புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Today at 12:37 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:39 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:26 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 10:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:44 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:15 pm

» விக்கிரமாதித்தன் கதைகள் - அரு ராமநாதன்
by nahoor Yesterday at 8:59 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:00 pm

» உடலுக்கு அற்புதம் செய்யும் முருங்கைக்கீரை!
by ayyasamy ram Yesterday at 7:54 pm

» முருங்கைக்கீரை வடை & பலாக்கொட்டை பாயாசம்
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» டோக்லா – சமையல் குறிப்பு
by ayyasamy ram Yesterday at 7:50 pm

» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ayyasamy ram Yesterday at 7:48 pm

» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by ayyasamy ram Yesterday at 7:48 pm

» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by ayyasamy ram Yesterday at 7:46 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:39 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 5:01 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:38 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Yesterday at 11:32 am

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 11:27 am

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Yesterday at 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Yesterday at 9:46 am

» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Yesterday at 9:45 am

» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Yesterday at 9:44 am

» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Mon Nov 04, 2024 4:21 pm

» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Mon Nov 04, 2024 12:07 pm

» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Mon Nov 04, 2024 10:01 am

» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:55 am

» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:53 am

» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:51 am

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am

» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am

» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am

» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am

» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am

» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வரலாற்றில் இன்று - மே - Page 2 Poll_c10வரலாற்றில் இன்று - மே - Page 2 Poll_m10வரலாற்றில் இன்று - மே - Page 2 Poll_c10 
24 Posts - 53%
heezulia
வரலாற்றில் இன்று - மே - Page 2 Poll_c10வரலாற்றில் இன்று - மே - Page 2 Poll_m10வரலாற்றில் இன்று - மே - Page 2 Poll_c10 
14 Posts - 31%
Balaurushya
வரலாற்றில் இன்று - மே - Page 2 Poll_c10வரலாற்றில் இன்று - மே - Page 2 Poll_m10வரலாற்றில் இன்று - மே - Page 2 Poll_c10 
1 Post - 2%
ஆனந்திபழனியப்பன்
வரலாற்றில் இன்று - மே - Page 2 Poll_c10வரலாற்றில் இன்று - மே - Page 2 Poll_m10வரலாற்றில் இன்று - மே - Page 2 Poll_c10 
1 Post - 2%
Barushree
வரலாற்றில் இன்று - மே - Page 2 Poll_c10வரலாற்றில் இன்று - மே - Page 2 Poll_m10வரலாற்றில் இன்று - மே - Page 2 Poll_c10 
1 Post - 2%
nahoor
வரலாற்றில் இன்று - மே - Page 2 Poll_c10வரலாற்றில் இன்று - மே - Page 2 Poll_m10வரலாற்றில் இன்று - மே - Page 2 Poll_c10 
1 Post - 2%
kavithasankar
வரலாற்றில் இன்று - மே - Page 2 Poll_c10வரலாற்றில் இன்று - மே - Page 2 Poll_m10வரலாற்றில் இன்று - மே - Page 2 Poll_c10 
1 Post - 2%
prajai
வரலாற்றில் இன்று - மே - Page 2 Poll_c10வரலாற்றில் இன்று - மே - Page 2 Poll_m10வரலாற்றில் இன்று - மே - Page 2 Poll_c10 
1 Post - 2%
mohamed nizamudeen
வரலாற்றில் இன்று - மே - Page 2 Poll_c10வரலாற்றில் இன்று - மே - Page 2 Poll_m10வரலாற்றில் இன்று - மே - Page 2 Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
வரலாற்றில் இன்று - மே - Page 2 Poll_c10வரலாற்றில் இன்று - மே - Page 2 Poll_m10வரலாற்றில் இன்று - மே - Page 2 Poll_c10 
78 Posts - 73%
heezulia
வரலாற்றில் இன்று - மே - Page 2 Poll_c10வரலாற்றில் இன்று - மே - Page 2 Poll_m10வரலாற்றில் இன்று - மே - Page 2 Poll_c10 
14 Posts - 13%
mohamed nizamudeen
வரலாற்றில் இன்று - மே - Page 2 Poll_c10வரலாற்றில் இன்று - மே - Page 2 Poll_m10வரலாற்றில் இன்று - மே - Page 2 Poll_c10 
4 Posts - 4%
prajai
வரலாற்றில் இன்று - மே - Page 2 Poll_c10வரலாற்றில் இன்று - மே - Page 2 Poll_m10வரலாற்றில் இன்று - மே - Page 2 Poll_c10 
3 Posts - 3%
kavithasankar
வரலாற்றில் இன்று - மே - Page 2 Poll_c10வரலாற்றில் இன்று - மே - Page 2 Poll_m10வரலாற்றில் இன்று - மே - Page 2 Poll_c10 
2 Posts - 2%
Balaurushya
வரலாற்றில் இன்று - மே - Page 2 Poll_c10வரலாற்றில் இன்று - மே - Page 2 Poll_m10வரலாற்றில் இன்று - மே - Page 2 Poll_c10 
2 Posts - 2%
Shivanya
வரலாற்றில் இன்று - மே - Page 2 Poll_c10வரலாற்றில் இன்று - மே - Page 2 Poll_m10வரலாற்றில் இன்று - மே - Page 2 Poll_c10 
1 Post - 1%

Karthikakulanthaivel
வரலாற்றில் இன்று - மே - Page 2 Poll_c10வரலாற்றில் இன்று - மே - Page 2 Poll_m10வரலாற்றில் இன்று - மே - Page 2 Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வரலாற்றில் இன்று - மே

Page 2 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Fri Apr 29, 2016 10:57 pm

First topic message reminder :

வரலாற்றில் இன்று - மே - Page 2 May

வரலாற்றில் இன்று - மே - Page 2 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonவரலாற்றில் இன்று - மே - Page 2 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312வரலாற்றில் இன்று - மே - Page 2 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon May 02, 2016 12:51 am

விமந்தனி wrote:
krishnaamma wrote:இது மோனா லிசா!.............. அன்பு மலர்  அன்பு மலர்  அன்பு மலர்

வரலாற்றில் இன்று - மே - Page 2 0s6SuczNQqWZuzj1r7Oz+Mona_Lisa_(copy,_Hermitage)

இந்த பெண் யாரென்று தெரியுமா கிருஷ்ணாம்மா...?
மேற்கோள் செய்த பதிவு: 1205583

மோனாலிசா அல்லது மடோனா லிசா ‘ஃப்ரான்சிஸ்கோ டேல் கியோகொண்டோ’ என்பவரின் மனைவி என்றும் அவர் இத்தாலி நாட்டின் புகழ் பெற்ற வியாபாரி என்றும் சொல்வார்கள் விமந்தனி புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon May 02, 2016 8:39 am

krishnaamma wrote:The Last Supper ! அருமையான ஓவியம் அது, நான் ஒரு சர்ச்சில் பார்த்திருக்கேன் புன்னகை

வரலாற்றில் இன்று - மே - Page 2 4F5CRp8WQs2VqakVHELz+Leonardo_da_Vinci_-_Last_Supper_(copy)_-_WGA12732
மேற்கோள் செய்த பதிவு: 1205578

நான் கூகிள் சர்ச்சில் பார்த்து உள்ளேன் .

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84593
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon May 02, 2016 8:42 am

வரலாற்றில் இன்று - மே - Page 2 103459460
-

விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Mon May 02, 2016 10:31 pm

krishnaamma wrote:
விமந்தனி wrote:
krishnaamma wrote:இது மோனா லிசா!.............. அன்பு மலர்  அன்பு மலர்  அன்பு மலர்

வரலாற்றில் இன்று - மே - Page 2 0s6SuczNQqWZuzj1r7Oz+Mona_Lisa_(copy,_Hermitage)

இந்த பெண் யாரென்று தெரியுமா கிருஷ்ணாம்மா...?
மோனாலிசா அல்லது மடோனா லிசா ‘ஃப்ரான்சிஸ்கோ டேல் கியோகொண்டோ’ என்பவரின் மனைவி என்றும் அவர்  இத்தாலி நாட்டின் புகழ் பெற்ற வியாபாரி என்றும் சொல்வார்கள் விமந்தனி புன்னகை
இந்த மோனலிசா படத்திற்காக மாடலாக இருந்தது வேறு யாருமில்லையாம். டாவின்சியே தான் என்று கூட ஒரு சர்ச்சை உண்டு. கண்ணாடியில் பார்த்து தன்னைத்தானே வரைந்த ஓவியம் தான் இது என்றும் சொல்கிறார்கள்.

வரலாற்றில் இன்று - மே - Page 2 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonவரலாற்றில் இன்று - மே - Page 2 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312வரலாற்றில் இன்று - மே - Page 2 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Mon May 02, 2016 11:09 pm

வரலாற்றில் இன்று - மே - Page 2 FkCyc9WASMiafS2UAUa4+May-3

1913 - இந்தியாவின் முதல் முழுநீளத் திரைப்படம் ராஜா ஹரிஸ்சந்திரா வெளியானது.

ராஜா ஹரிஸ்சந்திரா (Raja Harischandra) என்பது இந்தியாவில் தயாரிக்கப்பட்டு 1913 ஆம் ஆண்டில் வெளியிடப்பட்ட ஊமைப்படம் ஆகும்.

பிரபல இந்தியத் திரைப்படத் தயாரிப்பாளர் தாதாசாகெப் பால்கேயின் இயக்கத்திலும் தயாரிப்பிலும் வெளிவந்த இத்திரைப்படம் இந்தியாவில் வெளியிடப்பட்ட முதலாவது முழுநீளத் திரைப்படம் ஆகும்.

இந்தியத் தொன்மக் கதைத்தலைவர்களில் ஒருவனான அரிச்சந்திரன் பற்றிய கதையைத் தழுவி இத்திரைப்படம் படமாக்கப்பட்டது. இது 1913 ஆம் ஆண்டு மே 3 ஆம் நாள் வெளிவந்தது.

ஒரேயொரு பிரதி மட்டுமே தயாரிக்கப்பட்டு மும்பை கொரொனேசன் சினிமா மண்டபத்தில் முதன் முதலில் காண்பிக்கப்பட்டது. வணிக ரீதியில் வெற்றி பெற்று,

இவ்வகையான மேலும் பல திரைப்படங்களை உருவாக்க இத்திரைப்படம் வழிவகுத்தது.

வரலாற்றில் இன்று - மே - Page 2 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonவரலாற்றில் இன்று - மே - Page 2 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312வரலாற்றில் இன்று - மே - Page 2 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Mon May 02, 2016 11:19 pm

Aakaa innikkuthaan ooma cinema oora keduththuchchaa

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat May 07, 2016 9:42 pm

என்ன விமந்தனி, மோனோலிசா பத்தி எதுவும் சொல்லலையே நீங்க புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Sun May 08, 2016 12:06 am

வரலாற்றில் இன்று - மே  4    

வரலாற்றில் இன்று - மே - Page 2 3Gb9vwe9TFC4jfiDDFgb+200px-Tyagaraja

 1767 - தியாகராஜர், கருநாடக இசை மும்மூர்த்திகளில் ஒருவர் பிறந்த தினம் இன்று.

 கி.பி. 18ஆம் நூற்றாண்டில் சோழ நாட்டில் திருவாரூரில் ராம பக்தரான ராமபிரம்மம் என்பவருக்கும் சீதாம்மாவுக்கும் மூன்றாவது புதல்வராக இவர் பிறந்தார்.

இவர் பிறந்த பின் இவரின் குடும்பத்தினர் தஞ்சாவூருக்கு அண்மையில் உள்ள திருவையாறில் குடியேறினர். திருவையாறில் இவர் சமஸ்கிருத மொழியில் பயிற்சி பெற்றார்.

இவருக்கு 8 வது வயதிலேயே உபநயனம் நடைபெற்றது. நுட்ப புத்தியும் ராம பக்தியும் கொண்ட தியாகராஜர் ஓய்வு நேரங்களில் சோந்தி வெங்கடராமையரிடம் சங்கீதம் பயின்று வந்தார்.

குருவின் அருளாலும் வழிநடத்தலாலும் சங்கீத சம்பிரதாயங்களில் மிக சிறந்த முறையில் இவர் கற்று தேறினார்.

 தென்னிந்திய இசைக்கு அளப்பரிய சேவைகள் ஆற்றிய இவர் ஒரு சிறந்த இசை ஞானியாக விளங்கியவர்

 பல அபூர்வ இராகங்களில் கீர்த்தனைகளை இயற்றியிருப்பதால் அந்த இராகங்களில் சொருபங்களையும், இலக்கணங்களையும் நாம் அறிய முடிகின்றது.

ஒரே இராகத்தில் பல கீர்த்தனைகளை இயற்றியிருப்பதிலிருந்து இவருடைய அபூர்வ சங்கீதத் திறமையும் கற்பனையும் வெளியாகின்றன.

இவர் தனது தாய் மொழியான தெலுங்கில் பல கீர்த்தனைகள் அமைத்தமை குறிப்பிடத்தக்கது.

வரலாற்றில் இன்று - மே - Page 2 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonவரலாற்றில் இன்று - மே - Page 2 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312வரலாற்றில் இன்று - மே - Page 2 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Sun May 08, 2016 12:06 am

வரலாற்றில் இன்று - மே 5     

வரலாற்றில் இன்று - மே - Page 2 DeIWDfvSjKUSTXr2nIXk+Karl_Marx_001

 1818 - கார்ல் மார்க்ஸ், ஜெர்மனிய மெய்யியலாளர் பிறந்த தினம் இன்று.

 கார்ல் மார்க்சு என்கிற கார்ல் என்ரிச் மார்க்சு, செருமானிய மெய்யியலாளர்களுள் ஒருவராவார். அறிவியல் சார்ந்த பொதுவுடைமையை வகுத்தவருள் முதன்மையானவர்.

மெய்யியலாளராக மட்டுமல்லாது அரசியல் பொருளாதார வரலாற்றியல் வல்லுனராக, தலைசிறந்த ஆய்வறிஞராக, எழுத்தாளராக, சிந்தனையாளராக, புரட்சியாளராகக் கார்ல் மார்க்ஸ் அறியப்படுகிறார்.

பல்வேறு துறைகளிலும் ஏராளமான விவகாரங்கள் பற்றிய ஆய்வுகளையும் கருத்துக்களையும் இவர் வெளியிட்டுள்ளார் என்றாலும் இவரது ஆய்வுகளும், கருத்துக்களும் பொருளாதார ஏற்றத்தாழ்வுகளின் அடிப்படையில் வரலாற்றை ஆய்வதாகவே அமைந்தது.
பொதுவுடைமைக் கொள்கைகளின் மூலவர்களுள் ஒருவராக கார்ல் மார்க்சு கருதப்படுகிறார்.    

வரலாற்றில் இன்று - மே - Page 2 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonவரலாற்றில் இன்று - மே - Page 2 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312வரலாற்றில் இன்று - மே - Page 2 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Sun May 08, 2016 12:09 am

வரலாற்றில் இன்று - மே  6    

வரலாற்றில் இன்று - மே - Page 2 SmUcxDudQTuWIue7Wf7Q+240px-Tour_Eiffel_Wikimedia_Commons

 1889 - ஈபெல் கோபுரம் பாரிசில் பொதுமக்களுக்காக அதிகாரபூர்வமாகத் திறந்துவிடப்பட்டது.

 ஈபெல் கோபுரம் (பிரெஞ்சு: Tour Eiffel, /tuʀ ɛfɛl/) பாரிஸில் மிகக் கூடுதலாக அடையாளம் காணத்தக்க குறிப்பிடமாகும். அத்துடன், உலகம் முழுவதிலும், இது பாரிஸிற்கான ஒரு குறியீடாகவும் அறியப்படுகிறது.

இதை வடிவமைத்த குஸ்ட்டேவ் ஈபெல்ல்லின் பெயரினால் அழைக்கப்படும் இக் கோபுரம், முக்கியமான சுற்றுலாத் தலமாகும். ஆண்டுதோறும் 55 இலட்சத்துக்கு மேற்பட்டவர்கள் இதைப் பார்க்க வருகிறார்கள்.

இக் கோபுரம் தனது 20 கோடியாவது பார்வையாளரை 2002, நவம்பர் 28 ஆம் தேதி பெற்றது.

 1887 தொடக்கம் 1889 வரையான காலப்பகுதியில், இவ்வமைப்பு, பிரெஞ்சுப் புரட்சியின் நூற்றாண்டு விழாக் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியான, எக்ஸ்பொசிசன் யூனிவேசெல் (1889) என்னும் உலகக் கண்காட்சி விழாவுக்கு, நுழைவாயில் வளைவாகக் கட்டப்பட்டது.

1889, மார்ச் 31 ஆம் தேதி தொடக்கவிழா நடைபெற்று, மே 6 இல் திறந்துவிடப்பட்டது.  

வரலாற்றில் இன்று - மே - Page 2 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonவரலாற்றில் இன்று - மே - Page 2 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312வரலாற்றில் இன்று - மே - Page 2 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
Sponsored content

PostSponsored content

Page 2 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக