புதிய பதிவுகள்
» பல்சுவை களஞ்சியம்
by Dr.S.Soundarapandian Today at 11:20 pm

» பல்சுவை களஞ்சியம்
by ayyasamy ram Today at 10:28 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by ayyasamy ram Today at 10:26 pm

» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by ayyasamy ram Today at 10:24 pm

» ஹெல்மெட் காமெடி
by ayyasamy ram Today at 10:23 pm

» இந்த வார சினிமா செய்திகள்
by ayyasamy ram Today at 10:19 pm

» சாக்கே சாராயம்
by ayyasamy ram Today at 10:16 pm

» நம்மிடமே இருக்கு மருந்து – நன்னாரி
by ayyasamy ram Today at 10:15 pm

» நெஞ்சம் நிறைந்த நிறைமதியே
by ayyasamy ram Today at 10:05 pm

» பருக்கைத் தேடும் காக்கைகள்
by ayyasamy ram Today at 10:04 pm

» பொல்லாத காதலுக்கு…
by ayyasamy ram Today at 10:03 pm

» அடியேன் பங்களிப்பு
by ayyasamy ram Today at 10:02 pm

» நெஞ்சிலே நினைவு எதற்கு?
by ayyasamy ram Today at 10:01 pm

» மரங்கொத்தி- புதுக் கவிதை
by ayyasamy ram Today at 9:59 pm

» கருத்துப்படம் 12/09/2024
by mohamed nizamudeen Today at 9:53 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:57 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 8:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 8:29 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 8:12 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:58 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 4:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 3:28 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:46 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:04 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:41 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 12:49 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:23 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:13 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:04 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:51 am

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:22 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 11:16 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 11:11 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 11:06 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 8:49 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 8:38 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 7:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:52 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 am

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 11:11 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 11:06 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 11:01 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 10:59 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 10:56 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 10:53 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 9:59 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 9:05 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:46 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 2:50 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மீன் பிடிக்கலாம்... படகு சவாரி செய்யலாம்... சென்னையில் ஒரு இகோ டூரிஸ்ட் ஸ்பாட்! - Page 2 Poll_c10மீன் பிடிக்கலாம்... படகு சவாரி செய்யலாம்... சென்னையில் ஒரு இகோ டூரிஸ்ட் ஸ்பாட்! - Page 2 Poll_m10மீன் பிடிக்கலாம்... படகு சவாரி செய்யலாம்... சென்னையில் ஒரு இகோ டூரிஸ்ட் ஸ்பாட்! - Page 2 Poll_c10 
37 Posts - 39%
heezulia

30 Posts - 32%
Dr.S.Soundarapandian

13 Posts - 14%
Rathinavelu

7 Posts - 7%
mohamed nizamudeen

4 Posts - 4%
Guna.D

1 Post - 1%
mruthun

Sindhuja Mathankumar

இந்த மாத அதிக பதிவர்கள்

106 Posts - 45%

82 Posts - 35%

17 Posts - 7%

12 Posts - 5%

7 Posts - 3%
Karthikakulanthaivel
மீன் பிடிக்கலாம்... படகு சவாரி செய்யலாம்... சென்னையில் ஒரு இகோ டூரிஸ்ட் ஸ்பாட்! - Page 2 Poll_c10மீன் பிடிக்கலாம்... படகு சவாரி செய்யலாம்... சென்னையில் ஒரு இகோ டூரிஸ்ட் ஸ்பாட்! - Page 2 Poll_m10மீன் பிடிக்கலாம்... படகு சவாரி செய்யலாம்... சென்னையில் ஒரு இகோ டூரிஸ்ட் ஸ்பாட்! - Page 2 Poll_c10 
3 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்

2 Posts - 1%
மொஹமட்

நிகழ்நிலை நிர்வாகிகள்

மீன் பிடிக்கலாம்... படகு சவாரி செய்யலாம்... சென்னையில் ஒரு இகோ டூரிஸ்ட் ஸ்பாட்!

Page 2 of 2 Previous  1, 2

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Apr 28, 2016 2:02 am

First topic message reminder :

சுற்றுச்சூழலியலை மையப்படுத்தி சென்னையின் மத்தியில் உருவாகியிருக்கிறது புதியதொரு சுற்றுலா தலம். கிண்டி சிறுவர் பூங்கா, பாம்பு பண்ணை, வண்டலூர் மிருகக்காட்சி சாலை இவற்றின் வரிசையில் சென்னையின் மற்றொரு இகோ டூரிஸ்ட் ஸ்பாட்டாக முளைத்திருக்கிறது சேத்துப்பட்டு ஏரி.

இயற்கை சார்ந்த சுற்றுலா எனப்படும் இகோ டூரிஸத்தை மேம்படுத்த அமைக்கப்பட்டிருக்கும் இந்த பசுமை பூங்கா, இப்போதைக்கு சென்னையில் கண்டிப்பாக பார்க்க வேண்டிய இடங்களில் ஒன்று. சென்னையின் மையப்பகுதியில், மீன்வளத்துறைக்கு சொந்தமான 16 ஏக்கர் பரப்பளவு கொண்ட சேத்துப்பட்டு ஏரிதான்.

42 கோடி ரூபாய் செலவில் புனரமைக்கப்பட்டு, பல்வேறு வசதிகளுடன் தற்போது பசுமை பூங்காவாக மாற்றம் பெற்றிருக்கிறது. மீன் பிடி வசதி, படகு சவாரி, நடை பயிற்சி மேடை, உயிரியல் பற்றிய தகவல் பலகைகள், சிறுவர்களுக்கான விளையாட்டு திடல் என சுற்றுலாவாசிகளை ஆச்சர்யப்படுத்துகிறது இந்த பசுமைப்பூங்கா

அமைவிடம்

சென்னை நகரின் நடுவே கீழ்ப்பாக்கம் மருத்துவமனை, ஈகா திரையரங்கம், சேத்துப்பட்டு ரயில் நிலையம் என முக்கியமான இடங்களுக்கு மிக அருகில் அமைந்துள்ள இந்த பசுமை பூங்கா, சுற்றுலா பயணிகள் சிரமமில்லாமல் வந்து செல்லும் வகையில் இருப்பதும் சிறப்பு.

படகு சவாரி

என்னதான் காற்று வாங்க மெரீனா பீச் சென்றாலும், படகு சவாரி பிரியர்களுக்கு மத்திய சென்னையில் படகு சவாரி செய்ய எந்த இடமும் இல்லாமல் இருந்தது. அவர்களின் ஆசையை முட்டுக்காடுதான் நிறைவேற்றி வந்தது. இப்போது நகரின் மையத்திலேயே படகு சவாரியும் வந்து விட்டது. இயற்கை அழகை ரசித்தவாறே படகு சவாரி செய்யலாம்.

சென்னை நகருக்குள் படகு சவாரி செய்ய வாய்ப்பு இல்லையே என்று ஏங்கிக்கிடந்தவர்களின் ஆசை, இதனால் நிறைவேறியுள்ளது. சேத்துப்பட்டு ஏரியை சுற்றிலும் நடைபாதை அமைக்கப்பட்டுள்ளதால் காலை நடைபயிற்சி மேற்கொள்ளலாம். இதற்கு தனியாக கட்டணம் செலுத்த வேண்டும். இந்த பசுமைப் பூங்காவில் சுற்றுலாவாசிகள் தங்கள் உடல்நலத்தை மேம்படுத்தவும், பொழுதுபோக்கவும், இயற்கை அழகை பாதுகாக்கவும் வசதிகள் செய்யப்பட்டுள்ளன.

அதோடு, உலகில் உள்ள மீன் வகைகள் மற்றும் இதர கடல் வாழ் உயிரினங்கள் குறித்த தகவல் பலகைகள் கண்காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. சிறுவர்கள் விளையாட சிறுவர் பூங்கா ஒன்றும் பசுமை பூங்காவினுள்ளே அமைக்கப்பட்டுள்ளது. மேலும் ஏரியில் மீன் பிடித்து மகிழ விரும்புவோருக்கு தனியே இடம் ஒதுக்கப்பட்டுள்ளது.

தொடரும்...............

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Apr 29, 2016 12:52 am

ஜாஹீதாபானு wrote:பகிர்வுக்கு நன்றிமா

போறதுக்கு முயற்சி செய்யணும்.என் தங்கையிடம் சொன்னா உடனே போகலாம்னு கெளம்பிடுவாபுன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1205079

கண்டிப்பாக போங்க பானு, போயிட்டு ஒரு 4 போட்டோ எடுத்து போடுங்கோ, நாங்க பார்க்கறோம் புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 12/06/2013

Postவிமந்தனி Fri Apr 29, 2016 4:03 pm

அடடே இது எப்போ ஆரம்பிச்சாங்க...? தெரியாம போச்சே....! சோகம் ஒரு நாள் போய் வரணும்.

மீன் பிடிக்கலாம்... படகு சவாரி செய்யலாம்... சென்னையில் ஒரு இகோ டூரிஸ்ட் ஸ்பாட்! - Page 2 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonமீன் பிடிக்கலாம்... படகு சவாரி செய்யலாம்... சென்னையில் ஒரு இகோ டூரிஸ்ட் ஸ்பாட்! - Page 2 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312மீன் பிடிக்கலாம்... படகு சவாரி செய்யலாம்... சென்னையில் ஒரு இகோ டூரிஸ்ட் ஸ்பாட்! - Page 2 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
Sponsored content

PostSponsored content

Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக