புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:23 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
 வேண்டுதல் – ஒரு பக்க கதை I_vote_lcap வேண்டுதல் – ஒரு பக்க கதை I_voting_bar வேண்டுதல் – ஒரு பக்க கதை I_vote_rcap 
19 Posts - 54%
mohamed nizamudeen
 வேண்டுதல் – ஒரு பக்க கதை I_vote_lcap வேண்டுதல் – ஒரு பக்க கதை I_voting_bar வேண்டுதல் – ஒரு பக்க கதை I_vote_rcap 
5 Posts - 14%
heezulia
 வேண்டுதல் – ஒரு பக்க கதை I_vote_lcap வேண்டுதல் – ஒரு பக்க கதை I_voting_bar வேண்டுதல் – ஒரு பக்க கதை I_vote_rcap 
3 Posts - 9%
வேல்முருகன் காசி
 வேண்டுதல் – ஒரு பக்க கதை I_vote_lcap வேண்டுதல் – ஒரு பக்க கதை I_voting_bar வேண்டுதல் – ஒரு பக்க கதை I_vote_rcap 
3 Posts - 9%
T.N.Balasubramanian
 வேண்டுதல் – ஒரு பக்க கதை I_vote_lcap வேண்டுதல் – ஒரு பக்க கதை I_voting_bar வேண்டுதல் – ஒரு பக்க கதை I_vote_rcap 
2 Posts - 6%
Raji@123
 வேண்டுதல் – ஒரு பக்க கதை I_vote_lcap வேண்டுதல் – ஒரு பக்க கதை I_voting_bar வேண்டுதல் – ஒரு பக்க கதை I_vote_rcap 
2 Posts - 6%
kavithasankar
 வேண்டுதல் – ஒரு பக்க கதை I_vote_lcap வேண்டுதல் – ஒரு பக்க கதை I_voting_bar வேண்டுதல் – ஒரு பக்க கதை I_vote_rcap 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
 வேண்டுதல் – ஒரு பக்க கதை I_vote_lcap வேண்டுதல் – ஒரு பக்க கதை I_voting_bar வேண்டுதல் – ஒரு பக்க கதை I_vote_rcap 
139 Posts - 40%
ayyasamy ram
 வேண்டுதல் – ஒரு பக்க கதை I_vote_lcap வேண்டுதல் – ஒரு பக்க கதை I_voting_bar வேண்டுதல் – ஒரு பக்க கதை I_vote_rcap 
134 Posts - 39%
Dr.S.Soundarapandian
 வேண்டுதல் – ஒரு பக்க கதை I_vote_lcap வேண்டுதல் – ஒரு பக்க கதை I_voting_bar வேண்டுதல் – ஒரு பக்க கதை I_vote_rcap 
21 Posts - 6%
mohamed nizamudeen
 வேண்டுதல் – ஒரு பக்க கதை I_vote_lcap வேண்டுதல் – ஒரு பக்க கதை I_voting_bar வேண்டுதல் – ஒரு பக்க கதை I_vote_rcap 
20 Posts - 6%
Rathinavelu
 வேண்டுதல் – ஒரு பக்க கதை I_vote_lcap வேண்டுதல் – ஒரு பக்க கதை I_voting_bar வேண்டுதல் – ஒரு பக்க கதை I_vote_rcap 
8 Posts - 2%
prajai
 வேண்டுதல் – ஒரு பக்க கதை I_vote_lcap வேண்டுதல் – ஒரு பக்க கதை I_voting_bar வேண்டுதல் – ஒரு பக்க கதை I_vote_rcap 
6 Posts - 2%
வேல்முருகன் காசி
 வேண்டுதல் – ஒரு பக்க கதை I_vote_lcap வேண்டுதல் – ஒரு பக்க கதை I_voting_bar வேண்டுதல் – ஒரு பக்க கதை I_vote_rcap 
6 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
 வேண்டுதல் – ஒரு பக்க கதை I_vote_lcap வேண்டுதல் – ஒரு பக்க கதை I_voting_bar வேண்டுதல் – ஒரு பக்க கதை I_vote_rcap 
4 Posts - 1%
Guna.D
 வேண்டுதல் – ஒரு பக்க கதை I_vote_lcap வேண்டுதல் – ஒரு பக்க கதை I_voting_bar வேண்டுதல் – ஒரு பக்க கதை I_vote_rcap 
4 Posts - 1%
mruthun
 வேண்டுதல் – ஒரு பக்க கதை I_vote_lcap வேண்டுதல் – ஒரு பக்க கதை I_voting_bar வேண்டுதல் – ஒரு பக்க கதை I_vote_rcap 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வேண்டுதல் – ஒரு பக்க கதை


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83988
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Apr 26, 2016 8:28 am

 வேண்டுதல் – ஒரு பக்க கதை Cm5WQrkaTbeGa9R5Oth3+16
-

வருணை கொஞ்ச நேரமாகக் காணவில்லை.
திருச்செந்தூர் கோயிலுக்கு வந்து, சாமி தரிசனம்
முடித்துவிட்டு, வெளியில் வந்து சில நிமிடங்கள்
கூட ஆகவில்லை. கூட்டத்தில் தொலைந்து
விட்டான்.
-
வேணியும் முத்துவும் தவித்துப் போய் விட்டனர்.
இவ்வளவு பெரிய கூட்டத்தில் எங்கே என்று
தேடுவது?
-
பதற்றத்திலும் பயத்திலும், வருண் கிடைத்து
விட்டால் மொட்டை போடுவதாக முருகனுக்கு
வேண்டிக்கொண்டனர்.
-

வேலை இல்லாமல் மிகவும் கஷ்டத்தில் இருந்த
வேணிக்கும், முத்துவுக்கும் அதிர்ஷ்டவசமாக ஒரே
கம்பெனியில் வேலை உறுதியாகி விட்டது. அதற்கு
நன்றி சொல்லவே இந்த திருச்செந்தூர் பயணம்.

வந்த இடத்தில் இப்படியா ஆகவேண்டும்? நேரம்
ஓடிக்கொண்டே இருந்தது… போலீஸார் ஒலி
பெருக்கியில் அறிவித்தும் மகன் கிடைக்கவில்லை!

திடீரென ‘‘அம்மா’’ என்றொரு குரல்… வருண்
தானே ஓடோடி வந்தான். ‘‘என் செல்லமே’’
என வருணை வாரி அணைத்த இருவரும், உடனடியாக
மொட்டை போட்டுக்கொண்டு, வேண்டுதலை
நிறைவேற்றிய மகிழ்ச்சியோடு சென்னை திரும்பினர்.

மறுநாள், புதிய அலுவலகத்திற்கு பணிக்கு சேர
வந்தவர்களை, மேனேஜர் அழைத்தார்.

‘‘சேல்ஸ் ரெப்பா வேலையில சேர வேண்டிய நீங்க
இப்படி திடீர்னு மொட்டை போட்டுக்கிட்டு வந்தா
எப்படிங்க?’’ என எரிந்து விழுந்தார்.

திருச்செந்தூர் முருகன் தங்களுக்கு நன்மை செய்தாரா?
தீமை செய்தாரா? எனக் குழப்பத்தில் ஆழ்ந்தனர்
வேணியும்,முத்துவும்!
-
---------------------------------

-ஜி.கவிதா அன்பு
குங்குமம்

M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Tue Apr 26, 2016 8:32 am

அப்படிஎன்றால் இயற்கையாகவே வழுக்கை விழுந்தவர்கள் , Sales Rep ஆக முடியாதா ?



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Tue Apr 26, 2016 3:15 pm

ஹ ஹா நல்ல கதை



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Apr 26, 2016 11:55 pm

ஏன் மொட்டை அடிக்கக் கூடாதா என்ன ?.............அதையும் ஆபீஸ் இல் பர்மிசன் கேட்டு அடிக்கணுமா?............ கோபம் கோபம் கோபம் நல்ல கதையா இருக்கே! ஊத்திக்கிச்சு ஊத்திக்கிச்சு ஊத்திக்கிச்சு



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Apr 26, 2016 11:56 pm

M.Jagadeesan wrote:அப்படிஎன்றால் இயற்கையாகவே வழுக்கை விழுந்தவர்கள் , Sales Rep ஆக முடியாதா ?
மேற்கோள் செய்த பதிவு: 1204651

அது தானே? .....இவங்களும் MNC கம்பெனிகள் போல பேச ஆரம்பித்து விட்டார்கள் போல இருக்கு..............அதில் தான் பெண்கள் எப்போ கல்யாணம் பண்ணிக்கணும் , எப்போ பிள்ளை பெத்துக்கணும் என்று ஆபீசில்  சொல்வார்கள் சோகம்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Wed Apr 27, 2016 12:22 am

நல்ல கதை.



 வேண்டுதல் – ஒரு பக்க கதை EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon வேண்டுதல் – ஒரு பக்க கதை L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312 வேண்டுதல் – ஒரு பக்க கதை EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
ஸ்ரீரங்கா
ஸ்ரீரங்கா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 320
இணைந்தது : 08/08/2014

Postஸ்ரீரங்கா Wed Apr 27, 2016 12:15 pm

தந்தையும் மகளும் கோயிலுக்கு செல்கின்றனர்.

திடீரென மகள் அங்கே தூணில் உள்ள சிங்கத்தின் சிற்பத்தை பார்த்து " அப்பா ஓடுங்கள் இல்லை என்றால் அந்த சிங்கம் நம்மைத் தின்றுவிடும்" என்றாளாம்.
அப்பா மகளிடம் "அது சிற்பம்தான் ஒன்றும் செய்யாது" என்றாராம்..
அதற்கு
மகள் அப்பாவிடம்
"சிங்கத்தின் சிற்பம் நம்மை ஒன்றும் செய்யாது என்றால்,
கடவுளின் சிற்பம் மட்டும் நமக்கு என்ன செய்யும்" என்றாளாம். கன்னத்தில் அறை
தந்தையிடம் பதில் இல்லை



வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

அன்பு எதையும் எதிர்பார்க்காது

என்றும் அன்புடன்

ஸ்ரீரங்கா
மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013
http://coolneemo.blogspot.com

Postமதுமிதா Thu Apr 28, 2016 5:04 pm

krishnaamma wrote:
M.Jagadeesan wrote:அப்படிஎன்றால் இயற்கையாகவே வழுக்கை விழுந்தவர்கள் , Sales Rep ஆக முடியாதா ?
மேற்கோள் செய்த பதிவு: 1204651

அது தானே? .....இவங்களும் MNC கம்பெனிகள் போல பேச ஆரம்பித்து விட்டார்கள் போல இருக்கு..............அதில் தான் பெண்கள் எப்போ கல்யாணம் பண்ணிக்கணும் , எப்போ பிள்ளை பெத்துக்கணும் என்று ஆபீசில்  சொல்வார்கள் சோகம்
மேற்கோள் செய்த பதிவு: 1204789 அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி



 வேண்டுதல் – ஒரு பக்க கதை M வேண்டுதல் – ஒரு பக்க கதை A வேண்டுதல் – ஒரு பக்க கதை D வேண்டுதல் – ஒரு பக்க கதை H வேண்டுதல் – ஒரு பக்க கதை U



 வேண்டுதல் – ஒரு பக்க கதை 0bd6
Cry with someone. its more than crying alone..................!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Apr 28, 2016 10:57 pm

மதுமிதா wrote:
krishnaamma wrote:
M.Jagadeesan wrote:அப்படிஎன்றால் இயற்கையாகவே வழுக்கை விழுந்தவர்கள் , Sales Rep ஆக முடியாதா ?
மேற்கோள் செய்த பதிவு: 1204651

அது தானே? .....இவங்களும் MNC கம்பெனிகள் போல பேச ஆரம்பித்து விட்டார்கள் போல இருக்கு..............அதில் தான் பெண்கள் எப்போ கல்யாணம் பண்ணிக்கணும் , எப்போ பிள்ளை பெத்துக்கணும் என்று ஆபீசில்  சொல்வார்கள் சோகம்
மேற்கோள் செய்த பதிவு: 1204789 அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி
மேற்கோள் செய்த பதிவு: 1205054

ஏன் மது இத்தனை shock ? புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக