புதிய பதிவுகள்
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆயுதம் தடுப்போம் !  Poll_c10ஆயுதம் தடுப்போம் !  Poll_m10ஆயுதம் தடுப்போம் !  Poll_c10 
25 Posts - 51%
heezulia
ஆயுதம் தடுப்போம் !  Poll_c10ஆயுதம் தடுப்போம் !  Poll_m10ஆயுதம் தடுப்போம் !  Poll_c10 
9 Posts - 18%
mohamed nizamudeen
ஆயுதம் தடுப்போம் !  Poll_c10ஆயுதம் தடுப்போம் !  Poll_m10ஆயுதம் தடுப்போம் !  Poll_c10 
5 Posts - 10%
வேல்முருகன் காசி
ஆயுதம் தடுப்போம் !  Poll_c10ஆயுதம் தடுப்போம் !  Poll_m10ஆயுதம் தடுப்போம் !  Poll_c10 
4 Posts - 8%
T.N.Balasubramanian
ஆயுதம் தடுப்போம் !  Poll_c10ஆயுதம் தடுப்போம் !  Poll_m10ஆயுதம் தடுப்போம் !  Poll_c10 
3 Posts - 6%
Raji@123
ஆயுதம் தடுப்போம் !  Poll_c10ஆயுதம் தடுப்போம் !  Poll_m10ஆயுதம் தடுப்போம் !  Poll_c10 
2 Posts - 4%
kavithasankar
ஆயுதம் தடுப்போம் !  Poll_c10ஆயுதம் தடுப்போம் !  Poll_m10ஆயுதம் தடுப்போம் !  Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஆயுதம் தடுப்போம் !  Poll_c10ஆயுதம் தடுப்போம் !  Poll_m10ஆயுதம் தடுப்போம் !  Poll_c10 
145 Posts - 40%
ayyasamy ram
ஆயுதம் தடுப்போம் !  Poll_c10ஆயுதம் தடுப்போம் !  Poll_m10ஆயுதம் தடுப்போம் !  Poll_c10 
140 Posts - 39%
Dr.S.Soundarapandian
ஆயுதம் தடுப்போம் !  Poll_c10ஆயுதம் தடுப்போம் !  Poll_m10ஆயுதம் தடுப்போம் !  Poll_c10 
21 Posts - 6%
mohamed nizamudeen
ஆயுதம் தடுப்போம் !  Poll_c10ஆயுதம் தடுப்போம் !  Poll_m10ஆயுதம் தடுப்போம் !  Poll_c10 
20 Posts - 6%
Rathinavelu
ஆயுதம் தடுப்போம் !  Poll_c10ஆயுதம் தடுப்போம் !  Poll_m10ஆயுதம் தடுப்போம் !  Poll_c10 
8 Posts - 2%
வேல்முருகன் காசி
ஆயுதம் தடுப்போம் !  Poll_c10ஆயுதம் தடுப்போம் !  Poll_m10ஆயுதம் தடுப்போம் !  Poll_c10 
7 Posts - 2%
prajai
ஆயுதம் தடுப்போம் !  Poll_c10ஆயுதம் தடுப்போம் !  Poll_m10ஆயுதம் தடுப்போம் !  Poll_c10 
6 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
ஆயுதம் தடுப்போம் !  Poll_c10ஆயுதம் தடுப்போம் !  Poll_m10ஆயுதம் தடுப்போம் !  Poll_c10 
4 Posts - 1%
Guna.D

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆயுதம் தடுப்போம் !

M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Thu Apr 28, 2016 8:41 am

கத்தி எடுத்தவன் கத்தியால்தான் சாவான் !
ஆகையினால்
கத்தியைத் தீட்டாதே ! உந்தன் புத்தியைத் தீட்டு !
அறிவு அற்றம் காக்கும் கருவியென்று
அய்யன் வள்ளுவன் அன்றே சொன்னான் .

ஆங்கிலேயனை ஆயுதம் கொண்டா
அப்புறப்படுத்தினார் அண்ணல் காந்தி ?
இல்லையே !
அஹிம்சை என்னும் ஆயுதத்தால் அன்றோ
அடித்து விரட்டினார் !
அவருடைய பேனா மூடி கழண்ட போதெல்லாம்
ஆங்கிலேயனின் மணிமுடி ஆட்டம் கண்டது !
பேனா முனை , வாள்முனையைக் காட்டிலும்
வலிமை வாய்ந்தது அல்லவா ?

வல்லவனுக்கு வாள்களும் , கேடயங்களும் தேவையில்லை !
வல்லவனுக்குப் புல்லும் ஆயுதம் ! அவன்
நாவசைந்தால் ; நாடே அசையும் !

வகுப்பறையில்
ஆசிரியரின் கைப் பிரம்புகளால் எதுவும் செய்ய முடியாது ;
மாறாக அவர்தம் நாக்கிலே உள்ள
நரம்புகளால் நல்ல குடிமகன்களை உருவாக்க முடியும் .

நாகசாகிகளை நாசப்படுத்திய சதிகாரர்களை
இவ்வுலகு நினைவில் கொள்வதில்லை ;
மாறாக
போதிமரங்களையும் , போர்பந்தர் களையும்தான்
என்றும் நினைவிலே வைத்திருக்கும் !

இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Apr 28, 2016 10:03 am

கத்தி எடுத்தவன் கத்தியால்தான் சாவான் !
ஆகையினால்
கத்தியைத் தீட்டாதே ! உந்தன் புத்தியைத் தீட்டு !
அறிவு அற்றம் காக்கும் கருவியென்று
அய்யன் வள்ளுவன் அன்றே சொன்னான் .

அருமை ஐயா புன்னகை............மிக அருமை !.............. மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக