புதிய பதிவுகள்
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm

» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கேரளாவைச் சேர்ந்த வாவா சுரேஷ் பிரபலம் ஆக பாம்புதான் காரணம்னு நீங்க நம்புவீங்களா?  I_vote_lcapகேரளாவைச் சேர்ந்த வாவா சுரேஷ் பிரபலம் ஆக பாம்புதான் காரணம்னு நீங்க நம்புவீங்களா?  I_voting_barகேரளாவைச் சேர்ந்த வாவா சுரேஷ் பிரபலம் ஆக பாம்புதான் காரணம்னு நீங்க நம்புவீங்களா?  I_vote_rcap 
14 Posts - 70%
heezulia

3 Posts - 15%
mohamed nizamudeen

2 Posts - 10%
வேல்முருகன் காசி

1 Post - 5%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
கேரளாவைச் சேர்ந்த வாவா சுரேஷ் பிரபலம் ஆக பாம்புதான் காரணம்னு நீங்க நம்புவீங்களா?  I_vote_lcapகேரளாவைச் சேர்ந்த வாவா சுரேஷ் பிரபலம் ஆக பாம்புதான் காரணம்னு நீங்க நம்புவீங்களா?  I_voting_barகேரளாவைச் சேர்ந்த வாவா சுரேஷ் பிரபலம் ஆக பாம்புதான் காரணம்னு நீங்க நம்புவீங்களா?  I_vote_rcap 
139 Posts - 41%

129 Posts - 39%
Dr.S.Soundarapandian
கேரளாவைச் சேர்ந்த வாவா சுரேஷ் பிரபலம் ஆக பாம்புதான் காரணம்னு நீங்க நம்புவீங்களா?  I_vote_lcapகேரளாவைச் சேர்ந்த வாவா சுரேஷ் பிரபலம் ஆக பாம்புதான் காரணம்னு நீங்க நம்புவீங்களா?  I_voting_barகேரளாவைச் சேர்ந்த வாவா சுரேஷ் பிரபலம் ஆக பாம்புதான் காரணம்னு நீங்க நம்புவீங்களா?  I_vote_rcap 
21 Posts - 6%

17 Posts - 5%
Rathinavelu

8 Posts - 2%
prajai

6 Posts - 2%

4 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்

Guna.D

mruthun

3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கேரளாவைச் சேர்ந்த வாவா சுரேஷ் பிரபலம் ஆக பாம்புதான் காரணம்னு நீங்க நம்புவீங்களா?

மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013
http://coolneemo.blogspot.com

Postமதுமிதா Wed Apr 27, 2016 7:36 pm

கேரளாவைச் சேர்ந்த வாவா சுரேஷ் பிரபலம் ஆக பாம்புதான் காரணம்னு நீங்க நம்புவீங்களா? என்னது... பிரபலமான்னு கேட்காதீங்க ப்ரோ. அங்கே நண்டு சிண்டுக்கெல்லாம் இவரை நல்லாத் தெரியும். மேட்டருக்குப் போகலாமா?

சுரேஷுக்கு சின்ன வயசுல இருந்தே பாம்புனா ரொம்பப் பிடிக்கும். 12 வயசு இருக்கும்போதே விஷம் உள்ள நாகப்பாம்பை வெறும் கையால் பிடித்திருக்கிறார். இப்படிப் பாம்பு பிடிச்சே ஏரியாவில் ஃபார்ம் ஆக, கேரளா அரசாங்கம் சுரேஷைக் கூப்பிட்டு வனப் பாதுகாவலர் வேலை கொடுத்திட்டாங்க. சுரேஷ் சும்மாவே ஆடுவார். பதவியும் கிடைச்சா... பாம்புகளின் நிபுணராகிவிட்டார். யார் வீட்ல பாம்பு புகுந்தாலும் இவருக்குதான் போன் வரும். இதுவரை 30,000 பாம்புகளைப் பிடித்திருக்கிறார். அதில் 3,000 பாம்புகளிடம் கடியும் வாங்கியிருக்கிறார். அப்படிக் கடித்த பாம்புகளில் 300 பாம்புகள் கொடூர விஷத்தன்மை கொண்டதாம். ரொம்ப சீரியஸான கண்டிஷனில் ஆறு முறை ஐ.சி.யூ-வில் அட்மிட்டாகிப் பிழைத்திருக்கிறார். காரணம் அவர் பாம்பு பிடிக்கும்போது எந்த விதப் பாதுகாப்பு சாதனங்களையும் பயன்படுத்துவதில்லையாம். கேட்டால் குச்சி வெச்சுப் பிடிக்கிறதுல என்ன சார் கிக்கு இருக்கு என்றிருக்கிறார். பெரிய பெரிய பாம்புகளைக் கையில் பிடித்தபடி போட்டோ எடுத்து ஃபேஸ்புக்கில் போட்டு அல்லு கிளப்புகிறார்.

‘எதுக்கு இப்படி ரிஸ்க் எடுக்குறீங்க?’ என்று கேட்டால், பாம்புகள் பற்றி மக்களிடம் விழிப்பு உணர்வு உண்டாக்கவும், அரியவகைப் பாம்புகளைப் பாதுகாக்கவும்னு சொல்லியிருக்கிறார். அதோடு மிகவும் அரியவகைப் பாம்பு இனங்களைக் கண்டுபிடித்து அதன் முட்டைகளை சேகரித்துப் பாதுகாப்பாக அடைகாக்கவும் ஏற்பாடு செய்கிறார். குஞ்சு பொரித்ததும் அவற்றை மக்கள் நடமாட்டம் இல்லாத அடர்ந்த காட்டுப்பகுதியில் கொண்டுபோய் விட்டுவிடுவாராம். எல்லாத்தையும் விட ஹைலைட்டான விஷயம் 2013-ல் பிரிட்டன் இளவரசர் சார்லஸ் கேரளாவுக்கு வந்தப்போ, சுரேஷ் பற்றிக் கேள்விப்பட்டு நேரில் வரவழைத்துப் பாராட்டியிருக்கிறார்.

நீங்க நிஜமாவே பெரிய ஆளுதான்யா!

-ஜுல்ஃபி விகடன்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Wed Apr 27, 2016 7:47 pm

சீரும் பாம்பை நம்பி சிறப்படைந்தவர் கேரளாவைச் சேர்ந்த வாவா சுரேஷ் பிரபலம் ஆக பாம்புதான் காரணம்னு நீங்க நம்புவீங்களா?  3838410834 கேரளாவைச் சேர்ந்த வாவா சுரேஷ் பிரபலம் ஆக பாம்புதான் காரணம்னு நீங்க நம்புவீங்களா?  3838410834 கேரளாவைச் சேர்ந்த வாவா சுரேஷ் பிரபலம் ஆக பாம்புதான் காரணம்னு நீங்க நம்புவீங்களா?  3838410834 கேரளாவைச் சேர்ந்த வாவா சுரேஷ் பிரபலம் ஆக பாம்புதான் காரணம்னு நீங்க நம்புவீங்களா?  3838410834

ஈகரை தமிழ் களஞ்சியம் கேரளாவைச் சேர்ந்த வாவா சுரேஷ் பிரபலம் ஆக பாம்புதான் காரணம்னு நீங்க நம்புவீங்களா?  154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Wed Apr 27, 2016 8:54 pm

ஐயோ , இவரின் காணொளிகள் youtube தளத்தில் நிறைய இருக்கிறது , கொஞ்சம் தைரியமான ஆட்கள் பாருங்க .

உண்மையிலேயே மிகவும் திறமைசாலி

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35056
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed Apr 27, 2016 10:06 pm

ஒரு சாம்பிள் விடியோ

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக