புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Harriz Today at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» கருத்துப்படம் 29/06/2024
by mohamed nizamudeen Yesterday at 10:40 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:17 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 4:59 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:50 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:44 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:41 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:55 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:38 am

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:04 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Fri Jun 28, 2024 9:52 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:49 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:35 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:33 am

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
சதுரகிரி பயணம்..... - Page 10 Poll_c10சதுரகிரி பயணம்..... - Page 10 Poll_m10சதுரகிரி பயணம்..... - Page 10 Poll_c10 
84 Posts - 46%
ayyasamy ram
சதுரகிரி பயணம்..... - Page 10 Poll_c10சதுரகிரி பயணம்..... - Page 10 Poll_m10சதுரகிரி பயணம்..... - Page 10 Poll_c10 
69 Posts - 38%
T.N.Balasubramanian
சதுரகிரி பயணம்..... - Page 10 Poll_c10சதுரகிரி பயணம்..... - Page 10 Poll_m10சதுரகிரி பயணம்..... - Page 10 Poll_c10 
9 Posts - 5%
Dr.S.Soundarapandian
சதுரகிரி பயணம்..... - Page 10 Poll_c10சதுரகிரி பயணம்..... - Page 10 Poll_m10சதுரகிரி பயணம்..... - Page 10 Poll_c10 
7 Posts - 4%
mohamed nizamudeen
சதுரகிரி பயணம்..... - Page 10 Poll_c10சதுரகிரி பயணம்..... - Page 10 Poll_m10சதுரகிரி பயணம்..... - Page 10 Poll_c10 
5 Posts - 3%
Balaurushya
சதுரகிரி பயணம்..... - Page 10 Poll_c10சதுரகிரி பயணம்..... - Page 10 Poll_m10சதுரகிரி பயணம்..... - Page 10 Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
சதுரகிரி பயணம்..... - Page 10 Poll_c10சதுரகிரி பயணம்..... - Page 10 Poll_m10சதுரகிரி பயணம்..... - Page 10 Poll_c10 
2 Posts - 1%
prajai
சதுரகிரி பயணம்..... - Page 10 Poll_c10சதுரகிரி பயணம்..... - Page 10 Poll_m10சதுரகிரி பயணம்..... - Page 10 Poll_c10 
2 Posts - 1%
Manimegala
சதுரகிரி பயணம்..... - Page 10 Poll_c10சதுரகிரி பயணம்..... - Page 10 Poll_m10சதுரகிரி பயணம்..... - Page 10 Poll_c10 
2 Posts - 1%
சிவா
சதுரகிரி பயணம்..... - Page 10 Poll_c10சதுரகிரி பயணம்..... - Page 10 Poll_m10சதுரகிரி பயணம்..... - Page 10 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சதுரகிரி பயணம்..... - Page 10 Poll_c10சதுரகிரி பயணம்..... - Page 10 Poll_m10சதுரகிரி பயணம்..... - Page 10 Poll_c10 
435 Posts - 47%
heezulia
சதுரகிரி பயணம்..... - Page 10 Poll_c10சதுரகிரி பயணம்..... - Page 10 Poll_m10சதுரகிரி பயணம்..... - Page 10 Poll_c10 
320 Posts - 35%
Dr.S.Soundarapandian
சதுரகிரி பயணம்..... - Page 10 Poll_c10சதுரகிரி பயணம்..... - Page 10 Poll_m10சதுரகிரி பயணம்..... - Page 10 Poll_c10 
77 Posts - 8%
T.N.Balasubramanian
சதுரகிரி பயணம்..... - Page 10 Poll_c10சதுரகிரி பயணம்..... - Page 10 Poll_m10சதுரகிரி பயணம்..... - Page 10 Poll_c10 
38 Posts - 4%
mohamed nizamudeen
சதுரகிரி பயணம்..... - Page 10 Poll_c10சதுரகிரி பயணம்..... - Page 10 Poll_m10சதுரகிரி பயணம்..... - Page 10 Poll_c10 
30 Posts - 3%
prajai
சதுரகிரி பயணம்..... - Page 10 Poll_c10சதுரகிரி பயணம்..... - Page 10 Poll_m10சதுரகிரி பயணம்..... - Page 10 Poll_c10 
8 Posts - 1%
Karthikakulanthaivel
சதுரகிரி பயணம்..... - Page 10 Poll_c10சதுரகிரி பயணம்..... - Page 10 Poll_m10சதுரகிரி பயணம்..... - Page 10 Poll_c10 
5 Posts - 1%
sugumaran
சதுரகிரி பயணம்..... - Page 10 Poll_c10சதுரகிரி பயணம்..... - Page 10 Poll_m10சதுரகிரி பயணம்..... - Page 10 Poll_c10 
5 Posts - 1%
Srinivasan23
சதுரகிரி பயணம்..... - Page 10 Poll_c10சதுரகிரி பயணம்..... - Page 10 Poll_m10சதுரகிரி பயணம்..... - Page 10 Poll_c10 
4 Posts - 0%
Ammu Swarnalatha
சதுரகிரி பயணம்..... - Page 10 Poll_c10சதுரகிரி பயணம்..... - Page 10 Poll_m10சதுரகிரி பயணம்..... - Page 10 Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சதுரகிரி பயணம்.....

Page 10 of 24 Previous  1 ... 6 ... 9, 10, 11 ... 17 ... 24  Next

விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Fri Apr 29, 2016 2:53 pm

First topic message reminder :

சதுரகிரி பயணம்..... - Page 10 1yMy9gPDTdCobIqKidPt+001

மருவார் புரமூன்றும் எய்தாய் போற்றி
மருவிஎன் சிந்தை புகுந்தாய் போற்றி
உருவாகி என்னைப் படைத்தாய் போற்றி
உள்ளாவி வாங்கி ஒளித்தாய் போற்றி
திருவாகி நின்ற திறமே போற்றி
தேசம் பரவப் படுவாய் போற்றி
கருவாகி ஓடும் முகிலே போற்றி
கயிலை மலையானே போற்றி போற்றி.

சுந்தரலிங்கத்திற்கு அரோகரா!
சுந்தர மகாலிங்கத்திற்கு அரோகரா!
சந்தன மகாலிங்கத்திற்கு அரோகரா!!
சதுரகிரி சித்தர்களுக்கு அரோகரா!!!

சதுரகிரி பயணம்..... - Page 10 SxCdjytQQzO4vVLM3L0G+001

சதுரகிரி பயணம்..... - Page 10 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonசதுரகிரி பயணம்..... - Page 10 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312சதுரகிரி பயணம்..... - Page 10 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon May 16, 2016 11:57 pm

விமந்தனி wrote:
krishnaamma wrote:சதுரகிரி பயணம்..... - Page 10 Ivxe0CnNSLibqePsRLQB+074-1

ஆஹா, எவ்வளவு பெரிய சிவ லிங்கம் .....அருமையாக வரைந்து இருக்கிறார்கள் புன்னகை................ மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி ..முன்பு கொஞ்சம் குட்டியாக தெரிந்தது, இந்த போட்டோவில்  அற்புதமாக இருக்கு !
ஆமாம். மிக அழகாக வரைந்திருக்கிறார்கள். கோரக்கர் குகைக்கு மேலிருந்து பார்க்கையில் வெகு அழகாய் தான் உள்ளது.

உங்களுக்காக இன்னொரு படம்.

சதுரகிரி பயணம்..... - Page 10 12x72qKRSoyWHciGlmgJ+DSCN1437

மிக்க நன்றி, ரொம்ப அழகாய் இருக்கு !..............ஹர ஹர மஹாதேவ ! :வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்: அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Mon May 16, 2016 11:58 pm

T.N.Balasubramanian wrote:
விமந்தனி wrote:
T.N.Balasubramanian wrote:இடையூறுகள் பல இருப்பதால் ,
வயதானவர்கள் போக முடியமாட்டேன் என்கின்ற ஆதங்கம்தான் யினியவன்

ரமணியன்  
அப்படி இல்லை ஐயா, மனமிருந்தால் மார்கமுண்டு. 80  வயதிற்கு மேற்பட்டவர்கள் கூட ஏராளமானோர் வருகின்றனர்.

இதோ நாங்கள் ஏறும் போது, தரிசனம் முடித்து தன் நண்பர்களின் உதவியுடன் இறங்கும் இளம்பிள்ளை வாதத்தால் தாக்கப்பட்ட பக்தர் ஒருவர்.

சதுரகிரி பயணம்..... - Page 10 AgJ51BJrTBGVtKbyEf6b+093-1
அப்பிடியா விமந்தனி, ஆசையை தூண்டிவிட்டீர்களே !
முயற்சிக்கிறேன் .

ரமணியன்
மூச்சு பயிற்சி வசப்பட்டவருக்கு முயற்சி வசப்படாதா என்ன...? புன்னகை புன்னகை

சதுரகிரி பயணம்..... - Page 10 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonசதுரகிரி பயணம்..... - Page 10 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312சதுரகிரி பயணம்..... - Page 10 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon May 16, 2016 11:59 pm

விமந்தனி wrote:
யினியவன் wrote:நல்ல காடுகளை பற்றி எழுதி அதை
வாசிக்கும் நாங்கள் காட்டுவாசிகளா?
வனங்களை வாசிப்பதால் வனவாசிகளா? புன்னகை
காட்டுவாசியும் இல்லை. வனவாசியும் இல்லை. (இரண்டும் ஒன்று தானே? ஒன்னும் புரியல ) இதனை வாசித்துக்கொண்டிருப்பவர்கள் நம் ஈகரைவாசிகள். புன்னகை புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1207367

இல்லை விமந்தனி,

காட்டுவாசி என்றால்............. அங்கேயே பிறந்து வளர்ந்தவர்.............

வனவாசி என்றால்.................தன்னுடைய எல்லா கடமைகளையும் முடித்துக்கொண்டு, 'வானப்பிரஸ்தம்' என்று சொல்வார்களே அது போல வனத்தில் வசிக்க சென்றவர்கள் ஜாலி

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Tue May 17, 2016 12:06 am

shobana sahas wrote:பயணக்கட்டுரை மிகவும் அருமை அக்கா.  எனக்கு சற்று பாறைகளை பார்க்கும் போது பயமா இருக்கு .
எனக்கு acrophobia இருக்கு. உயரங்களை நினைத்து பார்க்கவே பயம் . அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி
நீங்கள் குறிப்பிட்டுள்ளது போல் கடவுள் அனுக்ரஹம் இருந்தால் தான் போய் வர முடியும் .
நல்ல கட்டுரை .. அபிஷேகம் செய்வதை போட்டோ எடுத்து இருகிறீர்களா ?
பார்க்க ஆவலாக உள்ளது .
ஆமாம் ஷோபனா மலைப்பாறைகள் கொஞ்சம் அச்சமூட்டுபவையாக தான் இருக்கிறது. அதனால் தான் ஏறும் போது நமது காலடிகளை தாண்டி மேலேயும் பார்க்க கூடாது. எவ்வளவு தூரம் கடந்து வந்திருக்கிறோம் என்று திரும்பி கீழேயும் பார்க்கக்கூடாது.

கடந்து வந்த பாதையை திரும்பி பார்த்தால் கண்டிப்பாய் தலை கிறுகிறுக்கும். ஏற வேண்டிய பாதையை அண்ணாந்து பார்த்தால் "இன்னும் எவ்வளவு தூரமோ தெரியலையே...' ன்னு ஆயாசமா இருக்கும்.

போட்டோ எடுக்க அனுமதி இல்லையே ஷோபனா.

சதுரகிரி பயணம்..... - Page 10 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonசதுரகிரி பயணம்..... - Page 10 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312சதுரகிரி பயணம்..... - Page 10 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35023
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue May 17, 2016 6:39 am

விமந்தனி wrote:
T.N.Balasubramanian wrote:
விமந்தனி wrote:
T.N.Balasubramanian wrote:இடையூறுகள் பல இருப்பதால் ,
வயதானவர்கள் போக முடியமாட்டேன் என்கின்ற ஆதங்கம்தான் யினியவன்

ரமணியன்  
அப்படி இல்லை ஐயா, மனமிருந்தால் மார்கமுண்டு. 80  வயதிற்கு மேற்பட்டவர்கள் கூட ஏராளமானோர் வருகின்றனர்.

இதோ நாங்கள் ஏறும் போது, தரிசனம் முடித்து தன் நண்பர்களின் உதவியுடன் இறங்கும் இளம்பிள்ளை வாதத்தால் தாக்கப்பட்ட பக்தர் ஒருவர்.

சதுரகிரி பயணம்..... - Page 10 AgJ51BJrTBGVtKbyEf6b+093-1
அப்பிடியா விமந்தனி, ஆசையை தூண்டிவிட்டீர்களே !
முயற்சிக்கிறேன் .

ரமணியன்
மூச்சு பயிற்சி வசப்பட்டவருக்கு முயற்சி வசப்படாதா என்ன...? புன்னகை புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1207369

அடாடா ....அவ்வளவு அத்துப்படியா !
சரியான க்ரியாயுக்கி புன்னகை புன்னகை

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Tue May 17, 2016 4:30 pm

பயணக்கட்டுரை அருமை அக்கா .... எப்போதும் போல் இந்த பயணமும் உங்க எழுத்தின் மூலம் இலவசமாக சென்று விட்டேன்ஜாலி

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35023
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue May 17, 2016 5:17 pm

ஜாஹீதாபானு wrote:பயணக்கட்டுரை அருமை அக்கா .... எப்போதும் போல் இந்த பயணமும் உங்க எழுத்தின் மூலம் இலவசமாக சென்று விட்டேன்ஜாலி
மேற்கோள் செய்த பதிவு: 1207409

ஓஹோ இவர்தான் இள (இல)வரசி ஜாகிதாபானுவோ !

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Tue May 17, 2016 5:22 pm

T.N.Balasubramanian wrote:
ஜாஹீதாபானு wrote:பயணக்கட்டுரை அருமை அக்கா .... எப்போதும் போல் இந்த பயணமும் உங்க எழுத்தின் மூலம் இலவசமாக சென்று விட்டேன்ஜாலி
மேற்கோள் செய்த பதிவு: 1207409

ஓஹோ இவர்தான் இள (இல)வரசி ஜாகிதாபானுவோ !

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1207412

சாதாரண அரிசி கூட இல்லை ஐயா சோகம்

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35023
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue May 17, 2016 5:43 pm

ஜாஹீதாபானு wrote:
T.N.Balasubramanian wrote:
ஜாஹீதாபானு wrote:பயணக்கட்டுரை அருமை அக்கா .... எப்போதும் போல் இந்த பயணமும் உங்க எழுத்தின் மூலம் இலவசமாக சென்று விட்டேன்ஜாலி
மேற்கோள் செய்த பதிவு: 1207409

ஓஹோ இவர்தான் இள (இல)வரசி ஜாகிதாபானுவோ !

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1207412

சாதாரண அரிசி கூட இல்லை ஐயா சோகம்
மேற்கோள் செய்த பதிவு: 1207415

அரசியா ? அரிசியா ??

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
shobana sahas
shobana sahas
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015

Postshobana sahas Tue May 17, 2016 8:35 pm

விமந்தனி wrote:
shobana sahas wrote:பயணக்கட்டுரை மிகவும் அருமை அக்கா.  எனக்கு சற்று பாறைகளை பார்க்கும் போது பயமா இருக்கு .
எனக்கு acrophobia இருக்கு. உயரங்களை நினைத்து பார்க்கவே பயம் . அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி
நீங்கள் குறிப்பிட்டுள்ளது போல் கடவுள் அனுக்ரஹம் இருந்தால் தான் போய் வர முடியும் .
நல்ல கட்டுரை .. அபிஷேகம் செய்வதை போட்டோ எடுத்து இருகிறீர்களா ?
பார்க்க ஆவலாக உள்ளது .
ஆமாம் ஷோபனா மலைப்பாறைகள் கொஞ்சம் அச்சமூட்டுபவையாக தான் இருக்கிறது. அதனால் தான் ஏறும் போது நமது காலடிகளை தாண்டி மேலேயும் பார்க்க கூடாது. எவ்வளவு தூரம் கடந்து வந்திருக்கிறோம் என்று திரும்பி கீழேயும் பார்க்கக்கூடாது.

கடந்து வந்த பாதையை திரும்பி பார்த்தால் கண்டிப்பாய் தலை கிறுகிறுக்கும். ஏற வேண்டிய பாதையை அண்ணாந்து பார்த்தால் "இன்னும் எவ்வளவு தூரமோ தெரியலையே...' ன்னு ஆயாசமா இருக்கும்.

போட்டோ எடுக்க அனுமதி இல்லையே ஷோபனா.
மேற்கோள் செய்த பதிவு: 1207372
அக்கா, நீங்கள் சொல்வது 100 % (மிகவும்) சரி. எனக்கு அந்த அனுபவம் உண்டு . பாதி தூரம் ஏறின உடன் கீழ பார்த்து பயப்படுவேன் . திருச்சி உச்சி பிள்ளையார் கோவிலுக்கு போவதுண்டு . அப்போ தெல்லாம் , ஏறும் படி மீது மட்டுமே கவனமா இருப்பேன் . மேல பார்த்தாலும், கீழ் பார்த்தாலும் பயம் . நீங்க(குடும்பம் ) ரொம்ப கொடுத்து வைத்தவர் . கடவுள் அருள் இருக்கு .
சதுரகிரி போக ஆசையாகவும் இருக்கு.. பயமாவும் இருக்கு . என்ன செய்ய ? கடவுள் அருள் இருந்தால் அதுவும் ஒரு நாள் நடக்கும் .

Sponsored content

PostSponsored content

Page 10 of 24 Previous  1 ... 6 ... 9, 10, 11 ... 17 ... 24  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக