புதிய பதிவுகள்
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:50 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Yesterday at 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Yesterday at 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:54 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 12:45 pm

» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Yesterday at 8:41 am

» நாவல்கள் வேண்டும்
by Harriz Yesterday at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Jun 29, 2024 11:20 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

சதுரகிரி பயணம்.....

Page 16 of 24 Previous  1 ... 9 ... 15, 16, 17 ... 20 ... 24  Next

விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Fri Apr 29, 2016 2:53 pm

First topic message reminder :

சதுரகிரி பயணம்..... - Page 16 1yMy9gPDTdCobIqKidPt+001

மருவார் புரமூன்றும் எய்தாய் போற்றி
மருவிஎன் சிந்தை புகுந்தாய் போற்றி
உருவாகி என்னைப் படைத்தாய் போற்றி
உள்ளாவி வாங்கி ஒளித்தாய் போற்றி
திருவாகி நின்ற திறமே போற்றி
தேசம் பரவப் படுவாய் போற்றி
கருவாகி ஓடும் முகிலே போற்றி
கயிலை மலையானே போற்றி போற்றி.

சுந்தரலிங்கத்திற்கு அரோகரா!
சுந்தர மகாலிங்கத்திற்கு அரோகரா!
சந்தன மகாலிங்கத்திற்கு அரோகரா!!
சதுரகிரி சித்தர்களுக்கு அரோகரா!!!

சதுரகிரி பயணம்..... - Page 16 SxCdjytQQzO4vVLM3L0G+001

சதுரகிரி பயணம்..... - Page 16 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonசதுரகிரி பயணம்..... - Page 16 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312சதுரகிரி பயணம்..... - Page 16 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Mon May 30, 2016 7:00 pm

krishnaamma wrote:தன் தாயின் விருப்பத்தை பூர்த்தி செய்ய பிறந்தது தான் இந்த காளிமுத்து சுவாமிகள் கஞ்சி மடம். வெறும் கையும், காலோடு நடந்து செல்லவே கடினமாக இருக்கும் இந்த மலைப்பாதையில் சமையல் சாமான்களை தலைச்சுமையாகவே மலைக்கு எடுத்து சென்று பக்தர்களின் பசியை போக்கியவர்.

1976 -ஆம் ஆண்டு துவங்கப்பட்ட இந்த மடத்தில் ஆரம்பத்தில் பசியோடு வரும் பக்தர்களுக்கு அரிசி கஞ்சியும், ஊறுகாயும் வழங்கப்பட்டதாம். அதனாலாயே இதற்க்கு கஞ்சி மடம் என்று பெயர் வந்துவிட்டது.

:வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்: எவ்வளவு கருணை அவர்களுக்கு........இப்போவே இதனை கடுமையான பயணம் என்றால் , 40 வருடங்களுக்கு முன் ?..............நினைக்கவே பயமாய் இருக்கு.....கண்டிப்பாக இதையும் விட அடர்ந்த காடும், வன விலங்குகளும் நிறைந்து இருந்து இருக்கும் புன்னகை................அப்படிப்பட்ட இடத்தில் எப்படிப் பட்ட சேவை செய்கிறார்கள்?.............நாம் ஏதும் டொனேஷன் போல அங்கு அனுப்ப முடியுமா விமந்தனி?....விவரம் சொல்லுங்களேன் புன்னகை

இதோ விரிவா இருக்கு பாருங்க , இப்ப தான் திரு.பாலசுப்ரமணியன் அவர்களிடம் அலைபேசியில் பேசினேன். புன்னகை மிக நல்ல மனிதர் நன்றாக பேசினார்

சதுரகிரி பயணம்..... - Page 16 Ben5nbQRT2qVK0MDnE9W+sathuragiri

விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Mon May 30, 2016 10:36 pm

krishnaamma wrote::வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்: எவ்வளவு கருணை அவர்களுக்கு........இப்போவே இதனை கடுமையான பயணம் என்றால் , 40 வருடங்களுக்கு முன் ?..............நினைக்கவே பயமாய் இருக்கு.....கண்டிப்பாக இதையும் விட அடர்ந்த காடும், வன விலங்குகளும் நிறைந்து இருந்து இருக்கும் புன்னகை................அப்படிப்பட்ட இடத்தில் எப்படிப் பட்ட சேவை செய்கிறார்கள்?.............நாம் ஏதும் டொனேஷன்  போல அங்கு அனுப்ப முடியுமா விமந்தனி?....விவரம் சொல்லுங்களேன் புன்னகை
ஆமாம் கிருஷ்ணாம்மா. முதன் முறை அங்கு சென்று வந்த பிறகு இந்த கஞ்சி மடத்தைபற்றி நினைத்து, நினைத்து வெகு நாட்கள் வியந்து கொண்டிருந்தேன்.

'நம் சுமையை தூக்கிப்போகவே ஆளைத்தேடும் நாம் எங்கே... அடுத்தவர்களின் பசியை போக்குவதற்காகவே சுமந்து சென்ற இவர்கள் எங்கே.....' என்று, இன்னமும் என் வியப்பு அகலாமல் தான் இருக்கிறது. அதிலும் இந்த மலையில் சுமை தூக்குபவர்களை நினைத்தால்.... பெரும்பேறு பெற்றவர்கள் என்று பொறாமை கொள்வதா அல்லது அவர்களின் வறுமையின் காரணமாக இவ்வளவு மெய்வருத்தும் வேலைகளை செய்கிறார்களே என்று வருத்தம் கொள்வதா என்றே தெரியவில்லை. எல்லாமே அவன் லீலை என்று தான் நினைக்கத்தோன்றுகிறது.

ஒருமுறை சதுரகிரி சென்று வந்ததற்கே, என்னவோ அந்த பரமனை நேரிலேயே தரிசித்துவிட்டு வந்தது போன்ற ஒரு மதர்ப்பில் உள்ளம் புளங்காகிதம் கொள்கிறதே.... அனுதினமும் ஒரு நாளைக்கு நாலுமுறை ஏறி இறங்கும் இவர்களை என்னவென்று சொல்வது...? இந்த புண்ணியத்திற்காகவே இவர்களுக்கு மறுஜென்மம் என்று உண்டானால் மிக உன்னதமான பிறவியையே அந்த ஆண்டவன் அருள்வான்.

மேலும் நீங்கள் கேட்டது போல நன்கொடை அளிக்கும் விவரங்களை அனைவரும் அறிந்து கொள்வதற்காக தான், பதிவு - 145 ல்

சதுரகிரி பயணம்..... - Page 16 EugYtuj5SydBnMEW09eO+00

இந்த படத்தினை பதிவிட்டு இருந்தேன். அதில் கஞ்சிமடத்தின் வெப் சைட் இருக்கிறது பாருங்கள். அதில் நம் ராஜா கொடுத்துள்ள விவரம் இருக்கும்.

சதுரகிரி பயணம்..... - Page 16 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonசதுரகிரி பயணம்..... - Page 16 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312சதுரகிரி பயணம்..... - Page 16 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Mon May 30, 2016 10:47 pm

krishnaamma wrote:இரவு மலை மேலே தங்க முடியுமா விமந்தனி? .............வசதி இருக்கா? புன்னகை
தங்கும் இடம் என்று குறிப்பிடும் படி எதுவும் கிடையாது கிருஷ்ணாம்மா. கூட்டம் இல்லையென்றால் மடத்தில் இரவு தங்கிக்கொள்ளலாம். கூட்டமிருக்கும் காலங்களில் மடங்களில் இடம் கிடைப்பது கஷ்டம் என்றே நினைக்கிறேன். கிடைக்கும் இடங்களில் படுத்துறங்கி கொள்ளவேண்டியது தான். எங்கு தங்கினாலும் இயற்கை உபாதைகளுக்கு நான் ஏற்கனவே சொன்ன இடங்களுக்கு தான் வரவேண்டும்.

அனாலும் இப்போது நிறைய சத்திரங்கள் சந்தன மகாலிங்கம் செல்லும் வழியில் கட்டிக்கொண்டு இருக்கிறார்கள். எதிர்காலத்தில் பக்தர்களின் வசதிகள் இன்னும் கூட்டப்பட சாத்தியமிருக்கிறது என்று தோன்றுகிறது.

மேலும், நாம் ஆற அமர மகாலிங்கத்தை தரிசிக்கவேண்டும் என்று விரும்புபவர்கள், நாங்கள் சென்றது போல் அமாவாசைக்கு மறுநாள் மலையேறினால் எந்த குறுக்கீடும் இல்லாமல் நிம்மதியாக ஆண்டவனை தரிசித்து விட்டு வரலாம். மகாலிங்கத்துக்கும் நமக்கும் அதிக இடைவெளி இருக்காது.

சதுரகிரி பயணம்..... - Page 16 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonசதுரகிரி பயணம்..... - Page 16 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312சதுரகிரி பயணம்..... - Page 16 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Mon May 30, 2016 10:49 pm

T.N.Balasubramanian wrote:எங்களுக்கு தெரிந்தவர் வருடாவருடம் 2500 முதல் 5000 வரை அன்னதானத்திற்கு , பணம் அனுப்புகிறார் .
வேண்டுமானால் முகவரி கேட்டு அனுப்புகிறேன் .

ரமணியன்
முகவரி, பதிவு - 145 ல் இருக்கிறது ஐயா.

சதுரகிரி பயணம்..... - Page 16 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonசதுரகிரி பயணம்..... - Page 16 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312சதுரகிரி பயணம்..... - Page 16 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Mon May 30, 2016 11:01 pm

ராஜா wrote:இதோ விரிவா இருக்கு பாருங்க , இப்ப தான் திரு.பாலசுப்ரமணியன் அவர்களிடம் அலைபேசியில் பேசினேன். புன்னகை மிக நல்ல மனிதர் நன்றாக பேசினார்  

சதுரகிரி பயணம்..... - Page 16 Ben5nbQRT2qVK0MDnE9W+sathuragiri
ஆமாம், மிக நல்ல மனிதர். மதியம் மடத்தில் சாப்பிட்டு விட்டு பேசிக்கொண்டிருந்த போதே அது புலப்பட்டது. மடத்தின் பின்புறம் பக்தர்கள் சாப்பிட வசதியாக டேபிள் - சேர் போட்டிருப்பது குறித்து மிகப்பெருமையாக பேசினார். (சமீபத்தில் தான் இந்த வசதி செய்யப்பட்டு இருக்கிறது) கூடவே, "இத்தனை நாளா பக்தர்கள எப்படித்தான் கீழ உக்காரவைத்து சாப்பாடு போட்டோமோ தெரியல... இப்ப நினைச்சாலும் ரொம்ப கஷ்டமா இருக்கு...." என்று என்னவரிடம் வருத்தப்பட்டு பேசினார். பிறவியிலேயே இப்படி ஒரு தாயாள குணம் இருந்தால் மட்டுமே இந்த வருத்தம் சாத்தியப்படும். அவருக்கு நிறையவே இருக்கிறது.

இல்லையென்றால் இந்த சேவையை இவ்வளவு வெற்றிகரமாக இவரால் செயல்படுத்த முடிந்திருக்காது. எல்லாம் அந்த மகாலிங்கத்தின் அருள்.

சதுரகிரி பயணம்..... - Page 16 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonசதுரகிரி பயணம்..... - Page 16 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312சதுரகிரி பயணம்..... - Page 16 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Mon May 30, 2016 11:11 pm

சதுரகிரி பயணம்..... - Page 16 19YczY0IQk2l2s26vUuN+blogger-image-1453587014
படம் : இணையம்

ந்தன மகாலிங்கம் இந்த சதுரகிரியில் குடிகொண்டது எப்படி என்று தெரியுமா? ஈஸ்வரன் இங்கே சந்தன மகாலிங்கமாய் குடிகொண்டு இன்று நமக்கெல்லாம் அருள் பாலித்துக்கொன்டிருக்க காரணமான பிருங்கி முனிவருக்கு தான் நாம் நன்றி சொல்லவேண்டும்.

கைலாயத்தில் ஒருநாள் அம்மையும், அப்பனும் ரிஷப வாகனத்தில் எழுந்தருளி இருந்த போது வழக்கம் போல அனைத்து தேவாதி தேவர்களும் இறைவன் – இறைவிவை வணங்கி சென்றவண்ணமிருந்தார்கள்.  

அப்பொழுது ஈசனைத்தவிர வேறு எவரையும் கை தொழுது அறியாத பிருங்கி முனிவர் அங்கே வந்தார். வந்தவர், தன் இறைவன் இல்லாளுடன் மிக அருகே அமர்ந்திருப்பதை கண்டு, தான் ஈசனை மட்டும் வலம் வரமுடியாது என்பதால் ஒரு வண்டாக மாறி அவர் தான் வணங்கும் ஈசனை மட்டும் வலம் வந்து வணங்கினார்.

இதனை கண்ட தேவி ஆவேசமானாள். மறுமுறை இப்படி ஒரு அவமானம் தனக்கு நேரக்கூடாது இதற்கு ஒரே வழி இறைவனின் திருமேனியில் ஒரு பாகத்தை கேட்டுப்பெறவேண்டும். அப்படி இருவரும் அர்த்தநாரீஸ்வரராக இணைத்திருக்கும் பட்சத்தில் இந்த பிருங்கி போன்றவர்களால் இப்படிப்பட்ட அவமானம் தனக்கு நேராதல்லவா என்று முடிவெடுத்த சக்தி, அதற்கு ஒரே வழியாக கடுந்தவம் இருந்து ஈசனின் அருளைப்பெற நினைத்து அன்னையவள் தேர்வு செய்த இடம் தான் சதுரகிரி மலை.

சதுரகிரி பயணம்..... - Page 16 9h4aNw0zTWSGNNWRILlp+Untitled
படம் : இணையம்

அங்கே சந்தன மரம் ஒன்றின் அடியில் லிங்கத்திருமேனியை தோற்றுவித்து சந்தனக்குழம்பால் அபிஷேகம் செய்து அதற்காக அருகிலேயே ஆகாச கங்கையையும் தோன்ற செய்து தன் தவத்தினை ஆரம்பித்தாள்.

மனைவியின் பிடிவாதத்திற்கு செவி சாய்க்காத கணவனும் உண்டோ...? பூலோகத்திலும் இல்லை, தேவலோகத்திலும் இல்லை. அதற்கு ஈசன் மட்டும் விதிவிலக்கா என்ன?

தேவியின் கடுந்தவத்தில் அகமகிழ்ந்து உமையவள் கேட்ட வரத்தினை தந்து அர்த்தநாரீஸ்வரரானார் ஈசன்.

சந்தன மரத்தின் அடியில் உமையம்மையால் பிரதிஷ்டை ஆனபடியால் சந்தன மகாலிங்கம் என்றழைக்கப்படுகிறார் இங்கிருக்கும் பெருமான். உமையவள் பூஜித்த லிங்கத்திருமேனி பிறகு சித்த புருஷரான சட்டை முனிவரால் பூஜிக்கப்பட்டு வந்தது.

இதுவே வழி, வழியாக தொடரப்பட்டு பிரம்மச்சாரிகளான பூசாரிகள் மட்டுமே சந்தன மகாலிங்கத்தை பூஜித்து வருகிறார்கள். இதுவே இன்றும் தொடர்கிறது.

சதுரகிரி பயணம்..... - Page 16 Ursf6PGR5C2Nn3l7LXys+sandhana-magalingam-old
படம் : இணையம் - சந்தன மகாலிங்கம் – பழைய படம்.

முதன் முதலில் சதுரகிரி வருபவர்கள், ஏறிவந்த களைப்பிலும், ஆயாசத்திலும் மேலும் முண்னூறு படி ஏற பயந்து கொண்டோ அல்லது தயங்கியோ சந்தன மகாலிங்கத்தை தரிசிப்பதை தவிர்த்துவிடக்கூடாது. சென்ற முறை வந்த போது எனக்கே அப்படித்தான் தோன்றியது.

இந்த புண்ணியப்பயணம் என்பது ரெட்டை லிங்கம், கருப்பர் சந்நிதி, சுந்தரலிங்கம், சுந்தர மகாலிங்கம் மற்றும் சந்தன மகாலிங்கம் என்று அனைத்து தெய்வங்களையும் தரிசிப்பதில் தான் பூர்த்தியாகிறது.

ஆகவே, எந்த தெய்வங்களையும் தரிசிப்பதை தவறவிடாமல், மனப்பூர்வமாக தரிசித்துவிட்டு வரவேண்டும்.

சதுரகிரி பயணம்..... - Page 16 Xfg4uqtTBSk7SDbm1MJw+001

சதுரகிரி பயணம்..... - Page 16 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonசதுரகிரி பயணம்..... - Page 16 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312சதுரகிரி பயணம்..... - Page 16 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon May 30, 2016 11:22 pm

T.N.Balasubramanian wrote:
krishnaamma wrote:தன் தாயின் விருப்பத்தை பூர்த்தி செய்ய பிறந்தது தான் இந்த காளிமுத்து சுவாமிகள் கஞ்சி மடம். வெறும் கையும், காலோடு நடந்து செல்லவே கடினமாக இருக்கும் இந்த மலைப்பாதையில் சமையல் சாமான்களை தலைச்சுமையாகவே மலைக்கு எடுத்து சென்று பக்தர்களின் பசியை போக்கியவர்.

1976  -ஆம் ஆண்டு துவங்கப்பட்ட இந்த மடத்தில் ஆரம்பத்தில் பசியோடு வரும் பக்தர்களுக்கு அரிசி கஞ்சியும், ஊறுகாயும் வழங்கப்பட்டதாம். அதனாலாயே இதற்க்கு கஞ்சி மடம் என்று பெயர் வந்துவிட்டது.

:வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்: எவ்வளவு கருணை அவர்களுக்கு........இப்போவே இதனை கடுமையான பயணம் என்றால் , 40 வருடங்களுக்கு முன் ?..............நினைக்கவே பயமாய் இருக்கு.....கண்டிப்பாக இதையும் விட அடர்ந்த காடும், வன விலங்குகளும் நிறைந்து இருந்து இருக்கும் புன்னகை................அப்படிப்பட்ட இடத்தில் எப்படிப் பட்ட சேவை செய்கிறார்கள்?.............நாம் ஏதும் டொனேஷன்  போல அங்கு அனுப்ப முடியுமா விமந்தனி?....விவரம் சொல்லுங்களேன் புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1209249

எங்களுக்கு தெரிந்தவர் வருடாவருடம் 2500 முதல் 5000 வரை அன்னதானத்திற்கு , பணம் அனுப்புகிறார் .
வேண்டுமானால் முகவரி கேட்டு அனுப்புகிறேன் .

ரமணியன்

முகவரி கேட்டு அனுப்புங்கள் ஐயா புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon May 30, 2016 11:23 pm

ராஜா wrote:
krishnaamma wrote:தன் தாயின் விருப்பத்தை பூர்த்தி செய்ய பிறந்தது தான் இந்த காளிமுத்து சுவாமிகள் கஞ்சி மடம். வெறும் கையும், காலோடு நடந்து செல்லவே கடினமாக இருக்கும் இந்த மலைப்பாதையில் சமையல் சாமான்களை தலைச்சுமையாகவே மலைக்கு எடுத்து சென்று பக்தர்களின் பசியை போக்கியவர்.

1976 -ஆம் ஆண்டு துவங்கப்பட்ட இந்த மடத்தில் ஆரம்பத்தில் பசியோடு வரும் பக்தர்களுக்கு அரிசி கஞ்சியும், ஊறுகாயும் வழங்கப்பட்டதாம். அதனாலாயே இதற்க்கு கஞ்சி மடம் என்று பெயர் வந்துவிட்டது.

:வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்: எவ்வளவு கருணை அவர்களுக்கு........இப்போவே இதனை கடுமையான பயணம் என்றால் , 40 வருடங்களுக்கு முன் ?..............நினைக்கவே பயமாய் இருக்கு.....கண்டிப்பாக இதையும் விட அடர்ந்த காடும், வன விலங்குகளும் நிறைந்து இருந்து இருக்கும் புன்னகை................அப்படிப்பட்ட இடத்தில் எப்படிப் பட்ட சேவை செய்கிறார்கள்?.............நாம் ஏதும் டொனேஷன் போல அங்கு அனுப்ப முடியுமா விமந்தனி?....விவரம் சொல்லுங்களேன் புன்னகை

இதோ விரிவா இருக்கு பாருங்க , இப்ப தான் திரு.பாலசுப்ரமணியன் அவர்களிடம் அலைபேசியில் பேசினேன். புன்னகை மிக நல்ல மனிதர் நன்றாக பேசினார்

சதுரகிரி பயணம்..... - Page 16 Ben5nbQRT2qVK0MDnE9W+sathuragiri
மேற்கோள் செய்த பதிவு: 1209288

மிக்க நன்றி ராஜாபுன்னகை ................. நன்றி அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon May 30, 2016 11:30 pm

விமந்தனி wrote:
krishnaamma wrote::வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்: எவ்வளவு கருணை அவர்களுக்கு........இப்போவே இதனை கடுமையான பயணம் என்றால் , 40 வருடங்களுக்கு முன் ?..............நினைக்கவே பயமாய் இருக்கு.....கண்டிப்பாக இதையும் விட அடர்ந்த காடும், வன விலங்குகளும் நிறைந்து இருந்து இருக்கும் புன்னகை................அப்படிப்பட்ட இடத்தில் எப்படிப் பட்ட சேவை செய்கிறார்கள்?.............நாம் ஏதும் டொனேஷன்  போல அங்கு அனுப்ப முடியுமா விமந்தனி?....விவரம் சொல்லுங்களேன் புன்னகை
ஆமாம் கிருஷ்ணாம்மா. முதன் முறை அங்கு சென்று வந்த பிறகு இந்த கஞ்சி மடத்தைபற்றி நினைத்து, நினைத்து வெகு நாட்கள் வியந்து கொண்டிருந்தேன்.

'நம் சுமையை தூக்கிப்போகவே ஆளைத்தேடும் நாம் எங்கே... அடுத்தவர்களின் பசியை போக்குவதற்காகவே சுமந்து சென்ற இவர்கள் எங்கே.....' என்று, இன்னமும் என் வியப்பு அகலாமல் தான் இருக்கிறது. அதிலும் இந்த மலையில் சுமை தூக்குபவர்களை நினைத்தால்.... பெரும்பேறு பெற்றவர்கள் என்று பொறாமை கொள்வதா அல்லது அவர்களின் வறுமையின் காரணமாக இவ்வளவு மெய்வருத்தும் வேலைகளை செய்கிறார்களே என்று வருத்தம் கொள்வதா என்றே தெரியவில்லை. எல்லாமே அவன் லீலை என்று தான் நினைக்கத்தோன்றுகிறது.

ஒருமுறை சதுரகிரி சென்று வந்ததற்கே, என்னவோ அந்த பரமனை நேரிலேயே தரிசித்துவிட்டு வந்தது போன்ற ஒரு மதர்ப்பில் உள்ளம் புளங்காகிதம் கொள்கிறதே.... அனுதினமும் ஒரு நாளைக்கு நாலுமுறை ஏறி இறங்கும் இவர்களை என்னவென்று சொல்வது...? இந்த புண்ணியத்திற்காகவே இவர்களுக்கு மறுஜென்மம் என்று உண்டானால் மிக உன்னதமான பிறவியையே அந்த ஆண்டவன் அருள்வான்.

மேலும் நீங்கள் கேட்டது போல நன்கொடை அளிக்கும் விவரங்களை அனைவரும் அறிந்து கொள்வதற்காக தான், பதிவு - 145 ல்

சதுரகிரி பயணம்..... - Page 16 EugYtuj5SydBnMEW09eO+00

இந்த படத்தினை பதிவிட்டு இருந்தேன். அதில் கஞ்சிமடத்தின் வெப் சைட் இருக்கிறது பாருங்கள். அதில் நம் ராஜா கொடுத்துள்ள விவரம் இருக்கும்.
மேற்கோள் செய்த பதிவு: 1209307

நன்றி விமந்தினி. பார்த்துவிட்டேன், குறித்துக்  கொண்டும் விட்டேன்..............அனுப்பிவிடுகிறோம் புன்னகை :வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்:

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon May 30, 2016 11:35 pm

விமந்தனி wrote:
krishnaamma wrote:இரவு மலை மேலே தங்க முடியுமா விமந்தனி? .............வசதி இருக்கா? புன்னகை
தங்கும் இடம் என்று குறிப்பிடும் படி எதுவும் கிடையாது கிருஷ்ணாம்மா. கூட்டம் இல்லையென்றால் மடத்தில் இரவு தங்கிக்கொள்ளலாம். கூட்டமிருக்கும் காலங்களில் மடங்களில் இடம் கிடைப்பது கஷ்டம் என்றே நினைக்கிறேன். கிடைக்கும் இடங்களில் படுத்துறங்கி கொள்ளவேண்டியது தான். எங்கு தங்கினாலும் இயற்கை உபாதைகளுக்கு நான் ஏற்கனவே சொன்ன இடங்களுக்கு தான் வரவேண்டும்.

அனாலும் இப்போது நிறைய சத்திரங்கள் சந்தன மகாலிங்கம் செல்லும் வழியில் கட்டிக்கொண்டு இருக்கிறார்கள். எதிர்காலத்தில் பக்தர்களின் வசதிகள் இன்னும் கூட்டப்பட சாத்தியமிருக்கிறது என்று தோன்றுகிறது.

மேலும், நாம் ஆற அமர மகாலிங்கத்தை தரிசிக்கவேண்டும் என்று விரும்புபவர்கள், நாங்கள் சென்றது போல் அமாவாசைக்கு மறுநாள் மலையேறினால் எந்த குறுக்கீடும் இல்லாமல் நிம்மதியாக ஆண்டவனை தரிசித்து விட்டு வரலாம். மகாலிங்கத்துக்கும் நமக்கும் அதிக இடைவெளி இருக்காது.
மேற்கோள் செய்த பதிவு: 1209308

ஒ... நீங்க அப்படித்தான் தங்கிநீங்களா?.... நன்றி அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content

Page 16 of 24 Previous  1 ... 9 ... 15, 16, 17 ... 20 ... 24  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக