புதிய பதிவுகள்
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Yesterday at 11:06 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:08 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:53 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:35 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Yesterday at 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Yesterday at 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Yesterday at 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Yesterday at 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Yesterday at 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Yesterday at 5:22 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Yesterday at 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Yesterday at 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Yesterday at 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 3:35 pm
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Yesterday at 3:33 pm
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Yesterday at 3:31 pm
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Yesterday at 3:30 pm
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Yesterday at 3:27 pm
» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Yesterday at 3:23 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 3:22 pm
» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Yesterday at 3:19 pm
» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm
» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Yesterday at 3:14 pm
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Yesterday at 3:10 pm
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Yesterday at 3:09 pm
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 3:07 pm
» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Yesterday at 2:58 pm
» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Yesterday at 2:56 pm
» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 2:55 pm
» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Yesterday at 2:53 pm
» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Yesterday at 2:41 pm
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 11:38 am
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Yesterday at 11:23 am
» நாவல்கள் வேண்டும்
by Pampu Yesterday at 8:14 am
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Yesterday at 6:37 am
» காரியக்காரி
by ayyasamy ram Yesterday at 6:35 am
» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 6:34 am
» மதி மயக்கம்
by ayyasamy ram Yesterday at 6:32 am
» சம்பளக்காரர்
by ayyasamy ram Yesterday at 6:31 am
» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Yesterday at 6:29 am
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Fri Nov 15, 2024 9:20 pm
» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Fri Nov 15, 2024 8:36 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 8:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 7:45 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Fri Nov 15, 2024 7:25 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 7:14 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 6:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 4:02 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Fri Nov 15, 2024 3:54 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
E KUMARAN | ||||
Anthony raj | ||||
prajai | ||||
Pampu | ||||
ஆனந்திபழனியப்பன் |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பப்பாளி
Page 2 of 3 •
Page 2 of 3 • 1, 2, 3
First topic message reminder :
பப்பாளி தற்போது எல்லாக் காலங்களிலும் கிடைக்கும் பழம். மலிவானது. இனிப்பானது. எல்லோரும் அறிந்தது. சத்துக்கள் மிகுந்தது. மஞ்சள், சிவப்பு நிற பழங்களாகவும், சில சமயம் பச்சை கலந்த நிறத்திலும் உள்ளது. வருடம் முழுவதும் கிடைக்கக்கூடிய பழம் இது. இதிலும் வைட்டமின் ஏ உயிர் சத்து நிறைய இருக்கிறது.
பல் சம்மந்தமான குறைபாட்டிற்கும், சிறுநீர்ப்பையில் உண்டாகும் கல்லை கரைக்கவும், பப்பாளி சாப்பிட்டால் போதும். மேலும் நரம்புகள் பலப்படவும், ஆண்மை தன்மை பலப்படவும், ரத்த விருத்தி உண்டாகவும், ஞாபக சக்தியை உண்டு பண்ணவும் பப்பாளி சாப்பிடுங்கள். அடிக்கடி பப்பாளி பழத்தினை உண்டு வருபவர்கள் எவ்வகை நோய்க்கும் ஆளாக நேரிடாது. எந்த வகையான தொற்று நோய் பரவினாலும், அது இவர்களை தாக்காது. பப்பாளி பழத்தில், இயற்கையாகவே விஷக்கிருமிகளை கொல்லும் சங்கதி உள்ளது.
மருத்துவக் குணங்கள்: பப்பாளி பழத்தை அடிக்கடி குழந்தைகளுக்கு கொடுத்து வர உடல் வளர்ச்சி துரிதமாகும். எலும்பு வளர்ச்சி, பல் உறுதி ஏற்படும். பப்பாளிக் காயை கூட்டாக செய்து உண்டு வர, குண்டான உடல் படிப்படியாக மெலியும். தொடர்ந்து பப்பாளிப் பழத்தை சாப்பிட்டு வர கல்லீரல் வீக்கம் குறையும்.
பப்பாளிப் பழத்தை தேனில் தோய்த்து உண்டு வர நரம்புத் தளர்ச்சி குறையும். நன்கு பழுத்த பழத்தை கூழாக பிசைந்து, தேன் கலந்து முகத்தில் பூசி, ஊறிய பின் சுடுநீரால் கழுவி வர முகச்சுருக்கம் மாறி, முகம் அழகு பெறும். பப்பாளி விதைகளை அரைத்து பாலில் கலந்து சாப்பிட நாக்குப்பூச்சிகள் அழிந்து விடும்.
பப்பாளிக் காயின் பாலை வாய்ப்புண், புண்கள் மேல் பூச புண்கள் ஆறும். பப்பாளிப் பாலை, பசும்பாலுடன் கலந்து சேற்றுப் புண்கள் மேல் தடவி வர புண்கள் ஆறும். பப்பாளிப் பாலை குழந்தைகளின் தலையில் ஏற்படும் புண்களில் பூசி வர புண்கள் ஆறும். பப்பாளி இலைகளை அரைத்து கட்டி, மேல் போட்டு வர கட்டி உடையும். பப்பாளி விதைகளை அரைத்து, தேள் கொட்டிய இடத்தில் பூச வலி, விஷம் இறங்கும். பப்பாளிக் காய் குழம்பை, பிரசவித்த பெண்கள் உணவில் சேர்த்து வர பால் சுரப்பு கூடும்.
100 கிராம் பச்சைக் காயான பப்பாளியில் 32 மில்லி கிராமும், நன்றாகப் பழுத்ததில் 68 முதல் 136 மில்லி கிராமும், வைட்டமின் சி இருப்பதாகக் கண்டறியப்பட்டுள்ளது. பழுக்காத பச்சைப் பப்பாளித் துண்டுகள் அல்லது சாறை அருந்தினால், குடலிலுள்ள வட்டப்புழுக்கள் வெளியேறும். கல்லீரல் கோளாறுகளுக்கும் பப்பாளி மருத்துவரீதியாக உதவி சரிசெய்யும். முறையான மாதவிலக்கு ஒழுங்குக்கு பப்பாளி உண்பது சரியான வழி.
அடிவயிற்றுப் பிரச்னைகளுக்கு பப்பாளியே மிகச் சிறந்த மருந்து. வயிற்றுக் கடுப்பு, செரிமானமின்மை, அமிலத்தொல்லை, மலச்சிக்கல் இவற்றுக்கெல்லாம் அருமருந்து பப்பாளி. முகப்பரு உள்ளவர்கள், பப்பாளிக்காயின் நறுக்கிய உட்பகுதித் துண்டுகளை மென்மையாக முகத்தில் தேய்க்க வேண்டும்.
இது முகப்பருக்களைப் போக்கி, முகச் சுருக்கங்களையும் நீக்கி, பொலிவு கூட்டும் பப்பாளிப்பழம் விலை குறைவு ஆனால் அது தரும் பயன்களோ ஏராளம்.
பப்பாளிப் பழத்தை தேனில் கலந்து சாப்பிட்டால் நரம்பு தளர்ச்சி குணமாகும்.

- ஸ்ரீரங்காஇளையநிலா
- பதிவுகள் : 320
இணைந்தது : 08/08/2014
ஸ்ரீரங்காகும் பப்பாளி ரொம்ப பிடிக்கும்.
வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!
அன்பு எதையும் எதிர்பார்க்காது
என்றும் அன்புடன்
ஸ்ரீரங்கா
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
அது எனக்கும் தெரியுமே.....
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1205464மதுமிதா wrote:மேற்கோள் செய்த பதிவு: 1205383ஆபீஸ் ல ப்ரூட் சலட் ப்ளேட் வாங்கும் போது காய போட்டு தரங்க அம்மா அதனாலே சாப்ட பிடிக்க மாட்டுதுkrishnaamma wrote:மேற்கோள் செய்த பதிவு: 1205380மதுமிதா wrote:மேற்கோள் செய்த பதிவு: 1205369 ஆஆமாம் அம்மா ஆனால் எனக்கு இந்த பழம் பிடிக்காது அம்மா இனிமேல் try பண்ணணும்....krishnaamma wrote:மேற்கோள் செய்த பதிவு: 1205339விமந்தனி wrote:நல்ல பயனுள்ள விவரங்கள். பகிர்வுக்கு நன்றி.
ஆனால் பப்பாளி விலை சற்று கூடுதல் தான்.
இங்கு பெங்களூரில் இந்தப் பழம் சீப்படும் விமந்தனி, விலை ரொம்ப குறைவு, நல்லா பெரிய பெரிய பழங்களாய்க் கிடைக்கும்
எனக்கும் தான் மது...ஆனால்............நீங்க சின்னப் பெண் , இந்தப் பழத்தால் நிறைய உபயோகம் உண்டு உங்களுக்கு, அதனால் பழகிக்கொள்ளுங்கள் ......ரத்த விருத்தி !.................எங்க ஆத்தில் எல்லோருக்கும் ரொம்ப பிடிக்கும் ..........சாதரணமாய் நான் எதுவுமே பிடிக்காது என்று சொல்ல மாட்டேன் .....இது மட்டும் விதிவிலக்கு ............ஒருகாலத்தில் சாப்பிட்டிருக்கேன்
அடப்பாவிகளா ........... ...ப்ரூட் சாலட் இல் காய் போடுவாங்களா என்ன? ........
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
ராஜா wrote:பப்பாளி எனக்கு ரொம்ப பிடிக்கும் , எங்கள் வீட்டில் எப்போதும் ஒரு மரம் இருந்துகொண்டே இருக்கும். அது கத்தாரிலும் தொடர்கிறது
மரத்தில் சில நேரம் ரெண்டு/மூணு பழம் ஒரே நேரத்தில் பழுத்துவிடும் , அப்போது மதிய சாப்பாட்டுக்கு பதில் பப்பாளி பழத்தை மட்டுமே துண்டு துண்டாக நறுக்கி எடுத்துவந்துவிடுவேன்
ஒ... சூப்பர் ! ..............
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1205555விமந்தனி wrote:ஓ...! ஆனா, இங்க ரொம்பவே அதிகமாக தான் விற்கிறார்கள். ஒரு பழம் அம்பது ரூபாயிலிருந்து என்பது ரூபாய் வரை விற்கிறார்கள். மீடியம் சைஸ் பழத்திர்க்கே... அப்படியே வாங்கினாலும் சிலவற்றில் டேஸ்ட் இருக்க மாட்டேன்கிறது. சமீப காலங்களாக தான் (காலை உணவிற்கு பதிலாக) நிறைய சாப்பிட ஆரம்பித்திருக்கிறேன். எனக்கும் ரொம்ப பிடிக்கும்.krishnaamma wrote:இங்கு பெங்களூரில் இந்தப் பழம் சீப்படும் விமந்தனி, விலை ரொம்ப குறைவு, நல்லா பெரிய பெரிய பழங்களாய்க் கிடைக்கும்விமந்தனி wrote:நல்ல பயனுள்ள விவரங்கள். பகிர்வுக்கு நன்றி.
ஆனால் பப்பாளி விலை சற்று கூடுதல் தான்.
அடாடா..இங்கு 10 ரூபாய்க்கெல்லாம் நல்ல பெரிய பழம் கிடைக்கும் விமந்தனி ...ருசியும் நல்லாவே இருக்கும், உள்ளே நல்ல சிவப்பாய் இருக்கும். பழங்கள். வெளியில் நல்ல மஞ்சள் நிறமானதும் இன்னும் விலை குறைத்து தந்துவிடுவார்கள்
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
அப்படின்னா அங்க இன்னும் பப்பாளியோட அருமை சரியா தெரிய வரலையா....?krishnaamma wrote:
அடாடா..இங்கு 10 ரூபாய்க்கெல்லாம் நல்ல பெரிய பழம் கிடைக்கும் விமந்தனி ...ருசியும் நல்லாவே இருக்கும், உள்ளே நல்ல சிவப்பாய் இருக்கும். பழங்கள். வெளியில் நல்ல மஞ்சள் நிறமானதும் இன்னும் விலை குறைத்து தந்துவிடுவார்கள்
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1205577விமந்தனி wrote:அப்படின்னா அங்க இன்னும் பப்பாளியோட அருமை சரியா தெரிய வரலையா....?krishnaamma wrote:
அடாடா..இங்கு 10 ரூபாய்க்கெல்லாம் நல்ல பெரிய பழம் கிடைக்கும் விமந்தனி ...ருசியும் நல்லாவே இருக்கும், உள்ளே நல்ல சிவப்பாய் இருக்கும். பழங்கள். வெளியில் நல்ல மஞ்சள் நிறமானதும் இன்னும் விலை குறைத்து தந்துவிடுவார்கள்
இல்லை இங்கே , கொட்டிக்கிடக்கு இங்கே ...அழகாய் நறுக்கியும் தருவார்கள்.....சக்கை போடு போடுகிறது இந்த பிசினஸ்
- ஸ்ரீரங்காஇளையநிலா
- பதிவுகள் : 320
இணைந்தது : 08/08/2014
வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!
அன்பு எதையும் எதிர்பார்க்காது
என்றும் அன்புடன்
ஸ்ரீரங்கா
- shobana sahasவி.ஐ.பி
- பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015
எனக்கு மிகவும் பிடித்த பழம் பப்பாளி . இங்கு Mexican பப்பாளி கிடைகிறது . நன்றாக இருக்கும் .
எனக்கு தெரியாதுஸ்ரீரங்கா wrote:மேற்கோள் செய்த பதிவு: 1205561 உங்களுக்கு தெரியுமா....விமந்தனி wrote:அது எனக்கும் தெரியுமே.....
- Sponsored content
Page 2 of 3 • 1, 2, 3
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 3