புதிய பதிவுகள்
» books needed
by Manimegala Today at 10:29 am

» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Today at 8:06 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Today at 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 10:29 pm

» கருத்துப்படம் 12/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 9:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 9:10 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:37 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:25 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Yesterday at 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Yesterday at 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Yesterday at 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ayyasamy ram Yesterday at 7:26 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:24 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Yesterday at 1:27 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:02 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:46 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 am

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 8:50 pm

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:48 pm

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:45 pm

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:43 pm

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:39 pm

» கன்னத்தில் முத்தம்
by jairam Fri May 10, 2024 6:02 pm

» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri May 10, 2024 4:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri May 10, 2024 12:33 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Fri May 10, 2024 12:26 pm

» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Fri May 10, 2024 8:40 am

» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Fri May 10, 2024 8:35 am

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நம்ம ராஜா அண்ணா டாக்டர் ஆனால் Poll_c10நம்ம ராஜா அண்ணா டாக்டர் ஆனால் Poll_m10நம்ம ராஜா அண்ணா டாக்டர் ஆனால் Poll_c10 
3 Posts - 75%
Manimegala
நம்ம ராஜா அண்ணா டாக்டர் ஆனால் Poll_c10நம்ம ராஜா அண்ணா டாக்டர் ஆனால் Poll_m10நம்ம ராஜா அண்ணா டாக்டர் ஆனால் Poll_c10 
1 Post - 25%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
நம்ம ராஜா அண்ணா டாக்டர் ஆனால் Poll_c10நம்ம ராஜா அண்ணா டாக்டர் ஆனால் Poll_m10நம்ம ராஜா அண்ணா டாக்டர் ஆனால் Poll_c10 
130 Posts - 52%
ayyasamy ram
நம்ம ராஜா அண்ணா டாக்டர் ஆனால் Poll_c10நம்ம ராஜா அண்ணா டாக்டர் ஆனால் Poll_m10நம்ம ராஜா அண்ணா டாக்டர் ஆனால் Poll_c10 
86 Posts - 34%
mohamed nizamudeen
நம்ம ராஜா அண்ணா டாக்டர் ஆனால் Poll_c10நம்ம ராஜா அண்ணா டாக்டர் ஆனால் Poll_m10நம்ம ராஜா அண்ணா டாக்டர் ஆனால் Poll_c10 
11 Posts - 4%
prajai
நம்ம ராஜா அண்ணா டாக்டர் ஆனால் Poll_c10நம்ம ராஜா அண்ணா டாக்டர் ஆனால் Poll_m10நம்ம ராஜா அண்ணா டாக்டர் ஆனால் Poll_c10 
9 Posts - 4%
Jenila
நம்ம ராஜா அண்ணா டாக்டர் ஆனால் Poll_c10நம்ம ராஜா அண்ணா டாக்டர் ஆனால் Poll_m10நம்ம ராஜா அண்ணா டாக்டர் ஆனால் Poll_c10 
4 Posts - 2%
Rutu
நம்ம ராஜா அண்ணா டாக்டர் ஆனால் Poll_c10நம்ம ராஜா அண்ணா டாக்டர் ஆனால் Poll_m10நம்ம ராஜா அண்ணா டாக்டர் ஆனால் Poll_c10 
3 Posts - 1%
Barushree
நம்ம ராஜா அண்ணா டாக்டர் ஆனால் Poll_c10நம்ம ராஜா அண்ணா டாக்டர் ஆனால் Poll_m10நம்ம ராஜா அண்ணா டாக்டர் ஆனால் Poll_c10 
2 Posts - 1%
Baarushree
நம்ம ராஜா அண்ணா டாக்டர் ஆனால் Poll_c10நம்ம ராஜா அண்ணா டாக்டர் ஆனால் Poll_m10நம்ம ராஜா அண்ணா டாக்டர் ஆனால் Poll_c10 
2 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
நம்ம ராஜா அண்ணா டாக்டர் ஆனால் Poll_c10நம்ம ராஜா அண்ணா டாக்டர் ஆனால் Poll_m10நம்ம ராஜா அண்ணா டாக்டர் ஆனால் Poll_c10 
2 Posts - 1%
jairam
நம்ம ராஜா அண்ணா டாக்டர் ஆனால் Poll_c10நம்ம ராஜா அண்ணா டாக்டர் ஆனால் Poll_m10நம்ம ராஜா அண்ணா டாக்டர் ஆனால் Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நம்ம ராஜா அண்ணா டாக்டர் ஆனால்


   
   

Page 1 of 2 1, 2  Next

மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Wed Nov 18, 2009 5:37 pm

டாக்டர், எனக்கு இனிமே இதயத்திலே எந்தப் பிரச்சினையும் இல்லையே?”

கவலையே படாதீங்க, இனிமே நீங்க உயிரோட இருக்கிற வரைக்கும் உங்க இதயம் நல்லா வேலை செய்யும்.
_________________________________________________________________________________
டாக்டர், நான் கர்பமாயிட்டேன்

கருத்தடை மாத்திரை குடுத்தேனே?”

எப்படி வெச்சாலும் விழுந்துடுது டாக்டர்
_________________________________________________________________________________
டாக்டர் தினமும் கனவிலே ஒரு மூணு கால் மனிஷனைப் பாக்கறேன்

சைக்யாட்ரிஸ்டை பார்த்தீங்களா?”

இல்லை, மூணு கால் மனிஷனை மட்டும்தான்
_________________________________________________________________________________

பைத்தியத்துக்கும், சித்தப் பிரமைக்கும் என்ன வித்யாசம்?”



பைத்தியத்து கிட்டே ரெண்டும், ரெண்டும் எவ்வளவுன்னு கேட்டா அஞ்சுன்னு சொல்லும். சித்தப் பிரமை கேசுக்கு அது நாலுன்னு தெரியும், ஆனா அதுக்கு ரொம்பக் கவலைப்படும்

_________________________________________________________________________________________________

சொல்லவே ரொம்ப வருத்தமா இருக்கு. உன் லைப் ரொம்ப சின்னது. பத்து…..”



சொல்லுங்க டாக்டர், பத்து வருஷமா, மாசமா, வாரமா, நாளா, இல்லே…….”



ஒன்பது, எட்டு, ஏழு, ஆறு…”



ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Wed Nov 18, 2009 5:40 pm

ரெண்டும் ரெண்டும் எவ்வளவு மீனு ?

மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Wed Nov 18, 2009 5:42 pm

Kraja29 wrote:ரெண்டும் ரெண்டும் எவ்வளவு மீனு ?
நான்குஐந்து அண்ணா



தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Wed Nov 18, 2009 5:44 pm

நம்ம ராஜா அண்ணா டாக்டர் ஆனால் 677196 நம்ம ராஜா அண்ணா டாக்டர் ஆனால் 677196 நம்ம ராஜா அண்ணா டாக்டர் ஆனால் 677196

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Wed Nov 18, 2009 6:10 pm

மீனு wrote:
Kraja29 wrote:ரெண்டும் ரெண்டும் எவ்வளவு மீனு ?
நான்குஐந்து அண்ணா

நம்ம ராஜா அண்ணா டாக்டர் ஆனால் 677196 நம்ம ராஜா அண்ணா டாக்டர் ஆனால் 677196 நம்ம ராஜா அண்ணா டாக்டர் ஆனால் 677196

Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

PostTamilzhan Wed Nov 18, 2009 6:11 pm

லூசு பொன்னுக்கு லூசு டாக்டர்.... நம்ம ராஜா அண்ணா டாக்டர் ஆனால் Icon_lol



மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Wed Nov 18, 2009 6:16 pm

என்னாச்சு ராஜா அண்ணா ,தப்பு தப்பா சொல்லி தரீங்க ,
ஆமா தமிழன் அண்ணா ,நீங்க லூசா



ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Wed Nov 18, 2009 6:18 pm

மீனு wrote:
_________________________________________________________________________________

பைத்தியத்துக்கும், சித்தப் பிரமைக்கும் என்ன வித்யாசம்?”


பைத்தியத்து கிட்டே ரெண்டும், ரெண்டும் எவ்வளவுன்னு கேட்டா அஞ்சுன்னு சொல்லும். சித்தப் பிரமை கேசுக்கு அது நாலுன்னு தெரியும், ஆனா அதுக்கு ரொம்பக் கவலைப்படும்
_________________________________________________________________________________________________

Kraja29 wrote:
மீனு wrote:
Kraja29 wrote:ரெண்டும் ரெண்டும் எவ்வளவு மீனு ?
நான்குஐந்து அண்ணா


நம்ம ராஜா அண்ணா டாக்டர் ஆனால் 677196 நம்ம ராஜா அண்ணா டாக்டர் ஆனால் 677196 நம்ம ராஜா அண்ணா டாக்டர் ஆனால் 677196

Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

PostTamilzhan Wed Nov 18, 2009 6:18 pm

மீனு wrote:என்னாச்சு ராஜா அண்ணா ,தப்பு தப்பா சொல்லி தரீங்க ,
ஆமா தமிழன் அண்ணா ,நீங்க லூசா

இல்லே இப்பொ நான் கொஞ்சம் டைட்...! நம்ம ராஜா அண்ணா டாக்டர் ஆனால் Icon_lol



ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Wed Nov 18, 2009 6:19 pm

Tamilzhan wrote:
மீனு wrote:என்னாச்சு ராஜா அண்ணா ,தப்பு தப்பா சொல்லி தரீங்க ,
ஆமா தமிழன் அண்ணா ,நீங்க லூசா

இல்லே இப்பொ நான் கொஞ்சம் டைட்...! நம்ம ராஜா அண்ணா டாக்டர் ஆனால் Icon_lol

என்ன தல அதுக்குள்ளே டைட்டா , வழமையா ஆறு மணிக்கு மேல தானே குப்பிய தொரக்குறது

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக