புதிய பதிவுகள்
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 9:44 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 9:15 pm
» விக்கிரமாதித்தன் கதைகள் - அரு ராமநாதன்
by nahoor Today at 8:59 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:00 pm
» உடலுக்கு அற்புதம் செய்யும் முருங்கைக்கீரை!
by ayyasamy ram Today at 7:54 pm
» முருங்கைக்கீரை வடை & பலாக்கொட்டை பாயாசம்
by ayyasamy ram Today at 7:51 pm
» டோக்லா – சமையல் குறிப்பு
by ayyasamy ram Today at 7:50 pm
» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by ayyasamy ram Today at 7:49 pm
» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!
by ayyasamy ram Today at 7:49 pm
» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ayyasamy ram Today at 7:48 pm
» நாவல்கள் வேண்டும்
by Balaurushya Today at 7:48 pm
» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by ayyasamy ram Today at 7:48 pm
» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by ayyasamy ram Today at 7:46 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:39 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 7:24 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 5:01 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:38 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 2:53 pm
» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am
» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am
» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am
» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am
» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm
» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm
» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am
» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am
» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am
» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am
» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm
» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am
» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am
» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am
» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am
» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am
» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am
» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am
» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am
» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am
» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am
» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am
» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am
» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am
» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am
» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am
» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am
» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
nahoor | ||||
kavithasankar |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
kavithasankar | ||||
Balaurushya | ||||
prajai | ||||
Karthikakulanthaivel | ||||
Shivanya | ||||
nahoor | ||||
Barushree |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஆயுதம் எடுப்போம்!
Page 5 of 5 •
Page 5 of 5 • 1, 2, 3, 4, 5
- சசிதளபதி
- பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015
First topic message reminder :
ஆயுதம் எடுப்போம்!!!!
கோடைக்கு கொடநாடு
போறவங்களுக்கு
கொடி பிடிக்க
கொளுத்தும் வெயிலில்
கோமாளியாய்
நிற்கிறான்
ஏழை சிவனாண்டி?!
வயிறுக்கு
வழியில்லாதவனிடம்
வாட்ஸ்அப்பில்
பேசுகிறார்களாம்?!
குடிக்கும் தண்ணீரை
காசாக்கி களவாடி
மிட்டா மிராசுக்கு
மினரல் வாட்டராம்?!
ஏர்பிடித்து உழுதவன்
ஏமாளியாய் இருக்க
எதுவுமே செய்யாதவன்
ஏரோபிளேன்ல பறக்கிறானாம்?!
சிறிது சிந்திப்போமா?!
அரியணையை
ராஜபோகத்திற்கு
பயன்படுத்தி
நாட்டை நாசமாக்கி
நடுவீதியில் நலம்கெட
விழச்செய்யும்
நாட்டாமை அரசை
நாட்டை விட்டே
துரத்திடுவோம்?!
ஊழலில் ஊறி
உச்சத்தை தொட்டவர்களை
அதளபாதளத்திற்கு
அனுப்பும் ஆயுதம் உந்தன்
ஆட்காட்டி விரல் தான்?!
மதுவினால் மதி மயங்கி
ஏற்றத்தை ஏற்படுத்தாமல்
ஏமாளியாய் இருக்கச்
செய்யும் அரசுக்கு
ஆட்காட்டி விரல் தான்
ஆயுதம்!!!
மதுவின் பிடியில்
மயங்கி கிடக்கும்
மனிதா?
மாற்றம் வேண்டுமெனில்
மயக்கம் கொள்ளாதே?!
மறதியை "மதுவினாலும்"
"மதி"யாலும்
வென்றிடுவான் அரசியல்வாதி!!
அச்சம் வரவேண்டும்
அரசுக்கு!
ஆட்காட்டி விரலால்
ஆட்டுவிக்கும் அரசை
உருவாக்கிடுவோம்!!
உன் விரலில்
விழப்போகும்்
கரு "மை"யை
வெறு "மை"யாய்
வீணாக்காதே!!
அகிம்சை வழியில்
ஆட்காட்டி விரலில்
ஆயுதம் எடுப்போம்!!!!
ஆயுதம் எடுப்போம்!!!!
கோடைக்கு கொடநாடு
போறவங்களுக்கு
கொடி பிடிக்க
கொளுத்தும் வெயிலில்
கோமாளியாய்
நிற்கிறான்
ஏழை சிவனாண்டி?!
வயிறுக்கு
வழியில்லாதவனிடம்
வாட்ஸ்அப்பில்
பேசுகிறார்களாம்?!
குடிக்கும் தண்ணீரை
காசாக்கி களவாடி
மிட்டா மிராசுக்கு
மினரல் வாட்டராம்?!
ஏர்பிடித்து உழுதவன்
ஏமாளியாய் இருக்க
எதுவுமே செய்யாதவன்
ஏரோபிளேன்ல பறக்கிறானாம்?!
சிறிது சிந்திப்போமா?!
அரியணையை
ராஜபோகத்திற்கு
பயன்படுத்தி
நாட்டை நாசமாக்கி
நடுவீதியில் நலம்கெட
விழச்செய்யும்
நாட்டாமை அரசை
நாட்டை விட்டே
துரத்திடுவோம்?!
ஊழலில் ஊறி
உச்சத்தை தொட்டவர்களை
அதளபாதளத்திற்கு
அனுப்பும் ஆயுதம் உந்தன்
ஆட்காட்டி விரல் தான்?!
மதுவினால் மதி மயங்கி
ஏற்றத்தை ஏற்படுத்தாமல்
ஏமாளியாய் இருக்கச்
செய்யும் அரசுக்கு
ஆட்காட்டி விரல் தான்
ஆயுதம்!!!
மதுவின் பிடியில்
மயங்கி கிடக்கும்
மனிதா?
மாற்றம் வேண்டுமெனில்
மயக்கம் கொள்ளாதே?!
மறதியை "மதுவினாலும்"
"மதி"யாலும்
வென்றிடுவான் அரசியல்வாதி!!
அச்சம் வரவேண்டும்
அரசுக்கு!
ஆட்காட்டி விரலால்
ஆட்டுவிக்கும் அரசை
உருவாக்கிடுவோம்!!
உன் விரலில்
விழப்போகும்்
கரு "மை"யை
வெறு "மை"யாய்
வீணாக்காதே!!
அகிம்சை வழியில்
ஆட்காட்டி விரலில்
ஆயுதம் எடுப்போம்!!!!
மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு.
- சசிதளபதி
- பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015
மேற்கோள் செய்த பதிவு: 1204983krishnaamma wrote:T.N.Balasubramanian wrote:யாவருக்கும் மை மீது இவ்வளவு மையலா ?
ரமணியன்
ஆமாம் ஐயா .....கடமையாக, மடமையாக பதில் தராமல், இனிமையாக பதில் தரவேண்டும் என்று வளமையாக யோசித்துப் போடும் அருமையான பதில்கள் ஐயா இவை !
மை மீது மையல் தான் ஐயா. அம்மா நீங்களும் கவிஞர் ஆகிவிட்டார்களா?
மொழிப்புலமை விளையாடுது.
நவீன திருவள்ளுவரை காணோம்?
அவர் ஏதாவது புது"மை"வைத்திருப்பார்.
மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு.
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1205095சசி wrote:மேற்கோள் செய்த பதிவு: 1204983krishnaamma wrote:T.N.Balasubramanian wrote:யாவருக்கும் மை மீது இவ்வளவு மையலா ?
ரமணியன்
ஆமாம் ஐயா .....கடமையாக, மடமையாக பதில் தராமல், இனிமையாக பதில் தரவேண்டும் என்று வளமையாக யோசித்துப் போடும் அருமையான பதில்கள் ஐயா இவை !
மை மீது மையல் தான் ஐயா. அம்மா நீங்களும் கவிஞர் ஆகிவிட்டார்களா?
மொழிப்புலமை விளையாடுது.
நவீன திருவள்ளுவரை காணோம்?
அவர் ஏதாவது புது"மை"வைத்திருப்பார்.
யார் மது அது?...........நவீன திருவள்ளுவர்..........? ...............
நாம் எல்லோரும் மாய்ந்து மாய்ந்து 'மை'யைப் பத்தி எழுதினதும் , அவர் வந்து தன்னுடைய அருமையான பதிவுகளால், 'ஆஹா!, நாம் இதை யோசிக்கவே இல்லையே ' என்று நம்மை யோசிக்க வைப்பார் என்று நினைக்கிறேன் மது
மேற்கோள் செய்த பதிவு: 1205111 உங்களுக்கு மை அதிகம் ஆகிடிச்சு அது மது இல்ல சசிkrishnaamma wrote:மேற்கோள் செய்த பதிவு: 1205095சசி wrote:மேற்கோள் செய்த பதிவு: 1204983krishnaamma wrote:T.N.Balasubramanian wrote:யாவருக்கும் மை மீது இவ்வளவு மையலா ?
ரமணியன்
ஆமாம் ஐயா .....கடமையாக, மடமையாக பதில் தராமல், இனிமையாக பதில் தரவேண்டும் என்று வளமையாக யோசித்துப் போடும் அருமையான பதில்கள் ஐயா இவை !
மை மீது மையல் தான் ஐயா. அம்மா நீங்களும் கவிஞர் ஆகிவிட்டார்களா?
மொழிப்புலமை விளையாடுது.
நவீன திருவள்ளுவரை காணோம்?
அவர் ஏதாவது புது"மை"வைத்திருப்பார்.
யார் மது அது?...........நவீன திருவள்ளுவர்..........? ...............
நாம் எல்லோரும் மாய்ந்து மாய்ந்து 'மை'யைப் பத்தி எழுதினதும் , அவர் வந்து தன்னுடைய அருமையான பதிவுகளால், 'ஆஹா!, நாம் இதை யோசிக்கவே இல்லையே ' என்று நம்மை யோசிக்க வைப்பார் என்று நினைக்கிறேன் மது
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1205121balakarthik wrote:மேற்கோள் செய்த பதிவு: 1205111 உங்களுக்கு மை அதிகம் ஆகிடிச்சு அது மது இல்ல சசிkrishnaamma wrote:மேற்கோள் செய்த பதிவு: 1205095சசி wrote:மேற்கோள் செய்த பதிவு: 1204983krishnaamma wrote:T.N.Balasubramanian wrote:யாவருக்கும் மை மீது இவ்வளவு மையலா ?
ரமணியன்
ஆமாம் ஐயா .....கடமையாக, மடமையாக பதில் தராமல், இனிமையாக பதில் தரவேண்டும் என்று வளமையாக யோசித்துப் போடும் அருமையான பதில்கள் ஐயா இவை !
மை மீது மையல் தான் ஐயா. அம்மா நீங்களும் கவிஞர் ஆகிவிட்டார்களா?
மொழிப்புலமை விளையாடுது.
நவீன திருவள்ளுவரை காணோம்?
அவர் ஏதாவது புது"மை"வைத்திருப்பார்.
யார் மது அது?...........நவீன திருவள்ளுவர்..........? ...............
நாம் எல்லோரும் மாய்ந்து மாய்ந்து 'மை'யைப் பத்தி எழுதினதும் , அவர் வந்து தன்னுடைய அருமையான பதிவுகளால், 'ஆஹா!, நாம் இதை யோசிக்கவே இல்லையே ' என்று நம்மை யோசிக்க வைப்பார் என்று நினைக்கிறேன் மது
ஒ.. மன்னிக்கணும் சசி, மதுவின் பதிவை படித்து விட்டு இப்படி பதிவு போட்டுவிட்டேன்...............
சுட்டிக்கட்டியதர்க்கு நன்றி பாலா .............
.
.
ஆமாம் பாலா, கண்ணில் இட்ட மை அதிகம் ஆகி கரிக்கிறது, அந்த மசமசப்பில் தப்பாய் போட்டுவிட்டேன்
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1205123balakarthik wrote:கண் இமையை சிமிட்டி பாருங்க சரி ஆகிடும்
கண் இமையை சிமிட்டினால் சரி ஆகிடுமா? இல்ல கரி ஆகிடுமா பாலா ? ........
மேற்கோள் செய்த பதிவு: 1205126 சரி ஆச்சுனா கண் தெரியும் கரி ஆச்சுனா கண் எரியும்krishnaamma wrote:மேற்கோள் செய்த பதிவு: 1205123balakarthik wrote:கண் இமையை சிமிட்டி பாருங்க சரி ஆகிடும்
கண் இமையை சிமிட்டினால் சரி ஆகிடுமா? இல்ல கரி ஆகிவுமா பாலா ? ........
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1205131balakarthik wrote:மேற்கோள் செய்த பதிவு: 1205126 சரி ஆச்சுனா கண் தெரியும் கரி ஆச்சுனா கண் எரியும்krishnaamma wrote:மேற்கோள் செய்த பதிவு: 1205123balakarthik wrote:கண் இமையை சிமிட்டி பாருங்க சரி ஆகிடும்
கண் இமையை சிமிட்டினால் சரி ஆகிடுமா? இல்ல கரி ஆகிவுமா பாலா ? ........
- சசிதளபதி
- பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015
யினியவன் அண்ணா நீங்க நான்கு நாட்கள் வரவில்லை என்றால் பட்டப் பெயரை மறந்து விட்டார்கள்.
ரொம்ப நாள் காணமல் போய்விட்டு திரும்பி வந்தால் யார் என்று கேட்கலாம். கவனம் அண்ணா.
ரொம்ப நாள் காணமல் போய்விட்டு திரும்பி வந்தால் யார் என்று கேட்கலாம். கவனம் அண்ணா.
மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு.
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1205263சசி wrote:யினியவன் அண்ணா நீங்க நான்கு நாட்கள் வரவில்லை என்றால் பட்டப் பெயரை மறந்து விட்டார்கள்.
ரொம்ப நாள் காணமல் போய்விட்டு திரும்பி வந்தால் யார் என்று கேட்கலாம். கவனம் அண்ணா.
- Sponsored content
Page 5 of 5 • 1, 2, 3, 4, 5
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 5 of 5