடுத்தக்
கிளைக்குத் தாவியது வேகமாய்
உர்ரென்று முறைத்த குரங்கின்
குரல் கேட்டு மீண்டும் தாவியது.
கையிலிருந்தப் பப்பாளிப் பழத்தினை
எறிந்துவிட்டு போட்டிக்கு வந்தத்
தோழனைத் துரத்திய விரட்டியது
தோழமைக் குரங்கு.
திடீரென யாரோ கல்லெறிகிற
சத்தங்கேட்டச் சிட்டுக்கள் பறந்தன.
மரத்தின் கீழ் நின்றிருந்த இரு
சிறுவர்களைக் கண்டதும்
உற்றுப் பார்த்து நக்கல் செய்து
விலகியோடியது
அணில்பிள்ளைக்.கடித்தப்பழம்
கீழே விழுந்தது. தாவி எடுத்து
ஊதித் துடைத்தனர் சிரித்தனர்
அணில் விளையாட்டின் மௌன
அழகை ரசித்தனர் சிறுவர்கள்
சிறிது நெரத்தில் மறைந்தது
அணில்பிள்ளை சிறுவர்கள் கலைந்தனர்
மணித்துளிகளில் நிகழ்ந்தச் சந்தோஷத்
தருணத்தின் இன்பத்தை இழந்தது
தவிக்கின்றது மௌனமாய்
கொய்யா மரம்.
ந.க.துறைவன்.
*


T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35015
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed Jul 06, 2016 12:01 pm

அணில் விளையாட்டு
ஆழ்ந்து ரசித்தது
பாய்ந்து வந்ததோ
புதுக்கவிதையாக !

நல்ல ரசிப்பு ,நல்ல ரசனை ,துறைவன் அவர்களே !

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35015
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed Jul 06, 2016 12:07 pm

M Jagadeesan wrote:அந்த ஆதவன்தான்
அடுத்த சில நாட்களிலே
ஆட்சி மாறிடவும் காரணம் ஆவானோ ?

பதினாறும் பெற்று பெருவாழ்வு வாழ்ந்திடவே
பதினாறாம் நாளாம் மே திங்களிலே
பதிலொன்று கிடைக்குமோ
பராபரமே ! நான் அறியேன் !

உங்கள் கவிதையை காணும் தினம் இன்றே .
பதிலும் கிடைத்ததே .
ஆதவன் தாக்கம் அதிகம் இல்லை

ரமணியன்
@M.Jagadeesan



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
ந.க.துறைவன்
ந.க.துறைவன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1202
இணைந்தது : 14/10/2013

Postந.க.துறைவன் Mon Jul 18, 2016 6:08 am

பார்த்தல்…!!
*
சவ ஊர்வலத்திற்கு
வழிவிட்டுப் போகின்றன
சாலையில் வாகனங்கள்.
உள்ளிருந்தே பார்வையிடுகிறார்கள்
கடைக்காரர்கள்.
விலகி நின்று பார்க்கிறாரகள்
பாதசாரிகள் வியாபாரிகள்.
பாடை முன் செல்ல பின்னே
மலர்கள் பிழ்த்து உதிர்க்கிறார்கள்.
பின்தொடர்பவர்கள்.
மௌனமாக பயணிக்கிறது
பிணவண்டி.
இறந்தவர் எந்தப் பகுதியென்று
எவருக்கும் தெரியாது?
இறந்தவரை இரக்க உணர்வோடு
பார்க்கிறார்கள்
நாளை இறக்கப் போகிறவர்கள்!!
*


சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Postசிவனாசான் Mon Jul 18, 2016 9:52 pm

மாற்றம்

முயற்சியின்
முடிவுகள்....!
வெற்றியின்
படிகள....!
வீரத்தின்
விளைநிலம்,
விசும்பின்
தமிழ்மணம்.

<கவிஞர்.க.மு>

Sponsored content

PostSponsored content



Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக