புதிய பதிவுகள்
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Today at 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Today at 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Today at 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Today at 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Today at 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Today at 7:16 pm
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Today at 5:23 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Today at 10:59 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 10:55 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:51 am
» கருத்துப்படம் 12/11/2024
by mohamed nizamudeen Today at 8:40 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Today at 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Today at 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Today at 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Today at 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Today at 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Tamilmozhi09 |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பகத்சிங் ஒரு தீவிரவாதி’ பாடப்புத்தகத்தில் கூறப்பட்டுள்ள கருத்துக்கு பா.ஜனதா கண்டனம்
Page 1 of 1 •
புதுடெல்லி,
காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் தேசிய புத்தக அறக்கட்டளை தலைவராக இருந்த பிபின் சந்திரா மற்றும் மிரிதுளா முகர்ஜி ஆகியோர் எழுதிய, ‘சுதந்திரத்துக்கான இந்தியாவின் போராட்டம்’ என்ற புத்தகம் டெல்லி பல்கலைக்கழக பாடத்திட்டத்தில் சேர்க்கப்பட்டு உள்ளது. இந்த புத்தகத்தில் பகத்சிங் ஒரு ‘புரட்சிகர தீவிரவாதி’ என கூறப்பட்டுள்ளதாக தெரிகிறது.
இதற்கு பாராளுமன்றத்தில் நேற்று பா.ஜனதா உறுப்பினர் அனுராக் தாகூர் கடும் கண்டனம் தெரிவித்தார்.
மேலும் அந்த புத்தகத்தில் ராகுல் காந்தி ஒரு கவர்ச்சிகரமான தலைவர் என்று கூறப்பட்டுள்ளதை எடுத்துரைத்த அவர், இது ஒரு சிறந்த நகைச்சுவை என்றும், ஏனெனில் ராகுலின் கட்சி பாராளுமன்ற தேர்தலில் வெறும் 44 இடங்களிலேயே வெற்றி பெற முடிந்தது எனவும் கூறினார்.
இதற்கு காங்கிரஸ் உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து அமளியில் ஈடுபட்டனர். இதைத்தொடர்ந்து ராகுல் குறித்த கருத்துகளை சபாநாயகர் அவைக்குறிப்பில் இருந்து நீக்கிவிட்டார்.
இதற்கிடையே பகத்சிங் குறித்து பாடப்புத்தகத்தில் கூறப்பட்டுள்ள கருத்துகளுக்கு அவரது உறவினர்களும் அதிருப்தி வெளியிட்டு உள்ளனர். இது குறித்து பகத்சிங்கின் மருமகன் அபய் சிங் சாந்து கூறுகையில், ‘பகத்சிங்கை தூக்கிலிட்ட வெள்ளையர்கள் கூட அவர் ஒரு உண்மையான புரட்சியாளர் என்றே தங்கள் தீர்ப்பில் கூறியுள்ளனர். தீவிரவாதம் போன்ற வார்த்தைகளை கூட அவர்கள் பயன்படுத்தவில்லை. ஆனால் பகத்சிங் விவகாரத்தில் இந்த வார்த்தைகள் தற்போது பயன்படுத்தப்பட்டு இருப்பது துரதிர்ஷ்டவசமானது’ என்றார்.
இந்த விவகாரத்தில் தலையிட்டு தேவையான திருத்தங்களை மேற்கொள்ளுமாறு மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை மந்திரி ஸ்மிரிதி இரானிக்கு பகத்சிங்கின் குடும்பத்தினர் கடிதமும் எழுதியுள்ளனர்.
-
தினத்தந்தி

- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

இவர் என்ன செய்துவிட்டார் என்று இவரை ஒரு தலைவர் என்று சொல்லறாங்க என்றே தெரியலை ...............
இவர் என்ன செய்துவிட்டார் என்று இவரை ஒரு தலைவர் என்று சொல்லறாங்க என்றே தெரியலை ...............
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மதுமிதா wrote:
- Code:
‘பகத்சிங்கை தூக்கிலிட்ட வெள்ளையர்கள் கூட அவர் ஒரு உண்மையான புரட்சியாளர் என்றே தங்கள் தீர்ப்பில் கூறியுள்ளனர்.
நிஜமா மது, இந்தய இளைஞர்களுக்கு உண்மையான வரலாற்றை சொல்லணும், இப்படி பொறுப்பில்லாமல் இருக்கக் கூடாது
மேற்கோள் செய்த பதிவு: 1205038மதுமிதா wrote:
- Code:
‘பகத்சிங்கை தூக்கிலிட்ட வெள்ளையர்கள் கூட அவர் ஒரு உண்மையான புரட்சியாளர் என்றே தங்கள் தீர்ப்பில் கூறியுள்ளனர்.
மேற்கோள் செய்த பதிவு: 1205114 பாட புத்தகம் மட்டும் போதாது அம்மா உண்மை பற்றி அறிய.... எனக்கும் புத்தகம் வாசிக்க தொடங்கிய பின்பு தான் சில உண்மைகள் புரிய தொடங்கியதுkrishnaamma wrote:மதுமிதா wrote:
- Code:
‘பகத்சிங்கை தூக்கிலிட்ட வெள்ளையர்கள் கூட அவர் ஒரு உண்மையான புரட்சியாளர் என்றே தங்கள் தீர்ப்பில் கூறியுள்ளனர்.
நிஜமா மது, இந்தய இளைஞர்களுக்கு உண்மையான வரலாற்றை சொல்லணும், இப்படி பொறுப்பில்லாமல் இருக்கக் கூடாது
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
பாட திட்டமே இந்த அழகாய் இருந்தால்?...........ஒரு தனி மனிதன் போடும் புத்தகம் ????????????? எவ்வளவு நம்புவது அதை?
மேற்கோள் செய்த பதிவு: 1205146 அதுவும் சரி தான் ஆனால் பல புத்தகம் படிக்கும் போது நமக்கு ஒரு தெளிவு வரும்krishnaamma wrote:பாட திட்டமே இந்த அழகாய் இருந்தால்?...........ஒரு தனி மனிதன் போடும் புத்தகம் ????????????? எவ்வளவு நம்புவது அதை?
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1205153மதுமிதா wrote:மேற்கோள் செய்த பதிவு: 1205146 அதுவும் சரி தான் ஆனால் பல புத்தகம் படிக்கும் போது நமக்கு ஒரு தெளிவு வரும்krishnaamma wrote:பாட திட்டமே இந்த அழகாய் இருந்தால்?...........ஒரு தனி மனிதன் போடும் புத்தகம் ????????????? எவ்வளவு நம்புவது அதை?
ம்ம், அது சரி
- Sponsored content
Similar topics
» விலைவாசி பிரச்சினையில் நடுத்தர வர்க்கத்தினர் பற்றிய ப.சிதம்பரம் கருத்துக்கு அரசியல் கட்சிகள் கண்டனம்
» காங்கிரஸ் வசம் இருந்த பெங்களூரு மாநகராட்சி மேயர் பதவியை பா.ஜனதா கைப்பற்றியது - துணைமேயர் பதவியை ஜனதா தளம்(எஸ்) இழந்தது
» நாட்டை துண்டாடியவர்களுக்கு பாடப்புத்தகத்தில் இடம் இல்லை
» தமிழ் இலக்கியங்களில் கூறப்பட்டுள்ள பறவைகளின் பட்டியல்
» படிக்கும் போதே பாடப்புத்தகத்தில் இடம் பெற்ற மாணவி

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1